Тёмный

வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract 

Save Soil - Cauvery Calling
Подписаться 234 тыс.
Просмотров 85 тыс.
50% 1

வேப்பங்கொட்டை கரைசல்
தேவையான பொருள்கள்
வேப்பங்கொட்டை - 5 கிலோ
நாட்டுரகப் பூண்டு - 500 கிராம்
கோமியம் - 10 லிட்டர்
காதிசோப் - 100 கிராம்
தேவையான உபகரணங்கள்
20 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் - 1
கலக்கி விட மூங்கில் குச்சி - 1 (5 அடி நீளம்)
மூடிவைக்க துணி 1 (தேவையான அளவு)
வேப்பங்கொட்டையை உரலில் நன்றாக இடித்து கொள்ளவும், கண்டிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது. வேப்பங்கொட்டைத் தூளை பருத்தி துணியில் கட்டி 10 லிட்டர் கோமியத்தில் ஊறவிடவும். பூண்டை விழுதாக அரைத்து கோமியத்தில் நேரடியாகக் கலந்து கொள்ளவும்.
வேப்பங்கொட்டையின் சாறு சிறிது சிறிதாகக் கரைந்து கோமியத்தில் கலக்கும், இரண்டு நாட்களுக்குப்பின் வடிகட்டி கரைசலை எடுத்துக் கொள்ள வேண்டும். காதி சோப்பை முதல் நாளே பொடிப்பொடியாக நறுக்கி ஊறவைக்க வேண்டும், சோப்பை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொண்டு அதையும் வேப்பங்கொட்டை கரைசலுடன் கலந்து கொள்ளவேண்டும். தற்போது வேப்பங்கொட்டைக் கரைசல் தயார்.
பயன்படுத்தும் முறை
பத்து லிட்டர் தண்ணீருடன் ஒரு லிட்டர் வேப்பங்கொட்டை கரைசல் கலந்து பயன்படுத்தலாம்.
கவனிக்க வேண்டியவை
மாலை மூன்று மணிக்கு மேல் தெளிப்பது நல்லது. காலையில் கரைசலை அடிக்கும் போது வேப்பங்கொட்டை கரைசலில் உள்ள ஆல்கலாய்டுகள் சூரிய ஒளியினால் அழிந்து விடுகிறது. இதனால் இதன் பலன் குறைந்து போகும். வேப்பங்கொட்டை கரைசல் மாலையில் அடிக்கும் போது அதில் உள்ள ஆல்காலாய்டுகள் இலையில் நன்கு ஒட்டிக்கொள்கிறது. இதனால் வேம்பின் கசப்புத் தன்மை இரண்டு நாள் முதல் நான்கு நாட்கள் வரை பயிரில் நீடித்து இருக்கும். கரைசல்களை அவ்வப்போது புதிதாக தயார் செய்து பயன்படுத்துவது சிறந்தது, அப்போதுதான் கரைசல் வீரியமாக இருக்கும்.
பயன்கள்
இது மிகச்சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.
வேம்பின் வாசனையால் பூச்சிகள் பயிர்களை நெருங்காது.
வேம்பின் கசப்பு சுவையால் பூச்சிகள் பயிரின் இலையை சாப்பிடாது.
மேலும் உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது.
தொடர்ந்து உண்டால் பூச்சிகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிடும்.
இறக்காத பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு, அவைகளால் இனப்பெருக்கம் செய்ய இயலாது.
பெண் பூச்சிகள் முட்டையிடுவது மந்தமாகும், பூச்சிகளால் முட்டையிட முடியாது.
பயன்படுத்தும் காலம்
வேப்பங்கொட்டை கரைசலானது பயிர்களுக்கு தெளிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு தயார் செய்ய வேண்டும். அதாவது தேவையானபோது கரைசலை புதிதாகத் தயாரித்து உடனுக்குடன் பயன்படுத்திவிட வேண்டும்.

