Тёмный

வைரமுத்துவின் தமிழ் கம்பீரம் | Nenje Ezhu | நெஞ்சே எழு | Pa Vijay | Epi 24 

Kalaignar TV
Подписаться 3,9 млн
Просмотров 59 тыс.
50% 1

வைரமுத்துவின் தமிழ் கம்பீரம் | Nenje Ezhu | நெஞ்சே எழு | Pa Vijay | Epi 24
Nenje Ezhu is a Tamil Debate show hosted by actor Pa Vijay about the current prevailing social issues in the state.
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
ஊட்டி அருகே தங்கத்தை தேடி ரகசிய வேட்டை
• ஊட்டி அருகே தங்கத்தை த...
கண்ணாடி | Kannadi | Epi 1| 12 Aug 2019 | Amit Bhargav
• கண்ணாடி | Kannadi | Ep...
கண்ணாடி | Kannadi | Epi 2 | 13 Aug 2019 | Amit Bhargav | SrideviDeath
• கண்ணாடி | Kannadi | Ep...
"சினம் " | Tamil Short Film | Naalaiya Iyakkunar | Epi 13 | Kalaignar TV
• "சினம் " | Tamil Shor...
"ஆடை" Special Team Interview | Amala Paul | Ramya Subramanian | Kalaignar TV | Part 1
• "ஆடை" Special Team Int...
"இங்க என்ன சொல்லுது" | "Inga Enna Solluthu" | Game show | Jagan | Kalaignar TV | Episode 2
• Video
"Super Family | சூப்பர் Family" | Game show | Episode - 8 | Kalaignar TV
• "Super Family | சூப்பர...
வெளிமாநிலத்தவர்களின் வருகையால் தமிழகம் அடையும் வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..! | நெஞ்சே எழு | Epi 21
• வெளிமாநிலத்தவர்களின் வ...
"அபி" | Tamil Short Film | Naalaiya Iyakkunar | Epi 13 | Kalaignar TV
• "அபி" | Tamil Short Fi...
"பேச்சுத் திருவிழா" | Dindigul I. Leoni Talk show | Episode 7 | Kalaignar TV
• "பேச்சுத் திருவிழா" | ...
For more updates:
Like & Share
Facebook : / kalaignartvo. .
Website : www.kalaignartv.co.in
#KalaignarTV #NenjeEzhu #PaVijay

Развлечения

Опубликовано:

 

