Тёмный

வில்லாளி வீரனே | a song from the Album Pallikkattu Sung by Veeramani Raju | Villali Veerane 

Tamil Devotional
Подписаться 470 тыс.
Просмотров 4,4 млн
50% 1

வில்லாளி வீரனே | a song from the Album Pallikkattu Sung by Veeramani Raju | Villali Veerane
Album : Pallikkattu
Produced by : Sargam Musics
Sung by : Veeramani Raju
Music by : Veeramani Krishna
Lyrics by : Veeramani Somu
iTunes Link : itunes.apple.com/in/album/vil...
Enjoy & stay connected with us!
1. Subscribe t o us SargamMusics
/ sargammusics
2. Subscribe t o us SargamMusics Telugu
/ @sargamtelugudevotional
3. Subscribe t o us SargamMusics Tamil
/ @sargamtamildevotional
4. Subscribe t o us SargamMusics Kannada
/ @sargamkannadadevotional
5. Subscribe t o us Sargammusics Jukebox
/ @sargammusicjukebox
6. Subscribe t o us Sargam Kitchen
/ @sargam_kitchen
7. Subscribe t o us Sargam Kids
/ @sargamkids
8. Subscribe t o us Sargam Kids Kannada
/ @sargamkidskannada
9. Subscribe t o us Sargam Kids Hindi
/ @sargamkidshindi
10. Subscribe t o us Sargam Kids English
/ @sargamkidsenglish
11. Subscribe t o us Sargam Kids Telugu
/ @sargamkidstelugu
12. Subscribe t o us Sargam Kids Tamil
/ @sargamkidstamil
13. SargamMusics Kerala Kalolsavam
/ @sargamkeralaschoolkal...
14. Subscribe t o us Kerala School Kalolsavam 2015
/ @sargamkalolsavam
15. Subscribe t o us Sargam Academy
/ @sargamacademy
16 Subscribe to us Sargam ayyapa devotional
/ @sargamayyappadevotion...
17 Subscribe to us Sargam Classical
/ @sargamclassicalmusic
► Like us on Facebook : / sargammusics
► Follow us on Twitter : / sargammusics
►Website : www.sargammusics.com

Видеоклипы

Опубликовано:

 

30 янв 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 404   
@user-es1yu2dq2f
@user-es1yu2dq2f 7 месяцев назад
ஐயனே சரணம் அப்பா எனக்கு கோபம் குறையனும் என் கணவருக்கு நீண்ட ஆயுளை கொடுங்க சாமி எங்களுக்கு 9 வருடமாக குழந்தை இல்லை குழந்தை பாக்கியம் கொடுங்க சாமி
@Lakshmi1234z
@Lakshmi1234z 6 месяцев назад
கவலை வேண்டாம் சகோதரி நிச்சயமாக அந்த ஐயப்பனே மகனாகப் பிறப்பார் உங்களுக்கு ஐயனை நம்புங்கள்
@Teejay_shan
@Teejay_shan 6 месяцев назад
🤚
@selvankalai4519
@selvankalai4519 6 месяцев назад
ஐயன் அருள் புரிவார் தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
@laxmananlaxmanan1239
@laxmananlaxmanan1239 6 месяцев назад
🙏🙏🙏
@killer8127
@killer8127 6 месяцев назад
கவலை படாத தாய் ஐயப்பா இருக்க ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@kannananand2641
@kannananand2641 Год назад
ஈசனுக்கும் பார்த்தசாரதிக்கு பிறந்த மகனே ஐயப்பா எனக்கு நல்ல எண்ணமும் நல்ல புத்தியையும் கொடுங்க சாமி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@muthukumarnatrajan832
@muthukumarnatrajan832 Год назад
🙏
@rdevirdevi7926
@rdevirdevi7926 6 месяцев назад
😅😅8ioooo😊
@K.ManimaranMani
@K.ManimaranMani 2 месяца назад
மனவேதனை ,கஷ்டம் தான் வாழ்வில்,ஏதேனும் ஓரிரு நாள் சந்தோஷம் கிடைத்தால் அதற்கு தண்டனையாக பல நாள் கண்ணீரில் தா,என்ன கொஞ்சமாவது வாழ வைங்க கடவுளே
@sudalaimani3770
@sudalaimani3770 Год назад
