Тёмный

🇦🇷உலகின் முடிவு Ushuaia வந்துட்டோம் | 4K Argentina Ep1 | World Tour S4 

Backpacker Kumar
Подписаться 412 тыс.
Просмотров 170 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode, flying from Chile capital Santiago to end of the world town Ushuaia in Argentina via capital Buenos Aires for the greatest surprise of all time in tamil youtube.
Always indebted for your love and support.
Thanks,
BPK
#worldtour #argentina #backpackerkumar #ushuaia
World Budget Tour Season 4
Argentina
EP1 - • 🇦🇷உலகின் முடிவு Ushuai...
Chile
EP1 - • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
EP2 - • எங்க போறோம்? எதுக்காக ...
Bolivia
EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
EP 2 - • 🚌14 hr Epic Journey in...
EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
Peru
EP 1 - • ✈️Colombia Airportல் த...
EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

10 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 568   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
உங்களுக்கு பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க..SKIP பண்ணாம பாருங்க ..முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!
@thangaduraiethirajoo
@thangaduraiethirajoo Год назад
வாழ்த்துக்கள் குமார்.....from Malaysia 🇲🇾
@shiv5901
@shiv5901 Год назад
🔥🤝🤝🤝🤝
@shiv5901
@shiv5901 Год назад
Unga vedios ellam super
@muthukrishnann3301
@muthukrishnann3301 Год назад
செல்லும் இடத்தில் அங்க இருக்கும் லோக்கல் youtuber கிட்ட ட்ரோன் கேட்டு வாங்கி அல்லது வாடகைக்கு வாங்கி எடுக்க முயற்சிக்கலாம்
@Shariefviews
@Shariefviews Год назад
Kandippaga thalaivare
@poongothaissiva3335
@poongothaissiva3335 Год назад
உங்களுக்கு மட்டும் ராக்கெட்ல போற வாய்ப்பு கிடைச்சா நாங்க sun familyய கூட budget ல பார்த்துடுவோம், rocking😂😂
@plumbingismypassion
@plumbingismypassion Год назад
😂😂😂
@Vimal_Kumar_VK
@Vimal_Kumar_VK Год назад
ஆமாப்பா😀
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 Год назад
சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பி, இப்படி உலகை உங்கள் மூலமாக எங்கள் குடும்பம் சுற்றி பார்க்கிறது 👍👍👍👍👍🙏
@kuladevanavaratanarajah1037
❤❤❤
@manikandaneswaran8933
@manikandaneswaran8933 Год назад
குமார் அண்ணன் இருக்க Form ah பாத்தா 1இலட்சத்துல உலகத்தையே சுத்தி வந்துருவாறு போல ❤❤ The most ever amazing budget Backpacker kumar Anna ❤❤❤
@karunakarangownder2614
@karunakarangownder2614 Год назад
❤. சூப்பர்.. குமார் சார்.. உலகத்தின் தென் துருவம் ** அண்டார்டிகா ** பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!! நன்றி
@santoshgp8817
@santoshgp8817 Год назад
Ushuai is the ideal base for visiting Patagonia,Antarctica...
@ganesanponnusamy4374
@ganesanponnusamy4374 Год назад
ஒவ்வொரு தொடருக்காக காத்து இருக்கிறேன்,அருமை.
@gvbalajee
@gvbalajee Год назад
Wonderful landing claps, end of the WORLD
@ranidharmaraj9871
@ranidharmaraj9871 Год назад
Congrats Bro !💐 உலகின் தெற்கு முனையில் உங்களின் கொடி நாற்றிய விதங்கள் என்றுமே தமிழர்களின் பெருமையாக திகழும். நாளைய உலகம் என்றும் உங்கள் பெருமையை நினைவுக் கொள்ளும்.🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
மிக்க நன்றி
@ganeshponnusamy2158
@ganeshponnusamy2158 Год назад
ஓரே திகில் படம் மாதிரி போய்ட்டு இருக்கீங்க குமார்❤
@Ezhilragu
@Ezhilragu Год назад
ஆண்டார்டிக்கா பயணம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்.
