Тёмный

வாலியின் பாடலைப் பாடமுடியாமல் அழுத Sஜானகி/ மாதா உன் கோவிலில்- ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 270 тыс.
Просмотров 836 тыс.
50% 1

Опубликовано:

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 429   
@moonmanwaterbird4443
@moonmanwaterbird4443 7 месяцев назад
40 வருடங்களாக ந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை 😔😔😔😔😔 இன்னும் 100 வருஷங்கள் ஆனாலும் இதுபோன்ற பாடல்கள் வருவது இயலாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samipillaijv7237
@samipillaijv7237 Год назад
இந்த பாட்டு யாரால் எழுதப்பட்டது என்று இன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன்.பைபிளை முழுமையாக படித்தவர்களுக்கு கூட இவ்வளவு ஆழமான ஞானம் இருக்குமானு தெரியல.கவிஞர் வாலி அவர்களை வாழ்த்துகிறேன்.பாடல் வழியாக அவர் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்.நன்றி.
@EDITORFX-70
@EDITORFX-70 Месяц назад
❤ 🙏🌹
@RajaRaja-b9c
@RajaRaja-b9c 4 дня назад
🙏🙏🙏YES PRO
@vijayakumarkasiviswanathan1412
@vijayakumarkasiviswanathan1412 6 месяцев назад
உண்மையாகவே உணர்ச்சிவசப்படவைக்கும் வரிகள்... உங்கள் தகவல் படித்த பிறகு என்னை போன்ற Smule பாடகர்கள் இன்றும் தடுமாறி அழுத்துவிடுகிறோம்... அன்னை மேரியின் புனிதம் தெய்வீகமானது 🙏
@veerasarathy1780
@veerasarathy1780 2 года назад
பிள்ளை பெறாத பெண்மை தாயானது அன்னை இல்லாத மகனை தாலாட்டுது❤..... மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்றவா .மாதா 👌👌👌👌👌.....வாலி .இளையராஜா .ஜானகி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BC999
@BC999 Год назад
ILAYARAJA, Vaali, SJ. That is the right order.
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 года назад
மிகவும் அருமையான பாடல் நன்றி திரு வாலி நன்றி திரு இளையராஜா நன்றி திருமதி ஜானகி அம்மா.. இந்த வீடியோ பதிவிட்ட அண்ணாவக்கு கோடி நன்றி..
@uma8612
@uma8612 10 месяцев назад
செம சாங் நான் மனசு சரியில்லைன்னா இந்த பாட்டு போட்டு கேட்பேன் மைண்ட் அப்படியே ரிலீஃப் ஆகும்
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 года назад
நன்றி ஐயா !!! அக்கால கலைஞர்களின் போற்றுதற்குரிய உழைப்பையும் அவர் தம் மேன்மை மிகு கலை ஞானத்தையும் பகிர்ந்தமைக்கு.......🙏🙏🙏🙏🙏🙏🙏
@raghuk5123
@raghuk5123 2 года назад
மனம் சரியில்லாத நாட்களில் இந்த பாடல் நிறைய நேரங்களில் மனதை வருடும்.... அந்த வகையில் ஜானகி அம்மாவையே உருக வைத்த வரிகள் என நினைக்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது.... ஜானகி அம்மாவின் குரலில் இந்த பாடலானது எம் போல நிறைய பேரின் மனதிற்கு மாமருந்து.... கேள்வி படாத விஷயங்கள் தந்த மாண்புமிகு விளரிக்கு நன்றிகள் பல....🙏🙏🙏
@thavamani424
@thavamani424 2 года назад
முழுவதும் உண்மை
@thavamani424
@thavamani424 2 года назад
உண்மைதான் சார்
@G.poomani
@G.poomani Год назад
True
@BC999
@BC999 Год назад
It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 11 месяцев назад
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே. அருமையான வரிகள். உருக்கும் இசை. அழகான குரல்.
@rebeccababurao9135
@rebeccababurao9135 Год назад
இந்த பாடலை எப்போது கேட்டாலும் அழுகை வரும்.அதே சமயம் ஒரு இனம் புரியாத சமாதானம் உள்ளத்தை ஆட்கொள்ளும்.
@BC999
@BC999 Год назад
It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@sivamanir9812
@sivamanir9812 Год назад
கடவுள் இல்லை என்பவருக்குக் கூட இந்தப் பாட்டு பிடிக்கும். பாடல் வரி, இசைக்கோர்வை, பாடகி குரல் மிக அற்புதம். இதைப்போலவே வால்டர் வெற்றிவேல் படத்தில் மன்னவா, மன்னவர.என்ற பாடலும் இருக்கும்.
