Тёмный

வெற்றிலை மிக செழிப்பாக வளர்க்க முக்கியமான குறிப்புகள் | Betel leaf growing in Tamil | Terrace garden 

Madras Terrace Garden
Подписаться 76 тыс.
Просмотров 361 тыс.
50% 1

வெற்றிலை மிக செழிப்பாக வளர்க்க முக்கியமான குறிப்புகள் | Betel leaf growing in Tamil

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 4 месяца назад
அற்புதம் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@murugesanpalanisamypillai6237
@murugesanpalanisamypillai6237 Месяц назад
அம்மா அருமையானதொரு விளக்கம் கொடுக்க முடியும் இந்த சம்பவத்தை சூப்பர் வாழ்க வளர்க பை பை
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 3 года назад
All your vlogs are scientific n very informative, Thanks ma
@sharadadilip3095
@sharadadilip3095 3 года назад
Useful tips.yennudaya vetrilai kodiyil leaf kanju poi vittadhu.pazhaya kodiyil yerundhu cutting eduthu pathiyam podalama
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much.. veyil adhigam aanalum, thaneer adhigam aanalum vettrilai kaayum..padhiyam podalaam..
@DIY_with_Dee
@DIY_with_Dee 3 года назад
I have a big water can.. Can I grow betal and golden trumpet(alamanda) creeper together in that pot
@srishinetamilcookingandvlogs
@srishinetamilcookingandvlogs 3 года назад
Arumaiyana pathivum.... Good information..... Good sharing..... Take care...vaalga valamudan....
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Vaazhga Vazhamudan.. Thanks so much😊😊😊🙏🏻you too take care 😊😊🙏🏻
@ravindarsingsai4413
@ravindarsingsai4413 3 года назад
Thanks 😊 madam very nice 👍 explanation very useful information
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much😊😊🙏🏻
@rheumaarvind5636
@rheumaarvind5636 3 года назад
Wonderful ma'am. Super
@akilaethiraj661
@akilaethiraj661 2 месяца назад
Valgavalamudan amma
@madrasterracegarden
@madrasterracegarden 2 месяца назад
Vaazhga Vazhamudan nga 😊🙏🏻
@rajuraj-qh2dt
@rajuraj-qh2dt Год назад
Tq
@hajamohideensalahudeen9154
@hajamohideensalahudeen9154 11 месяцев назад
நன்றி! மிக நல்ல பதிவு
@saraladevi.j7889
@saraladevi.j7889 3 года назад
Good information Madam thank you
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much 😊😊🙏🏻
@ramalingamindia4007
@ramalingamindia4007 11 месяцев назад
அற்புதமான தகவல்கள் நன்றி
@ushakrishnan9948
@ushakrishnan9948 3 года назад
Thank you very much Madam 🙏🙏
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much 😊😊🙏🏻
@shanthisurendran57
@shanthisurendran57 3 года назад
நன்றி.நல்ல பகிர்வு
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
மிக்க நன்றி😊😊🙏🏻
@ammamagalfamily
@ammamagalfamily 3 года назад
Arumaiyana pathivu
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
மிக்க நன்றி 😊😊🙏
@deepanraj39
@deepanraj39 23 дня назад
15 cm height 16 cm length irukura pot la valakalama ??
@mypetsmygarden
@mypetsmygarden 11 месяцев назад
Your video title is informative and highlights the significance of key tips for successfully growing betel leaf plants in a terrace garden. Providing valuable information like this in Tamil is incredibly helpful for fellow gardeners. Keep sharing your knowledge! 🌿🏡🌱😊👏
@kalaiselva6856
@kalaiselva6856 2 месяца назад
On my vethilai leaf there are white stuff like ravai can you tell me why it happens also on the stem also I find it any suggestions please thank you 😊
@madrasterracegarden
@madrasterracegarden 2 месяца назад
Hi. in the evening Please don’t pour water on the plants . Just pour water to the soil .
