Тёмный

வீடே கம கமக்கும் கிராமத்து வெந்தய குழம்பு | Venthaya kulambu recipe in Tamil | Jaffna Cooking 

Yarl Samayal
Подписаться 55 тыс.
Просмотров 110 тыс.
50% 1

வாங்க நாங்க இண்டைக்கு ஒரு மிக ருசியான, வாசமான குழம்பு எப்படி செய்யிற எண்டு பாப்பம். மிக கொஞ்ச பொருட்களை வச்சுட்டு இந்த வெந்தய குழம்ப செய்ய முடியும். நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க என.
Ingredients for Venthaya kulambu | கிராமத்து வெந்தய குழம்பு செய்ய தேவையான பொருட்கள்.
100g உள்ளி - 100g Garlic
150g சின்ன வெங்காயம் - 150g Small onion
கருவேப்பிலை - Curry leaves
புளி - Tamarind
தேங்காய் பால் - Coconut milk
வெந்தயம் - Fenugreek
யாழ் சமையல் தூள் - Yarl Samayal chili powder
எண்ணெய் - Oil
உப்பு - Salt
#vendhayakulambu #kuzhambu #FenugreekCurry #Vendhayakuzhambu #YarlSamayal
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Хобби

Опубликовано:

 

23 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@thiyakarasathusakaran5290
@thiyakarasathusakaran5290 3 года назад
Super amma.யாழில் இருக்கும் போது சாப்பிட்டேன்.இப்ப என்ன தான் உருட்டிப் பிரட்டி சமைத்தாலும் மணமே வராதாம்.கறிவேப்பிலை இங்கு இல்லை.மண்வாசனை இழந்துவிட்டோம்.மரணித்த மனிதங்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.இருந்தும் எங்கள் உறவுகளின் பேச்சைக் கேட்கும் போது மகிழ்ச்சி அம்மா.நான் என் அம்மாவின் கையால் சாப்பிட்ட நாட்கள்...சுவிற்சர்லாந்தில் இருந்து
@ambikaiindrarajah2986
@ambikaiindrarajah2986 3 года назад
உங்கள் வெந்தயக் குழம்பு நான் செய்வதை விட நன்றாக சமைத்து காண்பித்தீர்கள்.உங்கள் குழம்பிற்கு இரு மாதிரி வெந்தயம் போடப்படுகின்றது .நன்றாக இருக்கும்,செய்து பார்ப்பேன்.உங்கள் குழம்பு சாப்பிடவேண்டும் போல் தோன்றுகிறது.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி, இத போல செய்து பாருங்க அந்த வாசனை வரும், சொந்த மண்ணுக்கு தான் வர முடியாமல் உள்ளது ஆக குறைந்தது சொந்த உணவை உண்போமே
@ammupaati4171
@ammupaati4171 3 года назад
paakkum podea sappida aasaiyaga ulladhamma...saidhu paarkirean...thanks
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
seithu paatthhu epadi iruntha endu sollunka.
@jananisukunan7135
@jananisukunan7135 3 года назад
Kulampa parkka aasaiya irukku. Enakku venthaya kulampu nalla viruppam. Naanum seithu saapida poren. 😋👍
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
nichayamaaka seithu saapiidu eppadi iruntha endu sollunka.
@nithyanaganathan2618
@nithyanaganathan2618 3 года назад
அருமையான சமையல்
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி
@mahalingamrajalingam4885
@mahalingamrajalingam4885 3 года назад
அன்றைய சுவையான கிராமத்து உணவு இன்றும் நாவில் சுவைக்கிறது
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
அது என்னமோ உண்மை தான்.
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
அருமையான வெந்தயக் குழம்பு. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. From Nederland God 🙏🙏🙏 bless you Stay 💓 Safe
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி :) உங்கள் நாடு மிகவும் அழகான நாடு.