பகவானே உலக மக்கள் அனைவரது வாழ்விலும் #நல்லதே_நடக்கட்டும். சுவாமியே சரணம் ஐயப்பா
@ManikandanMani-gh6jo
@ManikandanMani-gh6jo Год назад
ஐயப்பன் பாடல்களை கேட்டால் நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது
@manikandanm290
@manikandanm290 2 года назад
என் மூச்சு எனக்கு இல்லை உனக்காக தன் என் இறைவா ❤️
@sivaramsantro7497
@sivaramsantro7497 Год назад
சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை...🙏🙏சுவாமி சரணம்...🙏
@pparameshwaran9189
@pparameshwaran9189 9 месяцев назад
😊000😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁰ppplpl0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@pabloescoba2025
@pabloescoba2025 2 года назад
சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிகர சுதன் ஐயப்பனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்து பாடுவோம் சுந்தரேசன் மைந்தனே சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை பயம் தனையே போக்கிடுவான் பந்தளனின் பிள்ளை அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடுமே தொல்லை அவனின்றி அவனியிலே அணுவும் அசைவதில்லை வீட்டை விட்டு கட்டுங் கட்டி அருள் மலைப் புறப்படுவோம் கூட்டுச் சரணம் போட்டு எருமேலி பேட்டைச் செல்வோம் பேட்டைத் துள்ளி ஆடும் போது பேரின்பம் கொள்வோம் சுவாமி திந்தகத் தோம் ஐயப்பன் திந்தகத் தோம் சுவாமி திந்தகத் தோம் ஐயப்பன் திந்தகத் தோம் பேட்டைத் துள்ளி ஆடும் போது பேரின்பம் கொள்வோம் கோட்டைக் காவலன் வாவரு சுவாமியைக் கொண்டாடி மகிழ்வோம் சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சீர் மேவும் சபரிமலை நாதன் அருள் தேடு ஈரொன்பது படி ஏறி ஈசன் பதம் நாடு பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திரு வீடு நாராயணன் செல்வனையே நாவினிக்கப் பாடு சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
@muni1682
@muni1682 2 года назад
சாமியே சரணம் ஐயப்பா
@GopiGopi-nh5lk
@GopiGopi-nh5lk Год назад
Super song
@ekambaramekambaram3280
@ekambaramekambaram3280 Год назад
Super swamy
@janarthananjanarthanan5063
@janarthananjanarthanan5063 Год назад
Swami saranam
@Smiley_rider_v4
@Smiley_rider_v4 Год назад
Super....✨💯❤️🙏
@user-rl7ei3qc8t
@user-rl7ei3qc8t 2 года назад
என் உயிருக்கும் மேலான என் இதயமாக துடிக்கும் ஐயப்பா சரணம் ஐயப்பா...ஐயப்ப பக்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajiadam9656
@balajiadam9656 7 месяцев назад
Duhsibaub5xid9fecpctvsuge wv6aub E7b&dDhbs$Aai! 0:47
@balajiadam9656
@balajiadam9656 7 месяцев назад
Sns.usadwdjgjisyoy wsosso k;;! J8sks8
@balajiadam9656
@balajiadam9656 7 месяцев назад
6ms87AM R8za1syaYisy8J8ae1egdfuhfuhdjbsk zibs6csybsubs5vshnc6b
@ragavansri1298
@ragavansri1298 Год назад
இந்த பாடல் kekkumpothu கண்ணீர் வருகின்றது. என்னோட கஷ்டம் எப்போ theerapothu எல்லாம் என் ஐயனே நம்பி வருஷம் வருஷம் மலை க்கு போறேன். சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@mohananrajaram6329
@mohananrajaram6329 Год назад
இந்த பாடல் ஒலிக்கும் போது என் கண்கள் கலங்கும்.அற்புத பாடல், திரை இசை தென்றல்,கலைமாமணி திரு.வீரமணி ராஜு அய்யா அவருக்கு இந்த கணீரான குரலை,நம் பகவான்,ஐயப்ப,சாமி தந்தது.பக்தர்கள் அனைவரும் நல்ல தரிசனம் காண என்றும் ஐயப்பன், அருள் புரிய வேண்டும்...
