Тёмный

🇰🇵வடகொரியா பணம் வாங்கிட்டோம்👍 | Korea ep7 

Backpacker Kumar
Подписаться 409 тыс.
Просмотров 435 тыс.
50% 1

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea.
In this episode visited the famous DMZ Zone which separates South Korea from North Korea .Do watch the video fully to know the complete details and understand about Korean Peninsula and DMZ zone
#northkorea #korea #worldtour #backpackerkumar #southkorea #bts #btsarmy #koreandrama #korean #koreanfood #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #kdrama #kdramalovers #kdramas #northkoreafacts #northkoreacurrency
With Love,
BPK.
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

4 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 664   
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Proper Full KOREAN ADVENTURE SERIES first time in tamil. Kindly like, share with your friends and watch WITHOUT SKIP. Thanks all for your support and feedback.. நன்றி Full Korean series link EP1: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hVrDVGtWMvA.html Ep2: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QVXCHRz3dPk.html Ep3: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-b7F-AIpVYP8.html Ep4: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uNDBhwUHYjQ.html EP5: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-a3vEip_8n9k.html EP6: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ATrH47WxLds.html Ep7: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-krB3StxGU6Q.html
@P.SURESHKUMARP.SURESHKUM-ew1sb
@P.SURESHKUMARP.SURESHKUM-ew1sb 11 месяцев назад
🎉🎉🎉
@thanigaivel573
@thanigaivel573 11 месяцев назад
north korea namaku venda kumarehhh... namaku safety than mukkiyam... wherever u go pls be safe...
@harisham221
@harisham221 11 месяцев назад
❤❤
@prasathram
@prasathram 11 месяцев назад
Please improve audio quality
@kokkiii7623
@kokkiii7623 11 месяцев назад
BTS pathi Seoul la vlog panungaa
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 11 месяцев назад
அருமையான பதிவு . ரிஸ்க் எடுத்து பதிவிட்டீர்கள் நாங்களெல்லாம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழ் வர்ணனையோடு மிகவும் சிறப்பாக கண்டு கழித்தோம் நன்றி நன்றி வாழ்த்துக்கள் .....வாழ்த்துக்கள்......... அன்புடன் வாழ்த்துக்கள் 😀😀❤
@anandraj4925
@anandraj4925 11 месяцев назад
எத்தனையோ travel vlog பாத்திருக்கேன் ஆனால் உங்க வீடியோ பார்க்கிறது மிகவும் மகிழ்ச்சி ஆடம்பரம் இல்லாம stay, foods super bro poland, Ireland, finland, norway series உங்களுக்கு விருப்பம் இருந்தால் vlog போடுங்க யாருக்கெல்லாம் வேண்டுமோ like panunga👍🏻
@arulkumar3745
@arulkumar3745 11 месяцев назад
London Tamil bro chennal europe vlog irkku
@Mersal-ey8jf
@Mersal-ey8jf 11 месяцев назад
Also Tamil Payanangal Channel youtube.com/@tamilpayanangal
@chakarar4535
@chakarar4535 11 месяцев назад
குமார் 🔥 புவனி🎉 மாதவன் 💐 மூன்று தமிழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐🔥
@SaravanaKumar-hn1lk
@SaravanaKumar-hn1lk 11 месяцев назад
மாதவன் லிங்க் anupavum
@Nilanee
@Nilanee 11 месяцев назад
​@@SaravanaKumar-hn1lkway2go Tamil, vera. level la irukkum videos pure original, entha place kum over hiype kudukka mattar, 100% true volger
@arulkumar3745
@arulkumar3745 11 месяцев назад
Way 2 go
@chakarar4535
@chakarar4535 11 месяцев назад
@@arulkumar3745 yes
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 11 месяцев назад
❤❤❤❤Procrastinator, Transit bites and way 2 go are also great upcoming tamil travel vloggers.❤❤❤❤
@bhagyaraj5251
@bhagyaraj5251 11 месяцев назад
வடகொரிய தென்கொரிய பிரிவுக்கான காரணம் இப்போதுதான் புரிந்தது.ஒன்றினைய நாமும் இறைவனை வேண்டுவோம்
@ritalourdu6807
@ritalourdu6807 11 месяцев назад
அருமையனா எபிசோட்🎉... கொரியா வரலாறு இத விட யாரும் அருமையா சொல்லிவிட முடியாது தமிழில்... நன்றி 😊
@amsatheesh
@amsatheesh 11 месяцев назад
உண்மை 🎉 ,மிக அருமை
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 11 месяцев назад
அருமையான வரலாறு பொதிந்த Vlog இரண்டு கொரியாவும் இணைந்தால் உண்மையிலேயே சந்தோசம் தான். சூப்பர் வாத்தியாரே. இன்னைக்கு வரலாறு பாடம் நடத்தியமைக்கு நன்றி 😅
@ajmal01
@ajmal01 11 месяцев назад
The Real Traveller.. என்னுடைய இலட்சியம் கனவு எல்லாமே Travelling தான்.. As a Middle class இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு.. But I am working hard for my dream. Love from Srilanka ❤️ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்....