@sivakumarthangavel87
@sivakumarthangavel87 3 года назад
எத்தனையோ வெந்தயக் குழம்பை சாப்பிட்டிருக்கிறேன் இப்படி ஒரு குழம்பை முதல் முறையாகப் பார்க்கிறேன். இதை விடவும் 💯 சத வீதமும் சுவையான வெந்தயக் குழம்பை யாராலும் செய்ய முடியாது. கிராமத்துச் சமையல் என்றால் சும்மாவா. நன்றி அம்மா. தரமான சமையல் குறிப்பு. 👌🙏
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி, நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 3 года назад
Thanks for sharing my dad’s favourite kulambu I will try this recipe😍😍😍😍😍👍
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Try and let us know how it comes
@s.s4836
@s.s4836 3 года назад
அருமை
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி.
@sellammasell445
@sellammasell445 3 года назад
Very tasty kulambu. Agree with you it goes well with puttu and idyappam. Thank you my dear
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Welcome 😊 thank you so much
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 года назад
Very nice and tasty kulumbu.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thanks a lot. Try and let us know how it comes
@gtis-k4056
@gtis-k4056 3 года назад
No doubt you are an very experienced cook and looking forward for more interesting Jaffna curries
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much 🙂, sure will upload more. hope you enjoyed our cooking.
@ranithambipillai5851
@ranithambipillai5851 3 года назад
அருமை அம்மா..இப்பவே சாப்பிட வேண்டும் போல இருக்கு...வாழ்க வளமுடன் அம்மா...பாரீஸிலிருந்து....
@sandiranranirani4603
@sandiranranirani4603 3 года назад
நன்றி
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி. நீங்களும் செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க. .
@2.0sri12
@2.0sri12 3 года назад
mouth watering .
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thanks a lot. Try it yourself and let us know how it comes .
@vijibarnard9135
@vijibarnard9135 3 года назад
Thank you so much Amma Naan Athir partha vendhayak kulambu saithu kattyemaikku🙏🙏
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Neenkalum seithu parunka.. pathu eppadi vantha endu sollunka.
@vathsalaranjan327
@vathsalaranjan327 3 года назад
பார்க்க நல்ல ஆசையாக இருக்கிறது சகோதரி நன்றி உங்களது வெந்தயக்குளம்புக்கு 🙏🏽
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
சுவையும் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பார்த்தது எப்படி இருக்கு எண்டு சொல்லுங்க . 😍
@anojanpirabakaran5539
@anojanpirabakaran5539 3 года назад
Wow very nice 😍
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you! Try and let me know how it comes
@gowrisurendrakumar5788
@gowrisurendrakumar5788 3 года назад
Thank you very much. I can see you are very experienced cook. I will try and give my feedback soon.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Please do! and let us know how it comes
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 3 года назад
Super ...thank you 👍👍👍
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much
@indranidarren4004
@indranidarren4004 3 года назад
Nice kulambu! Thankyou, just like jaffna recipe yummy! All the way from London!😊
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much 🙂 try and let us know how it comes. 💖
@gtis-k4056
@gtis-k4056 3 года назад
Very traditional Jaffna cooking - excellent curry
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much
@ginavoorar218
@ginavoorar218 3 года назад
Just love the way you speak...just like my late aunty.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thanks a lot 😍😍😍
@thiviSiva
@thiviSiva 3 года назад
Very tasty 😋
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
😋😋😋😋
@sabipathmanathan2657
@sabipathmanathan2657 3 года назад
அருமை😀👍🏻
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி 😍😍
@selvankitchen
@selvankitchen 3 года назад
மிகவும் அருமை அக்கா
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி தம்பி.
@selvankitchen
@selvankitchen 3 года назад
@@YarlSamayal நல்லது நன்றி
@jeevakumar3191
@jeevakumar3191 3 года назад
Call amma
@selvankitchen
@selvankitchen 3 года назад
@@jeevakumar3191 😀👍
@suthakuganvlogsrecipes8175
@suthakuganvlogsrecipes8175 3 года назад
Nice. Namma veeddu kulàmpu.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
athu unmai thaan.
