Тёмный
No video :(

வெள்ளை மிளகாய் மாதுளை வெண்பூசணி மற்றும் காய்கறிகள் அறுவடை|Garden Harvest 

Maadi thottam Sachu
Подписаться 312 тыс.
Просмотров 98 тыс.
50% 1

வெள்ளை மிளகாய் மாதுளை வெண்பூசணி மற்றும் காய்கறிகள் அறுவடை‪@MaadithottamSachu‬

Опубликовано:

 

10 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@priyasaravanan8418
@priyasaravanan8418 Год назад
உங்கள் மாடித் தோட்டம்அறுவடை எனக்கு மிகவும் பிடிக்கும்
@tamilelakkiyagnanasundar8401
Chilli 🌶️ seeds ellarukum kudukanum nu nenga nenaikurathu rombaaaa happy sis
@deviambi7802
@deviambi7802 Год назад
அருமையான அறுவடை சகோதரி... குறிப்புகள் சொல்லிக்கிட்டும் மற்றும் தக்காளிப் பழம் சாப்பிட்டுக் காண்பித்து அதன் சுவையினை சொன்னதாகட்டும் மிளகாய் காரத்தினை சாப்பிட்டு காண்பித்து அதன் காரத்தினை உணர்த்தியதாகட்டும் மற்றும் எதிர்பாராத அறுவடை மாதுளை என்று சொன்னதுடன் அதனை கையில் கிடைத்த கத்தரிக்கோலாலேயே அரிந்து சிகப்பு முத்துக்களை காண்பித்ததாகட்டும் அனைத்தும் மிகவும் எதார்த்தமாக இருந்தது சகோதரி எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த அறுவடை சகோதரி. வாழ்க வளமுடன்...
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
மிக்க மகிழ்ச்சி சகோ
@RajamanickamyRaja
@RajamanickamyRaja Год назад
Mikayum arumai
@sandiyosandra8206
@sandiyosandra8206 Год назад
சூப்பரா இருந்துச்சு அருமையான பதிவு இயற்கை எப்பொழுதும் ஆச்சரியத்தின் பரிசு காய்கனிகள் இயற்கை நம் அன்னை அல்லவா சூப்பர் அக்கா ரொம்ப நன்றி
@mannaafromheavenkitchen2664
அழகான காய்கறித் தோட்டம் ❤
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl Год назад
Beautiful ❤️
@deepa425
@deepa425 Год назад
super 😍 harvesting sis ❤️❤️ akka pomegranate poo vachu pinchu uthirnthu pothu tips sollunga sis please😁peerkankai ku neenka sonna tips follow panni harvesting vanthuruchu sis thanks for sharing ❤️❤️
@ushadevi-er3qq
@ushadevi-er3qq Год назад
Pomegranate harvest super sister U r rocking
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Год назад
சிறந்த அறுவடை மா வாழ்த்துகள் 🌹
@Loveofcortoons
@Loveofcortoons Год назад
Akka thank you indha video la cutting sound supper ha irukku romba tank you akka harvest video nalla irundhadhu akka
@keinzjoe1
@keinzjoe1 Год назад
Nice harvest sis 👍
@priyaramesh3335
@priyaramesh3335 Год назад
Nice harvest
@vijibg3721
@vijibg3721 Год назад
Arumai sis
@dealarr
@dealarr Год назад
Very Ahimsa, bless you.
@swaadamkitchen2503
@swaadamkitchen2503 Год назад
maadhulai vera level nga sis..
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Год назад
Advance happy பொங்கல் அக்கா வீடியோ சூப்பர்
@amirthaamirtha2838
@amirthaamirtha2838 Год назад
Super ra irukku madam. Pachai pasumaiya irukku good.
@thirumalasha280
@thirumalasha280 Год назад
Hiii akka super harvest 🥰
@vettuthottamvlogs
@vettuthottamvlogs Год назад
Hi akka good morning 🌄🌄🌄 super harvesting...... happy gardening 🤝🌳💚❤️
@tamilelakkiyagnanasundar8401
Super sis valthukkal
@gowrikavi1173
@gowrikavi1173 Год назад
Super super super super super
@AchyutaIyer
@AchyutaIyer Год назад
Soooper
@revathisathish2095
@revathisathish2095 Год назад
முள்ளங்கி தொவையல் எப்படி செய்விங்க reciepe போடுங்க
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 Год назад
Nice👍👍👍
@tisharecipe5026
@tisharecipe5026 Год назад
Very nice
@yummyrecipesabelin
@yummyrecipesabelin Год назад
Superb
@lathar4753
@lathar4753 Год назад
Very nice👍👍👍
@seenabasha5818
@seenabasha5818 Год назад
super harvest
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Год назад
👍
@padmavathi5463
@padmavathi5463 Год назад
Mulangi thovaial eppade pandradhu sollunga sister reply me
@Sangeethakitchenandgardening
Harvest super aunty 👍
