Тёмный
No video :(

“யாழ்ப்பாண யூ டியூப்பர்ஸ் இப்படித்தான்” இழிவுபடுத்திய பத்திரிகை 😡 ஆதாரம் உள்ளே.! | TAMIL ADIYAN | 

TAMIL ADIYAN
Подписаться 35 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 378   
@stecykris14
@stecykris14 Месяц назад
தமிழ் கூட்டமைப்பு கட்சி ஈழத்தமிழருக்கு கிடைத்த சாபம்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Месяц назад
வியாபாரம் , செய்யும் கூட்டம் , 😪😪😪தலைவர் இருந்தால் 😃😃போட்டு தள்ளுவார்😀😀😀🙏
@suthssuthar292
@suthssuthar292 Месяц назад
தமிழ் கூத்தாடி அமைப்பு
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
​@@nadarajyogaratnam7958really really true 💯
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Месяц назад
@@stecykris14 ஏழரைச்சனி போல கோடேறி வீட்டுக்குள் பேய் பிசாசு குடி கொண்டால் பேய் பிசாசு கழிக்கவேண்டும், கௌரவத்தை கெடுத்த உபதேசிகள் சுதேசிகள், சுய நல ஆலவட்டங்கள்
@KanesaLingam-w6k
@KanesaLingam-w6k Месяц назад
B%hw​@@suthssuthar292.😅q
@rasalingam30
@rasalingam30 Месяц назад
மக்களே உங்களுடைய சுயநலத்துக்காகவாவது இந்த மனுஷனை காப்பாற்றுங்கள் நல்ல சட்ட ஆலோசகர்களை வையுங்கள்🙏🙏🙏
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 Месяц назад
எத்தனையோ தமிழ் சடடதரணிகள் தமிழருக்காக வாதாடுகின்றார்கள் அவர்கள் இதில் தலையிடடாள் நல்லது
@VenraDias
@VenraDias Месяц назад
​@@kamalananthankanagasabai1268and❤099900m
@tamilfrienduk
@tamilfrienduk Месяц назад
அந்த ஆங்கில பத்திரிக்கைக்கு நல்ல செருப்படி தமிழ் அடியான்.
@eishaeisha2453
@eishaeisha2453 Месяц назад
சிறந்த பதிலடி சகோதரர்🙌👌💖
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
நன்றி மகன் உங்களைப் போன்றவர் இல்லையாயின் எமது மக்கள் தங்கள் நிலையை அறிய முடியும்
@user-ry5zn3fd3n
@user-ry5zn3fd3n Месяц назад
ஒரு அர்ச்சனாவை மட்டுமல்ல முழுத் தமிழினத்தையும் காட்டிக் கொடுக்கும் M.P. மாரே உங்களுக்கும ஊழல் சுகாதார அதிகாரிகளுக்கும் என்ன வேறுபாடு?
@prabaharanarulampalam
@prabaharanarulampalam Месяц назад
சித்தாத்தன் கிழட்டு நாய்.
@sammisuresh3946
@sammisuresh3946 Месяц назад
👏 நல்ல பதிலடி உண்மை தான் தமிழனுக்கு நண்டு கதைதான் சரி
@ITSMESANCHU
@ITSMESANCHU Месяц назад
சம்பந்தன் ஒரு சாபக்கேடு.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
👌👌💯💯
@rupan1234
@rupan1234 Месяц назад
சகோதரா அவங்கள் (பத்திரிகை) புத்திசாலி என்று தங்களையே முட்டாள்கள் எனகாண்பிக்கிறார்கள்.😂😂😂😂
@RaviShankar-pf7ht
@RaviShankar-pf7ht Месяц назад
Pp❤⁰ 6:57
@GajenthiranKandasamy
@GajenthiranKandasamy Месяц назад
Super bro இன்று சுகாதார அமைச்சர் சாவகச்சேரி வந்திருக்குறார் யாரோட கதைக்க மக்களுக்கும் அனுமதி இல்லை அர்ஜுனாவும் இல்லை !