@crunchyntastytamil6131
@crunchyntastytamil6131 3 года назад
Super mam👍
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much 😊😊🙏🏻
@poornimaramu6502
@poornimaramu6502 Год назад
Thanks a lot sister. Very brief & useful video for beginners like me🙏💐
@madrasterracegarden
@madrasterracegarden Год назад
Happy gardening 😊🙏🏻
@pothirajakumari9579
@pothirajakumari9579 7 месяцев назад
Thankyou
@vivivivishna2164
@vivivivishna2164 3 года назад
அருமை அருமைங்க நன்றி
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்😊😊🙏🏻
@meenakshipandian5369
@meenakshipandian5369 3 года назад
Vazhga valamudan🌹
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much.. Vaazhga Vazhamudan 😊😊🙏🏻
@vlogwithnive1865
@vlogwithnive1865 2 года назад
Mam.. I mixed some cocopit just seen ur video wat shud I do
@ajitha4446
@ajitha4446 6 месяцев назад
Super 🎉🎉🎉🎉🎉🎉
@123nine
@123nine 5 месяцев назад
Mam enoda vethalai chedi sun lightla vadi pochu enna panrathu mma
@nalinic6484
@nalinic6484 3 года назад
Very good description. ...thank u friend...
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thanks for watching ..
@dlanchannel8793
@dlanchannel8793 3 года назад
Good information aunty
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much 😊😊🙏🏻
@littlescooby3333
@littlescooby3333 3 года назад
Super & clear explain mam..
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thanks so much for your feedback 😊🙏🏻
@masanimanickam9433
@masanimanickam9433 3 года назад
grow and grow more bettle plants in roof garden
@achuvintekathai3426
@achuvintekathai3426 3 года назад
Terrace la Nala perusa valanthuchu mam en vetrilai chedi summer la ela leaves um kotuchi nu eduthutu vamthu balcony la vechen mam epo full ah kanji pochi mam ena reason ah erukum
@sujisKitchen2020
@sujisKitchen2020 3 года назад
Good🙏🙏🙏
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much 😊😊🙏🏻
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 года назад
🙏🙏🙏 thanks 💐💐💐
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much 😊😊🙏🏻
@balasmusings
@balasmusings 3 года назад
Nice description.
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thanks for watching 😊😊🙏🏻
@sukanyama6355
@sukanyama6355 3 года назад
தெளிவான பதிவு, வாழ்க வளமுடன்
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வாழ்க வளமுடன்.. மிக்க நன்றி..😊😊🙏🏻
@anandancharumathi8669
@anandancharumathi8669 3 года назад
Pl. Suggest to utilise heaps of Teak leaves in our garden.
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Sorry for the late reply.. You can use it for leaf compost.. you can also use the ash for your garden..
@radhakrishananc8392
@radhakrishananc8392 3 года назад
This teak leaf is a very good fuel .But we have to compress it to made briquttes.please anybody have idea for fuel????piease give reply
@goldsilvertechnicalforecas7728
@goldsilvertechnicalforecas7728 2 года назад
Madam which one is vellai vetrilai
@littlescooby3333
@littlescooby3333 3 года назад
Hi mam ennoda vetrilai leaf la kottiruhu mam atha thirumba uyuru kuduka mudiyuma...pls sollunga
@alishanida6968
@alishanida6968 Год назад
Hi sis verum Coco peat la ena chedi la valakalam please tell me
@shortsweet7600
@shortsweet7600 3 года назад
என்னுடைய வெற்றிலைக் கொடியில், இலைகள் சிறிது சிறிதாக வளர்கிறது. பெரிய இலைகளாக வளர என்ன செய்யலாம்?
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்..இந்த பதிவில் சொன்ன உரங்களை போடுங்க செடி நல்ல வளரும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5dgG89I6hsw.html
@kamalakamala7182
@kamalakamala7182 3 года назад
@@madrasterracegarden .
@SaiKrishna-rf5eh
@SaiKrishna-rf5eh 2 года назад
Me too same problem romba kuttya valaruthu
@vinoveer2304
@vinoveer2304 5 месяцев назад
​.
@bharathig2678
@bharathig2678 2 месяца назад
​@@madrasterracegarden4:23
@Hariofficial17
@Hariofficial17 3 года назад
Akka video nice, do you have the three types of betel plants in your home
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Thanks for watching.. No, It is the same type planted in three different pots..
