Тёмный

Betel leaf plant propagation ll வெற்றிலை வளர்ப்பு சின்ன கட்டிங் போதும் பதினைந்து நாளில் பதியன் ரெடி. 

Gardening Hashtag Life
Подписаться 94 тыс.
Просмотров 2,4 млн
50% 1

This video is about propagating betel leaf plant from cuttings.
Tips to be followed while propagating betel leaf cuttings are explained in Tami.
I hope this will be helpful in growing betel creeper at home garden.
If you like the video give it a 👍 and share it with your friends and relatives.
Thanks for watching 🙏.
Click here 👇 to subscribe
/ gardeninghashtaglife
Related video links 👇
• How to make moss stick...
#betelleafplant #vetrilaivalarpu #propagatingbetelplant#gardeninghashtaglife

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 386   
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 года назад
அழகான கொஞ்சும் தமிழ்.கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த தமிழ் உங்களை சுற்றி இருக்கிறவர்களை கவரட்டும். செம்மொழியாம் தமிழ்மொழி சிறக்க வளரட்டும்.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
மிக்க நன்றி சகோதரி🙏
@gracyraja9135
@gracyraja9135 2 года назад
L
@manjammanarayanappa342
@manjammanarayanappa342 2 года назад
@@GardeningHashtagLife p
@soundrapandi9159
@soundrapandi9159 2 года назад
P
@sathyabamad1813
@sathyabamad1813 2 года назад
Iii i I 8
@ramadevi2622
@ramadevi2622 2 года назад
அருமையான விளக்கம் அழகான தமிழ் உச்சரிப்பு 👌👌👌🌹
@ponnuthai6692
@ponnuthai6692 2 года назад
இந்த சமூகத்தில் கேவழமாக உடம்ப காமித்து ஆட்டம் போட்டு அருவறுப்பா நடக்கும் வலைதழங்கலில் உங்கள் பதிவு மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை இந்த பெருமை உங்களை பெற்ற அண்னைக்கு சமர்ப்பனம்
@sathna123magesh8
@sathna123magesh8 2 года назад
Many mistakes in your Tamil
@geethasundararajan8799
@geethasundararajan8799 Год назад
Yes. Many mistakes in Tamil. Lagarm zhagaram mistakes
@Boomaraman
@Boomaraman 3 года назад
Romba azhagha explain pamreenga. Yarukkum priyamale irukkadhu. Romba porumaya puriyara madhiri sonneenga. Romba thanks.
@nagaanand7528
@nagaanand7528 3 года назад
ஆமாம் சகோதரி நன்றி
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
ThankU Sis...
@ramakrishnanvanniyarajan9141
தரமான விளக்கம்.. நன்றி🙏
@vijiaa4225
@vijiaa4225 Год назад
சூப்பர்.பா.வெத்திலை.கட்டிங்ல.மண்ணுல.வச்சி.சூப்பரா.வளரூது.தாங்க்ஸ்பா.
@ourchannel6527
@ourchannel6527 Год назад
Very nice and clear explanation... Thank you sister
@lakshmibalakrishnan5352
@lakshmibalakrishnan5352 2 года назад
Superb information 👏👏👏 நல்ல மனசு உங்களுக்கு 🙏🙏🙏
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
ThankU sis..
@mohamedjiffry4794
@mohamedjiffry4794 Год назад
மிகவும் நல்ல டிப்ஸ் .மிக்க நன்றி.
@vijivelan1900
@vijivelan1900 2 года назад
சூப்பர் அம்மா. நன்றி🙏💕
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
🙏😊
@priyanithin1167
@priyanithin1167 3 года назад
Super tips akka. Thank u
@vandhanaramkumar
@vandhanaramkumar Год назад
Thanks for sharing..I will correct few mistakes by learning from this video..
@yashoshadevi1142
@yashoshadevi1142 2 года назад
nice explanation thank you. In my plant behind the leaves theres somes sort of black fungus like stuff any idea what that is??whats the reason for it and whats the remedy pls let me know.
