Тёмный

வேதாகமத்தில் மருத்துவம் | EP 3 | Medicine facts in bible | Bible and science in tamil 

Bible Wisdom Tamil
Подписаться 317 тыс.
Просмотров 215 тыс.
50% 1

Medicine facts in bible | Bible vs science in tamil | Bible and science in tamil | Bible scientific facts tamil
வேதாகமத்தில் விஞ்ஞானம் 👉🏻 • Bible vs science in ta...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
#medicineinthebible #biblevsscienceintamil #bibleandscienceintamil #biblewisdomtamil #biblevsscience #biblestoryintamil #bibleaboutmedicine #வேதாகமம்விஞ்ஞானம் #வேதாகமத்தில்மருத்துவம் #biblestories #biblewisdomtamilstory #வேதாகமத்தில்விஞ்ஞானம் #scieneandbibleintamil #biblestudyintamil
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible vs science / religion / Bible vs science in tamil / science vs bible in tamil / bible vs science / Bible and science debate / Bible and science contradictions / வேதாகமமும் விஞ்ஞானமும் / வேதாகமம் விஞ்ஞானம் / வேத ஆராய்ச்சி / Bible wisdom tamil episode 2 / Christian scientists in history / answers in genesis /.bible facts in tamil / கிறிஸ்தவ விஞ்ஞானிகள் / பைபிள் / Bible and science facts / Bible science / Science vs bible in tamil / bible vs science in tamil / bible and science facts / Medicine in the bible / healing / வேதாகமத்தில் மருத்துவம் / வேதாகமத்தில் மருத்துவ குறிப்புகள்

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 340   
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 9 месяцев назад
கர்த்தரே சிறந்த மருத்துவர் வேதமே மருந்து அனைத்திலும் நல்ல கட்டளையிட்டவர் நாம் அரசராகிய தேவன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@amlaasu2693
@amlaasu2693 6 месяцев назад
இதை தெரிந்தும் புரியாமல் இருந்த எங்களுக்கும் புரிய வைத்த தேவனுக்கு நன்றி.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக..
@sathyavathi358
@sathyavathi358 9 месяцев назад
பாஸ்டர் இந்த மாதிரி உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் குறித்து பைபிளில் உள்ள வசனங்களினால் விளக்கம் கொடுத்த உங்களை இயேசு எங்களுக்கு பொக்கிஷமாக கொடுத்துள்ளார் ஆமென்🙏🙏🙏 ❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தருக்கு மகிமை. ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@kennadykelwin4525
@kennadykelwin4525 9 месяцев назад
​@@BibleWisdomTamil❤
@vimalajohn9793
@vimalajohn9793 9 месяцев назад
Super
@mohannallathambi360
@mohannallathambi360 8 месяцев назад
​@@BibleWisdomTamil❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gmichael74j98
@gmichael74j98 8 месяцев назад
நல்ல தகவல் உண்மையான தகவல்களை வழங்கியதற்கு நன்றி
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 9 месяцев назад
நம் தேவனைப்போல் ஞானமுள்ளவர் யாருமே இல்லையே. தேவன் ஒருவரே சர்வ ஞானி. ஆமென் 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
ஆமென். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@arivoomanidavid115
@arivoomanidavid115 9 месяцев назад
அவரே ஞானம்.1.கொரிந்தியர் 1..31.