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 2 года назад
நான் இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் கண்ணீர் பெருகிவிடும்..
@MekalaMekalams
@MekalaMekalams Месяц назад
இந்தப் பாடலுக்கு நிறைய தடவை கேட்கிறேன் மனசுக்குள்ள ஒரு விதமான அழுகையுடன் சேர்ந்த ஒரு வழி அந்த வார்த்தையால சொல்ல முடியாது உணர்வு உணர்வு மட்டும் தான் தெரியும்❤❤❤❤❤❤❤❤❤
@malarumninaivugal8194
@malarumninaivugal8194 Год назад
வாலி நிஜத்தில் அவதாரபுருஷன்❤ ஆலங்குடி அண்ணாவுக்கு வாழ்த்து..
@P.S.Ekmbaram.Ekmbaram
@P.S.Ekmbaram.Ekmbaram Год назад
Ni😂
@sena3573
@sena3573 2 года назад
நல்ல பாடல் தான். இந்த படத்தில் இதை விட பிடித்த பாடல் தாலாட்டு என்ற பாடல். இசை ஞானியின் அழகான இசை மற்றும் ஜானகி அம்மாவின் குயில் குரல். நீங்கள் நல்ல பாடல் களை பதிவு இட்டு நாளாகி விட்டது. விளக்கம் அருமை பாராட்டுக்கள் சார்
@sena3573
@sena3573 2 года назад
நன்றி ஐயா
@williamirudiyaraj4999
@williamirudiyaraj4999 2 года назад
PPLPPPP
@suntha3697
@suntha3697 2 года назад
ń
@jemala3804
@jemala3804 Год назад
இந்த பாட்டின் விமர்சனம் மட்டுமே இது...மற்ற பாடலை ஒப்பிட்டு பேசுவது இந்த தருணம் இல்லை. ..
@francisyagappan7345
@francisyagappan7345 2 года назад
சார் உண்மையிலேயே அருமையான பாடல்.. கத்தோலிக்க திருச்சபையில் சினிமா பாடல்களை பாட மாட்டார்கள்.. ஆனால் சண்டே மாஸ் முடியும் பொழுது கடைசியாக ஒரு பாடல் எப்பொழுதும் பாடுவார்கள்.. அதில் இந்த பாடலையும் பாடினார்கள்.. ராஜா சாரின் இசை விண்ணுலகு வரை சென்றுவிட்டது என்று சொல்ல வேண்டும்...
@lrelangovan8924
@lrelangovan8924 Год назад
இதே போல்தான் 'நானொரு சிந்து...நாடோடி சிந்து...'என்ற பாடலில் வரும்'என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே...கர்ப்பத்தை நானே கலைத்தி ருப்பேன்'என்ற வரிகளைக்கேட்டு சவுண்ட் என்ஜினீயரே உணர்ச்சி வசப்பட்டு விட்டாராம்.
@shanthamanivijay277
@shanthamanivijay277 Год назад
@@lrelangovan8924 "கர்ப்பத்தை நானே கலைத்திருப்பேனே" இல்லைங்க. "கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே!
@rosariorajkumar
@rosariorajkumar Год назад
உங்கள் விமரிசனத்தைக்கேட்கும் போதே மனம் உருகுதே. நன்றி சார்🙏🏼✝️
@solaiappanm315
@solaiappanm315 2 года назад
அருமை.திரு.காரைக்குடி நாராயணன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த அருமையான திரைப்படம் அச்சாணி. திரு.இளையராஜா அவர்களின் பாடல்கள் அனைத்தும் பிரம்மாதம்.நல்ல நிகழ்வைப் பகிர்ந்தீர்கள் . வாழ்த்துகள்.நன்றி. எம்.சோலை
@gnanasundariks4503
@gnanasundariks4503 Год назад
இந்த விசயமெல்லாம் இப்போது தான் தெரியும்ணே ..ஆனால்..இந்த பாடலை பல வருடங்களாக கேட்டு அழுவேன்.
@elangovanramasubbiyan4407
@elangovanramasubbiyan4407 Год назад
🎉
@babuelectrician7813
@babuelectrician7813 Год назад
​@@elangovanramasubbiyan4407000p
@BC999
@BC999 Год назад
It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@malayappanmurugiah4239
@malayappanmurugiah4239 6 месяцев назад
😢❤
@rasheedtariq
@rasheedtariq 11 месяцев назад
அன்று சிறு பதிவு அறைக்குள் லயித்தது போக இந்த உலகம் முழுதும் லயித்து மகிழ்கிறோம் ராஜா sir. நன்றி!
@susaimanickamsn1135
@susaimanickamsn1135 2 года назад
உங்கள் விளக்கம் உயிரோட்டாமான ஒரு அற்புதம் தொடர்க உங்கள் சேவை நன்றி....
