Тёмный

🇵🇪ஆரம்பமே அதிரி புதிரியா இருக்கே! | 4K Peru EP2 | World Tour S4 

Backpacker Kumar
Подписаться 412 тыс.
Просмотров 120 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode, reached the hostel via local transport.It was not easy and do watch the video fully to know what happened.
Always indebted for your love and support.
Thanks,
BK
#worldtour #peru #backpackerkumar #tamiltravelvlog
Season 4 -
Peru -
EP 1 - • ✈️Colombia Airportல் த...
EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

22 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 442   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Kindly like and watch without SKIP. நீங்கள் லைக் பண்ணா மட்டும் தான் youtube மற்றவர்களுக்கு recommend பண்ணும்.. நன்றி
@subramanianiyer85
@subramanianiyer85 Год назад
Use zebra crossing and footpath while blogging. It’s not India I have seen all the video you casually cross roads be careful. Just thought of sharing for safety.
@SureshSuresh-kr6ro
@SureshSuresh-kr6ro Год назад
Hi anna you travel I am like
@kannanv3406
@kannanv3406 Год назад
Sound alert types vibration MP3
@suryasuri2504
@suryasuri2504 Год назад
வழி காட்டிய நான்கு சைக்கிள் சகோதரர்களுக்கு நன்றி
@mannysubramanian8393
@mannysubramanian8393 Год назад
Nice kids
@manodhanam7029
@manodhanam7029 Год назад
குமார் எந்த ஊர் போனாலும் அந்த ஊர் மக்கள் போன்று வாழ்வதால் எல்லோரும் விரும்புவர் முகத்தில் ஒரு சந்தோசக்கலை தெரிகிறது துன்பத்தில் ஒரு இன்பம்
@bourbon6420
@bourbon6420 Год назад
Peru series வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Год назад
குமார் சகோதரர் வாயில் நாம் அனைவரும் உலகை வலம் வருகிறோம் வாழ்க நண்பா வாழ்த்துக்கள்
@marswa761
@marswa761 Год назад
Vayil epudi papa,,vayee nathathulaa sethuruvaa da
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Год назад
@@marswa761 குமார் மூலமாக நாம் அனைவரும் உலகை வலம் வருகிறோம் நண்பா வாழ்த்த மனம் வேண்டும் இகழ்ச்சி வேண்டாம்
@aishwaryalakshmi1193
@aishwaryalakshmi1193 Год назад
super mr. kumar. pl.take care while you crossing the road. onecar was coming towards you but it was slow. in last episode also train was coming behind you closely. be cautious while walking on road. when you are in hostel on upstairs i was shouting that you are going in wrong direction when going back to your room. hence careful while walking with camera. god bless you.
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 Год назад
பெரு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் குமார் தங்களின் தன்னம்பிக்கைபேச்சுமகிழ்ச்சியை தருகிறது வாழ்க🎉
@vigneshkumarm428
@vigneshkumarm428 Год назад
குமார் அண்ணா அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் ... எத்தனை மனிதர்கள் எத்தனை மொழிகள் எத்தனை கலாச்சாரங்கள் எத்தனை பழக்கவழக்கங்கள் எத்தனை நில அமைப்புக்கள் ... உண்மையில் இந்த பூமி மிக விசித்திரமானது தான் .... மிக சிறந்த தேடல்கள் வாழ்க்கையின் பிரம்மாண்டமான விடயங்களுக்கு வித்தாகிறது ... உண்மையில் எத்தனை நன்றிகள் சொன்னாலும் உங்கள் உழைப்பிற்க்கு ஈடாகாது ... மீண்டும் நன்றிகளும் வாழ்த்துக்களும் .... ❤❤❤❤
@agathiarrockybhai2001
@agathiarrockybhai2001 Год назад
சூப்பர் ப்ரோ.. உங்கள் பயணங்களில் நானும் ஒரு நாள் பங்கேற்பேன். வாழ்த்துக்கள் வெல்வோம் தமிழா
@allenroger2895
@allenroger2895 Год назад
குமார் னா சும்மாவா Great joy 😹 in Peru brother
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
குமாருனா சும்மாவா.... அடுத்த நாடான பெரு..... வந்தாச்சு வந்தாச்சு.. அந்த பசங்களுக்கு நன்றி, ஹாஸ்ட்டல் சூப்பர் வாத்தியாரே.. 🇵🇪🇵🇪🇵🇪🇵🇪🇵🇪
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
பெறுமகிழ்ச்சி உங்களைபெருவில் பார்ப்பது வீடியோ சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் நீங்கள் பஸ் ஸ்டாப்க்கு வழி கேட்க்கும்போது வடிவேலுவின் அவுரா ஃபிரிட்ஜ் காமெடி தான் நினைவுக்கு வந்தது stay safe bro
@Neela71
@Neela71 Год назад
குமார் னா சும்மாவா......😊 வேற லெவல் ...all the best ❤🎉❤
@Haraaami
@Haraaami Год назад
I don't speak your language but i really enjoy watching your videos :)
@graphics8492
@graphics8492 Год назад
I can help you understanding Tamil 😂😂😅
@Bateman-pe7qk
@Bateman-pe7qk Год назад
Where are you from?