@bibleverses6625
@bibleverses6625 4 месяца назад
Amen 🙏🏻
@vimala1247
@vimala1247 9 месяцев назад
நம் பைபிள் எப்போதுமே சிறப்பு
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@m.venkateshm.venkatesh3926
@m.venkateshm.venkatesh3926 9 месяцев назад
நன்றாக விளக்கி சொன்னீர்கள் நன்றி ஐயா 😊 தேவன் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாரக ❤
@rosyros45
@rosyros45 Месяц назад
அற்புதமான தேவன் அவர் எப்போதும் நல்லவர்
@anniemoses3137
@anniemoses3137 9 месяцев назад
நம் ஆண்டவர் மகா ஞானம் உள்ளவர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
சர்வஞானி அவர். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@BalasuramanianR-cq7us
@BalasuramanianR-cq7us 9 месяцев назад
என் தேவனே👑சரீரத்தில் யுத்தமே🤣நடக்கும்போல😂 என்னை மிகவும் கவர்ந்த பதிவு சூப்பர் வீடியோ சாத்தானை வளர விட்டால் சாவு இறைவனை வளர விட்டால் வாழ்வு
@francisxavier6507
@francisxavier6507 9 месяцев назад
​@@BibleWisdomTamilபல 15:23
@Mandashotyt
@Mandashotyt 9 месяцев назад
​@@BalasuramanianR-cq7usசூப்பர் 👌
@josephraj4062
@josephraj4062 9 месяцев назад
​@@BalasuramanianR-cq7us😢
@laksmilakshmiraja-fi7tv
@laksmilakshmiraja-fi7tv 9 месяцев назад
மிகவும் அருமையான தகவல் இன்னும் அறியாத விடயங்கள் அநேகம் உள்ளது வேதாகமத்தில்.நீகங்கள் நிறைய விடயங்களை அருமையாக சொல்லி கொடுப்பதர்க்கு மிகவும் நன்றி அண்ணா❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். வாழ்த்தியதற்கு நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@tharubyruby
@tharubyruby 9 месяцев назад
இதுவரை அறியாத, யாரும் சொல்லி தராத தகவல்கள் thank you ANNA 🙏🙏god bless you 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@hemasherwin6930
@hemasherwin6930 9 месяцев назад
வேதத்தில் விலை மிகுந்த முத்துக்கள் உண்டு
@a.stelladorathy6865
@a.stelladorathy6865 9 месяцев назад
இப்படிபட்ட ஒரு தகவலை கேட்டதில்லை சகோ.மிக்க நன்றி.உங்கள் பணி தொடரட்டும்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@mjsuthanrajesh188
@mjsuthanrajesh188 9 месяцев назад
தேவனாகிய கர்த்தரே இதை உங்களுக்கு வெளிப்படுதினார்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
அவருக்கே எல்லா மகிமையும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@a.arockiageethakimoa.panim3734
@a.arockiageethakimoa.panim3734 9 месяцев назад
🎉 அல்லேலூயா.நம் தெய்வம் சர்வ வல்லவர்.❤😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Vivekanandan-df4lz
@Vivekanandan-df4lz 14 дней назад
May God bless you abundantly my dear son
@gayathirigayathiri85
@gayathirigayathiri85 8 месяцев назад
😱😱evlo periya arputham 😱😱evlo pasam namma mela appa kku😊❤❤❤ nanri appa❤
@JacquelineSamy
@JacquelineSamy 9 месяцев назад
ஆமென்🙏 தெளிவான விளக்கம், பயனுள்ள தகவல்கள். Thank you❤ God bless you..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@gayathrisudhakar7467
@gayathrisudhakar7467 5 месяцев назад
Amen 🙏
@jebakumar3450
@jebakumar3450 6 месяцев назад
ஆமென் அல்லேலூயா..... தேவனாகியகர்த்தர் மேலும் உங்களுக்கு இன்னும் அதிகம் ஞானத்தையும் , தீர்காயுசும் , தந்து ஆசீர்வதிப்பாராக.....
@glorymanohar9117
@glorymanohar9117 2 дня назад
மிகவும் நன்றாக உள்ளது. நன்றி பாஸ்டர்
@Isaah-em7qt9do9i
@Isaah-em7qt9do9i 9 месяцев назад
உண்மை கிறிஸ்தவர்களுக்கு மருத்துவம் தேவை படாது ❤🎉 ஆகிலும் மருத்துவ துறையில் கிறிஸ்தவம் தான் முதலிடம் அல்லேலூயா ❤🎉
@ddchefvlogger24
@ddchefvlogger24 9 месяцев назад
நீங்கள் உன்னும் உணவு மருந்துவம் தான்..... இனி 3 வேளை சாப்பிட வேண்டாம். அல்லேலூயா😊
@Isaah-em7qt9do9i
@Isaah-em7qt9do9i 9 месяцев назад
@@ddchefvlogger24 ஹாஹாஹா 🤣🤣🤣
@estherrajathi5629
@estherrajathi5629 9 месяцев назад
​@@ddchefvlogger24நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார் ஆனால் நீ சாப்பிடாதே என்று கூறவில்லை
@ddchefvlogger24
@ddchefvlogger24 9 месяцев назад
@@estherrajathi5629 பரிகாரிக்கும், மருத்துவத்துக்கும் என்ன தொடர்பு...
