Тёмный

வீட்டு தோட்டத்தில் கெட்டியான செடிகளை வெட்ட பயன்படுத்தப்படும் bruning cutterகள் பற்றிய பதிவு இது 

JJ AGRI TOOLS
Подписаться 8 тыс.
Просмотров 6 тыс.
50% 1

முற்காலத்தில் நம் வீட்டு தோட்டத்தில் அவரை புடலங்காய் சுரைக்காய் போன்ற வீட்டுத்தோட்ட காய்கறிகளை வளர்த்து வருவோம்.
ஆனால் தற்பொழுது விதவிதமான குரோட்டன்ஸ்... அழகு செடிகள்... வெளிநாட்டு அழகு செடிகள்.. மற்றும் போன்சாய் மரங்கள் ஆகியவற்றை வளர்த்து நமது வீட்டை அலங்கரிக்கிறோம்.
செடிகள் மாறிவிட்டன...ஆனால் நாம் இன்னும் அதே பழைய காலத்தில் பயன்படுத்திய கத்தி அரிவாள்கள் ஆகியவற்றை பயன்படுத்தி அவற்றை கவாத்து செய்கிறோம்.
அப்படி செய்யாமல் ஒவ்வொரு செடிகளுக்கும் பிரத்தியேகமாக உள்ள கவாத்து கருவிகளை கட்டர்களை பயன்படுத்தி கவாத்து செய்யும் போது செடிகள் மிக அழகாகவும்... அதிக அளவில் துளிர் விட்டு தழையும் தன்மையுடனும் இருக்கிறது.
நாங்கள் இப்படி சொல்வது எங்களுடைய கருவிகளை உங்களிடம் விற்ப்பதற்காக அல்ல.... ஒரு வகையான செடிகளுக்கும் ஒவ்வொரு விதமான கருவிகள் கவாத்து செய்ய உள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவே.
அதிக விலை கொடுத்து நாம் வாங்கும் ஒவ்வொரு அழகுச் செடியுடைய விலையுடன் ஒப்பிடும்போது இந்த கட்டர்களின் விலை மிகவும் சொற்பமே.
மேலும் விலை மலிவான கருவிகளை நீங்கள் பலமுறை வாங்குவதை காட்டிலும் தரமான ஒரு கருவியை வாங்கி பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது.
எங்கள் ‪@JJagritools‬ நிறுவனத்தில் நீங்கள் வாங்கும் தரமான கம்பெனி தயாரிப்புகளை திருப்தி இல்லை என்றால் திருப்பி அனுப்பி விடும் வசதியும் உண்டு.
தொடர்புக்கு- 9095173069
In the past we used to grow home garden vegetables like butternut squash in our home garden.
But now we decorate our house by growing various crotons... ornamental plants... foreign ornamental plants.. and bonsai trees.
The plants have changed...but we still tend them using the same old scythes and scythes.
Instead of doing that, when pruning is done using cutters that are special for each plant, the plants are very beautiful and have a lot of sprouting and flowering.
We are not saying this to sell you our tools...just to let you know that there are different tools for every type of plant.
These cutters cost very little compared to the price of every other ornamental plant that we buy at high prices.
And it is wiser to buy a quality tool and use it instead of buying cheap tools over and over again.
If you are not satisfied with the quality company products that you buy from our ‪@JJagritools‬ ... we also have the facility to return it.
Contact- 9095173069
#bonsais #bonsai #bonsailovers #bonsaiart #bonsaitree #bonsaiworld #bonsailife #bonsaigarden #bonsaiwork #bonsaiindonesia #bonsaigram #bonsailove #bonsaifamily #bonsaistyle #bonsaitrees #bonsaimania #bonsaimurah #bonsaipot #jualbonsai #bonsa #bonsaibrasil #bonsaiexhibition #nature #tanamanhias #bonsaishop #instabonsai #bonsaist #tree #bonsaijakarta #ppbi

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@friends8181
@friends8181 Год назад
சூப்பர்
@arthurbabu6505
@arthurbabu6505 Год назад
Sir please tell the rate
@JJagritools
@JJagritools Год назад
Pls contact me by whatsapp number 9095173069
@Ak-ys1yq
@Ak-ys1yq Год назад
Teak tree branches cut pandrathuku veanum bro
@JJagritools
@JJagritools Год назад
Contact me by whatsapp number brother
@Ak-ys1yq
@Ak-ys1yq Год назад
@@JJagritools mm kandipa contact pandraa
@ramadossg3035
@ramadossg3035 Год назад
ஐயா உங்கள் கடை முகவரியை வெளியிடுங்கள்.
@JJagritools
@JJagritools Год назад
JJ AGRI TOOLS Madhavan complex Near Dailys super market Dindigul Road, MANAPPARAI Trichy district 621302 நீங்கள் ஒருவர்தான் முழு முகவரி கேட்ட முதல் நபர் அண்ணா 🙏 நன்றிகள் பல 🙏❤️
@akashx-d113
@akashx-d113 Год назад
Price please
@JJagritools
@JJagritools Год назад
அடிக்கடி விலை ஏற்றமும் விலை இறக்கமும் நிகழ்வதால் இந்த கமெண்ட் பகுதியில் விலையை சொல்வது சரியாக இருக்காது சகோ இதே வீடியோவை ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்ப்பவரும் நான் இப்போது கூறக்கூடிய விலை என்று நினைத்து விவாதம் செய்வார்கள் எனவே தர்ம சங்கடமாக போய்விடும். வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டால் அனைத்து கருவிகளின் விலையை சொல்ல தயாராக இருக்கிறேன்
@muthukumaranramanathan9098
@muthukumaranramanathan9098 Год назад
Rate
@JJagritools
@JJagritools Год назад
அடிக்கடி விலையேற்றமும் விலை இறக்கமும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் விலையை சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில் ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்ப்பவரும்... சரி இந்த கமெண்டில் சொல்லியுள்ள விலை தான் என்று நினைத்து விவாதம் செய்வார்கள் நமக்கும் தர்ம சங்கடமாக போய்விடும். எனவே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தற்போது இருக்கக்கூடிய வழியை சொல்ல தயாராக இருக்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
HOW WINDMILL WORKS - தமிழில்
28:55
Просмотров 281 тыс.
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11