Тёмный

வீட்டில் மற்றவர்கள் தூங்கும்போது விளக்கேற்றி வழிபடலாமா? Can we light lamp while others are sleeping? 

ARIVOLI - அறிவொளி
Подписаться 399 тыс.
Просмотров 99 тыс.
50% 1

இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli RU-vid Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
- Arivoli

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@goodluck9671
@goodluck9671 2 года назад
நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகம் தீர்ந்து விட்டது அம்மா.நன்றிகள்.வாழ்க வளமுடன்🙏🙏🙏
@DHANVIதமிழ்
@DHANVIதமிழ் 2 года назад
உங்கள் பதிவு மிகவும் அருமை அம்மா எங்கள் சந்தேகங்களை புரிந்து கொண்டு நன்கு பதில் அளிக்கிறீர் மிக நன்றி வெள்ளி கிழமையன்று கீரை சமைக்கலாமா சொல்லுங்க அம்மா pls
@srikaviprathap1200
@srikaviprathap1200 2 года назад
மிகவும் எதிர்பார்த்த பதிவு அம்மா 🙏🏻🙏🏻🙇🏻‍♀️
@selvij2586
@selvij2586 2 года назад
நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா.. நன்றி
@ganapathyshri3658
@ganapathyshri3658 2 года назад
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் பற்றிய நல்லது கெட்டது தகவல் கொடுங்கள் அம்மா. பல அறிய தகவல் பதிவு செய்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வாய்ப்பு தந்து உதவிய உங்களுக்கு கோடான கோடி நன்றி. வாழ்க வளமுடன்
@sanjays7a345
@sanjays7a345 2 месяца назад
எங்க வீடு இப்படிதான் இருக்கும் இந்த பதிவுக்கு நன்றி அம்மா
@manimegalaip9345
@manimegalaip9345 2 года назад
நல்ல விளக்கம் சகோதரி நன்றி எனக்கு தெளிவு கிடைத்து நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@chinnathambibharathi7197
@chinnathambibharathi7197 2 года назад
ரொம்ப நாள் சந்தேகம் இப்போது தெளிவு கிடைத்து நன்றி அம்மா 🙏
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
இனிய காலை வணக்கம் மா 🙏 எங்கள் வீட்டில் நான் உடல்நிலை சரியில்லை என்கணவர் விளக்கு ஏற்றி பூஜை செய்கிறார் நீங்கள் சொவ்வது போல ஆண்டவனுக்கு எல்லோரும் நிலமை தெரியும் மா சூப்பர்👍
@Nandhini0029
@Nandhini0029 2 года назад
மிக முக்கியமான நல்ல பயனுள்ள வகையில் அமைந்த தகவல்களை வெளியிட்டு வரும் தங்களுக்கு நன்றி
@user-wp1xm5cz3q
@user-wp1xm5cz3q 2 года назад
குழப்பத்தை தீர்த்தமைக்கு நன்றி
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
வீட்டில் அன்றாடம் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கு, குத்து விளக்கு போன்றவற்றை மாற்றி புதிதாக மாற்றும்போது இதுவரை பழைய விளக்கில் வாசம் செய்து நமக்கு அருள்புரிந்த இறைபக்தி புதிய விளக்கில் குடிபெயர ஏதேனும் செய்யவேண்டுமா??
@a.azhaguraj7643
@a.azhaguraj7643 2 года назад
விளக்கில் இறைவன் வாசம் செய்வதில்லை நாம் ஏற்றும் ஜோதியில்தான் வாசம் செய்கிறார் . ஜோதி சொரூபம் தான் இறைவன் .