@thuraisellaiah9031
@thuraisellaiah9031 Месяц назад
பேச்சுச் சுதந்திரம் அற்றநாட்டில் எப்படிப் பத்திரிகைச் சுதந்திரம் கிடைக்கும்? சட்டத்தில் உள்ள ஓட்டைகளைத் தேடிக்கண்டுபிடிப்பதையே தொழிலாக கொண்ட சில சட்டத்தரணிகளால்த்தான் நீதியானது சாகடிக்கப்படுகின்றது!! இதில் எத்தனை அர்சுனாக்கள் தோன்றினாலும் சட்டம்,ஒழுங்கை முன்னெடுப்பது கடினமே. மருத்துவருக்கு எம்போன்ற மக்களின் வாழ்த்துக்கள் என்றும் உண்டு,,,,
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
மிக்க நன்றி. யாழ்ப்பாண தமிழர்கள் வாழும் தகுதியற்ற வர்கள்
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 Месяц назад
இந்த ஆங்கில பத்திரிகை ஆசிரியர்! தமிழ் மருத்துவ மாபியா கூட்டத்தின் கைகூலி!
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Месяц назад
ஆம் தம்பி,சரியாய் சொன்னீங்கள்👌👍
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Месяц назад
​@@user-jr3qo1ky6i அக்காலத்து "சுதந்திரன்". ஆசிரியர் கோவை மகேசன். தந்தை செலவாவின் ஆதரவுடன் வாரம் ஒருமுறை. அரசியல் கருத்துகள், ஆய்வுகள் கட்டுரைகள் பதிவுகள் வரும்.
@Kiddinan-pg8uo
@Kiddinan-pg8uo Месяц назад
இவங்களை கொழுத்த வேண்டும். யாழில் இளைஞர் படை அணி புறப்பட்டு பிட்டது. மெளபியாக்களை களையெடுப்பாங்கள். விரைவில் அடிவிழும்
@Kiddinan-pg8uo
@Kiddinan-pg8uo Месяц назад
நேற்றுக்கால் அர்ச்சனாக்கு அபகீர்த்தியாய் எழுதியவரை யாழ் இளைஞர் படை கொத்தாங்கள் அடி. இந்தப் பத்திரிகை ஆசிருக்கும் இவருக்கும் அடிவிழும்..
@Kiddinan-pg8uo
@Kiddinan-pg8uo Месяц назад
உதயன் கார் மெளபிய Doctors குண்டி கழுவுகிறார்கள்.
@stecykris14
@stecykris14 Месяц назад
மானமுள்ள youtubers தக்க நடவடிக்கை எடுக்கவும்
@user-fq8rr2yz9k
@user-fq8rr2yz9k Месяц назад
அருமையான காலத்தின் தேவைக்கேற்ப பதிவு நன்றி🙏
@Joseph-qw4vm
@Joseph-qw4vm Месяц назад
அண்ணா அந்த ஆசிரியர் பெயர் என்ன? உங்கள் உரிமையான குரலுக்கு நன்றி். மாபியாக்களின் படங்களை பெயர்களையும் முகப்புத்தகத்தில் போடவும் அதில்தான் இவர்களால் முடக்கமுடியாது.
@robinsanajegatheswaran2037
@robinsanajegatheswaran2037 Месяц назад
Great challenge bro. இலங்கையில் ஊடக சுதந்திரமே இல்லையே.
@user-po6ll4md9g
@user-po6ll4md9g Месяц назад
இலங்கை பத்திரிகைகளுக்கு சரியான செருப்படி வாழ்த்துக்கள் தமிழ் அடியானுக்கு
@suganthyvipoosana4260
@suganthyvipoosana4260 Месяц назад
பாவமும் பழியும் பின காலத்தில் இல்லை உடனுக்கு உடன் நடக்கும்.
@thavarajahsathiya3202
@thavarajahsathiya3202 Месяц назад
அதாவது , தம்பி யாழ்ப்பாணம் தான் நல்லது . என்று எல்லோரும் சொன்னார்கள்.ஆனால் இப்போ யாழ்ப்பாணத்தில் உள்ள படித்தவர்கள் செய்யும் கீழ்த்தரமான செய்கைகளை செய்கிறார்கள்.ஆனால், அவர்களுக்கும் ஒரு சந்ததி இருக்கிறது தானே? அவர்கள் அனுபவிப்பார்கள்.
