Тёмный

விஜய் கூட்டணிக்காக சீமான் காத்திருக்காரா? - Airport Moorthy | Thalapathy Vijay | Seeman | NTK 

TNMedia24
Подписаться 274 тыс.
Просмотров 8 тыс.
50% 1

#Vijay #Seeman #NTK #naamtamilarkatchi
விஜய் கூட்டணிக்காக சீமான் காத்திருக்காரா? - Airport Moorthy | Thalapathy Vijay | Seeman | NTK
-------------------------------------------------------------------
புதியன விரும்பு என்ற வாசகத்தோடு நேர்மையாயான தமிழ் ஊடகமான நம் TNMEDIA 24 காணொளிகளை / tnmediav2 லும் தனித்துவமாக பாருங்கள். செய்திகளை : www.tnmedia24.com இணையத்திலும் கண்டு பயன்பெறுங்கள்.
Join this channel to get access to perks:
/ @tnmedia24
"புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்! வெல்க தமிழ்!
-------------------------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / tnmediadigital
Twitter : / tnmedia24
Website : tnmedia24.com/
Instagram : / tnmedia24
To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/K1aMkxblq6v...
To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24

Опубликовано:

 

9 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@ambosamy3453
@ambosamy3453 18 дней назад
தெளிவு என்றால் அண்ணன் மூர்த்தி என்று பொருள்❤
@sathyabharahib
@sathyabharahib 18 дней назад
Avan Namitha intra ok VA naaua
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 17 дней назад
HE IS GOOD MAN WHO IS REAL IN EXPOSING FAKE PROPHECIES
@perumalsongr605
@perumalsongr605 16 дней назад
Yedhu nayantara kooda photo yeduththu geththa suthu'nu solradha...
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 18 дней назад
மூர்த்தியின் மிக மிக துள்ளியமான கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டியவை.... இவர் ஒரு புரட்சிகரமாக சிந்திக்கக்கூடய மூலைவலிமை அதிகமாக உள்ள நபர்....ஒரு சிந்தனையாளர்.... வாழ்க
@tamilankodi7375
@tamilankodi7375 17 дней назад
மையூர்
@ambosamy3453
@ambosamy3453 18 дней назад
அது ஒரு மரியாதை நிமித்தமான ஒரு அறிவிப்பு....! இதே கமல் வந்தபோது தானே போய் சந்தித்து வாழ்த்து கூறினார். ஆனால் இந்த ஒரு அறிவிப்பு கூட்டணிக்காக என்று நினைப்பதும்...பொருள் கொள்வதும் நகைப்பு முரண். அப்படி ஒரு நடிகர் கவர்ச்சிக்காக கூட்டணி வைப்பது தமிழ் தேசியத்துக்கு ஒவ்வாது. அதை ஒருபோதும் சீமான் செய்யமாட்டார்.
@user-uk6vb6je9u
@user-uk6vb6je9u 18 дней назад
சரியான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் அரசியல் என்பது😊 மக்களுக்கான சேவை
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 18 дней назад
அவ்வளவும் உண்மை மூர்த்தி சார்.
@maniarasus6304
@maniarasus6304 18 дней назад
பறையர் சமூகத்தில் ஏர்போர்ட் மூர்த்தி,தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் வியனரசு,வன்னியர் சமூகத்தில் வேல்மருகன்,இவர்கள் மூவரின் சிந்தனையும், கருத்துக்களும் விஜய் அரசியல் நுழைவு நிகழ்வில் ஏறக்குறைய ஒன்றாக இருக்கிறது. வரவேற்கதக்கது,பாராட்டுக்குரியது. இவர்களின் அரசியல் முதிர்ச்சியும், பண்பும் வெளிப்படுகிறது.விஜய் ன்அரசியல் சிறுபிள்ளை இடும் வெள்ளாமை வீடு வந்து சேராது.