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 года назад
சிவா ஆத்மார்த்தமான நன்றிகள்🙏
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 года назад
@@a.azhaguraj7643 சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 அருமையான பதில்
@umanagendran8384
@umanagendran8384 2 года назад
Amma, Kamatchi Amman and Kathy Amman vilakku patri sollunga plz,
@smahalakshmimaha7590
@smahalakshmimaha7590 2 года назад
அருமை அம்மா நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
குளிப்பதற்கு கூட‌ இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
@Mr.Kingvlogers
@Mr.Kingvlogers 7 дней назад
அம்மா ரொம்ப நன்றி எங்க வீடும் ரொம்ப சின்ன வீடுதான் இப்போ மனசுக்கு நிம்மதியா இருக்கு
@gamingfire9863
@gamingfire9863 2 года назад
அம்மா கோவில் இரவு தங்குவதற்கு என்னப் பலன் பதிவு போடுங்க
@maheswarim4137
@maheswarim4137 2 года назад
🙏வாழ்க வளமுடன் அம்மா 🙏 மிகவும் பயனுள்ள தகவல் அம்மா 🙏🙏🙏
@nithyaallwin5873
@nithyaallwin5873 2 года назад
Ungal padhivai paarkumbodhu niraya neram kanner varugiradhu amma yen endru theriyavillai en manadhil thondrum anaithu kelvigalukum udane badhil alikirirgal nandri 🙏
@cute_edits120
@cute_edits120 2 года назад
விளக்கு திரி தினமும் மாத்த வேண்டுமா plsreply
@KDGalatta
@KDGalatta 2 года назад
பெண்கள் திருமணத்திற்க்கு பிறகும் பிறந்த வீட்டில் எப்படி பார்த்து கொள்ள வேண்டிய முக்கியம் என்பதை பற்றி ஒரு பதிவு கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 2 года назад
Wonderful explanation. Om Saravanabhava
@user-cf7mt8lh3i
@user-cf7mt8lh3i 6 месяцев назад
அம்மா பிரம்ம முக்ஷர்த்த பூஜை செய்த பிறகு எத்தனை மணிக்கு துங்கவேண்டும்
@vanithavani929
@vanithavani929 2 года назад
Super amma thanks very useful thanks
@umatharun9252
@umatharun9252 2 года назад
Indha padhivu china chinna kuzhappathila irundhu thelivakki irukku ma...nanri🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏💞💞💞💞🌹🌹🌹🌹
@pavisathi4015
@pavisathi4015 Год назад
Romba nanri ma....neendanal sandhegam....... 🙏🙏🙏🙏🙏🙏
@harini9182
@harini9182 2 года назад
எனக்கு இருந்த நீண்டநாள் சந்தேகம் இப்போது நிறைவேறிவிட்டது. மிக்க நன்றி அம்மா🙏🙏🙏👍
@udayarekha4151
@udayarekha4151 2 года назад
whatever we know that your tamil speech very super.keep it up mam.thank you.
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
வணக்கம் அம்மா அருமை நன்றி
@rajakavi3725
@rajakavi3725 2 года назад
Super explanation amma💐💐💐
@venibaskar8831
@venibaskar8831 2 года назад
நன்றி சகோதரி மிகவும் பயன்னூள்ள தகவல்👌🏻👌🏻💐👌🏻👌🏻👌🏻
@arunachalampraveen2817
@arunachalampraveen2817 2 года назад
நன்றி நன்றி பல கோடி இனிமேல் மன உறுத்தல் இல்லாமல் பூசை செய்வேன்
@KKsgallery
@KKsgallery 2 года назад
Rempa nalagave intha dowt ippaathan clear aitu thanks mam
@LeelaRamesh-nj6uq
@LeelaRamesh-nj6uq 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க வணக்கம் குருமாதா
@ManiMegalai-so4ur
@ManiMegalai-so4ur 2 года назад
Amma neenga pesarathu manasukku niraiva irukkuma nandrima
@deepalakshmi5332
@deepalakshmi5332 2 года назад
Nallaa payanulla padhivu 🙏🙏🙏🙏🙏🙏
@krithicksenthur2235
@krithicksenthur2235 2 года назад
Nanrigal kodi amma
@lathaganesan545
@lathaganesan545 2 года назад
Super sister excellent explanation ☺️😄
@adminloto7162
@adminloto7162 2 года назад
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sandhyathirumeni4978
@sandhyathirumeni4978 2 года назад
🙏 🙏 Thank you
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 года назад
ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@MomMom-ks6by
@MomMom-ks6by 2 года назад
Romba nandri amma 🙏🙏🙏
@manopriya4358
@manopriya4358 2 года назад
Nandri ma.ungala parthalae maghizhi yaga irukirathu