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 2 года назад
தெய்வீக பிறவி ஜானகி அம்மா அவர்கள் 🙏
@G.poomani
@G.poomani Год назад
🙏🙏🙏🙏🙏💯💯
@prabhakaranprabhakaran1490
@prabhakaranprabhakaran1490 Год назад
@BC999
@BC999 Год назад
SJ has sung for Anirudh also. Can you cry listening to that song?! :-P
@BC999
@BC999 Год назад
It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@suryaaselvaraj
@suryaaselvaraj Год назад
காவியக் கவிஞர் வாலி ஐயா வின் புகழ் ஓங்குக❤🙏

@agnesmini8629
@agnesmini8629 2 года назад
Ave Maria ❤️🌹❤️Amen 🙏 I love this song and Janaki Amma 👍God bless you always Amma 🙌
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
🌹 வாலி ஐயாவின் வைர வ ரிகளில் இளையராஜா ஐ யாவின் இன்னிசையில், ஜானகியம்மாவின் உள்ள த்தை உருக வைக்கும் குர லில் எனை மறந்தேன். ஜா னகியம்மாவைப் போல் ஒரு வர் பாட வேண்டும் என்றால் அந்த இறைவனைத் தவிர வேறு யாருமில்லை👌👍🤗🥰😘🙏
@marysantharoy7006
@marysantharoy7006 2 года назад
Super song anna👌👌👌👌👌👍👍👍👍👍👍
@G.poomani
@G.poomani Год назад
100% true
@BC999
@BC999 Год назад
It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@VeluAdmk-lz1ck
@VeluAdmk-lz1ck 10 месяцев назад
அருமையனபாடல்
@muralidharanar9505
@muralidharanar9505 2 года назад
மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாருமே..இதைவிட உலக வாழ்வியலை எந்த கவிஞனாலையும் எழுதமுடியாது.வாலி அய்யாவின் காலத்தால் அழியாத படைப்பு
@antonyraj9944
@antonyraj9944 Год назад
கவிப்பெருமகன்வாலி மதம் கடந்து ஆன்ம உணர்வில் எடுத்தியம்பிய பாடல்.
@BC999
@BC999 Год назад
It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@GUKNAIR
@GUKNAIR 5 месяцев назад
​@@BC999டே சோமாரி, வாலி சார் தான்டா best.
@BC999
@BC999 5 месяцев назад
@@GUKNAIR Did anyone say "Vaali is worst"?! Give respect if you want it back. You replied to a female. Do not think others do not know such words; it is just that they do not like to stoop down to your umpteenth-rate standards.
@junaith4147
@junaith4147 2 года назад
இப் பாடலை கேட்கும்போது கண்ணீர் வந்துவிடும். அப்படியொரு உருக்கம்.
@gracyrajraj3382
@gracyrajraj3382 Год назад
Manadhal. Ninaikka. Mudiyadha. Varigal. Vul. Azathail. Irundhu. Vandha. Sourkkal. Adharma. Mezugaipoal. Vurugi. Kanneer. Varavazakkum. Thanmai. Koandadhu. Vali. Iyya. Super
@shinningart9349
@shinningart9349 2 года назад
அருமை. மிக அழகான இனிமையான மனதை உருக்கும் வார்த்தைகள் நிறைந்த பாடல். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கேட்கும் போதே மனதை கரைந்து உருகச் செய்துவிடும் அற்புதமான பாடல்.
@nagarajanr9027
@nagarajanr9027 Год назад
இசைப் பிரியர்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷங்கள் பாட்டின் தலைவன் பாலுவும், கொஞ்சும் கவிக்குயில் ஜானுவும் தான். என்ன தவம் செய்தனை இவ்விரு சாரீரங்கள் நம் செவிவழியே கானாம்ருதம் பாய்ந்திட !.