@EmmanuelDalima-gy8yp
@EmmanuelDalima-gy8yp Месяц назад
உண்மையை உரக்கச் சொன்னீர். சகோ ...
@arasiniranjan9976
@arasiniranjan9976 Месяц назад
சந்ததிக்குத்தான் ஓடி ஓடி சேர்க்கிறார்கள் .............பணத்தை அல்ல பாவத்தை
@ruby75789
@ruby75789 Месяц назад
Yes, I totally agree with you 👍 Their sins and curses will be affecting their whole generation. They may enjoy the stolen money now, but it's going to be nasty in the future😊
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Месяц назад
கெடுவான் கேடு நினைப்பான்
@KarthigesuSriranjan
@KarthigesuSriranjan Месяц назад
First of all,you talk about tigers money from diasfora otherwise do'not talk our people or our north and east people . Diasfora buy land high price in our area in case of thisactivities poor peoples can' t buy small land use for them and can you state diasfora mafia ' if so plese list their ,if not you shut you mouth talk about our people
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
சுப்பர் தம்பியா நல்ல சவால் யவ்னா மொனிற்றர் இதற்கு பதில் கட்டாயம் சொல்ல வேண்டும்
@suthssuthar292
@suthssuthar292 Месяц назад
அரசியல்வாதிகளின் அருவருடிகள்தானே பத்திரிகை மாபியாக்கள்
@TKuyan
@TKuyan Месяц назад
தமிழ் அடியான் கானும் அண்ணா.... Keep up the good work 👍🏾🙏🏾
@shankathiravelu8558
@shankathiravelu8558 Месяц назад
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@user-bn4js2tz3p
@user-bn4js2tz3p Месяц назад
Jaffna Monitor பத்திரிகை ஆண்மை(ஆளுமை)உள்ள பத்திரிகையாக இருந்தால் இந்தசவாலை ஏற்று பதில்தரட்டும் பார்ப்பம்🤛🤛🤛💪 நன்றி தமிழ் அடியான்
@vasandhand1388
@vasandhand1388 Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் சொல்வது போல் நாங்கள் என்னத்தை கதைப்பது என்று தெரியாமல் இருக்கிறது சிறந்த பதிவு பண்ணா சிறந்த பதிலடி யூடியூப் சேனல் நடத்துற சகோதரர்கள் கொஞ்சம் பார்த்து செயல்பட வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@nthurai6414
@nthurai6414 Месяц назад
மேலும் மருத்துவர் அருச்சுனாவின் போராட்டம் சரி. ஆனால் இந்த பாழாய்ப்போன சமூக வலைத்தளங்களில் சற்று அளவுக்கு அதிகமாக பேசிப் பேசி சட்ட சிக்கலில் மாட்டி விட்டார். அதில் இருந்து வெளியே வர அவருக்கு மிகவும் திறமையான சட்டவாளர்கள் தேவை. அதற்கு அதிக பணம் தேவை. யாழ்ப்பாண தமிழர்கள் நியாயமான முறையில் அவருக்கு உதவ வேண்டும்.
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i Месяц назад
அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமையான பதிவு 👌👌👌காலத்துக்கு ஏற்ற பதிவு 👌👌👌👌👌
@fatimamathuranayagam707
@fatimamathuranayagam707 Месяц назад
யாரையும் தமிழருக்காக குரல் கொடுக்க ஊடாது என்றுதான் தமிழனின் குரல் நசுக்க படுகிறது
@shankarp3074
@shankarp3074 Месяц назад
Super Super Speech எங்களுடைய தமிழன் எப்பவும் திருந்த மாட்டார்கள் அண்ணா
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛰️🕌⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sriprafr9698
@sriprafr9698 Месяц назад
அண்ணா நீங்களாவது தொடர்ந்து ஆதரவு கொடுத்து எங்கள் மக்களுக்கு புரிய வையுங்கோ 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Месяц назад
உண்மையாக சந்தோஷமாக இருக்கிறது உங்கள் பதிவை பார்க்க
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Месяц назад
👍👍❤❤
@perumalthurai2022
@perumalthurai2022 Месяц назад
இவ்வாறானா கேவலமான பத்திரிகைகளைப்பற்றி எடுத்துக்கதைப்பது எமக்குத்தான் அவமானம். புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் பத்திரிகை நடத்துவதிலிருந்து பல விடயங்களிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே எமது மக்களுக்கு விமோசனம் உண்டு.