@user-kx3pc7ym2q
@user-kx3pc7ym2q Год назад
Hi akka unga harvesting super
@vathanypavantram7102
@vathanypavantram7102 Год назад
Super 🙌
@fathimaifrath3205
@fathimaifrath3205 Год назад
Super ❤
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Год назад
Please try chedi thampattai avarai. It is giving me good harvest since last year.
@bharathidivpm2996
@bharathidivpm2996 Год назад
Super sis
@santhielumalai8699
@santhielumalai8699 Год назад
Super
@subhaindhu5441
@subhaindhu5441 Год назад
Hi akka nyc harvest
@megaprashanth4092
@megaprashanth4092 Год назад
nice harvest akka
@sumathianbu2623
@sumathianbu2623 Год назад
எங்கள் வீட்டில் வெள்ளை மிளகாய் செடி இருந்தது
@bhanuboddu9838
@bhanuboddu9838 Год назад
Plz share flowers and vegetables seeds sister tq 🙏🙏🙏
@sugunakannan5258
@sugunakannan5258 Год назад
எனக்கும் இரண்டு செடிகள் முதலில் சரியாக வளரவில்லை பிறகு தான் கரைசல் எல்லாம் கொடுத்தபின் நன்றாக பலன் கொடுத்துள்ளது
@sugunakannan5258
@sugunakannan5258 Год назад
நீங்கள்விதைகள் எங்கு வாங்குவீர்கள் mam pls
@rajjeevi5597
@rajjeevi5597 Год назад
Super akka
@sudhavenkatesan6244
@sudhavenkatesan6244 Год назад
How you r managing the terrace ? Without any leakage. I had some flower pots on my terrace. Ours being a flat ground floor people complain seepage of water. So now I have only tulasi plant and karpooravalli.
@Nagajothy-ph3ev
@Nagajothy-ph3ev Год назад
சூப்பர் அறுவடை சகோதரி பிளாக் பியூட்டி கத்தரிக்காய் விதை வேண்டும் சகோதரி
@isahakjoelihanajova1923
@isahakjoelihanajova1923 Год назад
Hi sis . Good
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 Год назад
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 🤝💐💐💐எங்கள் வீட்டில் மாடி தோட்டத்தில் பாசி படர்ந்து உள்ளது பாசி படியாமல் இருக்க ஏதாவது ஒரு வழி கூறுங்கள் சகோதரி உங்கள் மாடி தரை எப்படி உள்ளது சகோதரி....
@vasanthi8902
@vasanthi8902 Год назад
Hii Ka good morning super Harvest
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Good morning
@7sadam831
@7sadam831 Год назад
Hi akka
@krithikamohan498
@krithikamohan498 Год назад
Ithu vellai Milagai ills a thin Peru kanthari milakai
@apsanaapsana619
@apsanaapsana619 Год назад
Hi Akka Kadai Eppadi irukku please paakkanum Pola irukku next time Kami Kannum k va
@Rkvhi
@Rkvhi Год назад
அக்கா விதைகள் வந்து கிடைக்குமா நீங்க எங்க விதைகள் வாங்கினீர்கள்
@m.govindarajm.govindaraj6358
Hi
@rajarathinams6794
@rajarathinams6794 Год назад
Hi akka good afternoon
@rajeswarirajeswarivijayaku5879
Ennakku badeppu kuraiu spelling mistake erukka mannikkaum
@subhaindhu5441
@subhaindhu5441 Год назад
Enakum seeds share pannunga akka last time enaku seeds varala na msg pannirunthan
@sasikalar3443
@sasikalar3443 Год назад
தங்களிடம் விதைகள் விற்பனைக்கு உள்ளதா
@isahakjoelihanajova1923
@isahakjoelihanajova1923 Год назад
Sis innum yanaku seeds varala sis
@adithyamadithyamg.p.m607
@adithyamadithyamg.p.m607 Год назад
Hii sissy saptingala
@bhakyamohan8900
@bhakyamohan8900 Год назад
Hi sister🥰🥰
@MaadithottamSachu
@MaadithottamSachu Год назад
Hi pa
@mohansundaram8821
@mohansundaram8821 Год назад
Sis pacha vari pudalai seed kedaikkuma
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 Год назад
Poosani vithai kidaikuma sister
@shiya7229
@shiya7229 Год назад
அக்கா லாங் பீன்ஸ் சீட் கிடைக்குமா
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Год назад
Where are you from? I am having sister.
@rashmivenkatesh7538
@rashmivenkatesh7538 Год назад
Nice harvest
Далее
Beautiful Harvest In Terrace Garden @MaadithottamSachu
12:56
Harvesting Deshi Vegetables In Uk 2021
27:42
Просмотров 11 млн