@HaJaClickZ
@HaJaClickZ Год назад
அண்டார்டிகா பயணம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
@gowthamvibeo5338
@gowthamvibeo5338 Год назад
Good one Mr.Kumar. Keep it going. God bless ❤
@arunmusic7209
@arunmusic7209 Год назад
Romba naram wait pandran ....❤❤ finally
@natarajanr7237
@natarajanr7237 Год назад
This is 3rd world kumar such a beautiful landscape with ending with Andes Mountain tks kumar to show this Ushuaia town
@kgsm143
@kgsm143 Год назад
அருமையான அழகான இடங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 Год назад
குமார் அண்டார்டிக்காவா வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@vinodhaya6611
@vinodhaya6611 Год назад
வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன்
@gvbalajee
@gvbalajee Год назад
Very beautiful port, end of the WORLD
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 Год назад
தம்பி நாங்களும் உன்னுடன்பிளைட்ஏறி இறங்கி டயடுசுப்பர்தம்பி தொடரட்டும் பயணம்
@sweetmemories5054
@sweetmemories5054 Год назад
Waiting for Antarctica series 😊
@sahayajohnson
@sahayajohnson 11 месяцев назад
இந்த தொடர் எல்லாம் பயணத்திலேயே முடிவுற்றது உலகின் கடைக்கோடி சென்ற முதல் தமிழ் RU-vidr என்ற பெருமையோடு அடுத்த எபிசோட் ல சந்திப்போம் வாழ்த்துகள் குமார் அவர்களே
@selvarajnarayanan8955
@selvarajnarayanan8955 4 месяца назад
சிங்கம் போல் சிங்களாக பயணம் செய்யும் செந்தில் குமாருக்கு அரக்கோணம் குமாரின் வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🌹
@saravanansoundararaj2285
@saravanansoundararaj2285 Год назад
You are the lucky one to land your foot on che guevara birth soil well it's been great feel when you are being there
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Год назад
Very first time we are seeing you to take shelter in hifi hotel. Heart warming feeling since all the way you're running and staying budget hotel. Taking to Ushuaia southern end of Argentina to entertain us is more exciting and giving anxiety!
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks sir
@balasundaramamudharasan6058
I guess you are going to Antarctica. You are rocking...
@gvbalajee
@gvbalajee Год назад
Los Hayes Resort costly, 3 PM room enjoy Kumar
@thor3333-ip1hn
@thor3333-ip1hn Год назад
36:01 ultimate
@viji_1970
@viji_1970 9 месяцев назад
குமார் தம்பிஅருமை அருமை உங்க கூடவே நாங்களும் செலவில்லாமல் டிராவல் பண்ணிட்டேன் தேங்ஸ் தம்பி 🤝
@hharish4024
@hharish4024 Год назад
U r going to Antarctica … ushuwai is the place to take the ship to Antarctica … congratsBro
@selvam1795
@selvam1795 Год назад
உங்கள் இனிமையான பயணம் அருமை அமையா வாழ்த்துக்கள்
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
வழக்கம்போலவே இந்த வீயோவும்மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார்
@antinukelenin
@antinukelenin Год назад
Realஆ Travel பண்ணாம உங்க Videos மூலமா நிறைய விசயங்களை தெரிஞ்சிக்கிறேன் Bro. Thanks for ur inputs. Take care.❤❤❤❤
@natarajanr7237
@natarajanr7237 Год назад
Beautiful city Ushuaia never seen in my life such landscape Rajan Singapore it is 3rd World
@ThennarasuN
@ThennarasuN Год назад
Ushuia city is Gateway to Antarctica cruises 👏👏
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
தமிழ் youtube ல யாருமே செல்லாத உலகத்தின் தென் துருவத்திற்கு வந்த நம்ம வாத்தியாருக்கு salute. தென் அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளில் எனக்குப் பிடித்த நாடு ஆர்ஜென்டினா. 🇦🇷 அழகான நாடு, அடுத்ததாக அண்டார்ட்டிக்கா Series காக Waiting வாத்தியாரே
@hidayatullahhidayatullah9295
தமிழில் முதல்முறையாக உலகத்தின் கடைசி பகுதி vlog வாழ்த்துக்கள் குமார் ப்ரோ எனக்கு தெரிந்து அண்டார்டிகா cruises ல போய் அங்க பெங்குயின் பாக்க போவிங்கனு நினைக்கிறேன்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அண்ணா
@vimalaraju5370
@vimalaraju5370 Год назад
என்னமோ குமாரு ஒன்னுமே சொல்றாப்பல இல்லப்பபா. ரொம்ப நன்றிப்பா. Amazing vlog. That sunrise… beautiful ❤❤❤❤❤. Engalaal ange pogo mudiyaadhu.
