Тёмный
No video :(

“இனி வர மாட்டேன்” ! | Chavakachcheri | Dr Archchunaa Issue | Sri Lanka | Tamil News 

Krishanth’s EYE 👀
Подписаться 50 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@User32511
@User32511 Месяц назад
நாங்கள் எதையும் செய்யலாம் ஆனால் இந்த பூமியை விட்டு நாங்கள் ஒருநாள் பிரியும் போது நாங்கள் என்ன செய்தோம் என்பதற்கு நாங்கள் கணக்கு கொடுக்க வேண்டி இருக்கும்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏
@thevanselliah2137
@thevanselliah2137 Месяц назад
தெளிவான நோக்கு, உரமான கருத்துப் பதிவு வாழ்த்துக்கள் தம்பி. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பது மட்டுமல்ல அறம் பிழைத் தோர்க்கும் அறமே கூற்றாகும் என்பதையும் எண்ணித் தெளிவோம்.
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 Месяц назад
யாழ்பாணத்தில நல்லவர்களுக்கு இடமில்லை
@Tamilselvan444
@Tamilselvan444 Месяц назад
மருத்துவ மாபியாவுக்குள் சிக்காமல் யாரும் இந்த உலகில் வாழமுடியாது😊😅😅😅
@sivamsiva8991
@sivamsiva8991 Месяц назад
மக்கள் விழித்து விட்டார்கள் தப்பி நல்லதே நடக்கும் அரசியல் வாதிகளுக்கு பாடம் புகட்டுவார்கள்.
@user-bb3ys4ct2v
@user-bb3ys4ct2v Месяц назад
அதிகாரவர்க்கம் வெற்றியடையந்து விட்டது. உண்மை புதைக்கப்பட்டு விட்டது
@ultimateline4237
@ultimateline4237 Месяц назад
பிணம் தின்னிகளின் பக்கம் அரசியல் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் (நல்ல அரசியல் வாதியை தேர்ந்தெடுங்கள்)
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
really really true 💯💯
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
வாய்ப்பில்லை. ராஜா வாய்ப்பில்லை.😂
@Educational4117
@Educational4117 Месяц назад
எனது விருப்பம் மக்களுக்கு பிடித்தவர்தான் மக்களை ஆழவேண்டும் போது வேட்பாளருக்கு சரியான நபர் அர்சுனா❤ மற்றவர்களின் பயம் அதைத்தான் காட்டுகிறது😊 நேர்மை வெளிப்படை தன்மை அஞ்சாமை மக்களிற்கு முன்னுரிமை நேரிய போக்கு பிறரின் துயர் காணும் பண்பு கல்வி அறிவு மூன்று மொழிகளிலும்தேற்சி பண ஆசை இல்லை போராடும் குணம் இவை காணுமையா சிறந்த தலைவனுக்கு❤
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 Месяц назад
பதிவு செய்திருக்கிறார்.. செய்திருக்கிறாரு
@baarathan1431
@baarathan1431 Месяц назад
நல்ல சுட்டிகாட்டல் மிக நேர்மையாளர் ஆனாலும் கட்சி அரசியல் வேண்டாம் அமைதியாக வாழட்டும்
@Educational4117
@Educational4117 Месяц назад
@@baarathan1431 நீங்கள் சோல்வதும் சரி❤️ எல்லாரும் குள்ளநரிகளாய் இருக்கும் நாட்டில் தனிமனிதனாய் நேர்மயுடன் நிற்க முடியாது…
@Adhafera15-j8n
@Adhafera15-j8n Месяц назад
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் !
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
true 👍
@Tamilselvan444
@Tamilselvan444 Месяц назад
அந்தகால பழமொழி இந்தகாலத்துக்கு செல்லாது. ஏனென்றால் உப்பு இல்ல சாப்பாடு போன்று 😂😂😂.
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 Месяц назад
ஊழலுக்கு எதிராக பலமுள்ளவர்களே தோற்றுப்போனார்கள் இனி மக்கள் இவ்விடயம் பற்றி பார்த்தும் பாராமலும் இருக்க வேண்டும் என்று சொல்லி வைக்கிறீரா? மக்கள் நன்றாக உங்களைப் போன்றவர்களை சரியாக இனம் கண்டுள்ளார்கள். ஊழலுக்கு எதிராக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் உரிமையும் மக்களின் கடமை உங்களைப்போன்ற மடைமாற்றும் ஊடகங்களை இந்த நிகழ்வு சரியாக இனங்காட்டியுள்ளது. ஊழல் வாதிகளையும் பொது நலனில் அக்கறையில்லாத ஊடகங்களையும் Dr .அருச்சுனா பொதுவெளியில் மக்களுக்கு பரியும்படி வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@tirotidolurga3948
@tirotidolurga3948 Месяц назад
என்னத்த சொல்ல தம்பி அநியாயத்துக்கும் அக்கிறமங்களுக்கும்தான் இப்பகாலம் என்னையறியாமலே கண்ணீர் வந்திட்டையா பெரறித்திருந்து பாப்பம்
@baarathan1431
@baarathan1431 Месяц назад
மிக சிறப்பான நேர்மையான தெளிவான பதிலை பதிவிட்டுள்ளீ கள் இன்று அர்சுணா பற்றிய பல பதிவுகளை பார்த்தோம். அவர் தனது படிப்பை தொடர்ந்து செய்து கொண்டு சிங்கள இடத்தில் வைத்திய வேலையையும் தொடர்வது நல்லது கட்சி அரசியல் வேண்டாம். அமைதி தேவை.