@mangamotion
@mangamotion Месяц назад
A good idea to bring some better changes there.
@inijavan9094
@inijavan9094 Месяц назад
ஆயிரம் அர்சுனா வந்தாலும் யாழ்பாண மருத்துவ மாபியாக்களை எதுவும் பண்ணமுடியாது பல இடங்களில் யாழ்ப்பாணத்தில் ஊழல் புகுந்துவிட்டது இனி பாழ்ப்பாணம்
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 Месяц назад
அருமையான ப‌திவு, ஈழ தமிழன்
@ravanantharmarajah2253
@ravanantharmarajah2253 Месяц назад
ஜசிந்திரா,நிலாந்தன் ஆகியோரின் கட்டுரை அவர்களின் அரசியல் கட்டுரை இன்றய ஜதாத்த நிலைய புரிய வைப்பவர்கள்
@anathys2281
@anathys2281 Месяц назад
டாக்டருக்கு நித்திரை கொள்ள நேரமில்லை இந்த paper எப்போது வாசிப்பார்கள் . நேரமிருக்கும் போது private hospital போவினம் ; இதனை வாசிப்பதற்கு எப்போ நேரமிருக்கும் .
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 Месяц назад
அப்படித்தான் நல்ல சவால் நல்ல பதிவு
@thevanselliah2137
@thevanselliah2137 Месяц назад
காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு ஆணித்தரமாக, சலனமின்றி உண்மையை வெளிக்கொணர்ந்த பதிவு வாழ்த்துக்கள். சகோதரா அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது மட்டுமல்ல அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்பதும் உண்மை.
@rosehari6512
@rosehari6512 Месяц назад
உண்மையை நல்ல சமட்டியால் அடித்தமாதிரி உரக்க சொன்னீர்கள் தம்பி.நன்றிகள் பல
@BaskaranNadarasa
@BaskaranNadarasa Месяц назад
உண்மையின் குரல்நசுக்கபடுகிறது
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Месяц назад
உஙகளை போன்றவர்கள் வேண்டும்,எம் நாட்டில் உள்ள yutuber நிறைய நல்லது செய்யயிறார்கள் கூடுதலாக வறிய,போரில் பாதித்த மக்களுக்கு வாழ்வாதார உதவி செய்கிறார்கள்❤❤❤❤❤❤
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr Месяц назад
உவையும் கள்ளப் பிள்ளையள் தான் உந்த பத்திரிகையும் அர்சுணா வைத்தியருக்கு அதரவு கொடுங்கள் மக்களே எங்கள் எதிர்கால சந்ததி ஆவது ஊழல் இல்லாத ஒரு வைத்தியத்தை பெற்றுக் கொள்ளட்டும்
@srilankanraja9338
@srilankanraja9338 Месяц назад
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
@sutheshmahadevan3384
@sutheshmahadevan3384 Месяц назад
எமது மக்கள் எப்போதும் திருந்த போவதில்லை
@Emi-bv9wv
@Emi-bv9wv Месяц назад
Super super நீங்கள் போடும் video எல்லாம் தவறாமல்பார்பேன் இப்படியான அனியாயங்களை எல்லாம் சேகரித்து போடுங்கள்
@Karan-lc3zq
@Karan-lc3zq Месяц назад
அருமை❤
@VinayakamoorthyRoiniu
@VinayakamoorthyRoiniu Месяц назад
நல்ல கருத்து.... நீங்கள் கட்டாயம்அவர்களை போட்டோ போட்டு நீதியை நிலைநாட்டுங்கள்
@kkumaran9753
@kkumaran9753 Месяц назад
அந்த ஆங்கில பத்திரிக்கை இழுத்து மூடுமளவுக்கு - மானமுள்ள தமிழ் மக்கள் அனைவரும் அதனை வாங்குவதை தவிர்க்கவும். Jaffna RU-vidrs இதற்கு கண்டனம் -தெரிவித்து அவர்களை இயங்காமல் செய்ய வேண்டும்.