@graphics8492
@graphics8492 Год назад
@@Bateman-pe7qk I am from Sri Lanka 😁👍
@Haraaami
@Haraaami Год назад
@@Bateman-pe7qk I am from UK brother
@Bateman-pe7qk
@Bateman-pe7qk Год назад
@@Haraaami nice bro
@K7_kesu
@K7_kesu Год назад
*Bro really வீடியோ அருமை🔥🔥❤❤❤❤🤩🤩🤩🤩🤩*
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
சூப்பர் 👌👌 குமார் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் கவனமாக.. நன்றி..
@jeyarun1d
@jeyarun1d Год назад
Budget tha romba mukkiyam, super bro🎉🎉
@pandians4424
@pandians4424 Год назад
ஒரு பஸ் புடிக்கிறதுக்குல உயிர் போய் உயிர் வந்து விடும் போல் அந்த நாட்டிலே.நம்ம ஊர்ல கூட அப்படி தான் பல நேரங்களில் என்ன செய்வது .
@DASS1984
@DASS1984 Год назад
வேற... வேற... லெவலூ குமார்...குமார்ன்னா.. சும்மாவா....🎉❤
@kamal-st2mz
@kamal-st2mz Год назад
வாழ்த்துக்கள் குமார் நண்பா உங்களின் வளர்ச்சிக்கு
@rajasekaranseetharaman3239
@rajasekaranseetharaman3239 Год назад
Fantastic Peru well developed country
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Год назад
ஆரம்பமே அசத்தலா இருக்கே... 😇🚶‍♂️👍
@rajmk3
@rajmk3 Год назад
These are all best explorations from the best Tamilan! Thamilan endru sollada thalai nimirundhu nillada! 👍
@azatha9122
@azatha9122 Год назад
Superb travel vlog and very useful too . 👍👍👌
@amirmaths3793
@amirmaths3793 Год назад
அருமையான பதிவு அண்ணா ❤
@sivanmugan81
@sivanmugan81 Год назад
செந்தில், உங்கள் நான்காவது சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
பெண்கள் தங்கும் விடுதிகளில் வேலை பார்த்து பாராட்டுதலுக்குரியது சுற்றுலாபயணிகளுக்கு லோக்கல்ஸ் உதவுவது மகிழ்ச்சியை தருகிறது குமார் ப்ரோ பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@mmsivam1990
@mmsivam1990 Год назад
Kumar na Summava 😂👌👍Vera level Bro
@hariprathap4684
@hariprathap4684 Год назад
I lived here for 3 weeks in Peru and have gone coast to coast including Lake Tititcaca - the largest fresh water lake in Southern hemisphere, stayed in Amazon forest for 3 days. One of the best places I have visited in my life and places i have traveled. I am really impressed with your backpack travels Mr.Kumar. I really love your comments. Keep going ❤
@haris8087
@haris8087 Год назад
🙏 வணக்கம் video🎥👌 தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@bhagimedia
@bhagimedia Год назад
வழக்கம்போல அட்டகாசம் சகோ❤🎉
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
Kumaru bro na summa va 😊. Semma mass bro. Ungalakku romba thillu thala 🎉🎉🎉. Congratulations 👏🎉🎉🎉
@sugumars2100
@sugumars2100 Год назад
பெருவை குமாருடன் சுற்றிப்பார்க்கும் அழகே தனி
@senthil1644
@senthil1644 Год назад
We are awaiting your video.... Keep rocking
@raaja369
@raaja369 Год назад
பெரு வந்து சேர்ந்ததில் பெரு மகிழ்ச்சி. Subscribe பெருகி பெரு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@sthevans
@sthevans Год назад
One of the best border crossing. Nice info
@sugayagan
@sugayagan Год назад
அருமை ❤❤
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 Год назад
இனிய பயணம் தொடரட்டும்!