@ganesanponmuthu9560
@ganesanponmuthu9560 Год назад
Ayyapa.saranam
@vishnutendulkar8250
@vishnutendulkar8250 5 лет назад
உலகாளும் பகவான் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@sinchanabhaga4010
@sinchanabhaga4010 2 года назад
Swamped sharanam ayyappa
@mahendarandurau5794
@mahendarandurau5794 2 года назад
@@sinchanabhaga4010 ooooiooooooo9o9
@sattu-shuttering
@sattu-shuttering 6 месяцев назад
சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை வரனும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை அருளை தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர சுதன் ஐயப்பனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்து பாடுவோம் சுந்தரேசன் மைந்தனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்து பாடுவோம் சுந்தரேசன் மைந்தனை ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை பயம் தனையே போக்கிடுவான் பந்தளனின் பிள்ளை அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை அவனின்றி அவனியிலே அணுவும் அசைவதில்லை வீட்டை விட்டு கட்டும் கட்டி அருள்மலை புறப்படுவோம் கூட்டுச் சரணம் போட்டு எருமேலிப் பேட்டை செல்லுவோம் பேட்டைத் துள்ளி ஆடும்போது பேரின்பம் கொள்வோம் சாமி திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம் சாமி திந்தக்கதோம் பேட்டை துள்ளி ஆடும்போது பேரின்பம் கொள்வோம் கோட்டை காவலன் வாவரு சாமியை கொண்டாடி மகிழ்வோம் ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்து பாடுவோம் சுந்தரேசன் மைந்தனை சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு நாராயணன் செல்வனையே நாவினிக்கப்பாடு அந்த நாராயணன் செல்வனையே நீ நாவினிக்கப்பாடு ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்து பாடுவோம் சுந்தரேசன் மைந்தனை வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ் சொல்லெடுத்து பாடுவோம் சுந்தரேசன் மைந்தனை ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
@karunaiuppai1163
@karunaiuppai1163 4 месяца назад
நீண்ட ஆயுளை கொடுங்க சாமி எந்த நோய் இல்லமால் இருக்க வேண்டும் அய்யனை ❤❤❤
@muthukumarnatrajan832
@muthukumarnatrajan832 Год назад
*அவனின்றி அவணியிலே அணுவும் அசைவதில்லை* 😍🤩
@balajiadam9656
@balajiadam9656 6 месяцев назад
Djdhfywkdxkbwlfosumsjsjbcfund
@vinithaaravint850
@vinithaaravint850 7 месяцев назад
ஐயப்பா என்னோட உடலில் உள்ள அனைத்து வலிகளையும் தீர்த்து வைக்க வேண்டும் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-yv2ym5cq5e
@user-yv2ym5cq5e 7 месяцев назад
சுவாமியே ஐயப்பனே. எங்களைக் காத்து எங்கள் கஷ்டங்களை நீக்கி பேரருள்புரிவாயப்பா🙏
@saravanank546
@saravanank546 Год назад
ஐயா ,உங்கள் உணர்வு மிக்க பாடல்கள் கேட்டாலே போதும். அது எங்களை ஆண்டவன் இடத்தில் கொண்டு சேர்க்கும்..
@josephtomby57
@josephtomby57 Год назад
Cct
@angu.v9675
@angu.v9675 Год назад
Crt
@arumugamaru6071
@arumugamaru6071 Год назад
@@angu.v9675 nx
@Dineshkumar-xh2cq
@Dineshkumar-xh2cq Год назад
@@angu.v9675 on
@Dineshkumar-xh2cq
@Dineshkumar-xh2cq Год назад
@@angu.v9675 on
@rajinikanthanellappan2526
@rajinikanthanellappan2526 2 года назад
என் மனதை உருக்கும் ஐயப்பன் பாடல்கள்.