@kanthininavaratnasingham4202
@kanthininavaratnasingham4202 Месяц назад
ஈழநாடு, உதயன் வாசித்தோம். நாங்கள் வாழ்ந்த காலத்தில் குண்டுமழை . எனவே அறிவித்தல்கள் தான் வாசித்த நினைவுண்டு.
@GaneshThamu
@GaneshThamu Месяц назад
சம்மந்தனை ஐயா சொல்லுகின்ற எவனும் ஈழத்தமிழ் அரசியலில் நிலைக்கமுடியாது.
@palanjerika6918
@palanjerika6918 Месяц назад
தமிழ் அடியான் அதில வடிவா பாருங்கோ ஜெனரேட்டர் குடுத்த கதை கிடக்குதோ என்று😅😅😅
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Месяц назад
யூ ரியூப்பர்களை , தப்பாக எழுதியதால் இந்த பத்திரைகையின் தரம் குறைந்து விட்டது ..
@christinas.800
@christinas.800 Месяц назад
மருத்துவ மாபியாவுக்கு இடம்விட்டு கொடுத்து நம்மட பராசக்தி Hero விடைபெற்றுவிட்டார். அதர்மம் வென்று விட்டது😭
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Месяц назад
😭😭
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
எனதருமை you tubes கவனத்திற்கு ஏன் நீங்கள் எல்லோரும் அந்த பத்திரிக்கைக்கு எதிராக நவடிக்கை எடுக்க கூடாது தங்கள் வலுவையும் ஒரு முறையாவது அறிந்தால் இப்படி நக்கல் நகர பாஷை வராது
@mangamotion
@mangamotion Месяц назад
Absolutely. Answers, comments and remarks should be given from foreign countries.
@komathaskomathas2999
@komathaskomathas2999 Месяц назад
உண்மை பாவம் சும்மா விடாது ஏளு தலைமுறைக்கும் தண்டிக்கும்.
@ranjilekraj1661
@ranjilekraj1661 Месяц назад
Thank you so much, thambi , very clear n strong views, giving awareness to all of us n them. I'm watching from Ilford.
@rajeevanrajee7360
@rajeevanrajee7360 Месяц назад
நீங்கள் சொல்வது 100% உண்மை அண்ணா நன்றிங்க
@thambithambi3717
@thambithambi3717 Месяц назад
ஒரு காலத்தில் இருந்தது தினமுரசுப் பத்திரிகை அற்புதன் அவர்கள் எழுதிய அரசியற்தொடர் உண்மைகளை மிகவும் துணிவோடு கூறிய பத்திரிகை ஒரு பக்கச் சார்புடையோர் இதை ஏற்கமாட்டிர்கள் என்பதும் எனக்குத் தெரியும்
@jeevanprasad3028
@jeevanprasad3028 Месяц назад
நல்ல சவால்
@suthakuna864
@suthakuna864 Месяц назад
எமக்கு உந்த பத்திரிகையை தெரியாது.
@nthurai6414
@nthurai6414 Месяц назад
ஆம். அனேகமான தாயகத் தமிழ் RU-vidrs அறிவியல், சமூகவியல், பொருளியல், விஞ்ஞானம், அரசியல், தத்துவம் தொடர்பான உயர்தரமான காணொலிகளை வெளியிடுவதில்லை.
@user-kj4hl9oc9j
@user-kj4hl9oc9j Месяц назад
Great presentation thanks God bless doctor Arjuna he kind heart person he deeply worried what is the dishonest things were taking place to the people's i respect this honest kind heart doctor God bless him.
