அய்யா அவர்கள் தமிழகம் அவரை விரும்பவில்லை என்று கூறியவுடன் அதிர்ச்சி அடைந்தேன் அடுத்த நொடி இல்லை அவரை தமிழகம் பயன்படுத்திகொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார் நன்றி❤️🖤❤️
அசப்பில் அச்சு அசலாக நாஞ்சில் சம்பத் மாதிரி இருக்கிறார் என்பதால் அரண்டு போய்விட்டேன்- இன்றைக்கு சம்பத் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பது தெரியாததால்😂
After Rajeev's assassination Jayalalithaa and Subramanian Swamy threatened to arrest anyone who spoke in favour of SreeLankan Tamezhs. Namma bhayandhangoleee actors vaaya mudetu erundhaanunga. But Vaiko bravely 😮 spoke in support of SreeLankan Tamezhs...he was even arrested by Jayalalithaa.