@deeparamasamy4806
@deeparamasamy4806 18 дней назад
தெளிவான கேள்விகள் மூர்த்தி ஐயா
@ramesgopal4989
@ramesgopal4989 18 дней назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு
@Sundar-in8du
@Sundar-in8du 18 дней назад
சிறப்பான பேச்சு 👍🏻
@tamilankodi7375
@tamilankodi7375 17 дней назад
மையுர் என்ன்ற பேச்சு சிறப்ப
@Sundar-in8du
@Sundar-in8du 17 дней назад
​@@tamilankodi7375 கருத்து சரியாக இருக்குது
@thomasbalraj602
@thomasbalraj602 18 дней назад
BRILLIANT ANSWERS ❤
@user-wx8kf8iz1b
@user-wx8kf8iz1b 17 дней назад
அரசியல்வாதிகளின் மதிப்புகளை எடை போடும் தகுதி அண்ணன் மூர்த்திக்கு மட்டுமே உள்ளது தமிழகத்தில்
@Tamilkumaar85
@Tamilkumaar85 18 дней назад
Super 🎉🎉🎉
@vaaniananthan3206
@vaaniananthan3206 18 дней назад
Moorty sir so much respect 🫡
@u2laughnz
@u2laughnz 18 дней назад
உலகத் தமிழர்களை ,ஒருங்கிணைக்க , வழிநடத்த , பாதுகாக்க : வாக்கு அரசியல் ,மத அரசியல் ,இதரபிற அரசியல்கள் " கடந்த" தமிழர்கள் சான்றோர்கள் அமைப்பு அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏 . இனியும் எம்மைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் நாம் வீழ்ந்துவிடல் ஆகாது . தமிழர் குடிகள்" இணைவே "தமிழர் உயர்வு🙏. வாழ்க தமிழ் 🙏.தங்கள் தமிழ்ப் பணிக்கு என் நன்றிகள்🙏🙏
@KarthiKeyan-nm6mn
@KarthiKeyan-nm6mn 16 дней назад
மூர்த்தி அண்ணன் கடைசியாக வைத்த கருத்து அருமை.மற்றவரை கேள்வி கேட்க வைத்தார் சீமான் என்பதில் மூர்த்தியாருடன் உடன் படுகின்றேன்..
@arulkumaran8260
@arulkumaran8260 17 дней назад
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் அருமையான பேச்சு
@shajahan6088
@shajahan6088 18 дней назад
Good 🎤
@BritishMoralHQ
@BritishMoralHQ 18 дней назад
காகித ஓடம் கடலலை மீது போவது போலே தமிழரகள் போவோம் கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரையும் வாட்டி தீயையும் வைத்தான் காலமும் பார்த்து நேரம் பார்த்து வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் காகித ஓடம் கடலலை மீது போவது போலே தமிழரகள் போவோம் தமிழீழம் சுதந்திரம் தமிழீழம் கோரும் நம் சடலம் கோலங்கள் இல்லாமல் கொடிகள் ஏந்தும் அழுவதை கேட்க ஆட்களும் இல்லை ஆறுதல் வழங்க யாருமே இல்லை தமிழர்கள் வாழ இடம் இல்லை தமிழர்கள் வாழ இடமே இல்லை ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை காகித ஓடம் கடலலை மீது போவது போலே தமிழரகள் போவோம் தாயின் மடியும் தாயின் மடியும் நிலைத்திட வில்லை தந்தையின் நிழலும் காத்திட வில்லை ஆறிலும் சாவு நூறிலும் சாவு அம்மா எங்களை அழைத்திடு தாயே காகித ஓடம் கடலலை மீது போவது போலே தமிழரகள் போவோம் நமது தமிழீழம் நம்மை காத்திட சுதந்திரம் வேண்டும் எங்கள் தாயகத்துக்கு. NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙
@vijayakumar.nvijay1470
@vijayakumar.nvijay1470 17 дней назад
Sari Alatha Anna😭😭😭
@vigneshb1714
@vigneshb1714 17 дней назад
தமிழக இளைஞர்கள் அதிதா திரைப்பட மோகத்தில் உள்ளார்கள்.நடிகரை ரசிகளம் ஆனால் நாம்பாதிற்கள்.