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 года назад
Super pathivu ma nandraga sonirgal amma thanks ma 🙏🏻
@nagarajanl3849
@nagarajanl3849 2 года назад
மிக்க நன்றிகள் சகோதரி வாழ்க வளமுடன்
@yuvashreed5075
@yuvashreed5075 2 года назад
Kodanu Kodi nandri Amma
@ravikumar.m7998
@ravikumar.m7998 2 года назад
Amma how to control oil skin .. please give a post about this ma .. please ma.. thank you...😊
@jayasuryam3099
@jayasuryam3099 2 года назад
Super amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@sakthiprabakar3439
@sakthiprabakar3439 2 года назад
veetlil valarka vendiya mooligaigal& chedigal pathi sollunga maa
@sharan701
@sharan701 2 года назад
Romba Nandri Amma
@eswarikanish1064
@eswarikanish1064 8 месяцев назад
Thanks Amma
@yuvasrik3280
@yuvasrik3280 2 года назад
Mam palli velum palan. Solluga mam Head velutha enna nadakum solluga mam pls🙏🙏
@pouchepapanadarassivampoul6027
@pouchepapanadarassivampoul6027 2 года назад
Happy thankyou very very much madame
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 года назад
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaganesan4907
@kalaganesan4907 2 года назад
நன்றி மேடம்
@rajasuginaravi1312
@rajasuginaravi1312 2 года назад
Awesome speech amma Love you pure mind ❤️
@murugavelg2125
@murugavelg2125 2 года назад
Thank you so much madam.
@sakthipraba5319
@sakthipraba5319 2 года назад
Super answer ma. Thank u
@sakthiparvathi7547
@sakthiparvathi7547 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@siddharthdevendra7813
@siddharthdevendra7813 2 года назад
Very nice message sister
@Vijayalakshmi-ze3vt
@Vijayalakshmi-ze3vt 2 года назад
தெளிவான விளக்கம்.நன்றி
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 года назад
மிக்க நன்றி அம்மா 😍😍😍
@kaleeswari.g2531
@kaleeswari.g2531 2 года назад
நன்றிகள் பல அக்கா 🙏🙏🙏
@saibalaammu6219
@saibalaammu6219 2 года назад
Romba nandriga amma...
@shobanak963
@shobanak963 2 года назад
நன்றி அக்கா
@sujithachandrasekar5433
@sujithachandrasekar5433 2 года назад
Nantry amma nan kadanthe ore mathe kalam inthe ke iku than pathil thedikondirunthe nantry nantry nantry ama
@revathivetri1219
@revathivetri1219 2 года назад
Super amma 🙏🙏🙏🙏
@ushanandini9110
@ushanandini9110 2 года назад
Thank you mam
@harishmohan7609
@harishmohan7609 2 года назад
அம்மா ரொம்ப கடன் இருக்கு அதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க நான் கூலிவேலை க்கு பொர
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 2 года назад
நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி
@vithyamsc748
@vithyamsc748 2 года назад
அம்மா கோவிலில் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை பற்றி கூறுங்கள் அம்மா.
@gloryavinothkaan2499
@gloryavinothkaan2499 2 года назад
Nan veru madaththei sarnthe pen enadu kanavar ich samaiyathei sarndavar.Mathe vidaien podu valipadu seivadu thavara ?
@b.g.tejisherib.g.devishri7659
@b.g.tejisherib.g.devishri7659 2 года назад
Thank you. So kutspeech thank you so much for the review.
@chandrakk319
@chandrakk319 2 года назад
Arumiya pathivu nandri tholi
@excelformula-vba4185
@excelformula-vba4185 2 года назад
naan neenda naatkal ethirpartha pathivu amma nandri amma.
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nayam9518
@nayam9518 2 года назад
Amma unga punnagaiyoda kalandha pechu super
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 года назад
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 года назад
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 அம்மா 🙏❤
@mohanr1487
@mohanr1487 2 года назад
Hi mam. growing aloe vera plant in home is good or bad?
