Тёмный

வேம்பு அஸ்திரம்_Neem asthiram 

Save Soil - Cauvery Calling
Подписаться 267 тыс.
Просмотров 241 тыс.
50% 1

வேம்பு அஸ்திரம்_Neem asthiram
தேவையான பொருட்கள்
வேப்ப இலை ஈர்க்குடன் -10 கிலோ
நாட்டுப்பசுங் கோமியம் - 10 லிட்டர்
நாட்டுப்பசுஞ் சாணம் - 2 கிலோ
தேவையான உபகரணங்கள்
250 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் -1
கலக்கி விட மூங்கில் குச்சி -1
மூடிவைக்க பருத்தித் துணி -1
மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு நன்றாக கலக்கி, துணியால் மூடிவைத்து கட்டி நிழலில் வைக்கவும், 48 மணி நேரத்திற்கு பிறகு நீம்அஸ்திரத்தை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
நீம் அஸ்திரத்தை வடிகட்டி தண்ணீர் கலக்காமல் நேரடியாக பயிர்களுக்கு தெளிக்கலாம்.
பயன்கள்
இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.
நாற்றங்கால் மற்றும் இளம் பயிர்களுக்கு முதல் தெளிப்பாக இதை தெளிக்கலாம்.
பயன்படுத்தும் காலம்
நீம் அஸ்திரத்தை 6 மாத காலம் வரை நிழலில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@bodhitamiltv9734
@bodhitamiltv9734 3 года назад
நண்பரே பொதுவாக ஒரு இலை என்பது அதன் நரம்புகள் உடையாத நிலையில் தனது சாறுகளை வெளியில் விடுவதில்லை.எனவே இந்த இலைகளை கைகளால் முறுக்கி நன்றாக உடைத்து அல்லது நன்றாக அரைத்து இந்த கரைசலில் விடுவது நல்ல பலன் தரும்.
@muniandy19
@muniandy19 2 года назад
நன்றி ஐயா
@vairaperumal
@vairaperumal Год назад
.
@muniandy19
@muniandy19 2 года назад
வணக்கம் ஐயா, எத்தன நாளைக்கு ஒருமுறை பயிர்களுக்கு தெளிக்க வேண்டும், மல்லிகை பூச்செடிக்கு தெளிக்கலமா, நன்றி🙏
@jancyrani5687
@jancyrani5687 Год назад
அண்ணா வேப்பமரத்துக்கே நோய் வந்துருச்சி என்ன செய்வது
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
WhatsApp photos and details to 8300093777
@mahalakshmij7807
@mahalakshmij7807 Год назад
ஐயா தங்களுடைய பல தகவல்கள் சாலச் சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி 🙏
@rajabalan2485
@rajabalan2485 Год назад
ஐயா எப்படி எதன் மூலம் தெளிப்பது ?
@bhagya6744
@bhagya6744 Год назад
ஐயா. என் வீட்டில் கிச்சிலி மரம் உள்ளது. அதில் 100 காய்களுக்கு மேல் உள்ளது. அது பெரிதாவதற்குள் இலைகள், காய்கள் உலுற்கிறது. மரம் வாடி உள்ளது. அதை சரி செய்ய மருந்து கூறுங்கள். அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். பிளீஸ்.🙏🙏🙏
@lokesh4441
@lokesh4441 3 года назад
Can we make neem leaves into paste and then add it instead of directly putting the leaves!!! Sir
@MultiEB1991
@MultiEB1991 3 года назад
When i was writing SSLC exams, one of the question was Azarachtrin is an insecticide of ___? And i answered correctly.
@elaiyaelaiya2291
@elaiyaelaiya2291 4 года назад
வளர்ச்சி ஊக்கி யுடன் பூச்சி விரட்டியை கலந்து தெளிக்கலாம? Plz
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 года назад
வாழ்க வளமுடன் இயற்கை விவசாயம் சார்ந்த அனைத்து வகை செய்கை
@ragulrx5189
@ragulrx5189 3 года назад
Inthuthan vivasaayi
@munees.m
@munees.m 2 года назад
வேம்பு அஸ்திரம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும் ?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 2 года назад
பயிர்களை கவனித்து வரவேண்டும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் தெளிக்கலாம்.
@yogaselvaikarur1048