@allurkumarallursivakumar6320
சகோதரா உங்கள் வீடியோவில் நான் டவுன்லோட் பண்ணி தான் பார்ப்பேன் ஒரு டிஸ்கவரி சேனல் பாக்குற மாதிரியே இருக்கும் உங்களை பார்க்கும் போது
@princetk82
@princetk82 Год назад
Very useful to Young people's.. you're great 👍
@ganapathy6711
@ganapathy6711 Год назад
எல்லா ஊர் லேயும் அப்படித்தான் taxi மக்கள் பஸ் கிடையாதுன்னு சொல்லுவாங்க😊
@mrrikshan6045
@mrrikshan6045 Год назад
I am very big fan of you ❤ lots of love from Sri Lanka 🇱🇰 🎉
@vctrvctr2271
@vctrvctr2271 Год назад
Super vlog Kumar,enjoyingwith you south American country of Peru Victor from.chennsi
@selenophile92
@selenophile92 Год назад
Can't wait for next episode🤩
@Aravindselvaraj
@Aravindselvaraj Год назад
Almost 30 mins video.. but makkalae watch it 1.25x playback speed. Don't skip the content.
@ksathish8610
@ksathish8610 Год назад
Kumar bro vera level ❤️‍🔥
@umamaheshwari5228
@umamaheshwari5228 Год назад
Mr Kumar, After facing certain struggles in your trip journey,you are moving your trip in a awesome way,so crazy and firm on your trip, Best wishes on your all the way through your journey.
@skvishnu3114
@skvishnu3114 Год назад
26:16 Eppudinga poradhu vera level anna 😅
@karthik23839
@karthik23839 Год назад
Another Superb video na, keep it up..great work and great video...i enjoyed as if i m travelled to peru.
@hariprasad-ds4xx
@hariprasad-ds4xx Год назад
keeep it up Broooooo 😍
@allinall8009
@allinall8009 Год назад
Sema குமார் ❤️
@pranavaraj1
@pranavaraj1 Год назад
Your are marvelous, loved your speech and travel.
@GokuDUchiha
@GokuDUchiha Год назад
Road also pala pala nu kanadi mari iruku 😅party hostel also jolikuthu ❤️‍🔥….nama indian road tha irukey ,world worst road na athu nama ooru tha bro 😢
@sureshkumarperiyasamy7517
@sureshkumarperiyasamy7517 Год назад
பெருவில் எங்கள் குமார்
@vigneshnagaraj4069
@vigneshnagaraj4069 Год назад
Thalaivarey 🥰🥰🥰 peru starting vlogey semaya iruku
@ruby75789
@ruby75789 Год назад
Those cycles boys were great👍👌🤗
@charlesnelson4609
@charlesnelson4609 4 месяца назад
I am a tamilian from kanyakumari, settled in bangalore since 1973 ,nowadays I am a regular customer to see your vedio, enjoying Senthil kumar Congratulations 🎊 👏 💐 🥳
@sivakumaranbodi3464
@sivakumaranbodi3464 4 месяца назад
அற்புதமா இருக்கு நீங்க பண்றது போறது வரது எங்க ஊரு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அங்கிருந்து நேர்ல பார்த்தது மாதிரியே இருக்கு வாழ்த்துக்கள்
@gvbalajee
@gvbalajee Год назад
Wonderful kumar welcome to Peru 🇵🇪Lima
@kannanramamoorthy1712
@kannanramamoorthy1712 Год назад
very good and informative series, will always be rooting for you. All of my family members love watching your videos 👍🏻👏🏻😌❤️
@VRossi56
@VRossi56 Год назад
Vaanga kumarr bro 🎉 Verithanm waiting
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Год назад
Dear Mr. Kumar, Wish you Happy Expedition
@mmsivam1990
@mmsivam1990 Год назад
Bro Editing work Super Bro 👏👏👌👌
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 Год назад
Hi kumar🎉best wishes, takecare, happy❤
@Yusuf_bai
@Yusuf_bai Год назад
Super bro all the best for peru episodes
@rajendranagri8167
@rajendranagri8167 Год назад
கலக்குற குமாரு🎉🎉🎉
@beejinjose1741
@beejinjose1741 3 месяца назад
കൊള്ളാം ബ്രോ വളരെ മനോഹരം താങ്കളുടെ വീഡിയോ കാണാൻ നിങ്ങൾ ഉറപ്പായിട്ടും പീക്കിൽ വരും അങ്ങനെ വന്നാൽ ബ്രോ ഒരു പാവപെട്ട ഒരാളെ വിമാനത്തിൽ കയറാൻ ഒരുപാട് ആഗ്രഹം ഉള്ള ഒരാളെ ബ്രോ വിമാനത്തിൽ കയറ്റി കൊണ്ട് പോണം.... ഡോമസ്റ്റിക് ട്രാവൽ പോതും ബ്രോ.... മലയാളം തേരിയുമാ ബ്രോ... God bless u ❤️❤️❤️❤️
@prasanthblog-ft2nf
@prasanthblog-ft2nf Год назад
✌️hi Kumar sir super video 💯raw and real content loved it 🥰
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 Год назад
வாழ்க வளமுடன் நண்பரே குமார். நலமுடன் நீடு வாழ்க.