@estherrajathi5629
@estherrajathi5629 9 месяцев назад
@@ddchefvlogger24 மருத்துவர் தான் பரிகாரி கர்த்தரே நம் பரிகாரி
@mohanpaul6232
@mohanpaul6232 9 месяцев назад
God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeda3073
@jeda3073 9 месяцев назад
The Bible is pure bliss it can't be compared or doubted for sure🥰
@sureshsuresh-lp8cv
@sureshsuresh-lp8cv 9 месяцев назад
Brother, you are a Man of Researcher, appreciate your efforts.
@wishlist1309
@wishlist1309 9 месяцев назад
சும்மாவா சொல்றோம் வேதம் போதுமானது என்று.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
அதே தான் 🙌🏻 அருமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-vo1of8vj4b
@user-vo1of8vj4b 8 дней назад
❤❤❤❤❤Nari Appa
@ramaraji2757
@ramaraji2757 9 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏💕 இதில் என்ன ஆச்சரியம்? மனிதனின் ஆற்றல் அனைத்தும் தேவனாகிய கர்த்தரின் ஆலோசனைகள் தான்.
@gloryglory3767
@gloryglory3767 9 месяцев назад
என்ன ஒரு அருமையான குரல் கேட்க கேட்க மறுபடி மறுபடி கேட்க தூண்டும் உங்கள் குரல் நீங்கள் பாடி வெளியிட்ட பாடல்களை யூடியூப் சேனலில் அனுப்புங்க பிரதர்
@Davidratnam2011
@Davidratnam2011 9 месяцев назад
Bible always tells all true thanks God
@monapaul559
@monapaul559 9 месяцев назад
Praise the Lord ❤❤
@babuv4632
@babuv4632 9 месяцев назад
தம்பி உங்கள் ஊழியம் பெருகட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்று அதிகாலையில் படித்த லேவியராகமத்தை. உணர்ந்தேன் அதையே நீங்கள் சொல்ல கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
@estherrajathi5629
@estherrajathi5629 9 месяцев назад
தினமும் தியானித்து வேதவசனங்களை வாசியுங்கள் கர்த்தர் நம்மோடு பேசுவார் எல்லா காரியத்திற்கும் பதில் வேதத்தில் உண்டு நடந்தது நடந்து கொண்டிப்பது இனி நடக்கப்போவது எல்லாமே இந்த ஒரு புத்தகத்தில் உள்ளது சத்தியத்திற்கு மாத்திரம் செவி கொடுப்போம் வசனங்கள் ஜீவன் உள்ளவைகள் அவை நம்மை உயிர்ப்பிக்கும் ஆற்றி தேற்றும் வேதபுத்தகம் நமக்கு பொக்கிஷம்
@drsarah4437
@drsarah4437 3 месяца назад
Lord Jesus almighty God n goood.gon tq bro gbu.
@kalavathikalavathi1813
@kalavathikalavathi1813 9 месяцев назад
Amen thhankyou
@shamsham9453
@shamsham9453 8 месяцев назад
Good news 😊 God bless you ❤
@shanthikrishnan6150
@shanthikrishnan6150 Месяц назад
Amen.... God bless you abundantly ❤️
@user-vb2pj1uh5f
@user-vb2pj1uh5f 8 месяцев назад
சூப்பர் ❤️❤️❤️❤️ இயேசுவே உமக்குக் நன்றி
@mangalamarysagayaraj3763
@mangalamarysagayaraj3763 9 месяцев назад
மிக மிக அருமை விளக்கம் excellent brother Thq 🎉🎉🎉🎉🎉
@hyrinramanibai448
@hyrinramanibai448 Месяц назад
Paraloka Pokisam.God is Great and powerful Wonderful ❤🎉
@Mk-riya
@Mk-riya 8 месяцев назад
Aandavare ellarayum ratchithu ashirvathiyungal appa Raja amen ❤✝️
@sursehbabu4999
@sursehbabu4999 9 месяцев назад
நன்றிகள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@nivedharajkumari7
@nivedharajkumari7 9 месяцев назад
Praise the lord amen saranghae jesus🙏💜💜💜 and my heavenly father 🙏😇💜
@jeda3073
@jeda3073 9 месяцев назад
Whatever the generation it may be whatever time period it may be.... Knowledge is from God❤
@smilesuresh00
@smilesuresh00 7 месяцев назад
Thirumbavum vedhathai vaasikka, thoondugirathu ungal vethagama vilakkam anbu sagothara. Vaalthukkal... 💐🙏 Glory to GOD
@babuv4632
@babuv4632 9 месяцев назад
ஆமென் என்றும் மாறாதது.