@arjunkalai1028
@arjunkalai1028 2 года назад
இதில் இன்னொரு சம்பவமும் நடந்தது பாடலுக்கு இடையில் மணி ஒலிக்கும். பதிவின்போது அந்த கலைஞர் இசைக்கவில்லை. ராஜா கோபபடவும், பாடலின் இனிமையில், சோகத்தில் இசைக்க மறந்து விட்டேன் என்று சொல்லியிருக்கிறார். சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் கலைஞனை உருவைக்குமானால், இந்த பாடல் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று ராஜா மகிழ்ந்தாராம். இதை ஜானகி அம்மா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
அருமையான பாடல். ஆங்கிலத்தில் மேரியம்மா தமிழில் மாரியம்மா. அதனால்தான் வேளாங்கண்ணி கோவிலுக்கு ஏராளமான இந்துக்களும் போகிறாரர்கள். பல்வேறு சொற்கள் தமிழில் இருந்து சிறிய உச்சரிப்பு மாற்றத்துடன் பல்வேறு மொழிகளில் பேசப்படுகிறது. அப்படியே காலசக்கரத்தில் பின்னோக்கி சென்றால் தமிழ் உலகின் முதல் மொழி என்பது உண்மையாகிறது. இன்றைய ஆய்வுகளும் அதை உறுதிபடுத்துகிறது. இதை உற்றுபார்த்தால் இறைவன் ஒருவனே என்று புலப்படுகிறது. வாழ்ந்த சூழ்நிலைக்கு தக்க பழக்கவழக்கங்கள் மாறியிருக்கலாம். தேவை சமய ஒற்றுமை.
@brotheramal8939
@brotheramal8939 2 года назад
Hello brother மாரியம்மன் ‌ வேறு...அன்னை மரியா வேறு. Please don't confuse...
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 года назад
@@brotheramal8939 மேரியம்மா இறைவனை பெற்றேடுத்த தாய். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கிறிஸ்தவர்களுக்கும் ஆப்ரகாம் தந்தை இஸ்லாமியர்களுக்கும் (இப்ராஹிம்) ஆப்ரகாம் என்று அழைக்கப்படுபவர்தான் தந்தை. ஆமென் என்பதை ஆங்கில வேதத்தில் படித்தால் OMEIN என்று வருகிறது. அனைத்தும் நான் எரிகிற அக்னி என்று சொல்லும் கடவுளுக்குள் அடங்குகிறது வேதத்தில் கடவுள் தன்னை பற்றி குறிப்பிடும் போது எரிகிற அக்னி என்று பதிவு செய்து இருக்கிறார்கள் . எல்லாம் இறைவன்செயல். வேண்டாம் நமக்குள் பேதம்.
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 Год назад
என்னவொரு பாடல். எப்போது கேட்டாலும் உருகவைக்கும். மதங்களைக் கடந்து நிலைபெற்ற பாடல்.
@suryaazhagar5349
@suryaazhagar5349 2 года назад
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் கண்ணீர் துளிகள் வருகின்றன
@MekalaMekalams
@MekalaMekalams Месяц назад
சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க காலையில எழுந்தவுடனே இந்த பாட்டு நான் கேக்கணும் மனசு சொல்லும் அது ஏன்னு தெரியாது இந்தப் பாட்டை எழுதியவருக்கும் பாடிய உங்களுக்கும் கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤
@raghavanand5554
@raghavanand5554 2 года назад
Can't get any better than this! Isaignani, Kavignar Vaali, Isaiarasi SJ! Truly one of the best songs and also one of my favorites.
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 года назад
அப்பப்பா எத்தனை விஷயங்கள் வேற லெவல் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏
@രാരാബോസ്സ്
@രാരാബോസ്സ് 2 года назад
கவிஞர் வாலி சார் போல் வேற ஒரு பாடலாசிரியர் இந்தியாவிலயே கிடையாது , நான் அவரோட தீவிர ரசிகன்🧡🙏
@gnanambigaivasudevan
@gnanambigaivasudevan 2 года назад
அவருக்கு முன்பாக தனக்கு நிகர் தானே என கொடி கட்டி பரந்த கவிஞர் கண்ணதாசனை மறந்து விட வேண்டாம். வாலியின் ரசிகர் என்பதால் அடுத்தவர் புகழை போற்றவில்லை என்றாலும் மறைக்க வேண்டாம்.
@രാരാബോസ്സ്
@രാരാബോസ്സ് 2 года назад
@@gnanambigaivasudevan 🙏
@venkateswaranthirumalai1593
@venkateswaranthirumalai1593 8 месяцев назад
வாலி பெயருக்கு தகுந்தாற்போல் அவரை‌ நேரில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன். முருகா முருகா உருக வைத்துவிடுவார். வைணவக் குடும்பத்தில் பிறந்து முருக பக்தராக நடமாடினவர். அரசியல்வாதிதான்😢 ஜெகத்ரட்சகன் போல் திவ்ய பிரபந்தத்தை என்னால் படிக்க முடியாமல் இருந்ததை கண்டு நான் வெட்கப்படுகிறேன் என ஓத்துக்கொண்டவர். கண்ணதாசன் உச்சத்தில் இருக்கும்போதே இந்த வாலியும் வந்து நின்றான் என்றால் அந்த முருகன் ஆசியால்தான். அந்த வித்தகனோடு போட்டி போடியிட முடிந்தது அடக்கத்தோடு சொல்லும் கர்வமில்லா கவிஞன்
@GUKNAIR
@GUKNAIR 5 месяцев назад
​@@gnanambigaivasudevanகண்ணதாசனை விட வாலி தான் best.