@yogaselvaikarur1048 2 года назад
Veambu ilaigalai evvalavu natkalil edukka veandum.. ?..
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 2 года назад
பயன்படுத்தும் வரை ட்ரம்மில் அப்படியே வேம்பு இலைகள் இருக்கலாம். தேவைப்படும்போது கலக்கி விட்டு அதன் நீரை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
@yogaselvaikarur1048
@yogaselvaikarur1048 2 года назад
@@SaveSoil-CauveryCalling 🙏நன்றி.... ஐயா
@govindbathma9458
@govindbathma9458 3 года назад
Karumpu ku kuruthu poochi ku use panalama?
@ranikrishna429
@ranikrishna429 4 года назад
எத்தனை நாள்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினால் நல்லது.
@greenfarm3424
@greenfarm3424 3 года назад
ulluthuku, ethdanai naluku oru murai ethan karisalai use pannalam ..
@sk.samidurai6074
@sk.samidurai6074 4 года назад
அண்ணா 1/4 ஏக்கர் நிலத்தில் எவ்வளவு லிட்டர் வேம்பு அஸ்திரம் தேவைபடும்
@ramyarajagopal8969
@ramyarajagopal8969 4 года назад
Best organic pesticides
@ALAMELU-oo7ds
@ALAMELU-oo7ds Год назад
FYI
@udhayadeena5360
@udhayadeena5360 3 года назад
Chinna vegayathuku payan paduthaalama ah
@அருண்குமார்-ல3ன
இது தக்காளி செடிக்கு போடலாமா
@govindbathma9458
@govindbathma9458 3 года назад
Karumpu ku kuruthu poochi ku use panalama?
@samannababyrani6594
@samannababyrani6594 Год назад
நல்ல விளக்கம் அனால் நிறுவன பேர் சரியில்லப்பா
@sarvanansarvanan3074
@sarvanansarvanan3074 Год назад
🙏🙏🙏
@jaiganesh241
@jaiganesh241 3 года назад
Ayya daily spray pannanuma
@ungallove3144
@ungallove3144 3 года назад
Eppo eplam puchi thakkuthal erukko appo use panna pothum... 15 days once adicha pothum
@BabuBabu-jq3cl
@BabuBabu-jq3cl 4 года назад
Hai Zürich swwis Babu
@thamarai_kani
@thamarai_kani 3 года назад
அய்யா,,இந்த அஸ்திரத்தை நிழலிலேயே வைக்க சொல்வதன் காரணம் பயன் என்னவென்று சொல்லுங்கள் அய்யா !!🙏
@mani_lovely_frd
@mani_lovely_frd 3 года назад
Yaru pa ithu namma aait student
@kamalkamal-ly9sz
@kamalkamal-ly9sz 2 года назад
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மீண்டும் தெளிக்கலாம்
@vpalani8213
@vpalani8213 4 года назад
🙏🙏🙏🙏
@vijayakumarvijayakumar7296
@vijayakumarvijayakumar7296 4 года назад
அய்யா உங்க பின்னாடி நிறைய தேங்காய் இருக்கே .அதை விக்கரதா இருந்தா .எனக்கு தருவீங்களா
@nilavenbaorganicfarm4871
@nilavenbaorganicfarm4871 3 года назад
Hi friends, Preparing jeevamirtham, Gnana jeevamirtham, 5 leaves kasayam, 10 leaves kasayam, amudha Karaisal, Panchakavya, thea-more karaisal, Agni asthiram etc., from our native cow in our Nilavenba Organic Farm. To grow native cow we need to spend lot of money, by buying these products you can help them to lead healthy life. For terrace gardeners, these products will be more helpful. For more information 9789889667.
@nellsaravanan7029
@nellsaravanan7029 3 года назад
@@nilavenbaorganicfarm4871vembu asthiram try panuna successful aguma akka.
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 108 тыс.
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 929 тыс.
பஞ்சகவ்யம்_Panchagavyam
7:29
Просмотров 118 тыс.