@roslinrosy4565
@roslinrosy4565 3 года назад
All leaves pazhuthu fell down Mam. 😧vv me remedies mam
@sarikavin
@sarikavin 11 месяцев назад
Akka en veetla 4 chedi vangi vechen.but valara akka.romba kastama iruku akka.enaku tips kudunga akka
@sarathdreamonemylife33
@sarathdreamonemylife33 3 года назад
Chedi eanga keadikkum vetla valarkalamaa onnum problem illa illa chedi Evloo oru chedi
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. You can buy it from nursery.. yes, u can grow vettrilai at home.. 😊😊🙏🏻
@s.swaranapriya2515
@s.swaranapriya2515 3 года назад
Ennodu veyralai ellai kaindhavettudhu.Asthaku ennui pannuma ....tips kudanguma
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Vanakkam.. Kaaindha ellai Ellam cut pannunga.. Meen amino amilam mannukum chedikum kudunga.. veppampunnaku 3 tsp once in a month kudunga.. Meen amino amilam: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2x2ZEBvkzvg.html
@bala4Lifestyle
@bala4Lifestyle Год назад
Mam vetrilaiku bone meal use panalama?
@nirmalanirmala3656
@nirmalanirmala3656 3 года назад
What is vepam punnakku ple give details mam
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. sorry for the late reply.. Veppam punnaku means Neem cake..
@navyaramya5861
@navyaramya5861 3 года назад
Madam naa vetrilai chedi vachiruken aana ilai chinnatha slow ahh valaruthu enna pannalam madam reply please mam
@afathimarthi
@afathimarthi 2 года назад
Vettilai nuni karugal ku ena seivathu plz reply
@madrasterracegarden
@madrasterracegarden 2 года назад
Hi. It is due to over watering. Please pour required water.
@afathimarthi
@afathimarthi 2 года назад
@@madrasterracegarden ok sis thanks
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 3 года назад
Tq mam
@dileepk2850
@dileepk2850 3 года назад
Very useful tips for freshers thanks mam
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thank you so much 😊😊🙏🏻
@UMASKITCHEN30
@UMASKITCHEN30 3 года назад
Wow 👌👌👌👌
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thanks for watching 😊😊🙏🏻
@roslinrosy4565
@roslinrosy4565 3 года назад
Pazhuthu. Poguthu Mam,vetrilai,,, enna seivathu? Mam
@jayadevi985
@jayadevi985 3 года назад
Nandri. ....
@vijayaraneesivabalasingam7142
@vijayaraneesivabalasingam7142 3 года назад
,வெற்றில இலையில் கறுப்பாகவும்,வெள்ளைமுட்டைமாதிரி இருந்தால் என்ன செய்ய முடியும். நன்றி..
@s.vijayalakshmichandraseka6408
@s.vijayalakshmichandraseka6408 3 года назад
Super ma'am. Do you have seeni thulasi at home?
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Thanks for watching 😊😊🙏🏻I don’t have that variety.. But planning to buy 😊😊
@mjanarthanan3737
@mjanarthanan3737 2 года назад
னேர்ஸ்சரி எங்க இருக்கு ples Souga
@madrasterracegarden
@madrasterracegarden 2 года назад
Hi.. Betel leaf will be available in all nurseries.. U can try in any nursery 😊
@mjanarthanan3737
@mjanarthanan3737 2 года назад
@@madrasterracegarden ok
@lavanya5104
@lavanya5104 3 года назад
Thanks for sharing information about vetrilai madam ,pathiyam potta vetrilai kannukal 10 naatkal aagi vittathu ,innum oru thulir vida villai, நிழலில்தான் vaithulen, enna seivathu 🙏🙏
@sarojinyvarnan5884
@sarojinyvarnan5884 Год назад
நன்றி செடி இளைகளில் வெள்ளை நிறத்தில் சின்ன சின்ன பூ ச் சி இருக்கிறது இதை எப்படி அழிப்பது?
@Anandkumar-oo9hp
@Anandkumar-oo9hp 3 года назад
Homela ரூம் உள்ள வைக்கலாமா வளருமா madam
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. வெற்றிலைக்கு வெயில் 2 மணி நேரம் தேவை..வெயில் படும் இடத்தில் வளர்க்கலாம்..
@letscooknbite8878
@letscooknbite8878 2 года назад
Poochi marundhu adikalama???