@nambi.tnambi.t4408
@nambi.tnambi.t4408 2 года назад
* ஒரு கிறிஸ்தவ கவிஞனால்கூட இந்த அளவுக்கு பாடலை எழுதியிருக்க முடியாது! "மெய்யப்பன் இல்லாத மந்தை... வழிமாறுமே... " வாலியின் வரிகள் என்றும் வாழும்!
@shanthamanivijay277
@shanthamanivijay277 Год назад
"மெய்யப்பன்"இல்லைங்க. "மேய்ப்பன்".
@aedaud3875
@aedaud3875 Год назад
Vaali is a legend
@BC999
@BC999 Год назад
Good lyricist does NOT differentiate between religions. That line applies to all religions.
@ravindranramiah3261
@ravindranramiah3261 Год назад
மிகவும் அருமையான பாடல்.எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.எனக்கு யார் போன் போட்டாலும் என்னோட ரிங் டோன் இதுதான்.அருமை அருமை அருமை அருமை
@kamalisrig2019
@kamalisrig2019 4 месяца назад
பாட்டு எழுதிய வாலி அய்யா, பாடிய ஜானகி அம்மா மற்றும் உங்களுக்கு நன்றி 🙏🙏🌹🌹💐💐
@babup8986
@babup8986 Год назад
Amazing emotion , before the Mother of Jesus....Janaki amma is so tender in the Heart just like her Voice.....
@roshanv3263
@roshanv3263 2 года назад
ராஜா சார் பற்றி நீங்கள் சொல்லும் போது நாங்கள் எங்கோ போய்விடுகிறோம் ❤️❤️❤️
@doraisamiselvam
@doraisamiselvam 2 года назад
அற்புதம் சார் கண்களில் கண்ணீரை வரவும் அற்புதமான நிகழ்வு வணங்குகிறேன் நன்றி.
@rajkumart6953
@rajkumart6953 3 месяца назад
எத்தனை வருடங்கள் உருண்டோடி விட்டது. இந்தப் பாட்டு எத்தனை உயிர்ப்போடு நம்மை கட்டிப் போடுகிறது. சாகா வரம் கொண்ட பாட்டு மாதா உன் கோவிலில் வாழ்க படைப்பாளிகள்
@meerakrishnan.r6757
@meerakrishnan.r6757 2 года назад
ஜானகி அம்மா நால பாட முடியல என்பதை விட.பாடலின் அர்த்தம் புரிந்து அழுதார் என்று சொல்வது சரி. சொல்வதை சரியாக சொல்லவேண்டும்.
@mathavanmanickam2153
@mathavanmanickam2153 2 года назад
Mm correct bro... ஜானகி அம்மா paadatha paadalaa...
@BC999
@BC999 Год назад
GOOD, soulful MUSIC moves people; lyrics next only; voice is third! Otherwise people would be crying for written text, and NOT songs!
@BC999
@BC999 Год назад
It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@GOPI-y7j
@GOPI-y7j День назад
இந்த பாட்டு கேக்கும் போதும் கண்ணீர் தானா வருது 😢😢😢
@rahuljesu3618
@rahuljesu3618 7 месяцев назад
ஒவ்வொரு முறையும் கேட்கும்போது கல் மனதும் கண்ணீர் விடும்.
@balajimanoharan23694
@balajimanoharan23694 Год назад
அற்புதமாக இருந்தது ஐயா தகவல் நன்றி வணக்கம்
@ChandrasekaranCr-d8v
@ChandrasekaranCr-d8v 2 месяца назад
உண்மையில் இப்பாடலில் அமானுடங்கள் உலவுவதாக தோன்றும். இசையினால் அடையக்கூடிய crescendo என்கிற பேரின்பத்திற்கு நிகரான அனுபவத்தை இப்பாடலைப் கேட்கும்போது பெறமுடியும். 'மணியோசை கேட்டு எழுந்து ' பாடலும் அதைப்போலவே மனதை உருக்கும் கூடியது. இடையில் நாயகன் புற்றுநோய் இருமல் காரணமாக பாடுவதை நிறுத்துவதும், பாடகி சலனமின்றி அமைதியாக பாடுவதைத் தொடர்வதும் அன்றைய ஏழு வயது சிறுவனான என்னை ஈர்த்தது என்றால் இன்று கேட்கும்போது உறுக்குகிறது
@kchandru7169
@kchandru7169 2 года назад
புதிய தகவல். வரியும் இசையும் இசை தேவதையையே உருக வைத்தது என்றால் நாம் எம்மாத்திரம்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 2 года назад
👌👌👌👌👌👌👌
@raghuk5123
@raghuk5123 2 года назад
மிகச் சரியாக சொன்னிர்கள் அன்பு சகோதரர் சந்துரு....