@babunatarajan503
@babunatarajan503 Год назад
From southern tip of india to southern end of the world❤❤❤❤
@pradeeprajagopal3600
@pradeeprajagopal3600 Год назад
Amazing job Kumar, the sights we see in front is superb. However it is nothing compared to the back room planning and research you do to bring us to these places. Especially when you are on a budget. Keep going and look forward to seeing more of Argentina and Chile.
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Super thanks anna
@CsknSwamy
@CsknSwamy Год назад
Super explanation of CHILE.... 😊. You are making us adict of your travalogue. God Bless. 🌺
@jotheepalaniappachettiyar8886
Excellent wonderful Kumar 👏👏👏
@deepakr428
@deepakr428 Год назад
Such a Great Vlog. Really enjoyed! Congrats to your journey
@-Llavarasan__rocky-
@-Llavarasan__rocky- Год назад
Anna neraya video podunga total ah pathutan.....😁 ♡
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Год назад
Bro you are great As you said this is the first vlog in Tamil. Further there are not much vlog about this southern tip town. Congratulations and keep up your great efforts. 😊
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
வாழ்த்துக்கள் குமார். அர்ஜெண்டினா பார்க்க உங்கள் மூலம் பார்க்கப் போகிறேன். மகிழ்ச்சி அளிக்கிறது 👍
@sreerekaks7600
@sreerekaks7600 Год назад
Amazing travel brother seeing end of the world..the video was nice as I was in the place..keep on exploring new countries.
@jgjraj
@jgjraj Год назад
Sema Kumar.... Really inspiring... Many backpack travellers are born because of your inspiration... Keep travelling & Safe travelling... Enjoying ur videos 🎉🎉🎉
@vetrivel5017
@vetrivel5017 Год назад
வாழ்த்துக்கள் குமார் bro... Antartica tour ku...🎉🎉🎉🎉take care of your health too... ப்ரோ ❤❤🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks anna
@petrolpodu
@petrolpodu Год назад
Wow...Wonderful contents bro✨...
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
Really nice video ,,🎉 waiting for tow days next episode 👍🇮🇳🇮🇳🇮🇳
@karthim4759
@karthim4759 Год назад
Great thala 🙌
@vsivas1
@vsivas1 Год назад
குமார் வாத்தியார் விளக்கம் அருமை.👏
@ramamoorthysubramanian6349
@ramamoorthysubramanian6349 Год назад
Ji, clapping after flight landing used to be a very common practice in the US especially after long international flights. I should also say it happens even today but not a lot. Reduced significantly.
@maridass6893
@maridass6893 Год назад
Great brother I am very happy when u use The Words Talaivat Lionel MESSI
@magesha9666
@magesha9666 Год назад
Superb thalaiva🎉🎉
@ganapathy6711
@ganapathy6711 Год назад
நல்ல explanation Chile collage cut outக்கு😊😊😊😊
@antonjano
@antonjano Год назад
Wow....Superb Brother....
@snrajan1960
@snrajan1960 Год назад
மகத்தான பயணம். வாழ்த்துக்கள் !
@JCPhilately
@JCPhilately Год назад
Good one Kumar, waiting for your next series....Wish you the best!!
@arunprathap7362
@arunprathap7362 Год назад
Rocking bro good luck 🥰🥰🥰
@sk.petsandaquariums2750
@sk.petsandaquariums2750 Год назад
Superb senthil good job waiting for next episode
@kamalarvinth
@kamalarvinth Год назад
The knowledge you are giving is great!!
@sureshmaideen2761
@sureshmaideen2761 Год назад
Kalaku kumaru...!! have fun!!
@sambathkumarramasamy4729
@sambathkumarramasamy4729 Год назад
ஞாயிற்றுகிழமையும் நடுராத்திரியில் எந்த நாட்டிலும் இப்படித்தான்
@shankarramachandran3073
@shankarramachandran3073 Год назад
Good effort to show real content. Tks ji
@vijesrikanthanofficial5790
@vijesrikanthanofficial5790 Год назад
Ippo enda kolappamum illa. Most of the people are going to Antarctica from that place 😄😄😄😄
@graphics8492
@graphics8492 Год назад
Hello from Sri Lanka 😂😂❤
@vishwaroopam
@vishwaroopam Год назад
சுவாரஸ்யமான ஒன்றைப் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 Год назад
ithukku thanea assai patta kumaru..... good hard work make successful....keepit up
@karthicksri614
@karthicksri614 Год назад
Super enaku antha surprise theriyume....😂😂.. all the best bro super video..❤❤😊😊
@vijayalakshmi943
@vijayalakshmi943 Год назад
Awesome. Congrats Brother.