@user-hu6rm7wy9z
@user-hu6rm7wy9z 9 месяцев назад
ஆமென்
@maryalphonse2207
@maryalphonse2207 9 месяцев назад
Thank you jesus Amen God bless you brother
@user-xj8nx8xw9f
@user-xj8nx8xw9f 9 месяцев назад
Thank you Jesus my lord
@user-zc3zk8nl3t
@user-zc3zk8nl3t 9 месяцев назад
ஆமென் நன்றி இயேசு அப்பா ❤
@gayathiryirtt
@gayathiryirtt 9 месяцев назад
Hallelujah!! Praise Jesus !! 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@gayathiryirtt
@gayathiryirtt 9 месяцев назад
Amen 🙏🏻
@amudhuraj5799
@amudhuraj5799 9 месяцев назад
நன்றி சகோ மிகவும் முக்கியமான விஷயம்.... நான் தெரிந்து கொண்டேன்...
@enochtv3139
@enochtv3139 9 месяцев назад
Super bro nenga nariya kathu tharinga bible la irunthu thank you bro God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@ridhanyar3452
@ridhanyar3452 9 месяцев назад
Amen
@jabamanij6023
@jabamanij6023 9 месяцев назад
Glory to God
@kavyagopinath1233
@kavyagopinath1233 23 дня назад
I love this youtube channel ❤️❤️
@TOPFACTS-in8sk
@TOPFACTS-in8sk 9 месяцев назад
Praise God
@user-ri7wi3ov6f
@user-ri7wi3ov6f 9 месяцев назад
அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக thank you
@sindhumani3170
@sindhumani3170 9 месяцев назад
தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்தை எண்ணி நான் வியக்கிறேன், தேவனுக்கே நன்றி 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
தேவனுக்கு மகிமை. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jansik3175
@jansik3175 9 месяцев назад
Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@yesudhasrajadurai9237
@yesudhasrajadurai9237 9 месяцев назад
நீங்கள் பேசும் தமிழின் மூலமாகவே வார்த்தைகள் கேக்கே ஆர்வத்தையும் உணர்வையும் குடுகின்றனே நீங்கள் எவ்வளவு முக்கியமான விஷயங்களை ஆழமாகவும் தெளிவாகம் ஆராந்து சொல்லு கிரியே 🙏🏻நன்றி கர்த்தரின் நாமமே மகிமை உண்டாகட்டும் கர்த்தார் உங்கேலயும் ungal🙏🏻ஊழியங்களையும் ஆசிர்வாதிப்பாராக ✝️🛐❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@josephsampath425
@josephsampath425 9 месяцев назад
Jehovah the creator, knows the best.
@shaikabdulkadhar573
@shaikabdulkadhar573 9 месяцев назад
Amenamenamenappashosthiram
@sivakumare2583
@sivakumare2583 9 месяцев назад
Praise the Lord pastor🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@charmiabi0328
@charmiabi0328 9 месяцев назад
Glory to God ✝️🛐🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@JosephineJosephineM
@JosephineJosephineM 9 месяцев назад
Migavum arumaiyana massage brother, karthar ungalai aaseervathipparaga.👍👌🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@susanrajagopal9470
@susanrajagopal9470 6 месяцев назад
Thanks..GBU
@user-mk1nm7fv9i
@user-mk1nm7fv9i 9 месяцев назад
Thank you Lord jesus christ
@lydiako438
@lydiako438 9 месяцев назад
Amen amen hallelujah 🙌🙏❤
@Sharon-bl8qw
@Sharon-bl8qw 9 месяцев назад
சூப்பர் தகவல்கள்.... சுகர் பேஷன்டுகள் சுன்னத் ( விருத்த சேதனம்) பண்ணி கொள்வது கட்டாயமாக உள்ளது தற்போது. ஆதலால் கிறிஸ்தவர்களும் சுன்னத் செய்து கொள்வது நீரிழிவு நோய் மிகுந்த இக்காலத்தில் தேவையானதாகும்.