@mohananrajaram6329
@mohananrajaram6329 Год назад
திரு.வீரமணி அய்யா குரலில் இப்பாடல் கேட்கும் போது நம் உடல் சிலிர்க்கிறது.இவர் பாடும் ஐயப்பன் பாடல்கள் ஒவ்வொன்றும் ,சபரி நாதன் ஐயப்பனை நேரில் காண்பது போல் இருக்கும்.இந்த குரல் வளம் அந்த ஐயப்பன் அவருக்கு தந்தது...
@summaparuingavideo5713
@summaparuingavideo5713 2 года назад
I am muslim i like song
@sasipresstools739
@sasipresstools739 Год назад
No religion for songs. Swamy ayyapan likes everyone and ayyapa will give whatever you want if you are in veratham and real bhakthi of ayyapan 🙏
@praveenkumarravi5070
@praveenkumarravi5070 Год назад
என் கஷ்டத்தை நினைத்து பாடல் கேட்கும் போது அழுகை வருகிறது 🙏🙏🙏சரணம் ஐயப்பா 🙏🙏
@superstar7993
@superstar7993 11 месяцев назад
கண் கலங்குகிறது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuganraja3216
@kuganraja3216 9 месяцев назад
🙏🙏🙏
@mjayaramansadhanamjayarama5937
@mjayaramansadhanamjayarama5937 7 месяцев назад
​@@kuganraja3216😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Barath-hm4kj
@Barath-hm4kj 7 месяцев назад
​@@kuganraja3216me hu kintu junio bol Omni employment I ii
@vishnuameen6571
@vishnuameen6571 7 месяцев назад
🙏🙏🙏 🙏 iyapan Samy irrukuran 😢
@manis8914
@manis8914 2 года назад
En yuirrilum melanavar Ayyappan 💜
@murugavelthiyaagarajan3471
@murugavelthiyaagarajan3471 4 года назад
அனாதை ரட்சகன்
@bothirajabothirajas4992
@bothirajabothirajas4992 6 месяцев назад
Semma🎉🎉🎉super thala
@VijayKumar-qx2hz
@VijayKumar-qx2hz 2 года назад
Headphones la kekkum pothu udambu silukkuthu......Sammy saranam
@k.subramani8323
@k.subramani8323 2 года назад
ஐயனே ஐயப்பா உன்னை வணங்குகிறேன்
@Selvaavj9267
@Selvaavj9267 6 месяцев назад
ஓம் சுவாமியே சரணம் என் ஐயப்பா!! ☺️♥️🙏🏻✨
@alpsambath3068
@alpsambath3068 Год назад
கண்களில் கண்ணீர் தானாக வருகிறது
@praveenkumarravi5070
@praveenkumarravi5070 Год назад
Yess
@Tamil2562
@Tamil2562 2 года назад
🙏🏿சுவாமி சிவ பெருமா(ன்) சுவாமி முருக(ன் )🙏🏿 சுவாமி அம்ம(ன் ) சுவாமி திருப்பதி வெங்கடேச(ன் ) சுவாமி ஐயப்ப(ன் ) சுவாமி விநாயக(ன் ) சுவாமி கண்ண(ன் ) அனைத்து தெய்வங்களும் (ன் )
@mathimanann6899
@mathimanann6899 2 года назад
🙏🏻 என் அய்யன் சிவ பெருமானின் மகன் ஸ்ரீ சிவ சுடலை மாட(ன் )🙏🏻 🙏🏻 ஸ்ரீ கருப்ப(ன் ) 🙏🏻
@surendarsam3312
@surendarsam3312 2 года назад
Thavaru vinayagar muthalil 👍🏻
@ananthkumar6758
@ananthkumar6758 2 года назад
LP 0 l
@manikandanb4913
@manikandanb4913 2 года назад
111
@manikandanb4913
@manikandanb4913 2 года назад
11111111
@manikandanprabhu1683
@manikandanprabhu1683 2 года назад
சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@bhuvaneshwaranbhuvaneshwar8915
@bhuvaneshwaranbhuvaneshwar8915 4 года назад
Swami saranam"ayyappa
@TopTuckers-do6pc
@TopTuckers-do6pc 2 года назад
என் ஐயன் இன்றி அணுவும் அசைவதில்லை.....🙏
@ganeshank5108
@ganeshank5108 2 года назад
Yes ayyan very powerful God so not move any one
@ranjithkumarr4421
@ranjithkumarr4421 Год назад
Heartfelt meaningful Ayyappan Song 🙏🙏🙏 ...