13 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@alexanderjoseph7348
@alexanderjoseph7348 3 года назад
வைரமுத்து இந்த நிகழ்ச்சியை பார்தால் தேசிய விருது வாங்கிய மகிழ்ச்சி விட அதிக சந்தோசம் கொடுக்கும்...
@ruthramoorthy3485
@ruthramoorthy3485 4 года назад
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துகள் வைரமுத்து வந்தபிறகுதான் வட்டார மொழிகள் முழுவதும் பயன்படுத்தி இருப்பார்
@Velinadupaithiyakaran8565
@Velinadupaithiyakaran8565 4 года назад
அருமையான நிகழ்ச்சி நான் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் 😍😍😍😍😍😍
@rightguidance9620
@rightguidance9620 4 года назад
எனக்காகவே உருவாக்குன தலைப்பு போல இருக்கு !! வரிகளை ரசித்து ரசித்து கேட்பது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் !!
@selvammr8077
@selvammr8077 4 года назад
திரு வைரமுத்து அவர்கள் மிகச்சிறந்த தமிழ் ஆளுமை.
@sivachannal1904
@sivachannal1904 4 года назад
பா விஜய் க்கு என் நன்றி
@rameshv4970
@rameshv4970 2 года назад
நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் பேசியவர்களுக்கும் நன்றி
@prabudurairaj1374
@prabudurairaj1374 4 года назад
Hit like if u came for ilaa🔥
@STP24
@STP24 2 года назад
வைரமுத்து இல்லாத கவிதை உலகம் காற்றில்லாத உலகம் போன்றது..👌
@anisen1000
@anisen1000 4 года назад
Lots of Goosebumps moments on this show👌👌👌
@shobanagovindarajan2425
@shobanagovindarajan2425 4 года назад
Ela❤️❤️
@thilakamsp586
@thilakamsp586 4 месяца назад
Superb
@socratesganeshan8968
@socratesganeshan8968 Год назад
For me,his song " kallikkaattil pirandha thaaye " is an excellent critical philosophical song on village life and mother vs son. Each and everywords are Gem. Every word recollects my childhood village life with my mother. Your this show and dialogue with various thinkers on his poetic ideas and rhetorical lyrics and so forth is inspired and nuseful for me. On the otherside, I like your poetic ideas too.
@thyagarajanramaswamy7889
@thyagarajanramaswamy7889 2 года назад
இதயபூர்வமான கருத்து பரிமாற்றம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@subhaa4941
@subhaa4941 4 года назад
Ela fans 😇
@lathavinethkumar137
@lathavinethkumar137 4 года назад
விருந்தினர்களையே பேச வெச்சி நிகழ்ச்சியை முடிக்கறதுக்கு எதுக்கு ஆடியன்ஸை கூப்பிட்டீங்க...? அவங்களைமட்டும் வெச்சு நிகழ்ச்சிய முடிச்சுருக்கலாமில்ல...?
@senthurpandianbalasubraman561
@senthurpandianbalasubraman561 2 года назад
வரலாறு படத்தில் வரும் அச்சில் வார்த்த பதுமையும் நீயே கச்சில் கிடக்கும் கர்மமும் நீயே... இன்னிசையளபடையே அமுதே இளமையின் நன்கொடையே இருக்கையை விடுத்து இறக்கையை விரித்து இரு கையில் வா அமுதே அழகே எனும் வரிகள் விரசம் காணாத காமத்தின் உச்சம். முலைக்கு இன்னிசையளபடை இளமையின் நன்கொடை எனும் உவமை உச்சம் தொட்ட சிந்தனை.
@ahamedmuhaideen5206
@ahamedmuhaideen5206 Год назад
வெண்ணிலவே வெண்ணிலவே என்ற பாடலில் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு என்ற வரிகள் மிக அற்புதமானவை.மேலும் இரண்டு ஒரே வார்த்தைகளை வேறு வேறு அர்த்தங்களோடு பாடல்களில் வைப்பது மிக சிறப்பு அது போன்று ஊருசனம் தூங்கையிலே என்ற பாடலில் என்ன ஏங்க ஏங்க வைத்தான் என்று எழுதியது மிக சுவாரசியம்
@hamidhami3416
@hamidhami3416 Год назад
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழ் ஆளுமையை பறைசாற்றும் இந்த நிகழ்ச்சி யானது ஒரு அருமையான பதிவு
@ganeshrajamanickham3671
@ganeshrajamanickham3671 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் கவியரசு வைரமுத்து... ஆனால் சேர்க்கை சரியில்லை...
@kannankumarasamy7412