@AnushanAnu-bt9fr
@AnushanAnu-bt9fr Месяц назад
மாற்றத்திற்கான தொடக்கம் மருத்துவர் அர்ச்சுனா❤
@sivabalansomasundaram3254
@sivabalansomasundaram3254 Месяц назад
60வயதில் அரசியல்வாதிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். ஒருவர் 2தடவைக்கு மேல் பதவி வாகிக்க முடியாது. மக்கள் நிராகரிக்க வேண்டும். சேவை செய்யவிரும்பினால் மக்களோடு மக்களாக மக்களுக்கு பணிசெய்யலாம். இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் வளங்குங்கள் மக்களே
@mahalingambhakirathan5368
@mahalingambhakirathan5368 6 дней назад
எவ்வித உண்மைகளை சொன்னாலும் இப்படிப்பட்ட துரோகக் கும்பல் இப்படியே செயல்பட்டு வயிற்றுப்பிழைப்பை நடத்திக்கொண்டே இருக்கும்
@M.k844
@M.k844 Месяц назад
பணத்துக்காக பிணந்தின்னும் யாழ்ப்பாணத்து தமிழ் சில வைத்தியர்களும் சில தமிழ் ஊடகங்களும்
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 Месяц назад
Hi Tamil Adiyan…. நாம் உங்களை வாழ்த்துகிறோம்… வணங்குகிறோம்🙏 நீங்கள் ஒரு கருத்துச்சொன்னால் அது உண்மையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது, காரணம் அவை அனைத்தைநும் நாம் பகுத்துப்பிரித்துப் பார்த்தால் அதன் வெளிப்பாடு உண்மைத்தன்மை எல்லோருக்கும் சரியாக புரிகிறது. இதில் உண்மை என்னவென்றால் நீங்கள் எது சரி, எது பிழை என்பதனை அப்பட்டமாக ௯றி விடுவீர்கள்… அது உண்மையில் பாராட்டத்தக்கது 🙏
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Месяц назад
அருமை அருமை 👍🙏👍
@puvanalojiniramanan279
@puvanalojiniramanan279 Месяц назад
Well said. Without RU-vidrs we wouldn't know the problem. Thank you for you tubers and Facebookers.
@subaskaran277
@subaskaran277 Месяц назад
உண்மையான பதிவு
@thayarathaneevaratharajan5755
@thayarathaneevaratharajan5755 Месяц назад
எங்கள் நாட்டில் சுதந்திரம் இருந்தால் நாங்களே பலவிடயங்களை வெளிப்படுத்த தயாராக உள்ளோம்.
@mangamotion
@mangamotion Месяц назад
Exactly. There is no freedom to bring out the truth by reportets. They are all watched from so many corners and those are the people keep that area under tension always. Otherwise, how all these problems still exist since 2009.
@thayarathaneevaratharajan5755
@thayarathaneevaratharajan5755 Месяц назад
@@mangamotion true 100%.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏
@LedinaLedy
@LedinaLedy Месяц назад
# Dr அர்ஜுணா அரச வைத்தியத் துறையிலிரிந்து பணி விலக வேண்டாம். இது மக்கள் கோரிக்கை
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Месяц назад
Super news சரியாகச் சொன்னீர்கள்.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
👌❤🙏
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
🌹❤மாற்றம் ஒன்றுதான் மாறாதது
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Месяц назад
#Operation Dr Archuna,god bless
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 Месяц назад
சரியாக சொல்கிறேர்கள் தம்பி. உண்மையான செய்தியாளர் நீங்கள்
@pushpalathasasikumar4304
@pushpalathasasikumar4304 Месяц назад
எங்கள் சனம் திருந்தாது.திருத்தவும் முடியாது. சாபம்.காட்டிக்கொடுக்கிறவங்கள் இருக்கும் வரைக்கும் தீர்வும் வராது.
@emildarubanthiraviam6206
@emildarubanthiraviam6206 Месяц назад
Thanks
@v.m9504
@v.m9504 Месяц назад
மிக அருமையான கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள்.
@user-op2el9db8y
@user-op2el9db8y Месяц назад
You are absolutely right
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Месяц назад
ஊடகங்கள் நடத்துபவர்கள் தார்மீகப்பொறுப்பு என்னவென்று பாடம் எடுங்கள்.
@f.xnobertjeyakumar7864
@f.xnobertjeyakumar7864 Месяц назад
கடவுள் நிச்சயமாக வைத்தியர் அர்ச்சுனா அவர்களை எல்லா தீமைகளிலிருந்தும் காப்பாற்றுவார்! மேலான நிலைக்கு உயர்த்துவார்! ஏனெனில் கடவுள் உண்மையுள்ளவர்!!
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw Месяц назад
அருமை. மாற்றம் வரட்டும். ஏன் யாழ்பல்கலைக்கழகம் வாயே திறக்கவில்லை.