@abdulrahiman4921
@abdulrahiman4921 Год назад
@@RajKumar-rx6ls qqqqqqqq
@Murphy14172
@Murphy14172 2 года назад
உண்மையிலும் உண்மை sir எப்ப கேட்டாலும் அழுகை வருகிறது
@thulasiramashree8277
@thulasiramashree8277 2 месяца назад
பிள்ளை பெறாத பெண்மை தாயானது... அன்னை இல்லாத மகனை தாலாட்டுது...❤ மெழுகு போல் உருகினோம்... கண்ணீரை மாற்றவா... மாதா... கவிஞர் வாலி🙏🙏🙏🙏🙏 இசைஞானி இளையராஜா 🙏🙏🙏🙏🙏 பாடகி ஜானகி அம்மையார்
@kulasekaramnallathapy8891
@kulasekaramnallathapy8891 2 года назад
ஜானகி ௮ம்மா பாடிய மாதாவின் இப்பாடல் காற்ருள்ளவரை கலந்திரு க்கும்🌈ஜானகி ௮ம்மா புகழ் இசையுள்ளவரை நிலை த்திருக்கும்🍄💎🍄
@BC999
@BC999 Год назад
It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@manogarand8692
@manogarand8692 2 года назад
Vallis wonderful 🎵song, S. Janaki super sweet voice melting everyone💐 🌹👌🌹
@BC999
@BC999 Год назад
You know the lyrics by heart because of the DIVINE TUNE. It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@marianesan9196
@marianesan9196 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஜானகி அம்மாவின் குரலில் மிகவும் அருமை.
@jjeevagan5457
@jjeevagan5457 2 года назад
பாடல் வரிகளின் உள்ளுணர்வுகளில் ஒன்றும்போது இந்நிலை ஏற்படல் இயற்கை விளரிஉயிரூட்டம் கொடுத்துள்ளார் பாராட்டு
@vijaykumar-yq7ef
@vijaykumar-yq7ef 2 года назад
மிகவும் அருமைங்க சார்
@vishwkarmamatrimonysalem8112
@vishwkarmamatrimonysalem8112 10 месяцев назад
தகவல் தானத்திற்கு நன்றி ஐயனே... !
@balamurugans4870
@balamurugans4870 Год назад
தகவல் தந்த மைக்கு மிகவும் நன்றி சார்
@jothiganesh2862
@jothiganesh2862 2 года назад
அருமையான தகவல்கள்
@jkelumalai5626
@jkelumalai5626 2 года назад
வாலி மறைந்தாலும் அவர் புகழ் மறையவில்லை ஜானகி அம்மாவின் குரலில் தேனிசை தொங்கும்
@anbilsekaran9072
@anbilsekaran9072 Год назад
பாடலின் வலிமையை பாராட்டி எடுத்துச்சொல்லும் விதமே இவ்வளவு சிறப்பாக உள்ளதென்றால் பாடல் தேனில் ஊரிய பலாவை நாவில் வைத்ததுபோல ,.அடடா இத்தனை சுகமான வரிகளா ,.
@reeder633
@reeder633 2 года назад
உண்மையில் மனதை வாட்டும் பாடல்...இந்த பாடலில் "மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே" என்ற வரிகள் கேட்டு எத்தனையோ முறை அழுவேன். ஏனென்றால் சிலபேர் வாழ்க்கை அப்படி தான்..நானும் கூட.
@ravichandran9299
@ravichandran9299 2 года назад
தூய்மையான மனம் கொண்ட அனைவருக்கும் கடவுள் நம்முடன் இருப்பார். தாய் தந்தை இல்லா உணர்வை கடவுள் நமக்கு அளித்து பக்கபலமாக அளிப்பார்.
@NCHRE
@NCHRE 2 года назад
Don't worry brother . Peace be with you. Take care
@harishkalyan8113
@harishkalyan8113 Год назад
Don't feel bro....
@chitraj3145
@chitraj3145 2 года назад
மிக மிக உண்மைய் இன்று கேட்டாலு அழுது விடுவேன்
@sselvi5495
@sselvi5495 2 года назад
என்..மாரி..அன்னையும்..மேரி.அன்னையும்.ஒன்றுதான்என்று நினைக்கிறேன்..அன்னை அன்னைதானே🙏🤗
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
எத்தனை பேர் ஒரு பாடல் பற்றி பேசினாலும் அதைப் பிரித்து மேயக்கூடிய ஆள் என்றால் வெள்ளை விளரி நீங்கள் சொல்வது 💯
@sivarajk2845
@sivarajk2845 2 года назад
Legand valee god of music all time best voice
@gopisn6154
@gopisn6154 5 месяцев назад
அருமை ஐயா. உங்கள் குரல் மிக அருமை.
