Тёмный

ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் / இட்லி சாம்பார் | Hotel style Sambar 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 123 тыс.
50% 1

ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் / இட்லி சாம்பார் | Hotel style Sambar
English version of this recipe : • Hotel Style Sambar | M...
தேவையான பொருட்கள்
மசாலா செய்ய
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மல்லி விதை - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
சிறிய வெங்காயம் - 4
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
தூள் வெல்லம் - 1 மேசைக்கரண்டி
புளி கரைசல் - 1 மேசைக்கரண்டி
நெய்
பருப்பு வேகவைக்க
துவரம் பருப்பு - 1/2 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர்
சாம்பார் செய்ய
சிறிய வெங்காயம் - 1 கப்
முருங்கைக்காய் - 1
தண்ணீர்
உப்பு
நெய்
சாம்பார் தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
நெய்
#sambhar #sambarrecipe #breakfastrecipe
செய்முறை
1. ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்ய ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடேற்றிய பின்பு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி விதை, வெந்தயம், சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், சிறிய வெங்காயம், பெருங்காயத்தூள், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்
2. வறுத்த பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து இதனுடன் தூள் வெல்லம், தேவையான அளவு உப்பு, ஊறவைத்த புளி மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்
3. அடுத்து குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர், பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து விசில் வரும் வரை வேகவைக்கவும்
4. சாம்பார் செய்ய ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு சிறிய வெங்காயம், சிறிய துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கடாயை மூடி பத்து நிமிடம் வேகவைக்கவும்
5. பத்து நிமிடம் கழித்து இதனுடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து பச்சை மனம் போகும் வரை கொதிக்கவிடவும்
6. பச்சை மனம் போன பின்பு இதில் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கலக்கவும்
7. தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்
8. சாம்பார் தாளிக்க தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து பருப்பு கலவையில் சேர்த்து பரிமாறவும்
9. சுவையான மற்றும் ஹோட்டல் சாம்பாரின் தரத்தையும் தாண்டிய ஹோட்டல் ஸ்டைல் ஸ்டைல் சாம்பார் தயார்
You can buy our book and classes on www.21frames.in...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@livelife6810
@livelife6810 4 года назад
Am addicted to all your salwar suits, dupattas ♥️, loving ur cottons so much. Are they stitched or bought ? Please do share ur clothing collections with us.
@jamarathparveen5744
@jamarathparveen5744 4 года назад
I tried this recipe today really get a good result thank you mam.
@NirmalaDevi-vb5bk
@NirmalaDevi-vb5bk 4 года назад
Today i am prepared for the dish . awesome taste like hotel sambar👌😍
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 7 месяцев назад
Very nice excellent presentation.
@microkitchen5789
@microkitchen5789 3 года назад
Semma taste 😋😋sambar idly my kids favorite dish.....👍👍
@estherjeba6296
@estherjeba6296 4 года назад
Akka... All your recepies are really simple n marvelous Akka... Keep on doing... I'm a beginner.. Your videos mean really a lot to me. Thank you 😍
@estherjoseph8289
@estherjoseph8289 3 года назад
Loved the way u explained, nice recipe, thank you
@logeshs6337
@logeshs6337 4 года назад
வணக்கம் மா உங்க டிப்பன் சாம்பார் சூப்பர் மா 🙏🙏
@gayathriviswakethu3985
@gayathriviswakethu3985 3 года назад
Chinna vengayam pathil periya vengayam use panalama mam
@gayathri_11112
@gayathri_11112 4 года назад
Wow!!! 😋😋 superb
@nashreenbi4035
@nashreenbi4035 4 года назад
Very very tastyana sambar idly i am so happy
@aishwaryachakravarthi6932
@aishwaryachakravarthi6932 4 года назад
I'm ur big fan...thanks mam for ur recipies
@suvedhasenthil8908
@suvedhasenthil8908 4 года назад
I tried. Semmaya irunchu mam. Thank u for the recipe
@kalaiarasi7499
@kalaiarasi7499 4 года назад
Hai mam happy evening💐today nyt idly sambar recipe than try pana poren mam😋😋
@spmeenakshi4638
@spmeenakshi4638 4 года назад
Tonight idli ku ready panna poren👍
@vishnuram3860
@vishnuram3860 10 месяцев назад
I have tried most of your dishes. All are awesome. My favourite is your panner butter masala , egg pressure cooker biriyani and this one. This one was exactly like hotel sambar. Thankyou so much mam. Please post more videos.