@jayaschannel3452
@jayaschannel3452 2 года назад
நல்ல பதிவு அருமை நீங்கள் பேசும் தமிழ் இனிமை நன்றி வாழ்க வளமுடன்
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
மிகவும் நன்றி சகோதரி..
@umamaheshwari1253
@umamaheshwari1253 2 года назад
Great work .keep it Up. 👍 Explained clearly. Motivating others ,planting in their home. Good service
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
ThankU
@ParvathiBabu-ux6ly
@ParvathiBabu-ux6ly Год назад
​@@GardeningHashtagLife. 2:45
@ParvathiBabu-ux6ly
@ParvathiBabu-ux6ly Год назад
​@@GardeningHashtagLife8 2:45
@SSimplesamayal
@SSimplesamayal Год назад
குரல். அருமை. இறைவன். கொடை
@banumathi2276
@banumathi2276 Год назад
Very clear and neat explanation. Thank u.
@prathibaprabhu
@prathibaprabhu 3 года назад
Rombo arumaiyana tips tq. Kandipaa use pannarom
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
All the best, happy gardening 🌷
@nagendranc740
@nagendranc740 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி 💐💐💐💐🙏
@ashadivakar4441
@ashadivakar4441 Год назад
அருமையான விளக்கம்
@oomaidurai7216
@oomaidurai7216 Год назад
வெற்று இலை அல்ல இக்கொடி வெற்றிக்கொடி , வெத்தலைக் கொடி, கண்ணதாசனின் வரிகளில்....வெற்றிலை போட்டா வாய் சிவக்கும், மேலும் வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலையோ.....கொழுந்து வெத்தல போட்டா வாய் மணக்கும்....இன்னும் நிறைய....என் வீட்டுத் தோட்டத்தில் அழகாக ஏற்றி இருக்கிறேன் வெற்றிலைக் கொடி... வளர்க அனைவர் வீட்டிலும்,.....நன்றி பல அம்மா
@savithris2765
@savithris2765 2 года назад
Nice explanation 👌👌👏👏 thank you 🙏
@somumangalam6427
@somumangalam6427 6 месяцев назад
வணக்கம் சகோதரி‌உங்களின் பேச்சு மிகவும் அருமை வெற்றிலை செடியை முன்புறம் வைப்பதா அல்லது பின்புறம் வைப்பது நல்லது சற்று தயவுசெய்து‌ கூறுங்கள்
@dprj4506
@dprj4506 3 года назад
Mam nalla explain panringa thank u... mam but chinna 1 suggestion veththalai kaambu green colour irukum adhuthan original veththalai but edhuvum veththalai variety but original illainga.. neenga k la vanga veththala kaambu parunga green ah irukum, nambaldhu red ah irukum so green try panni vangunga mam
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
Green kaambu ulladhu karpoora vetrilai. Idhu naattu vetrilai. Idhil kaaraththanmai adhigamaaga irukkum. Maruththuvathirku yetradhu. Thanks and happy gardening 🌴
@trijosterracegarden
@trijosterracegarden 3 года назад
Follow panni vaithen .root vanthiruku Thanks.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
Thank You too. Happy gardening 🌹
@selvir9351
@selvir9351 2 года назад
சூப்பரா சொன்னீங்க மேடம் நிதாணமாக எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக சொன்னீங்க நீங்க கேனுக்கு அடியில் வயர் சுத்தி வருமே அது வைத்திருக்கிறீர்கள் அது எங்கு கிடைக்கும் எனக்கு வேண்டும் மேடம் ப்ளீஸ் சொல்லுங்க ப்ளீஸ்ம்ப சொல்லிட்டு எனக்கு அடியில் ஒன்று வைத்திருக்கிறீர்களேவேணுமா ரொம்ப பேசாம தெரியுமா
@jayakumariviswanathan4924
@jayakumariviswanathan4924 2 года назад
அருமையாக இருந்தது
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 года назад
சிவ சிவ🙏🙏🙏 ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏❤
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
🙏😊
@muthuselvisethuraman7122
@muthuselvisethuraman7122 2 года назад
நன்றி அம்மா,,,,,,நல்ல தகவல்
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
🙏
@shanthiganesan5589
@shanthiganesan5589 Год назад
Thank u for the information.