@jagathaka2560
@jagathaka2560 6 месяцев назад
Exellant super sir unga varthaigal miga arumai pathivu saitharku nandri
@DilliBabu-zw6zr
@DilliBabu-zw6zr Месяц назад
எனக்கு பிடித்த பாடல் வாலி,இராஜா,ஜானகி இவர்கள் மூவர்களுக்கும் மனமார்ந்த நன்றி சார்....
@johnsonjo8454
@johnsonjo8454 2 года назад
Arumai 👍😊
@ravindranramiah3261
@ravindranramiah3261 Год назад
அற்புதமான பாடகி
@kumaravel.m.engineervaluer5961
@kumaravel.m.engineervaluer5961 2 года назад
TRUE, மனதைப்பிசையும் இசை, பாடல் வரிகள்.
@JohnSon-uy9mw
@JohnSon-uy9mw 2 года назад
Thanks very 👌mom vioes 👍 very exalted 🌹
@karikalanyoga
@karikalanyoga 2 года назад
ரொம்ப அருமை யானா பாடல்
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 2 года назад
இளையராஜா வின் அருமையான சோக கீதம்
@jayaprakash1532
@jayaprakash1532 Год назад
பொதுவாக கிறிஸ்தவ பாடல்களை பாடும் போது மனம் உருகி, உடைய தான் செய்யும்.
@pushpavedhasri9843
@pushpavedhasri9843 5 месяцев назад
Madhaa ve vaalga
@a.liyakathnixzam8777
@a.liyakathnixzam8777 Год назад
Great sir GOD BLESSINGS ALWAYS TO YOU
@n.abbasmanthiri1293
@n.abbasmanthiri1293 6 месяцев назад
வாலியின் வரிகள் மனதை வருடுகிறது... ஜானகி அம்மாவின் குரல் நெஞ்சத்தை பிசைகிறது இந்தப் பாடல் கேட்கும் பொழுது நம் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தடுக்க முடியாது
@sselvi5495
@sselvi5495 2 года назад
நான்.ஒரு.இந்து..மதத்தை.சேர்ந்தவள்..ஆனால்..இந்தபாடல்..அடிக்கடி..பாடுவேன்
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 2 года назад
இசைக்கு மதம் கிடையாது.
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 2 года назад
Really good song Raja's has always a Midas touch , when Janaki Amma is also great, Valli is a man blessed by MGR
@sagayaraja2528
@sagayaraja2528 7 месяцев назад
என்றும் மறக்க முடியாத பாடல் வரிகள் பிண்ணனி இசை வளமான குரல்! வாழ்த்துக்கள்!❤️❤️❤️🙏
@ramthirumalai6870
@ramthirumalai6870 2 года назад
Infact due to S Janaki amma s voice and modulations few musicians missed their notes including Raja sir. He was handling the bell. What a song meet Amma in 2019 and cried instantly and Amma hugged me.
@BC999
@BC999 Год назад
Govardhan was the conductor.
@jemala3804
@jemala3804 Год назад
மிகவும் அருமை....
@sivakumarr1478
@sivakumarr1478 2 года назад
உங்களின் கருத்து மிகவும் அருமை.இதுதான் கவிஞர் வாலிப வாலி.
@BC999
@BC999 Год назад
You know the lyrics by heart because of the DIVINE TUNE. It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@sivakumarr1478
@sivakumarr1478 Год назад
​@@BC999எந்தவொரு பாடலின் வெற்றிக்கும் இசை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.இதை மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, கவிஞர் வாலிப வாலி,தேனிசை தென்றல் தேவா இவர்கள் பல மேடைகளில் ஒரு பாடல் வெற்றிக்கு கூட்டுப்பொறுப்பு என்றுதான் சொல்லியிருக்காங்க.
@BC999
@BC999 Год назад
@@sivakumarr1478 Adhu avargaLin nambikkai or pOliyaana paNivu etc. TRUTH is far from that! Vetri mukkiyam illai. It is the MUSIC that people cherish FIRST; then comes lyrics (That too only if the lyrics are good), and then the voice. Kamal Haasan said this when a contestant started flattering him: "It is ILAYARAJA's MUSIC that makes you remember this song till now!". MUSIC is the HIGHEST / GREATEST form of art.