@hiltonemmanuel9994
@hiltonemmanuel9994 8 месяцев назад
Feeling very hungry
@YarlSamayal
@YarlSamayal 8 месяцев назад
Try at home and let us know how it comes ❤
@kindlove1346
@kindlove1346 3 года назад
Looks delicious taste Amma👌👌👌👌
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much ❤️ try at your home and let us know.
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 3 года назад
Very good
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you.
@tharantharshi5257
@tharantharshi5257 8 месяцев назад
❤❤❤❤really supper
@YarlSamayal
@YarlSamayal 5 месяцев назад
❤️❤️
@chandanistephen9632
@chandanistephen9632 3 года назад
👍👍😋 got bless you 😇
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much 😀
@pathmaranjiniuthayakumar8389
@pathmaranjiniuthayakumar8389 3 года назад
Super Amma👍👍👍
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you makal ❤❤
@kamalji4784
@kamalji4784 3 года назад
Very nice 👍🏻👍🏻👍🏻
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you 👍❤️❤️
@pathmarajanikangesu267
@pathmarajanikangesu267 2 года назад
நன்றாக இருக்கிறது உங்களுடைய சமையல் நான் ஒவ்வொரு நாளும் உங்களுடைய சமையல் வீடியோவை பார்ப்பேன்
@YarlSamayal
@YarlSamayal 2 года назад
மிக்க நன்றி மகள் ❤️❤️
@kajenkanagasabai5571
@kajenkanagasabai5571 3 года назад
Very nice your cooking pot JAFFNA curry Very tasty but we can't get this tasty here. THANKS I want to try like this.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
thank you so much, try like this and you can get the authentic jaffna feel like this there also. 💖💖
@Mickyslittlequeen
@Mickyslittlequeen 6 месяцев назад
Superb and very delicious aunty ❤
@YarlSamayal
@YarlSamayal 5 месяцев назад
❤️❤️
@shara7640
@shara7640 Год назад
Nice 👌👌👌
@YarlSamayal
@YarlSamayal Год назад
Thanks 😊
@vmannaaru
@vmannaaru 3 года назад
எனது பிறப்பிடம் பருத்தித்துறை இப்பொழுது சிட்னியில் வசிக்கிறேன். எனது பேத்தி (அம்மம்மா) சிறப்பாக வெந்தயக் குழம்பு சமைப்பார். நானும் பல நாட்களாக அவர் போல் சமைக்கக் எத்தனித்து தோற்றுவிட்டேன். இன்று மேலும் தேடியதில், உங்கள் சமையல் முறை தட்டுப்பட்டது, உங்கள் முறையில் சமைத்து, பேத்தி சமைப்பதுபோல் என்னால் சமைக்க முடிந்தது. மிக்க நன்றி அம்மா.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
வணக்கம், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, நானும் உங்களுக்கு அம்மம்மா போல தானே, அம்மாவே சொல்லி தந்ததாக நினையுங்கள். மற்றைய உணவுகளையும் செய்து பாருங்க.
@kammekali3711
@kammekali3711 3 года назад
Thank you
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
You're welcome. Try and let us know how it comes.
@kankiritharan3418
@kankiritharan3418 3 года назад
அம்மா, அந்த மாதிரி 😘
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
❤️❤️ மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்கோ.