@vasusenthil8075
@vasusenthil8075 2 года назад
Arumaiyana tamil pechu !!! Vadi thulai👌
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
மிக்க நன்றி 🙏
@manojks410
@manojks410 2 года назад
அருமையாக உள்ளது உங்கள் பதிவு
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
🙏 நன்றி
@ammunita
@ammunita Год назад
வெத்தலை கோடி பரவனும் வெளியில், படரணும்.. ஸ்ரீ ஆஞ்சிநாயர் துணை
@swarnalatha9520
@swarnalatha9520 Год назад
Super madam. Thank you.⚘⚘🙂🙂
@nayeemasheriff2846
@nayeemasheriff2846 3 года назад
Very short n clear video, also ur soft voice
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
ThankU 🙏
@nappisview8821
@nappisview8821 3 года назад
ரொம்ப அருமையான பதிவு 👌
@radhikasai7628
@radhikasai7628 3 года назад
Very nice and clear explanation sis
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
Thank U Sis...
@Mrs.V.Thilaga
@Mrs.V.Thilaga 2 года назад
அருமை சகோதரி 🤗👌👌👌
@nagaanand7528
@nagaanand7528 3 года назад
Superb sister.நானும் 8 கொடி நர்சரியில் வாங்கி வந்து நட்டேன்.1 கூட பிழைக்கவில்லை sister. விட்டு விட்டேன்
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
நர்சரி களில் வாங்கும் செடிகளை repot பண்ணும்போது சில விஷயங்களை கவனிச்சு பண்ணணும். Repotting னு ஒரு வீடியோ playlist la இருக்கும் பாருங்க..
@heavenlyfarmer2743
@heavenlyfarmer2743 Год назад
Super madam ❤️ thank you for so Mach madam
@lakshmananlakshmanan5547
@lakshmananlakshmanan5547 2 года назад
எங்கவீட்டிலும் வெத்தலை கொடி வளக்கிறேன் மா 👍
@dd1531
@dd1531 2 года назад
Sister , நல்ல பதிவு ! என் வீட்டில் வளர்க்கும் வெற்றிலை செடி , இலைகள் பின்புறம் அனைத்திலும் மிக சிரிய சர்க்கரை போன்ற துகல் படலம் உள்ளது, அதனுடன் தூசு போன்று வெள்ளை நிற பூச்சி உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறவும் , plz 🙏
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
தினமும் காலை மாலை இரண்டு வேளையும் தண்ணீர் ஊற்றுங்க. இலைகளுக்கு வெப்பெண்ணை சோப் கரைசல் ஸ்பிரே பண்ணுங்க
@radhaeaswaran8194
@radhaeaswaran8194 2 года назад
Super arumai vilakkam
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
ThankU...
@tamilsunai
@tamilsunai 3 года назад
Very nice tips. Good narration. Tried this. Good results. Thanks
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
Great to hear! happy gardening 🌴
@meghavinod1120
@meghavinod1120 2 года назад
I have tried more than 4 times but it dint sucess,definitely gonna try this mm
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
All the best, happy gardening🌱
@RoughpapeAi
@RoughpapeAi 5 месяцев назад
ipadi vachen sister but next day chedi remba vadi pona mathiri agiduchu athuku ena pannum
@lalithasubramaniam4160
@lalithasubramaniam4160 3 года назад
Very useful information thank you very much Madam.