@madrasterracegarden
@madrasterracegarden 2 года назад
Hi.. Poochiku neem oil spray pannunga. .
@sivalingamd3523
@sivalingamd3523 3 года назад
வெற்றிலைகள் பூஞ்சை பிடித்து சாம்பல்கலரில் மாறிவிடுவது ஏன் சகோ.
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. இலைகள் மேல் நீர் தெளித்தாலும், மண்ணில் தண்ணீர் அதிகம் ஆனாலும் பூஞ்சைகள் செடிகளை தாக்கும்..மாலை நேரத்தில் வெற்றிலைக்கு நீர் ஊற்றவேண்டாம்.. பாதிக்கப்பட்ட இலைகளை அகற்றவும்..புளித்த மோர், பெருங்காயம், மஞ்சள் தூள் கலந்து செடி மேல் தெளிக்கவும்..
@sivalingamd3523
@sivalingamd3523 3 года назад
@@madrasterracegarden மிக்க நன்றி.
@venkatalakshmisrinath4366
@venkatalakshmisrinath4366 3 года назад
I have a doubt, are there really no seeds available for the betel plant? Do let me know
@Rks2.13
@Rks2.13 3 года назад
No it had only roots
@Rks2.13
@Rks2.13 3 года назад
No it had only roots
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. sorry for the late reply.. Small sized white colour flowers will bloom but no seeds..
@keerthikankp4773
@keerthikankp4773 2 года назад
Yes Good question
@saravananpriya967
@saravananpriya967 3 года назад
Mam na vetrilai vaithu one monthu aakuthu athu apadiye iruku valarave mattuku
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Arambathil vettrilaiyin valarchi kuraivaaga dhaan irukum.. Kodaikaalathilum valarchi kuraivaaga irukumnga..
@vijayalakshmiananthanaraya8105
@vijayalakshmiananthanaraya8105 3 года назад
Do we have to arrange a Pandhal for this variety?
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Sorry for the late reply.. Indha Chedi nalla valarumnga.. So Pandhal Podhalaam
@dheivadharshinibalaguru2507
@dheivadharshinibalaguru2507 2 года назад
Ithula edhu saputanum.
@solaivenku7438
@solaivenku7438 3 года назад
Y no coco peat...?
@gayathriumesh
@gayathriumesh 2 года назад
Coco peat has property to retain water, which this plant wont like. Otherwise it will get root rott.
@nalinic6484
@nalinic6484 3 года назад
What is the right proportion of soil mixing for the plants grown in pots..?
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Sorry for the late reply.. Please watch the below link, I have explained everything in detail.. Hope this helps you.. மண்புழு உரம் சேர்க்காத தரமான மண் கலவை: m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zbDJUMIqa6o.html
@sriranjithasri9794
@sriranjithasri9794 3 года назад
Vetrilai chedi vettu munnadi valarkalama
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Sorry for the late reply.. Vettrilai veetuku munnadi vaikalaam.. Naa past 15 yrs veetuku munnadi dhaan veithirundaen..
@ManjuManju-di6kh
@ManjuManju-di6kh 3 года назад
Mam vetalai vitalai chedi eruke strating super vadache now leaf white boost maduri agi. It fall what to do pls tell me.
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. வெற்றிலை செடிக்கு தண்ணீர் அதிகமானால் இப்படி ஆகும்..தண்ணீர் அதிகம் ஊற்றவேண்டாம்..மாதம் ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு 3 tsp மண்ணுக்கு போடவும்..
@sunderramannanimangalam2733
@sunderramannanimangalam2733 4 месяца назад
😊
@theentertainer4053
@theentertainer4053 3 года назад
Vetrilai kodi indha 2 days la romba mosamaa kaanju pochu..bt innum uyiroda dhaan iruku. Adha yepdi again sezhippaa aakardhu nu sollunga
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Sorry for the late reply.. vettrilai veyil adhigam illadha idhathil valarkavum.. Mannin eerathanmaiyai paarthu thaneer ootravum..uram podaadeenga..
@ranirj3264
@ranirj3264 3 года назад
செம்மண் ல வைக்கலாமா Sisy
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. இந்த செடி செம்மண் ல கூட வைக்கலாம்..