@vathsalaranjan7688
@vathsalaranjan7688 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரிக்கு 💐
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி சகோதரி, 💖💖
@sathiyabamaganeshwaran7485
@sathiyabamaganeshwaran7485 3 года назад
வாழ்த்துகள் சகோதரி. நாங்கள் அம்மாவுடன் வாழ்ந்த , அந்த நாள் ஞாபகங்களுடன் , அம்மாவின் கையால் பரிமாறிய உணவுகளில் ஒன்றான வெந்தயக்குழம்பைத் தந்ததற்கு மிகவும் நன்றி. உங்கள் சமையல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் சகோதரி. 😊😋👌👍
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி சகோதரி ❤️❤️ செய்து பாருங்க பாத்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க. ❤️
@sathiyabamaganeshwaran7485
@sathiyabamaganeshwaran7485 3 года назад
@@YarlSamayal நிச்சயமாக ❤
@vasanthi3610
@vasanthi3610 3 года назад
❤️❤️❤️❤️❤️
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
💖💖💖
@bettydaniel1462
@bettydaniel1462 3 года назад
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
😍😍
@thunderstorm864
@thunderstorm864 3 года назад
நாளைக்கு நான் செய்து உங்களை கூப்பிடுறன் வாங்கோ
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
நிச்சயமாக. செய்து பார்த்து சொல்லுங்கோ.
@sethaginythirulokanathan3300
@sethaginythirulokanathan3300 3 года назад
மிகவும் அருமை அம்மா, ஏன் நீங்கள் கடுகு, பெருஞ்சீரகம் சேர்க்கவில்லை??
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
வெந்தயகுழம்பில் வெந்தய மணம் தான் எடுத்து காட்ட வேணும். நாம் கடுகு,பெருஞ்சீரகம் சேர்க்கும் போது அதன் வாசம் கூடவாகும். அதனால் தான் சேர்க்கவில்லை
@riosrivlog
@riosrivlog 3 года назад
nalla suvayana kari amma
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
nantri. neenkaum seithu paarththu epadi irutnha endu sollunkal. 😍😍
@jesuisn.47
@jesuisn.47 3 года назад
Super amma form swiss
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you very much, hope you enjoyed.
@jeevakumar3191
@jeevakumar3191 3 года назад
Very good amma
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thanks, hope you like the curry
@jeevakumar3191
@jeevakumar3191 3 года назад
Amma vai ouruthu I am living London
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
mika nanri, seithu paaththu eppadi iruku endu sollunko. 💖
@kandasamysivarajah294
@kandasamysivarajah294 3 года назад
🎇🎆🎃
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
😋😋
@oreochromismossambicus4554
@oreochromismossambicus4554 3 года назад
🌷🌷🌷வெந்தயம் ஊறவைக்கத் தேவையில்லையா
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
இல்லை தேவை இல்லை
@oreochromismossambicus4554
@oreochromismossambicus4554 3 года назад
@@YarlSamayal ok ok ❤❤
@nimilingam24
@nimilingam24 3 года назад
Delicious recipe, I made it today and came out really good!!! Thank you
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Great to hear! hope you enjoyed the curry.
@selvanayagamnive9522
@selvanayagamnive9522 3 месяца назад
🙏
@YarlSamayal
@YarlSamayal 3 месяца назад
❤❤
@YarlSamayal
@YarlSamayal 3 месяца назад
❤❤
@poobalasingamsathiyaseelan2817
@poobalasingamsathiyaseelan2817 3 года назад
ஏன் இறால் போடவில்லை அம்மா?
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
வெந்தயம் போட்டும் செய்ய முடியும், இது மரக்கறி மட்டும் உண்பவர்களுக்கு. இதில் இறால் போட்டு எப்படி செய்வது எண்டு இருக்கு. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lBjf3jyzrw4.html
@zarahzarah730
@zarahzarah730 3 года назад
No ginger
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
no need of ginger.
@thunderstorm864
@thunderstorm864 3 года назад
இது வெந்தயகுளம்பல்ல புள்ளி குழம்பு
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
சிலர் அப்படியும் சொல்லுவார்கள்.
@vadrcookingvlog
@vadrcookingvlog Год назад
சூப்பர்
@YarlSamayal
@YarlSamayal Год назад
மிக்க நன்றிகள் ❤️❤️
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 года назад
அருமை
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி.
Далее