@kavitharavichandran1568
@kavitharavichandran1568 2 года назад
Super use full tips mam, tq mam man thotti kila Enna vaichu irukenga, ans me plz
@nallathambi7278
@nallathambi7278 3 года назад
Thank you🙏🌹🌹 mam
@Thulupulu
@Thulupulu 6 месяцев назад
Thank you sister
@balajisilver4171
@balajisilver4171 Год назад
so super thankful
@d.shanthi8993
@d.shanthi8993 Год назад
அருமை 👌👍🏽
@velmurugan-go4ef
@velmurugan-go4ef 3 года назад
தாவரங்கள் மீதான உங்கள் நேசம் எல்லோருக்கும் வருமா என்பது தெரியவில்லை... உங்கள் மெனக்கெடல் பலருக்கு வராது.. அப்புறம்...ஒரு ஆலோசனை... If u don't mind.. Sry 2 say... வெற்றிலையை வெறும் தரையில் வைக்க கூடாது என்பது ஆகம விதி... நீங்கள் மார்பிள் தரையில் வைத்திருந்தீர்கள்... ஏதாவது தட்டில் தான் அதை வைக்க வேண்டும்.. அதே போல் கடவுளுக்கு தேங்காய் வாழைப்பழம் மட்டும் ஏன் அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டும் என இனியொரு பதிலில் சொல்கிறேன்.. வாழ்த்துக்கள் சகோ..
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
அப்படியா சகோ! எனக்கு தெரியவில்லை.இனிமேல் கவனமாக இருப்பேன்.🙏 தேங்காயும், வாழைப்பழமும் மறுபடியும் முளைக்காது.பிறவாமை வேண்டும் என்று பிரார்த்திப்பதற்காக என்று எங்கோ படித்த ஞாபகம். உங்கள் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி சகோ..
@velmurugan-go4ef
@velmurugan-go4ef 3 года назад
@@GardeningHashtagLife தேங்காய் வாழைப்பழம் இரண்டையும் எச்சில் படுத்திய பின் முளைக்க வைக்க முடியாது...மற்ற பழ வகைகள் அப்படியல்ல...
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
Oh! Nandri Sago..
@fourstarcookingwithsris2244
@fourstarcookingwithsris2244 3 года назад
Nice explanation sis 👏👏
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
ThankU 🙏 sis
@lahilahaillalahmohamadurra1468
@lahilahaillalahmohamadurra1468 2 года назад
Sister doing all these but it's drying sister 2 time samplings vangi vechirkom other plants nalla iruku but idu matum dry adudu sister.
@susinaldaisyrani3535
@susinaldaisyrani3535 2 года назад
Thank u so much sissy...
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 3 месяца назад
Arumai Arumai 😊
@mukheshmagic7826
@mukheshmagic7826 2 года назад
Nanri, Vanakkam 🙏🙏🙏
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
🙏
@shinyniro7658
@shinyniro7658 2 года назад
Very usefull video and we'll explained
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
ThankU
@easylifewithrukku4944
@easylifewithrukku4944 2 года назад
Nicely explained… thank you 😊
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
👍☺️
@sunderramannanimangalam2733
@sunderramannanimangalam2733 2 года назад
I
@banumathysaravanan4951
@banumathysaravanan4951 3 года назад
அருமை
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
நன்றி🙏
@Arjun_Reels
@Arjun_Reels Год назад
Super akka sema
@Arjun_Reels
@Arjun_Reels Год назад
Akka 😊
@sujibiteskgf
@sujibiteskgf 2 года назад
Arumai Arumai useful upload thanks for sharing big like my frnd well explained see u around
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
ThankU
@subhajames8905
@subhajames8905 3 года назад
Attractive voice
@sundaribala56
@sundaribala56 3 года назад
Very useful tips
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
🙏
@vijigopalan9443
@vijigopalan9443 3 года назад
Beautiful voice super 👏👏👏
@kannannithikkannan6853
@kannannithikkannan6853 2 года назад
Hi sister, enga veetil vethilai seti karugi boguthu ethavathu solution sollunga please.
@geethakumaar8907
@geethakumaar8907 3 месяца назад
ஓம் நமசிவாய நமஹ.
@krishnanp2936
@krishnanp2936 Год назад
Mam Cocobit powder or alternative use wood powder place clear
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 2 года назад
நன்றி.