@PrasathPriyanka_86
@PrasathPriyanka_86 Год назад
Fantastic bro... Peru series vetri pera vazthukal
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Год назад
Bro you are great doing well keep up your good work 😊
@secularindian1949
@secularindian1949 Год назад
Eagerly waiting for your peru tour. So far fantastic coverage. Especially bus catching
@rajus9052
@rajus9052 Год назад
Super குமார் . திண்டல் முருகன் துணை
@skvlogs6702
@skvlogs6702 Год назад
Super bro 🥰😍❤️🔥💥👌👍
@kalajoseph6422
@kalajoseph6422 Год назад
Congratulations Ur Peru Vlog Bro. You rock🎉🎉
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j Год назад
அருமையான பதிவுகள் குமார்
@vickytiger6613
@vickytiger6613 Год назад
Kumar bro nega vera level 👌
@fullmovies5824
@fullmovies5824 Год назад
@bus conductor ஏரனறி வாயா ஏறி வா ஐயா🤣🤣🤣
@mohamedrafim6674
@mohamedrafim6674 Год назад
Happy and safe journey to you bro 🎉
@saravanansanthi2606
@saravanansanthi2606 Год назад
❤❤❤ குமாரா கொக்கா நீ கலக்கு சித்தப்பு😅😅😅
@rangarajan9080
@rangarajan9080 Год назад
namma oorle rayilil ,pazhaya kalathil, karpanai enralum...paattu padi kasu ketpargal.
@yoursfriendmohamedaali4483
@yoursfriendmohamedaali4483 Год назад
Moonnu naal munnadi ungluden first video paath udan sub panni ippo irupathku mele video path mudichitar soooper videos thambi
@sakthivelsub
@sakthivelsub Год назад
சென்னிமலை சக்திவேல் சார்பாக வாழ்த்துக்கள்❤
@josephjosephraj3625
@josephjosephraj3625 Год назад
Super brother ❤ 💙
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
Nice video. Have a great and safe journey bro💐🤝👌🏼👍💪
@kannappandharmalingam713
@kannappandharmalingam713 Год назад
Very nice, energetic trip with full enthu Mr. Kumar. Your foot print in Lima, Peru it was lively. Yes the youth in cycles helped you 🎉 from next time just have a selfie or call those who help you to face the camera they would feel they are honoured. Simple formula dhaan but they will remember you forever. Waiting for your further posts...
@Chennaifish
@Chennaifish Год назад
One of my favorite country in the world Peru ❤❤
@randyram86
@randyram86 Год назад
I am looking forward for the upcoming Peru episodes.
@jcico3414
@jcico3414 Год назад
Super ji ur explaination.
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
நன்றி நண்பா 🤝
@rimdeen5416
@rimdeen5416 Год назад
வாழ்த்துக்கள்
@mahashan1597
@mahashan1597 Год назад
Congratulatios KumarBest wishes for your sucess
@sahanasripink3942
@sahanasripink3942 Год назад
Welcome brother
@5Jamboo5
@5Jamboo5 Год назад
super bro... all the best....
@santhoshsaravanan5758
@santhoshsaravanan5758 Год назад
Kumar Naa summavaaaaa❤❤❤❤
@arunanarunan1206
@arunanarunan1206 Год назад
SUPER AND AMAZING PLACE
@giri1358
@giri1358 Год назад
Very interesting 👍
@fullmovies5824
@fullmovies5824 Год назад
Kumar na kokka😁😁🔥🔥❤️❤️
@kanksu2170
@kanksu2170 Год назад
Kumar na summa va💥💥🔥
@kgsm143
@kgsm143 Год назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 1,3 млн