@ranirj3264
@ranirj3264 3 года назад
நன்றி ☺️
@hemascookbook9525
@hemascookbook9525 3 года назад
Intha illayai v2 munnadi vaikalama
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Vettrilai Chedi veetuku munnadi vekkalaamnga..
@manjuladevakumar5696
@manjuladevakumar5696 3 года назад
Suggest some home made manure
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. you can use tea waste..
@ushajemima855
@ushajemima855 3 года назад
வழ விழா இல்லாமல் சிறப்பான விளக்கம் நன்றி
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
மிக்க நன்றி😊😊🙏🏻
@diviravi4413
@diviravi4413 3 года назад
Leaf romba paluthamathiri aaguthu yen aana direct sunlight than iruku
@gurulakshmi9929
@gurulakshmi9929 3 года назад
வணக்கம் தோழி ரோஜாப் செடி வளர்ப்பு மண்கலவை எப்படி என்ன ரோஜா தொட்டியில் வைத்தால் நன்றாக வரும் எங்கள் வீட்டில் வெயில் சிறிது நேரம் தான் இருக்கும்.
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. ரோஸ் மண் கலவை : செம்மண் 1 பங்கு , மணல் 1 பங்கு, தொழுஉரம் 1 பங்கு, வேப்பம்புண்ணாக்கு 1 கைப்பிடி. குறைந்த அளவு வெயில் இருந்தால் ஹைபிரிட் ரோஸ் வளர்க்கலாம்.. ரோஜா செடியை எவ்வாறு வளர்ப்பது என்பதை விரைவில் பதிவேற்றுவேன் 🙏🏻😊
@gurulakshmi9929
@gurulakshmi9929 3 года назад
@@madrasterracegarden நன்றி தோழி🌹
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
🙏🏻😊
@VinothKumar-jw7iy
@VinothKumar-jw7iy 3 года назад
Enga v2la vechurukam nalla vazhanthuchu but oru stage ku mela grow agave illa new leafs varuthu but old leafs viluntha tha varuthu... Let me know what i need to do for proper growth?
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Sorry for the late reply.. Vettrilai valarpu video la sonna kuripughalai paathu follow pannunga.. Definite ah vettrilai nalla valarum.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5dgG89I6hsw.html
@bhavanikamalakannan8715
@bhavanikamalakannan8715 3 года назад
தெளிவான விளக்கம்
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
மிக்க நன்றி 😊😊🙏
@baskarmng3537
@baskarmng3537 3 года назад
@@madrasterracegarden a2ga2
@Dheekshidiaries
@Dheekshidiaries 3 года назад
இலையின் நுனியில் கருப்பாக உள்ளது ஏன் சகோதரி
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. இலைகளின் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டாம்..தண்ணீர் தேங்க கூடாது.. மாலையில் தண்ணீர் ஊற்ற கூடாது.. இது பூஞ்சை தொற்று.. இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கவும்.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4AFIBuj1hk8.html
@lavakusa7896
@lavakusa7896 3 года назад
why yellow leaves??
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. It may to be due to overwatering or lack of watering or fungal disease..
@abinayasis4003
@abinayasis4003 5 месяцев назад
எங்கள் வீட்டில் சரியா வளரவதிலலை
@suyamburajeswari9693
@suyamburajeswari9693 3 года назад
Maadila vaikurathu correct ah sister
@arunachalamsavithiri158
@arunachalamsavithiri158 3 года назад
எங்கள் வீட்டில் நான் எல்லா விதத்திலும் நீங்கள் சொன்னபடி நிழல் தரும் இடத்திலும், மற்றும் மரத்தடி நிழலிலும் வெற்றிலை கொடியை நட்டு வைத்து மாலையில் தண்ணீர் விட்டு வளர்த்துப் பார்த்தேன். சில இடங்களில் வைத்த செடி செத்து விட்டது. சில இடங்களில் வளர மாட்டேங்கிறது. மற்றும் எல்லா செய்திகளிலும் சிவப்பு கலர் குண்டுமணி போல் பூச்சி இலைகளில் உட்கார்ந்து கடிக்கிறது. சில செடிகளில் பச்சை நிறப்பூச்சியும்,. சில செடிகளில் எறும்பும் , அஸ்ஸும் கறுப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் பதில் போடுங்கள் pls. Madam
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. மாலையில் தண்ணீர்விடக்கூடாது..மண் ஈரப்பதமாக இருந்தால் பூச்சித்தொல்லை அதிகமாகும்.. தொட்டியில் வளர்க்கும்போது மட்டும் மண்ணின் ஈரத்தன்மை பொறுத்து சிறிது தண்ணீர் ஊற்றலாம்.. 1 லிட்டர் தண்ணீரில் 5 துளிகள் பேபி ஷாம்பு , 5 ml வேப்ப எண்ணெய் கலந்து செடி மேல் தெளிக்கவும்.. அல்லது மீன் அமினோ அமிலம் 10ml 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்..