@lathar4753
@lathar4753 3 года назад
Very nice👏👏👏
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
Thank you! Cheers!
@bhuviskitchen
@bhuviskitchen 3 года назад
Beautiful 👌👌👌👌
@champaka410
@champaka410 3 года назад
Very crisp, clear and nice explanation
@இப்றாகீம்
@இப்றாகீம் 3 года назад
அருமை அருமை
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
🙏
@amuthavalli9175
@amuthavalli9175 Год назад
Great idea dear friend 👌👏👍💖
@sukumarp5365
@sukumarp5365 5 месяцев назад
Good very nice
@deepsj3720
@deepsj3720 Год назад
can we keep it in waterbottle itself as indoor plant madam?
@mallikadas5584
@mallikadas5584 3 года назад
Explained so nicely, thank you dear 🙏 Stay blessed.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
My pleasure 😊
@ananthiananthi5061
@ananthiananthi5061 3 года назад
Nandrigalkodi
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 3 года назад
Super amma
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 года назад
Thanks Pa..
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 года назад
Clear explanation thank you sister
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
Keep watching🙏
@kalavathivishwanathan8248
@kalavathivishwanathan8248 5 месяцев назад
நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
@saraswathisubramanian246
@saraswathisubramanian246 2 года назад
Good video. Ur voice nd speech resembles actress Suhasini.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
😊 ThankU..
@jayankrithu2354
@jayankrithu2354 Год назад
Veetu kulla vecha valaruma .... sunlight venuma?
@philoskitchen
@philoskitchen 2 года назад
Very informative useful video super
@bhuvis5770
@bhuvis5770 2 года назад
Very good👍 and very nice👍
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
ThankU🙏
@saivarshabuilders5404
@saivarshabuilders5404 2 года назад
Super explanation
@infinitcreation6837
@infinitcreation6837 2 года назад
Clear explanation, arumayana tamil, nice voice, impressed. 😊😊. Very useful.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
ThankU
@VeeraManiKandanM
@VeeraManiKandanM 6 месяцев назад
Vella vethalaiku kilangu unda??
@radha5325
@radha5325 2 года назад
Rombu thanks 🙏🌹
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
Thank you too
@moukthikaa.r6258
@moukthikaa.r6258 2 года назад
Enga chedi laniraya erumbu fungus la varudu aduku enna mam pannanum
@swetharavi310
@swetharavi310 Год назад
Mam na 2day water la vechen.. ipo night time and my plant looks dull and strong ah ila ? En mam
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 2 года назад
Welcome Gardening Hashtag
@WomensWonder777
@WomensWonder777 3 года назад
Super
@gayathrigayathri790
@gayathrigayathri790 3 года назад
Super akka rose plants empty
@prithiviterracegarden.2713
@prithiviterracegarden.2713 2 года назад
👌
@jeyakumari3762
@jeyakumari3762 3 года назад
Vry n tq sis
@jeyakumari3762
@jeyakumari3762 3 года назад
Which colour is suitable for betel leaf pot for growing
@ramalingamindia4007
@ramalingamindia4007 2 года назад
பயனுள்ள தகவல் நன்றி
@anuraj3823
@anuraj3823 2 года назад
Enoda vethala valaravae mataguthuga na new ah 2 palnt from nursery vecha athu kuda sethu pochu.one mattum eruku but with only 2 leaves for a month.ena panurathu please soluga
@kathiravana1muttonstall190
@kathiravana1muttonstall190 2 года назад
Super mam
@mirrutespriyan5551
@mirrutespriyan5551 2 года назад
Mam nega soina mathire bottle la vetcheyn epo root varathu mam lots of thanks mam
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 года назад
Very happy to hear and thanks for your update. Happy gardening 🌴🌹😊
@mirrutespriyan5551
@mirrutespriyan5551 2 года назад
@@GardeningHashtagLife 😃
@umas.darrun9910
@umas.darrun9910 Год назад
Akka mani planets nalla valara sollunga
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 5 млн