@vishvalingamvishvalingam653
@vishvalingamvishvalingam653 11 месяцев назад
😊😊😊
@nithyasabari5525
@nithyasabari5525 Год назад
🙏🙏🙏🙏En appan ayyappan en pillai ayyappan Enakku pidiththa paadal 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@amirthadairymachinary2565
@amirthadairymachinary2565 2 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@mersalmani4433
@mersalmani4433 Год назад
ஐயா உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை தினமும் இந்த பாடல் இல்லாமல் பூஜை செய்யமாட்டோம்
@iyappanmoorthy2326
@iyappanmoorthy2326 Год назад
9.... 70
@krishnanjay354
@krishnanjay354 Год назад
🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@ManiKandan-bb8yg
@ManiKandan-bb8yg 10 месяцев назад
Omswamiye saranam ayyapps
@RanjithKumar-qr1ld
@RanjithKumar-qr1ld 5 лет назад
உண்மையின் வடிவம் என் ஐயன்
@sanjithvinuja8885
@sanjithvinuja8885 2 года назад
0
@user-oe1lc3tw1l
@user-oe1lc3tw1l Год назад
சரணகோஷப்பிரியனே சரணம் ஐயப்பா 🙏 🙏🙏
@manirajt9050
@manirajt9050 Год назад
திரு.வீரமணி அய்யா குரலில் இப்பாடல் கேட்கும் போது நம் உடல் சிலிர்க்கிறது
@gamer-qj4eh
@gamer-qj4eh 5 лет назад
Ayyappa pattukal
@malaithulilaw
@malaithulilaw Месяц назад
என் அப்பாவின் கைகளை பிடித்துக்கொண்டு ஐயனே உன்னை காண 3 முறை வந்தேனே.....மீண்டும் உன்னை காண என்னுடைய அப்பாவுடன் வரவேண்டும் என்று நினைத்தேன்... ஆனால் நீ என்னை விட்டுட்டு என் அப்பாவை மட்டும் எடுத்துக்கொண்டாய்... நான் வரும் வரை என் அப்பாவை பத்திரமாக பார்த்து கொள்.... ஐயப்பா 🙏🥺
@thalapadaiyathalapadaiyapp2798
@thalapadaiyathalapadaiyapp2798 2 года назад
Ayyappa manasu rompa kastama irukku prachanaikku mela prachanaiyae varu yellathayum neye pathukko ayyappa una vitta enakku yarume illa🙏 om samiye saranam ayyappa🙏
@ekambaramekambaram3280
@ekambaramekambaram3280 Год назад
Veeramani raju swamy voice is amazing
@mrajasekar641
@mrajasekar641 3 года назад
Swamiya saranam iyappa 🙏🙏🙏🙏🙏
@ATMTamilsongs
@ATMTamilsongs 7 месяцев назад
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். ஐயனை நினைத்து இந்த பாடலை கேட்டால் அருளே வந்து விடும் போல்
@alaguvelalagu7932
@alaguvelalagu7932 9 месяцев назад
My favourite song in iyyappan songs . Iyyappan na vanagu nal kastam marakum❤
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 7 месяцев назад
💐💐💐💐💐சாமியே சரணம் ஐயப்பா சரணம் 🌺🌼🌸🌹💓💗❤️🤍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
@aswathins8779
@aswathins8779 6 лет назад
it's really a treat
@vinothvk7213
@vinothvk7213 5 лет назад
சாமி சரணம் ஐயப்பா
@user-lp1dw6wi5i
@user-lp1dw6wi5i 6 месяцев назад
Arpana Ayyappa eanakku oru kulandai pakkiyam kodu Arpana 🙏🙏🙏🙏🙏🙏
@tomatojuice7296
@tomatojuice7296 2 года назад