@jothiscreativecrafts2238
@jothiscreativecrafts2238 3 года назад
மேம்எங்கவெற்றிலைகாம்புசிகப்பாக உள்ளதுபச்சைகலர்காம்புசெடிபெயர்என்ன
@manimagala5938
@manimagala5938 3 года назад
இலை பழுத்து விழுகிறது என்ன செய்வது
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
I)தண்ணீர் அதிகமானால் வெற்றிலை மஞ்சள் நிறமாகும் II) தண்ணீர் குறைபாட்டாலும் வெற்றிலை மஞ்சள் நிறமாகும் இதற்கு வேப்பம் புண்ணாக்கு மாதம் ஒரு முறை 3 tsp , தொழு உரம் ஒரு கைப்பிடி போடவும்..
@hemantlichade
@hemantlichade 3 года назад
I m from Nagpur Maharashtra.i can't understand single word .if u make video s in hindi language or english language then other state people also understand.
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Thanks for your comment.. I will try to include subtitles for all my videos.. Thanks for letting me know..
@reginaraja
@reginaraja 3 года назад
மீன் அமிலம் தெளிகலமா
@girijabalakrishnan3443
@girijabalakrishnan3443 3 года назад
How to plug.this leaf
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. You can use scissors also
@meenamohan6600
@meenamohan6600 3 года назад
குளிர் பிரதேசங்களில் வெற்றிலை செடி வளருமா .வீட்டுக்குள் வளர்க்க முடியுமா
@tamilselvan5858
@tamilselvan5858 3 года назад
வளரும் ,வளர்க்கலாம் வெளிக்சம், காற்று போய் வர வேண்டும்
@subhashinim111
@subhashinim111 3 года назад
Yes you can, I am having one in zone 6b, place it in south east facing window.
@sparkle4801
@sparkle4801 3 года назад
மோர் எவ்வளவு நாளுக்கு குடுக்கணும்.
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. புளித்த மோர் 5 நாட்களுக்கு ஒரு முறை தரவும்..
@kalpanaprabakar7405
@kalpanaprabakar7405 3 года назад
Vidai enga kidaikum
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Cuttings vechaale podhumnga.. Chedi nalla valarum..
@vg769
@vg769 3 года назад
Vathalai leaf கருகியது. ஏன்❓❓❓ எதற்கு
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. தண்ணீர் அதிகமானால் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு இலைகள் கருகும்.. மாதம் ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு 3 tsp மண்ணுக்கு போடவும்..
@mutheeswaran8218
@mutheeswaran8218 3 года назад
Snake varumaa
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
Hi.. Indha chediku snake varaadhunga..
@mangaiantony5594
@mangaiantony5594 3 года назад
ஏன் எறும்பு அதிகமா. இருக்கு?
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
வணக்கம்.. எறும்புகளை தோட்டத்தில் விரட்ட 10+ எளிய ஆர்கானிக் தீர்வுகள்.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eEpI2ZgBuuU.html
@dlanchannel8793
@dlanchannel8793 3 года назад
How r u aunty
@madrasterracegarden
@madrasterracegarden 3 года назад
I am fine.. Hope you are doing good too .. 😊😊
@palanikumar4077
@palanikumar4077 3 года назад
வீட்டிற்க்குஉள்ளேவழற்க்களாமாவெயில்இல்லாஇடத்தில்
Далее
Mini bag sealer
00:58
Просмотров 3,8 млн
Раскрыла секрет дочки!
00:37
Просмотров 478 тыс.
Mini bag sealer
00:58
Просмотров 3,8 млн