@HomeCookingTamil
@HomeCookingTamil 10 месяцев назад
Great ...thanks for your support
@ajwanutsdates3728
@ajwanutsdates3728 4 года назад
Totally Different... simplified version of tastiest sambar 😋😋😋
@homathirekha9705
@homathirekha9705 2 года назад
Ur dishes are simply and really superb mam 😍🥰🤩
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@ezhilkumariraja6116
@ezhilkumariraja6116 4 года назад
Tq mam.... I tried tiz... really comes out well...mam
@aishwaryachakravarthi6932
@aishwaryachakravarthi6932 4 года назад
Tried today came out well...thanks mam
@nirmalakalaivanan5154
@nirmalakalaivanan5154 4 года назад
Sambar super mam
@halwavibes
@halwavibes 4 года назад
Hello amma good evening happy to see u again it's very nice recipe and quick method for working people making this recipe. Sorry for late comment I will watch previous recipe like stuffed millagai baji, potato fry, egg kulambu. We r try the stuffed baji it's came out well and give rich taste thanks for the vlog ur recipes was always authentic and tradional style.... 😊😊😊😊😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
rathina kannan Thankyou so much Rathina 😊
@halwavibes
@halwavibes 4 года назад
HomeCooking Tamil thanks for the reply mam
@BalaKrishnan-bb2je
@BalaKrishnan-bb2je 2 года назад
Superanasambar
@nsms1297
@nsms1297 4 года назад
Awesome
@manjulasivakumar740
@manjulasivakumar740 4 года назад
Nice. Ana evalavu saiyarathuku. Hotela vangi sapituvitu poidalam mam.
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Manjula Sivakumar 😂😂
@manjulasivakumar740
@manjulasivakumar740 4 года назад
@@HomeCookingTamil unga recipies ellamay super. Enaku dal dauka pidikum. Adhay pola manga thokku also super. Appam also. Just joke mam. Dont mistake me. Nanga 2 membersdan but nab kandipa do it. Thanks mam. Gd bt.
@gramstry19
@gramstry19 4 года назад
Tried today came out very well. Thanks so much
@mathinakhan8591
@mathinakhan8591 4 года назад
Mam pls know the different btw table spoon and tea spoon. Nenga table spoon kum tea spoon nu soldringa so pls consider ur mistakes
@kanthasamyr4497
@kanthasamyr4497 4 года назад
பன்னீர் ரெசிபி செய்து காட்டுங்கள்
@SenthilKumarrsk2704
@SenthilKumarrsk2704 4 года назад
Superb recepie 🤩😍😍💖
@sowmyarajganesh2835
@sowmyarajganesh2835 4 года назад
Hii mam... I m following ur recipe.. It's sooo good... Today I am prepared this dish... It was too good... Thank u
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Thank you Sowmya Rajganesh for sharing.
@kalaivaniv9059
@kalaivaniv9059 3 года назад
Let me try
@divyacharru7791
@divyacharru7791 4 года назад
Mam but it's very long we are working say some easy recipes to idly sambar
@vanathyarun8438
@vanathyarun8438 4 года назад
Good evening mam I subscribed some cooking channels urs is the first one and my son wants to send u voice msg but it's not possible pls say hai to him
@mrs.asmaeliyas7771
@mrs.asmaeliyas7771 4 года назад
Super mam nice
@arulananthan534
@arulananthan534 3 года назад
சூப்பர் சிஸ்
@jasmined5539
@jasmined5539 4 года назад
My favt dish thank u mam
@Lishubridalblouses
@Lishubridalblouses 4 года назад
My favorite dish hema dear
@Thisisus_98
@Thisisus_98 4 года назад
Hi , mam ... millets recipe weight loss ku podungala
@jothipriya561
@jothipriya561 4 года назад
Oru sambar vekka evalo Vela seiyanuma.
@varshadevadoss1300
@varshadevadoss1300 4 года назад
😬
@bavanisomayajulu1848
@bavanisomayajulu1848 4 года назад
pls reduce u wait man my kindly request mam 2014 to 2016 u are so gergeous
@sindhun1319
@sindhun1319 3 года назад
Puli evlo oora vaikanum??
@radhikar9632
@radhikar9632 4 года назад
Super mam 1st comment naadhan
@srinithiaravind3428
@srinithiaravind3428 4 года назад
Hotel style ivalo thick ah la irulathu
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
srinithi Aravind you can dilute it a bit
@kadhambarithiagarajan1596
@kadhambarithiagarajan1596 4 года назад
Can this be used as side dish for pongal??
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Yes you can
@ManiRaj-hw7tv
@ManiRaj-hw7tv 4 года назад
hai mam I am first comment nice mam
@venkatesh27
@venkatesh27 4 года назад
👌👌👌
@halwavibes
@halwavibes 4 года назад
Because of my personal work am late pick up.
@backiyalakshmi3436
@backiyalakshmi3436 4 года назад
Super mam.....
@soundarya_3
@soundarya_3 4 года назад
Fst command and Fst view😄😇
Далее
சாம்பார் | Sambar Recipe in Tamil
6:27
Recipe 534: Hotel Sambar
15:20
Просмотров 340 тыс.