@sawarimuthuthireshamma6962
@sawarimuthuthireshamma6962 9 месяцев назад
Amen thank you jesus
@vijivinoth2054
@vijivinoth2054 9 месяцев назад
Arumaiyana pathivu Anna Yes bible is the most precious treasure in the world💯💯💯❤
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 9 месяцев назад
Praise the Lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@vinoliyai6427
@vinoliyai6427 9 месяцев назад
Praise God 👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@sudhas6884
@sudhas6884 9 месяцев назад
Amen amen nalla vilakam koduthirgal migavum nandri
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@jesuskarolina341
@jesuskarolina341 9 месяцев назад
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH AMEN ALLELUJAH
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@sarahjesus1120
@sarahjesus1120 9 месяцев назад
GLORY TO GOD.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rocktrockarocktrock-wr4bz
@rocktrockarocktrock-wr4bz 8 месяцев назад
அருமை அருமை அருமை, நன்றி பிரதர்
@chellakannu1798
@chellakannu1798 9 месяцев назад
Praise the lord Jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 9 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@chinnadhanam4200
@chinnadhanam4200 7 месяцев назад
using your content in our church youth meeting. very useful. great work. thanks
@israelsharmi
@israelsharmi 9 месяцев назад
Amen . Praise to be God.
@user-nk6uk2tq4d
@user-nk6uk2tq4d 9 месяцев назад
Praise the lord I'm the medical student I already know something about this topic my pastor use to say something like this but now I understood well thanks for your hard work and information kindly share some more extra informations about this topic take is an my request thank you brother & team
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
Praise the lord! Thanks for the wishes. Glory to God! Sure, will do soon. You're blessed!
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 месяцев назад
Amen hallelujah
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@manjuemman2102
@manjuemman2102 9 месяцев назад
Wow super karthar magaperiya deivam amen
@ruthjoy8168
@ruthjoy8168 9 месяцев назад
Praise the Lord brother bible revelation explain very good
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@vimala1247
@vimala1247 9 месяцев назад
Praise the lord மிக அருமையான பதிவு தம்பி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@iamdamian384
@iamdamian384 9 месяцев назад
Prais the Lord God bless you paster
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@m.venkateshm.venkatesh3926
@m.venkateshm.venkatesh3926 9 месяцев назад
Wow amazing 😍 thank you Jesus❤
@adrinejohanna8006
@adrinejohanna8006 9 месяцев назад
Praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@lalithabai2014
@lalithabai2014 9 месяцев назад
Amen Amen தேவன் தந்த பெரிய பொக்கிஷம் பைபிள் வார்த்தைகள்.வேதமே மருந்துதான். இயேசுவின் இரத்தம் Tonic than. ஜீவனைத்தரும் ஜீவவார்த்தைகள் தான் Bible. விளக்கமாக, அதாவது மேலும் அறிந்து பயனடைய , விசுவாசத்தில் பெருக கற்றுக்கொடுத்த Brother உங்களுக்கு இயேசுவின் நாமத்தில் நன்றியைத் தெருவித்துக் கொள்கிறோம். Glory to Jesus🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
ஆமென். அருமையாக சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@gloryofjesus7586
@gloryofjesus7586 9 месяцев назад
Amen 🙏 praise the lord Bible is powerful good news karthar ungalai menmelum Asirvathipparaga God bless you brother ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@emeldalizy2172
@emeldalizy2172 9 месяцев назад
Very good, Nice collections from the Bible.Jesus Christ bless you and your ministry brother.😇😇😇😇😇
@ArogyamaryInd-qy9fr
@ArogyamaryInd-qy9fr 9 месяцев назад
Yes Lord Jesus Amen hallelujah
@jothiarul7504
@jothiarul7504 9 месяцев назад
Great job brother god is great
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@florenceprabavathys5603
@florenceprabavathys5603 8 месяцев назад
Glory to God!
@rosemary3325
@rosemary3325 9 месяцев назад
Aman true praise the lord brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@user-wf9sx8vk9x
@user-wf9sx8vk9x 9 месяцев назад
Amen Amen Amen🙏🙏🙏
@youthrevivalprogram4471
@youthrevivalprogram4471 9 месяцев назад
Super videos Anna. Nalla solli kudukuringa thank you Anna. May God bless you abundantly.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@gracyprakasam128
@gracyprakasam128 9 месяцев назад
Amen 🙏 🙏 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 9 месяцев назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@PushpaEdwin
@PushpaEdwin 9 месяцев назад
Power full god Amen
@Nitta-gf7di
@Nitta-gf7di 9 месяцев назад
Cancer க்கும் Bible க்கும் உள்ள தொடர்பு பற்றி Video போடுங்க Bro
Далее
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 14 млн
OG Buda - Сабака (A.D.H.D)
02:19
Просмотров 109 тыс.