@shankarp3074
@shankarp3074 Месяц назад
Good Speech Annaa Sama……
@vama1944
@vama1944 Месяц назад
பத்திரிகைகளைபற்றிய விமர்சனமாக ஒரு கார்டூர்னிர்ஸ் பேனாத்தலையுடன் ஒரு நாயின் உருவத்தை சித்தரித்துஇருந்தார்
@yasithakuddy1816
@yasithakuddy1816 Месяц назад
அரசாங்கத்திடமோ அரசியல்வாதியிடமோ பிழையில்லை வெளிநாட்டு இருப்பவர்கள் கேள்வி இன்றி காசைக்கொட்டி கொடுப்பதால் தான் நாடு நாசமாக போய்விட்டது
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Месяц назад
இலங்கை அரசுக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியை கொட்டிக்கொடுக்க வேண்டும் என்றுதான் திடீர் புரட்சியாளன் அர்ச்சுனாவும் சொல்கிறார்.
@VeeranManju
@VeeranManju Месяц назад
உண்மைக் கருத்து அண்ணா. மிகவும் சரியான பதிலடி கொடுத்தீர்கள்.
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 Месяц назад
தம்பி பத்திரிகை பக்கத்தில் எதைப்போட. அவங்களிட்டை எதுவுமில்லையப்பா சம்பந்தரைப்பற்றி கதைகதையாய் போடுவாங்கள்.பேப்பர் பக்கம் நிரம்பும்..அதனைகல்வெட்டாய் கொண்டாடலாமில்லையா
@Sridevi.manoth12
@Sridevi.manoth12 Месяц назад
தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்காமல் செய்கிற பாவமும் பழியும் பின் ஒரு காலமில்லை அப்பப்போதே பிள்ளைகளால அனுபவிப்பார்கள் அண்ண . புரிந்துணர்வு இல்லாதவனுக்கு எப்படி விழிப்புணர்வு வரும். உங்கள் நல்ல சேவைக்கு புலம்பெயர்ந்த தமிழ் ஈழத்து மக்கள் சார்பாக நானும் என் நன்றியை தெரிவிப்பதோடு உங்களுக்கு நல்ல ஆயுளையும் சந்தோசத்தையும் தர ஆண்டவனை வேண்டுகிறேன்.❤🙏🙏🙏🙏
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 Месяц назад
சம்பந்தருக்கு சொந்தம் போல பத்திரிகை.
@satheeswaranmoses6240
@satheeswaranmoses6240 Месяц назад
பாவமும் பழியும் இந்த மாதிரி ஆட்களை மட்டுமல்ல, இவர்கள் தலைமுறையையும் விட்டுவைக்காது
@emmanueljeraldrajah-oo7cd
@emmanueljeraldrajah-oo7cd Месяц назад
குறிப்பிட்ட பத்திரிக்கை தனது பெயருக்கு ஏற்ப செய்தியை வெளியிட வேண்டும் ..
@manchunala
@manchunala Месяц назад
சுமந்திரன்ர பத்திரிகை போல
@EMJEEPI
@EMJEEPI Месяц назад
யூ ரியூப்பேஸ் எல்லாரும் கொஞ்சம் அந்த பத்திரிகையையும் மருத்துவ மாவியாக்களையும் கண்காணித்து பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். பணமும் நரிகளும் ஒன்று சேர்ந்து விட்டன. ஞாயமும் நேர்மையும் மௌனமாகி விட்டது. இதுதான் அந்த நாட்டுக்கு திரும்பவே மனமில்லை.
@pradeepselvaraja52
@pradeepselvaraja52 Месяц назад
Up to now, not a single lawyer come forward to represent dr.Arjuna freely.
@luckmecards135
@luckmecards135 Месяц назад
சிறப்பான கருத்து சகோதரா
@princelawrance9604
@princelawrance9604 Месяц назад
Beautiful message bro
Далее
Baakiyalakshmi | 18th to 20th July 2024 - Promo
0:41
Кого из блогеров узнали?
00:10
Просмотров 567 тыс.
Кого из блогеров узнали?
00:10
Просмотров 567 тыс.