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 Год назад
Superb. Scintillating
@natarajanr7237
@natarajanr7237 Год назад
Hi kumar such a beautiful landscape never seen in my life wonderful kumar we are lucky to see this tks kumar best wishes to you
@kalaimohan6293
@kalaimohan6293 Год назад
Anna 😮 end of the world ahh amazing na 🎉🎉🎉🎉🎉 congratulations and thanks endha place ah kaamchadhuku
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@ganapathiganesh3900
@ganapathiganesh3900 Год назад
அருமை ப்ரோ...சூப்பர்❤❤❤
@boop12378901237890
@boop12378901237890 Год назад
Take care of your health Kumar brother.. you are getting much slim because walking and running around..! Stay well and grow stronger both personally and in your career!!😊🎉👍✨✨✨
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@dhruvnath8083
@dhruvnath8083 Год назад
mass na neee❤‍🔥❤‍🔥❤‍🔥
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
Beautiful video. Awesome. Great veralevel தமிழா💐🤝👌🏼👍💪🙏
@suryasuri2504
@suryasuri2504 Год назад
Arumai❤
@saravanan4038
@saravanan4038 Год назад
Welcome to Argentina 🇦🇷 💙
@navarathnayoutubechannel1280
Bro தொழில் ரீதியாக நானும் mechanical engineering professior தான்.உங்களை பார்த்தா பெருமையாக இருக்கிறது. சின்ன அட்வைஸ் தொடர்ச்சியாக பயணம் போவதால் கழுத்து வலி உள்ளது போல தெரிகிறது.அதற்குரிய warmup exercise தினமும் காலை மாலை இரு வேளையும் செய்யுங்கள். நன்றி.
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
Congratulations to reach the end of the south america.amazing time keeping by you bro superb 👌
@madhankumarp7000
@madhankumarp7000 Год назад
i think antartica tour starts there😍😍😍
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
Super bro amazing video 🙌💐
@shanmugamisha
@shanmugamisha Год назад
Thank you for your interest in reaching south pole of the world.
@hijaz1
@hijaz1 Год назад
Welcome to Football’s Goats🐐 country kumar bro. MESSI MESSI MESSI 🇦🇷🏆 campeones del mundo
@user-xe5ld4sr1e
@user-xe5ld4sr1e Год назад
Can't wait for the excitement Kumar bro!🎉😍
@sethuramanvasudevan6171
@sethuramanvasudevan6171 Год назад
Vera level bro ❤
@storytime3735
@storytime3735 Год назад
very interesting video first antartica exploration video from tamil guy camera angle from the back end of the ship was excellent with that water gushing sound felt like being their awesome ❤❤❤
@rajram2742
@rajram2742 Год назад
good job keep it up
@gvbalajee
@gvbalajee Год назад
Kumar am 1st , enjoy
@meetmaran6310
@meetmaran6310 Год назад
Superb bro....
@kannipan2172
@kannipan2172 Год назад
I eagerly waiting for this episodes (vamos)
@kesavanrock2570
@kesavanrock2570 Год назад
Super thalaiva
@allwinalley
@allwinalley Год назад
Fantastic..... 👍 Nice twist and turn and congratulations and all the best that you reached to other side of the world...awaiting for the end of all confusion let's see what all surprise you give us 🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@kgsm143
@kgsm143 Год назад
0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishkumar-vg7vh
@sathishkumar-vg7vh Год назад
antartica paringa map check panniten confirm ushuaia to antartica super anna unga ella videovayum skip pannama parpen.
@tamilSelvi-ox6ep
@tamilSelvi-ox6ep Год назад
உலகம் சுற்றும் வாலிபன் குமார். வாழ்த்துக்கள்.
@michaelshyam2319
@michaelshyam2319 Год назад
👍. Superb.
Далее
Это iPhone 16
00:52
Просмотров 1,3 млн