@sammuthu
@sammuthu 18 дней назад
👍
@kaarthiraathi396
@kaarthiraathi396 17 дней назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@user-pb3ks5eb5p
@user-pb3ks5eb5p 16 дней назад
விஜய் அவர்கள் முதலில் முழுமையாக அரசியலுக்கு வரட்டும் பிறகு அவர் மக்களுக்கான அரசியலில் எப்படி செயல்படுகிறார் என்பதை மக்கள் தெளிவாக பார்த்த பிறகு அவருக்கு ஆதரவு கொடுப்போமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md 17 дней назад
சினிமா காரன் அர்😢அசியலுக்கு வந்தால் சரியா வராது
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 17 дней назад
எல்லாம் 2k கிட்ஸ் வேலைகள்...😊😊😊
@GunaSekaran-hf4ie
@GunaSekaran-hf4ie 18 дней назад
தமிழர்களை ஏமாளிகள் இழிச்சவாயன்கள் என்று நினைப்பவர்களுக்கு சரியான செருப்படி கொடுக்கும் வீரத்தமிழன் என் அண்ணன் மூர்த்தி❤
@user-mn3tt8qm5t
@user-mn3tt8qm5t 17 дней назад
அரசியல் தெளிவு என்றால் சீமான்
@Manim0947
@Manim0947 18 дней назад
மொழ மொழனு யம்மா யம்மா தமிழர்களுக்கு எதிரானவர் இந்த கூத்தாடியல்லாம் விஜய் பொண்டுழு தலைவனா😅😅😅😅
@RamarRamar-el2jb
@RamarRamar-el2jb 17 дней назад
கூத்தாடி அரசியல் வந்தா தமிழ்நாடுகலாச்சாரம் அழியும்😢
@RamarRamar-el2jb
@RamarRamar-el2jb 17 дней назад
அஜித் ரசிகர்கள் வேற மாறிடா
@omprakashgratitude2363
@omprakashgratitude2363 12 дней назад
நாம விடுற மூச்சு காற்றில் எங்கய்யா சாதி இருக்கு என்று பேசியவர் கேப்டன்
@nithya3338
@nithya3338 16 дней назад
Give them a chance to prove themselves., Then only we can analyse whether is he suitable or not
@omprakashgratitude2363
@omprakashgratitude2363 12 дней назад
Captain field work பன்னலாயா ஏர்போர்ட் மூர்த்தி கேப்டன் மேல் இவ்வளவு வன்மம்
@Manim0947
@Manim0947 18 дней назад
நீங்கள் தான் இன வெறியன்
@mercyprakash7081
@mercyprakash7081 18 дней назад
அப்படியானால் தேர்தலின் போது ஒரிசாவில் தமிழன் ஆள்வதா ? என்று கேட்ட மாண்புமிகு பிரதமர் பேசியதற்கு பொருள் என்ன?
@jkjayakumar5914
@jkjayakumar5914 16 дней назад
Tvk
@PsMANIYAN-ek6mn
@PsMANIYAN-ek6mn 17 дней назад
மற்ற மாநிங்களிலும் நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இந்த மானங்கெட்ட தமிழனை போல் இல்லை. ஆந்திராவிலும் சிரஞ்சிவி ஆந்திரா சூப்பர் ஸ்டார் ஆனால் புரக்கனித்தார்கள் .தரை வேறு திரை வேறு.