Опубликовано:

 

10 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@raishwarya9515
@raishwarya9515 2 года назад
நன்றி ஐயா
@prabhakarans3199
@prabhakarans3199 3 года назад
Pakka solution
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
Comment reply பன்னலனா comment off பன்னி வைங்க. பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@Selva_Vivasayee
@Selva_Vivasayee 2 года назад
அய்யா, Urea மற்றும் DAP கு மாற்றாக இயற்கை உரம் என்ன இருக்கு. அது பற்றி ஒரு பதிவு போடவும்
@kavindurai9835
@kavindurai9835 7 месяцев назад
புண்ணாக்கு கரைசல் இருக்கு
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க. பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@gopalsamy9167
@gopalsamy9167 3 года назад
Do we need to mix with water. If yes then what is the ratio.
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
Sir can we use neem cake instead of neem seed powder?
@sk.samidurai6074
@sk.samidurai6074 3 года назад
நாட்டு மாட்டு கோமயம் பதில் சிந்துமாட்டு கோமய பயன்படுத்தலாமா ங்க அண்ணா
@subinarumugam458
@subinarumugam458 3 года назад
ippadi yethana naaluku oru murai pannanum?
@kannankannan5710
@kannankannan5710 2 года назад
Milakai sagupadiyil vaeer puchiku ana teervu
@dineshr5419
@dineshr5419 3 года назад
வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தலாமா ஐயா
@vinothp8146
@vinothp8146 2 года назад
ஐயா வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம் காவிசோப்புக்கு பதில் வெல்லம் சேர்க்கலாமா ஐயா.
@jananisami1426
@jananisami1426 3 года назад
கேரட் செடிக்கு பயன்படுத்தலாமா
@kannankannan5710
@kannankannan5710 2 года назад
Saedikal kaithu vadi saginrana kaikalodu
@albertaadur9995
@albertaadur9995 3 года назад
Can you please tell me how much quantity we have to use for 1 acre for one time....
@rivergus501
@rivergus501 3 года назад
You probably dont care but if you are bored like me during the covid times you can stream all of the latest movies and series on instaflixxer. I've been binge watching with my brother for the last weeks =)
@kristopherandres4454
@kristopherandres4454 3 года назад
@River Gus Yup, I've been watching on Instaflixxer for since november myself :)
@senthilram1853
@senthilram1853 2 года назад
காதி சோப் எங்கு கிடைக்கும்?
@antonyswamyedwardirudayara576
@antonyswamyedwardirudayara576 3 года назад
கோமியம் இல்லாத பூச்சி மருந்தே இல்லையா.
@user-jc8hv4qt8v
@user-jc8hv4qt8v 5 месяцев назад
. Install
@vsmanick
@vsmanick 3 года назад
அய்யா, இரண்டு சந்தேகங்கள் 1.
@vsmanick
@vsmanick 3 года назад
1. தாங்கள் செய்முறையில் வேப்பங்கொட்டை அளவு 5 கிலோ இல்லை, ஏனெனில் 10 litre கோமயத்தில் 5 kg வேப்பங்கொட்டை ஊற வைக்க முடியாது, கோமயத்தின் அளவை கூட்டி கொள்ளலாமா?
@vsmanick
@vsmanick 3 года назад
2. இந்த கலவையுடன் இஞ்சி, மிளகாய் சேர்க்கலாமா?, தயவு செய்து விளக்கவும்
@shivamvinoth
@shivamvinoth 3 года назад
ஐயா வேப்பங்கொட்டைக்கு பதிலாக வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தலாமா?
@dineshr5419
@dineshr5419 3 года назад
வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தலாமா
@kavindurai9835
@kavindurai9835 7 месяцев назад
No
@agri.c.p2568
@agri.c.p2568 3 года назад
வேப்பங்கொட்டை சம்பந்தப்பட்ட முக்கிய அம்சம் ஒன்று உள்ளது அதனை யாரும் சொல்வதில்லை
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n 11 месяцев назад
கமெண்ட் க்கு ரிப்ளை இல்லை என்றால் கமெண்ட் ஆப் பண்ணி வைங்க.பொழப்பு இல்லாமல் நாங்கள் எதுக்கு கமெண்ட் பன்றம்
Далее
பஞ்சகவ்யம்_Panchagavyam
7:29
Просмотров 117 тыс.
skibidi toilet zombie universe 34 ( New Virus)
03:35
Просмотров 2,6 млн
பழ இ.எம் கரைசல்_Fruit E.M.
4:23