@kannankumarasamy7412 4 года назад
DIAMOND, EXCELLENT YOUR SPEECH
@citymangani1591
@citymangani1591 Год назад
Arumai
@anbuchezhian6086
@anbuchezhian6086 Год назад
Mr பா வி அவர்களே வாலியைப் பற்றி சொல்வதற்கொன்றுமிலையோ...
@jananisekar2639
@jananisekar2639 4 года назад
Elaa❤️❤️
@janakisivakumar1529
@janakisivakumar1529 4 года назад
arumaiana episode thanks
@sarojabharathy9198
@sarojabharathy9198 Месяц назад
Arumai naanum vairamuthuvin kavi snagithy Vaalga avar thamil thondu...
@rightclick_refresh
@rightclick_refresh 4 года назад
Elambarithi army ❤️❤️❤️
@rajenderanbargavan931
@rajenderanbargavan931 4 года назад
Abi ma... vazhthukkal asathitta po.... Perumagizhchi....
@jcpowertools6783
@jcpowertools6783 Месяц назад
Super super super super super super super super super super super super super super super super super
@sevenstarsmediafocus1666
@sevenstarsmediafocus1666 3 года назад
ஆம் கவிதை பற்றி பேசினால் அருகில் இருப்பது பகலா இரவா என சந்தேகம் எழும்.
@periyanayagam1163
@periyanayagam1163 2 года назад
Nice pome
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 3 года назад
என் பிறவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன் Kavingar Vaali ode varigal. Filem : Parthale Paravasam.
@r.siraichelviyinkavithaiga8661
@r.siraichelviyinkavithaiga8661 2 года назад
நினைத்தாலே இனிக்கும்
@lathavinethkumar137
@lathavinethkumar137 4 года назад
Elambarithi ❤️ ❤️ ❤️
@Magesh01
@Magesh01 4 года назад
இளாண்ணா ♥️😍
@rajeshanbu6049
@rajeshanbu6049 4 года назад
கம்பிரமா? கம்பீரமா?
@santhakumarijk2729
@santhakumarijk2729 Год назад
கவியின் காலடியே என் கோவில் வைரமென்றால் முத்தென்றால் நகமும் சதையுமா...உயிரும் ஊனுமா...அவர் என்னூர்க்காரர் இதனினும் பெருமையுண்டா...
@RAJA-INFINITY
@RAJA-INFINITY 3 года назад
Respect Vairamuthu
@rajenderanbargavan931
@rajenderanbargavan931 4 года назад
Me too va vidunga boss.... Vairamuthu va pugazha sollala pa.... avaroda varigala rasikka kathukuduthirukanga.... adha pesuvome....
@rajveluppillai7252
@rajveluppillai7252 Год назад
பா விஜே அவர்களே உங்கள் கவிதை அருமை கலைஞர் கருணாநிதி சிசியன் என்பதை அப்படியே எடுத்துக்காட்டியிருக்கு சந்தர்ப்ப வாதம் உங்களிடமும் கொட்டிக்கிடக்குது ....
@jothimani8140
@jothimani8140 4 года назад
gambeeram
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu Месяц назад
வைரமுத்து இல்லாத தமிழ் சினிமா பாடல் உலகம் சூனியம்
@elumalaielumalai9731
@elumalaielumalai9731 3 года назад
Puthiya kavinjar padal asiriar vaipoo kodunga sr
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 года назад
தமிழன்னையை தவிர எவரிடமும் பிச்சை எடுக்காதே வாய்ப்பு தேடி வரும்
@404karthik
@404karthik 4 года назад
16:45 25:06 35:17 thank me later.
@karthikeyanr6273
@karthikeyanr6273 4 года назад
Yaru yaa nee😍😍😍thank u
@anbukarasimuthazhahan3871
@anbukarasimuthazhahan3871 2 года назад
Thanks❤❤❤
@freeworld8898
@freeworld8898 Год назад
சோசியக்கார ராம்சி நடுவில் வந்தார்.
@premlathalatha1982
@premlathalatha1982 Год назад
Yaru poruki vairamuthu va
@riswanallah1961
@riswanallah1961 Год назад
Dei koomootaikala November matha mazhayil kabilan da
@makeshmakesh2940
@makeshmakesh2940 2 года назад
வைரமுத்து தமிழனின் சொத்து
Далее
Neeya Naana Full Episode 453
1:26:21
Просмотров 2,9 млн
ПРЕДСКАЗАТЕЛЬ БУДУЮЩЕГО
1:00
тот самый ред флаг…
0:40
Просмотров 2,7 млн
тот самый ред флаг…
0:40
Просмотров 2,7 млн
В поисках семьи😢😱
0:56
Просмотров 3,5 млн