@Manim0947
@Manim0947 18 дней назад
அண்ணா விஜய் படமே நல்லாருக்காது😅😅😅
@user-ys6ef4pm5d
@user-ys6ef4pm5d 18 дней назад
சீமான் அண்ணன் புகைப்படத்தை வைத்துக் கொண்டு இது தேவையில்லாத பதிவு சீமானுடன் புகைப்படத்தை எடுங்கள் இல்லை எனில் எழுதியதை எடுங்கள் நண்பா
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 17 дней назад
Vijay. Çn
@vinodkumar-op3ne
@vinodkumar-op3ne 18 дней назад
Virundhalikku porundhavan airport murthi
@vinoth953
@vinoth953 18 дней назад
தம்பி ..இவ்ளோ கேவலமா பேசுரிங்களே...இதே வார்த்தையை உங்க அப்பாவ பாத்து சொல்லுவிங்களா....அவர் சொல்ற விமர்சனத்திற்க்கு எதிர் விமர்சனம் வைங்க நாகரீகமான வார்தையா
@vijisamy9082
@vijisamy9082 18 дней назад
Give your opinion against his opinion, you cannot comment about his prrsonality. Grow up
@ganesanganesan4707
@ganesanganesan4707 18 дней назад
Vijay entry waste. Now cinema people entry no use. Only vijay fans vote accountable.
@sivagnanam5803
@sivagnanam5803 18 дней назад
நடிகன் விசயின் அரசியல் நுழைவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அரைக்கிறுக்கு இரசிகர்களின் முதல் வரிசையில் காத்திருப்பது தமிழ் தேசிய அரசியல் பேசும் சீமான் என்பதுதான் வேடிக்கை...
@im1480
@im1480 18 дней назад
Did Seeman anna said this😒🥱
@sivagnanam5803
@sivagnanam5803 18 дней назад
@@im1480 .. What do you mean by "I am waiting" ...
@user-mn3tt8qm5t
@user-mn3tt8qm5t 17 дней назад
மாநாட்டிற்க்கு அழைத்தால் செல்வேன் சீமான் சொன்னது. விஜய் தமிழ்தேசியம் கொள்கையை கொண்டால் ஒன்று சேர வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்.
@tamilutopia690
@tamilutopia690 18 дней назад
❤NTK விழுந்த வாக்குகள் எல்லாம் தளபதி விஜய் சொன்னதற்காக மட்டும்❤
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 18 дней назад
தவறான மனநிலை
@vigneshb1714
@vigneshb1714 17 дней назад
இதை யாவன் சொன்னா உனக்கு.பாய்தியம் ,TVKலருந்து வந்து ஒட்டு கேட்டிங்காள டா மாங்கா 🥀🥀
@vaspriyan
@vaspriyan 17 дней назад
ஏன்..அண்ணன் கவுத்து போட்டுடுவாருன்னா விஜய் செய்யமுடியாதா...?வந்தப்புறம் பாரு...அண்ணன் டப்பா டான்ஸாடிடும்.
@Anbudansurya3003
@Anbudansurya3003 18 дней назад
பொம்பளனா வாயப் பொழந்து போயி போட்டோ எடுப்பியோ. வயித்தெரிச்சலில் கதறாதய்யா. மூஞ்சில அப்டியே தெரியது. போதை தெளியல போல இன்னும்.
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 18 дней назад
உங்களுக்கா??(தெளியவில்லை போதை)😛😛😛
@vigneshb1714
@vigneshb1714 17 дней назад
விஜய்யின் இரத்த பேசுது.நீ யார் என்று விஜய்க்கு தெறியாவ போகுது.😂😂😂
@viswanathan796
@viswanathan796 18 дней назад
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா நீங்கள் பேசுவது அனைத்தும் சரிதான் ஆனால் அண்ணாமலை இடம் உங்களை அறிமுகப்படுத்தி தாக சொன்ன விடயம் தவறு நீங்கள் ஏன் அண்ணாமலை மீட்டிங் போனீங்க அதிலிருந்து உங்கள் மேல் இருந்த மரியாதையே போய்விட்டது
@murugankmurugank8855
@murugankmurugank8855 17 дней назад
முதலில் தனித்து நின்று தன் பலத்தை காட்ட வேண்டும் நடிகர் விஜய்.. வெறும் நடிகர் என்று நாம் ஆதரவு தர கூடாது அவரது கொள்கை கோட்பாடு என்பது தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..
@SuppanMohan-hn2cr
@SuppanMohan-hn2cr 15 дней назад
Super 🎉🎉🎉
Далее