Ayyappan suwami song very beautiful song veramani voice
@bhuvaneswaran7738
@bhuvaneswaran7738 6 лет назад
nice to hear in early morning......2 spiritual
@preminimanickavagar5737
@preminimanickavagar5737 2 года назад
🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 Swamiyeee Saranam Ayyappa Ellorudaya Thevaikalaiyum Santhiyunko Appa
@thirupathij.thirupathi8393
@thirupathij.thirupathi8393 4 года назад
சரணம் ஐயப்பா
@KIswaryaK
@KIswaryaK 2 года назад
🙏🙏Swamiye saranam ayyappa🙏🙏
@BillaMadhu-rh4tl
@BillaMadhu-rh4tl 6 месяцев назад
வில்லாளி வீரன்...🏹
@sanjaypola6516
@sanjaypola6516 6 месяцев назад
Super song. Ayyappa
@GaneshKumar-gf5uo
@GaneshKumar-gf5uo 2 года назад
நா முருக பக்தன் ஐய்யப்ப பாடல் பிடிக்கும்
@rajeswariperumal3520
@rajeswariperumal3520 2 года назад
Murugan,ayyapan,krishnar ellorom ondru than.oruvai kupittak moovarum vandhuviduvaargal
@balajibabu6178
@balajibabu6178 6 месяцев назад
Super awesome again again iam hearing this song from your voice God bless you
@suryakutty1608
@suryakutty1608 Год назад
அவனின்றி அவனியிலே அனுவும் அசைவதில்லை❤
@anujamanu9125
@anujamanu9125 Год назад
എത്ര കേട്ടാലാണ് മതിവരിക.,. 🙏🙏❤❤❤❤
@thamizhandaworld9739
@thamizhandaworld9739 Год назад
Fantastic 💯💯🥰🥰
@muruganr2895
@muruganr2895 3 месяца назад
🎉 very super ❤
@premaladevi8212
@premaladevi8212 2 года назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@WesternDhili-vt7hw
@WesternDhili-vt7hw 9 месяцев назад
Swamiye saran iyappa
@munikrishnakrishna-tn3vi
@munikrishnakrishna-tn3vi 5 месяцев назад
Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️❤️🙏🙏🙏🙏
@manikandanc5304
@manikandanc5304 3 дня назад
சுவாமியே சரணம் ஐயப்பா என்னை அழைத்து கொள்ளுங்கள்
@saikarthiksai3957
@saikarthiksai3957 2 года назад
🙏om swamiye saranam ayyappa 🙏
@pichaimuthumuthupichai8170
@pichaimuthumuthupichai8170 4 года назад
Super song🎶🎤
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 5 дней назад
Ayyappa Ammavum Appavum Neeyea Murugaa👆🙏🙏🙏🙏🙏🙏
@vijigandhi3458
@vijigandhi3458 6 месяцев назад
Mei silirkiradhu indha padal
@royalvishnus4129
@royalvishnus4129 5 лет назад
என் உயிருக்கும் மேலானா என் தெய்வமே...
@rajendraraj5964
@rajendraraj5964 2 года назад
Nice message
@vijayanm8712
@vijayanm8712 2 года назад
God bless you
@srikanthcreation8253
@srikanthcreation8253 Год назад
ஓம் சுவாமியே சரணம்
@SivaSiva-dn8ow
@SivaSiva-dn8ow Год назад
@@srikanthcreation8253 என்உயிர்உள்ளவரைசபரிமலைபயணம்தொடர்றும்
@RamyaRamya-mi7gw
@RamyaRamya-mi7gw Год назад
@@rajendraraj5964 pool
@suriyathangarasu4063
@suriyathangarasu4063 5 лет назад
My favorite song I like it...