@skrishnamoorthy7634
@skrishnamoorthy7634 Месяц назад
நன்றி அருமையான பதிவு ❤❤❤❤
@sobanajesudasan2101
@sobanajesudasan2101 Месяц назад
நல்லவனுக்கு காலம் இல்லை என்பது இது தான் 😢 தண்டனை செய்பவன் மனிதனை எமற்றலாம் …… காடவுள் என்பவன் ஓருவன் இருக்கின்றான்…….. அவனை யாரலும் எமற்ற முடியாது …. வைத்தியர் அர்ச்சுனா எப்போதும் மக்கள் உங்களுடன் இருப்பர்கள் 🩺🙏🏻😍
@vaidialingamjeevananthan6436
@vaidialingamjeevananthan6436 Месяц назад
It’s real good speech The people’s in Sri Lanka never going to change They greedy about the money casa than kdavul appa
@krizna4161
@krizna4161 Месяц назад
நல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவே வரலாறு 😢
@Azzam-ft1ls
@Azzam-ft1ls Месяц назад
GMOA பகைத்துக் கொண்டு எந்த வைத்தியரும் இலங்கையில்‌ பணியாற்ற‌முடியாது. இதற்கு நல்ல உதாரணம் இதுதான்.
@ananthykulasingam945
@ananthykulasingam945 Месяц назад
சதி வலையில் டாக்டர் ஈர்ச்சுனா சிக்கியது தான் உண்மை.
@kalaichellankumarasamy1554
@kalaichellankumarasamy1554 Месяц назад
@MhdMahdha
@MhdMahdha Месяц назад
உண்மை ஒரு நாள் வெல்லும்
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Месяц назад
Supersuper
@thayathiagarajah
@thayathiagarajah Месяц назад
Thanks for your explanation. Quite right
@leelawathypaustin5152
@leelawathypaustin5152 Месяц назад
வணக்கம் தம்பி சாவகச்சேரி நீதி மண்றத்தில் நீதவானும் கூட ஒரு பீங்கான் சோற்றுக்குள் பெரும் பூசணிக்காயை மறைக்க நினைக்கிறார்கள்.ஆனால்வெள்ளை உள்ளம் படைத்த மக்கள் அதை நிச்சயம் கண்டு கொள்வார்கள்.🎉🎉🎉🎉🎉
@sathusathu9918
@sathusathu9918 Месяц назад
மக்களே நீங்கதான் தொற்றூவிட்டிர்கள் இனி அவதானம்
@robinsananthony9513
@robinsananthony9513 Месяц назад
Nice ❤
@cjcucucucnjchcuv7502
@cjcucucucnjchcuv7502 Месяц назад
எல்லோரையும்.. அர்ச்சுனன..குறை சொல்லவில்லை தானே..பிழை உணர்ந்த டாக்டர் இருக்காங்க தானே..அப்போ archchuna வுடன் இணைந்து இருக்கலாமே..வெற்றி பெறுவர் தனி மனிதனாகவே
@kiruba1104
@kiruba1104 Месяц назад
உங்கள் நோக்கம் மதிப்புக்கு உரியது ..ஆனால் உங்கள் வைத்திய அறிவை வைத்து உலகின் எந்த பகுதியிலும் நிறைந்த சேவை செய்ய முடியும் வேற வேலை இல்லை... just move on .. போய் எங்காவது உங்கள் மனதுக்கு இனிய வேலையை செய்யுங்கோ...உலகம் பெரிது...... இப்படி இருந்தீர்களானால் நீங்கள் ஒரு தவளை ஆகலாம் ... உலகில் எங்கு ஆவது உங்கள் விருப்பப்படி ஒரு வைத்தியசாலையை உருவாக்க முடியும்....... Just move on
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Месяц назад
தமிழ் அரசியல் வாதிகளால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் இல்லை ஒழுங்காக ஆங்கிலமொழி கூட பேச தெரியவில்லை
@airportlimo3582
@airportlimo3582 Месяц назад
👍
@herculesthunderbolts8618
@herculesthunderbolts8618 Месяц назад