@sisterssquad909
@sisterssquad909 2 года назад
It is good
@indriyamaiyaadhavaiTamizh
@indriyamaiyaadhavaiTamizh 2 года назад
Always very useful and informative..
@besmile6587
@besmile6587 2 года назад
வணக்கம் அம்மா..அம்மா விஷ்ணுமாயா கடவுளை வீட்டில் வைத்து வணங்கலாமா..பதில் தாருங்கள் அம்மா..🙏🙏🙏
@suriyasuriya6748
@suriyasuriya6748 2 года назад
Thank u so much my dear sister🙏🙏🙏
@aishwaryahaishu4055
@aishwaryahaishu4055 2 года назад
நன்றி அம்மா 🙏
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 2 года назад
Nandri amma
@keerthigaraja1484
@keerthigaraja1484 2 года назад
Thanks for information Amma 🙏
@pjamuna1386
@pjamuna1386 2 года назад
Thanks sister
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 года назад
Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻
@chandrav9939
@chandrav9939 2 года назад
மிகவும் நன்றி
@suganyasaravanan3207
@suganyasaravanan3207 2 года назад
அம்மா உரிலியில் நடுவில் விளக்கு வைக்கலாமா
@raniy3361
@raniy3361 2 года назад
அம்மா நம்மைவிட வயதில் சிறிய மலர்கள் இறந்துவிட்டால் அவர்கள் படம் வைத்து வழிபடலா? என் மகள் 17 வயதில் என்னை விட்டு சென்று விட்டாள் அவளை எப்படி, எப்போது வழிபடுவது தயவுசெய்து சொல்லுங்க அம்மா ‌
@mastergaming-kg3bj
@mastergaming-kg3bj 2 года назад
நமஸ்காரம் அம்மா...❤️❤️
@user-lh3mg6fp7x
@user-lh3mg6fp7x Месяц назад
அம்மா விளக்கு எரிச்சல் திரி எடுத்து சாம்பிராணி புகை போடும் போது அந்த தூபத்தில் போடலாமா அம்மா சொல்லுங்க அம்மா
@vaijayanthikr6078
@vaijayanthikr6078 2 года назад
நீங்கள் கூறியது இந்த கருத்தை என் அக்காவும் கூறுவார்கள் அதன்படி விளக்கும் ஏற்றுவார்கள்
@muthumaari7065
@muthumaari7065 2 года назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@sivagamisivagami711
@sivagamisivagami711 2 года назад
அம்மா, என் இனிய காலை வணக்கம்,என்னுடைய நண்பனுக்கு நீ்ண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் உள்ளது,ஐோதிடத்தில் நண்பனின் முன்னோர்கள் இட்ட சாபம் என்று கூருகிறார்கள் ,இதற்கு எதாவது பரிகாரம் உண்டா ,தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா
@jeyasrijegathess1214
@jeyasrijegathess1214 2 года назад
நன்றி அக்கா.✨💯
@girlteam3549
@girlteam3549 2 года назад
Amma pray for ukkrain.pavam appavi makkal please
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 2 года назад
Na innaiku poojai la vendikkitean sis
@jothikani3990
@jothikani3990 2 года назад
Super Amma 👌
@ajith2787
@ajith2787 2 года назад
நல்லதகவளுக்குநன்றி🙏🙏🙏🙏🙏🙏
@huntergaming7301
@huntergaming7301 2 года назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@rohini4708
@rohini4708 2 года назад
aththaiyarae பாவை விளக்கு சிறப்புகள் பற்றி சொல்லுங்க 🙏🙏🙏
@ranithangaraj543
@ranithangaraj543 2 года назад
நன்றி மா
@AkshayaAkshi-ug9ed
@AkshayaAkshi-ug9ed 3 месяца назад
Amma daily veeda peruki kuutitu thaan vilaketranuma
@geetham1513
@geetham1513 3 месяца назад
Amma enga athai periods time workku ku ponadhukapuram veedu clean panneettu naan vilakku yeatralaama
Далее