@sivakumarr1478
@sivakumarr1478 Год назад
@@BC999 அது அவர்களது நம்பிக்கை மட்டும் இல்லை அது தான் உண்மை.சொன்னதில் இரண்டு பேர் மிகப்பெரிய ஜாம்பவான்கள்.
@sarosundaraj1594
@sarosundaraj1594 2 года назад
இந்த பதிவுக்குமிக்கநன்றி
@manoharansomu5356
@manoharansomu5356 2 года назад
அருமை.. அருமை.
@sselvi5495
@sselvi5495 2 года назад
வரிகள்..நம்மைஏதோசெய்யும்🤗❤
@s.tamilselvitgtinbiology327
@s.tamilselvitgtinbiology327 2 года назад
Whenever I hear this song I will cry. Wonderful song by janakiamma.
@BC999
@BC999 Год назад
Song by ILAYARAJA! It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@BC999
@BC999 Год назад
SJ has sung for Anirudh also. Can you cry listening to that song?! :-P
@aedaud3875
@aedaud3875 Год назад
வாலி இந்து மதம் மட்டுமின்றி எல்லா மதங்களையும் மிகப் பிரமாதமாக எழுதியுள்ளார்.
@zivanbaskaran7186
@zivanbaskaran7186 2 года назад
பாடல்கள் வடிவமைபதில் அவர் இறைவன் .great vali sir
@dass2205
@dass2205 2 года назад
இளையராஜா ஒரு பேட்டியில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல் மாதா உன் கோவிலில் பாடல் என்று சொன்னார்.
@fshs1949
@fshs1949 2 года назад
அவர் டானியல் றாசையா அல்லவா.
@dass2205
@dass2205 2 года назад
@@fshs1949 அவர்கள் ஊரில் முதல் முதலில் சர்ச் கட்டியது இளையராஜா அப்பா தான்.
@fshs1949
@fshs1949 2 года назад
@@dass2205 ,தகவலுக்கு நன்றி. பாடகி சித்திரா அவர்கள், தானியல் இராசையா என்பது இளையராஜாவின் பெயர் என குறிப்பிட்டிருந்தார்.
@BC999
@BC999 Год назад
@@fshs1949Does NOT really matter, unless you are suffering from bigotry.
@iyappankandaswamy7809
@iyappankandaswamy7809 2 года назад
Evergreen lyrical superstar Legend Vaali Sir....
@prbhawin07
@prbhawin07 2 года назад
அருமை அண்ணா... வணங்குகிறேன்...
@samsonsamson7593
@samsonsamson7593 2 года назад
Intha song semma ya irukum kekka kekka romba romba arumaiya ezhuthirukaru vali sir
@singersinger9145
@singersinger9145 2 года назад
உங்கள் சேவை கலை உலகிற்கு தேவை.
@evergreens.j2749
@evergreens.j2749 2 года назад
மெழுகு போல் கரைகிறோம், எஸ்.ஜானகியின் குரலுக்கு! பாடல் விளக்கம் நன்று!
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 года назад
Magilsh (10.7.2022)
@saravananmunusamy4693
@saravananmunusamy4693 2 года назад
Good
@BC999
@BC999 Год назад
SJ has sung for Anirudh also. Can you cry listening to that song?! :-P It is a soulful TUNE PLUS the Orchestration, like how Maestro ILAYARAJA does, that makes a song TIMELESS. Mere words can NEVER make a song last, because you would not have been moved by reading those words. So, it is the TUNE that made SJ shed tears. Of course, Maadha un kovilil is one of India's BEST PATHOS songs, with terrific lyrics by VAALI and striking vocals of SJ. There is so much divinity and sympathy in that TUNE itself! Orchestration is only the BONUS. FIRST credit goes to (COMPOSER) Maestro ILAYARAJA, without whom a song won't even EXIST! He is approached by a director/producer, he listens to the situation, composes the TUNE, composes the prelude, interludes and charanams, chooses the instruments for orchestration, composes the background music for the song, WRITES musical notations, chooses a right singer, picks the lyricist (by that time, the song has already taken its full shape), finalizes the lyrics so it fits the tune, hands over the music notes to the orchestra, conducts it & makes sure the final output is perfect - ALL these while taking care every element goes with the EMOTION of the song!
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 2 года назад
இந்த பாட்டு கேட்க்க வேண்டும் போல் இருக்கிறது.
@RehanKhan-sn9tu
@RehanKhan-sn9tu 20 дней назад
Sir, your presentation is very superv❤
Далее
Гравировка на iPhone, iPad и Apple Watch
00:40
진 (Jin) 'I'll Be There' Official MV
03:15
Просмотров 4,9 млн
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 200 тыс.
s janaki live tamil madha un kovilil/Nazarali
5:22
Просмотров 1,1 млн