@PraveenKumar-ey3zs
@PraveenKumar-ey3zs 7 месяцев назад
🙏ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏
@manikandanc5304
@manikandanc5304 4 дня назад
மெய் சிலிர்க்கிறது
@svignesh5949
@svignesh5949 6 лет назад
Nice song
@a.kmobile.9443
@a.kmobile.9443 4 года назад
swvamiye saranam iyyyappa
@dharmadharma32
@dharmadharma32 2 года назад
Very very beautiful nice song sema l like this song and video 🙏🙏🙏
@dharmadharma32
@dharmadharma32 2 года назад
Sema song ok
@lakshmanthamath940
@lakshmanthamath940 2 года назад
സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏🏻🙏🏻
@selvarajricemill4699
@selvarajricemill4699 2 года назад
Swami saranam iyappan❤️
@sanjusaji3535
@sanjusaji3535 4 года назад
Enikk orupad ishttamulla pattanu
@Hosur_vaasi
@Hosur_vaasi 2 года назад
Veeeeramani Ayyaa!! What a lovely song you have given us 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anjiraghu8507
@anjiraghu8507 4 года назад
ಓಂ ಶ್ರೀ ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vivektravels1737
@vivektravels1737 Год назад
Ennodafather
@pandiselvam7189
@pandiselvam7189 Год назад
என் குலம் காக்கும் ஐயனே குருவின் குருவே ஓம்ஸ்ரீமஹாசாஸ்தா ஐயனே ஓம்ஸ்ரீதர்மசாஸ்தா ஐயனே சாமியே சரணம் ஐயப்பா
@sunathi8342
@sunathi8342 2 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏 சரணம் ஐயப்பா 🙏
@jagadeeshb8323
@jagadeeshb8323 2 года назад
Nice song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 7 месяцев назад
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
@Dr.Mani28
@Dr.Mani28 8 лет назад
it's a very nice song. swamyae saranam ayyappa .
@sargamtamildevotional
@sargamtamildevotional 7 лет назад
Thank you. Keep watching our channel
@AnandanV-uh8ws
@AnandanV-uh8ws 28 дней назад
Elathayum kappathu ayyappa swamy saranam ayyappa
@harishaakshaya2852
@harishaakshaya2852 5 лет назад
Hort tuch song ayyappa Sridharmasasthra
@kavikuilmani4691
@kavikuilmani4691 2 года назад
சுவாமி என்க்கு கல்யாணம் ஆகிய14வதுவருவஷம்தான்ஐயன்யாப்பன்அருளால்இரண்னடகுழந்னதபிறந்துஅரிகரன்அப்ரணாஅவர்தான்விட்ட
@jinojrajan6257
@jinojrajan6257 2 года назад
Amazing Voice
@Indiancookingboy72
@Indiancookingboy72 7 месяцев назад
Sami en kastatha ninaicha night la thookkame vara villai ayyappa nee than appa thunai ❤❤❤🙏🙏🙏🙏🏠
@aruljothen.k1647
@aruljothen.k1647 Год назад
Excellant
@ArunKumar-rs4pc
@ArunKumar-rs4pc 10 месяцев назад
சாமியே சரணம் அய்யபா
@naaguindurthi5122
@naaguindurthi5122 6 лет назад
swamiye saranam ayyappa
@BaluSelvam-oc1nn
@BaluSelvam-oc1nn 7 месяцев назад
சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻 சுவாமியே🙏🏻 சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️ எனக்கு எப்போதும் உங்கள் அருள் வேண்டும பசித்தவர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவ வேண்டும் சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
@santhos9695
@santhos9695 2 года назад
Semma song 🥺
@anjiraghu8507
@anjiraghu8507 4 года назад
🙏🙏🙏
@saranraj7789
@saranraj7789 8 месяцев назад
வில்லாளி வீரனே வீரமணி
@saranraj7789
@saranraj7789 8 месяцев назад
வில்லாளி வீரனே வீரமணி கண்டனே தமிழ் சொல்லேடுத்து படுவேன் சுந்தரேச மைந்தனே சாமி சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா 2 சபரிமலை செல்பவருக்கு சஞ்ஞனங்கள் இல்லை பயம் தனையே போக்கிடுவார் பந்தளனின் பிள்ளை 2 அபயம் என்று சரணடைந்தாள்
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Год назад
ஐய்யப்பா சரணம் ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Далее
▼ЕГО БОЯЛИСЬ МОНГОЛЫ 🍣
32:51
Просмотров 399 тыс.
Прятки #nyanmp3
00:25
Просмотров 951 тыс.
YULDUZ USMONOVA -AYAMAY(PREMYERA)#2024
3:17
Просмотров 776 тыс.
Malohat
3:35
Просмотров 378 тыс.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51