Dr அர்ச்சுனனுக்கு கதை அதிகம் காதணம் எமொஷனலான பிறைவேட் வாழ்க்கயின் ஸ்டோறிகளயுமிடைக்கிடை கூறி தடம் மாரினார் அத்தோடில்லச்மல் அனைத்தயும் ஒலி ஒழி எழுத்து வடிவில் புறுஇபாக எடுத்து முதலில் பொதுமக்களை பாவித்து வீதி மறியல் மற்றும் முத்துகைகள் செய்து காரியத்தை வெண்றிருக்கலாம் பாவம் ஒரு ஒழுங்கு முறயாக லிஸ்ட் போட்டு விடயங்களை அணுகியிருக்ஜலாம்
@ni2022law
@ni2022law Месяц назад
அரசியல் விமர்சனம் செய்யும் போது அரசியல் தொடர்பான தெளிவு இருக்க வேண்டும். ஊழல் தொடர்பாக விமர்சனம் வைப்பதாக இருந்தால் கடந்த காலங்களின் ஊழல்கள் தொடர்பான தெளிவு இருக்க வேண்டும். சமூகம் தொடர்பான தெளிவு இருக்க வேண்டும். இவற்றை தெளிவாக புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வதால் தான், மக்களிடம் தவறான தகவல் சென்று அடைகிறன. அர்ச்சுணாவோ அல்லது மக்களோ ஒருபோதும் தோற்று விடவில்லை! ஊழல் செய்தவர்கள் மக்களிடம் நேரடியாக வந்து தம்மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க தவறியபோதும், வைத்தியசாலையில் நடந்த ஊழல்களை தனியோருவனாக பல சவால்களுக்கு மத்தியில் வெளியே கொண்டு வந்தாரே அன்று, ஊழல்வாதிகள் மீது தொடரவேண்டிய வழக்குகள் எப்போது அர்ச்சுணா என்ற நீதிமான் மீது போடப்பட்டதோ, ஊழல் வைத்தியர்கள் மக்களின் நலனில் கவனம் செலுத்தாமல் விட்டு ஓடியபோது தனியொருவனாக அந்த வைத்தியசாலையை கவனித்து வந்தாரே அன்றே அர்ச்சுணாவும் மக்களும் வென்று விட்டார்கள். நேர்மையுள்ள எவனும் அறநெறியில் நேராக நின்றுதான் கேள்வி கேட்பார்! ஆகவே தர்மம் வெல்லும்! அதர்மம் ஒரு நாள் தோற்றுப் போகும். அப்போது யார் தோற்றுப் போனார்கள் என்று புரியும்!! நேர்மையான ஒரு வைத்தியரை சரியாக பயன்படுத்த தவறி விட்டார்கள் என்பதே உண்மையான தோல்வி! வாழ்க அர்ச்சுணா!! வரலாறு உங்களை விடுதலை செய்யும்!!!
@Srilankann
@Srilankann Месяц назад
திருடர்களின் கூடாரமாக மாறி வருகிறது வடக்கு😅
@somasirichithra2444
@somasirichithra2444 Месяц назад
😮😮😮😮😮😮
@babiselladurai2872
@babiselladurai2872 Месяц назад
OMG வேலியே பயிரை மேய்ந்த கதை
@user-lr5gl9ft4j
@user-lr5gl9ft4j Месяц назад
Thampi nenkal akkanave sonatu unmai m p sritharan m p thoroki sritharan meesaja valikka ventum kasup peyei
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
வந்த வேலை செவ்வனே முடிந்து விட்டது. ஒரே கல்லில் பல மாங்காய்கள் .😂
@PeteyathamyRavi
@PeteyathamyRavi Месяц назад
Dr aruchisun.arasa.biytthiyar.illaya.en.viduthijil.iruntu.vellijerranum
@PeteyathamyRavi
@PeteyathamyRavi Месяц назад
Een.kidiyadu.rambukalla.enna.nadanthadu
@KanapathipillaiP.mathanaraj
@KanapathipillaiP.mathanaraj Месяц назад
Ithu......tholvi.....alla.......sirantha....padippu.......💩 tamilankalal..... oru . ..inmaikku...etpatta......ponnadaivu.....
@radah.mradah1061
@radah.mradah1061 Месяц назад
இனியாவது திருந்துவார். குடும்பத்தை கவனிப்பார் 😂😂😂😂😂😂 தமிழனுக்கு எதிரி தமிழன் 😮😮😮😮😮😅😅😅😅😅
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 461 тыс.
Whoa
01:00
Просмотров 38 млн
what will you choose? #tiktok
00:14
Просмотров 4,6 млн
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 283 тыс.
Кого из блогеров узнали?
00:10
Просмотров 461 тыс.