@karikalacholan20639
@karikalacholan20639 11 месяцев назад
இந்தியாவில் உள்ள மக்களும் கடின உழைப்பாளிகள் குறிப்பாக அடிமட்ட தொழிலாளர்கள் 12,13 மணி நேரம் தன் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இன்னும் அடிமட்டத்தில் தான் உள்ளனர்
@mohamedmeerasha4511
@mohamedmeerasha4511 11 месяцев назад
Backpacker kumar யூட்யூபர் என்பதை தாண்டி கல்லூரி புரபசர் என்பதை நிரூபிக்கும் விதம் அழகு, வரலாற்று சம்பவங்களை விளக்கும் விதம் அருமை ❤❤❤
@esakkimuthu6656
@esakkimuthu6656 11 месяцев назад
இந்த பார்டர் திறக்க வேண்டும் என்றால் கிம் ஜாங் உன் மரணிக்க வேண்டும்.
@bharathirathinam9330
@bharathirathinam9330 2 месяца назад
Never
@asfaqdecruze5362
@asfaqdecruze5362 11 месяцев назад
6 மணி விடியோவிற்காக 6.08 மணி வரை காத்துக்கொண்டிற்க்கும். Ungal Viewers சார்பாக வாழ்த்துக்கள்❤
@drsureshsampath8860
@drsureshsampath8860 11 месяцев назад
ஆசிரியர்கள்.. எங்கு சென்றாலும், அவரையே அறியாமல் சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் மேலோங்கி இருக்கும். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.... More informative.... வாழ்த்துகள் குமார்..
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 11 месяцев назад
போர போக்கில் இதுதான் வரலாறு அப்டீனு சொல்லாமல் மேப் போட்டு செல்லுவது சிறப்பு வீடியோ மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் குமார் சார்
@rajkandiah8182
@rajkandiah8182 11 месяцев назад
டேய குமாரு கலக்கு முன்னதாக எல்லாவிதமான தகவல்கலையும் தெரிந்து சொல்லுறீங்க சிறப்பாக உள்ளது
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 11 месяцев назад
வணக்கம் தென்கொரியாவுக்கும் வட கொரியவுக்கும் நடுவில் ஓடும் இம் ஜின் நதி அமைதியை பொங்கி வழிந்து தருகிறது இதை ஒட்டு மொத்த கொரியா மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் குமாரு கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்..!
@ganapathy6711
@ganapathy6711 11 месяцев назад
இந்த episode இல் ஒரு மெல்லிய சோகம் இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையே எல்லைப்பிரச்சினை ஏற்படும் போது பாதிக்கப்படுவது எல்லைப்புறப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கொரியாவிலோ ஒரு நாடே இரண்டாகப்பிரியும் போது கொரியர்களே சொந்த பந்தங்கள் இழந்து விடுகிறார்கள் ஜெர்மனியும் இந்தப்பிரச்சினையை சந்தித்தது😢
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 месяцев назад
Wall of peace east side west side Germany, remembering that history shows up😊...
@krishnavj3267
@krishnavj3267 11 месяцев назад
💯
@ganapathy6711
@ganapathy6711 11 месяцев назад
@@lightupthedarkness8089 Of course that is true but we still remember the great Berlin Wall that suddenly divided the Berlin as East and west
@selvam682
@selvam682 11 месяцев назад
தமிழ் ராக்கர் பின்னுக்குத் தள்ளிய குமாரர் அவரை விட ஒருபடி மேல அவர் பேசுவது ஒன்றும் தெளிவாக இல்லை குமார் சார் வாழ்த்துக்கள்
@prabhabalu9683
@prabhabalu9683 11 месяцев назад
உலகம் சுற்றும் வாலிபன் கலக்குறே குமாரு. இனியும் பயணங்கள் நல்ல முறையில் தொடரும். உங்களால் நாங்களும் உலகம் சுற்று கிறோம். பார்க்க பார்க்க நாங்களும் உங்களோடு பயணிப்பது போலவே உள்ளது. வாழ்த்துக்கள் சகா🎉👏🤜👍🙏💐💐💐💐💐💐💐
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 11 месяцев назад
குமார் என்ன அருமையான தொகுப்பு உங்களுடைய dedication நன்றாகவே தெரிகிறது நான் korean கூட work செய்து இருக்கிறேன் ஒரு 10 நிமிடத்தில் 10 இடம் பரப்பார்கள் அதே மாதிரி தான் அந்த guide lady யும் போல
@arunvijayvs6225
@arunvijayvs6225 11 месяцев назад
Tough competition between backpacker and Tamiltrekker in exploring countries...Amazing videos by both...
@user-gx4er4vs9q
@user-gx4er4vs9q 11 месяцев назад
Hi sir...much awaited episode...thanks for sharing the history of both the coutries...was very short and crisp..great sir👌👌..eagerly waiting for the next episode
@btsarmyrmjmhpkj
@btsarmyrmjmhpkj 11 месяцев назад
😊Sir not only 2k kids,even 90's, 95's kids r also fan🙂 Especially 90s kids fans only first watched kdrama And then only 2k kids also started watching sir Good vlog sir , Good Luck😊😊
@kgsm143
@kgsm143 11 месяцев назад
35:54 அருமையான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dineshdinu7854
@dineshdinu7854 11 месяцев назад
You are doing great bro... I like ur raw content... Its like we are travelling with you.... Really appreciated wat ur doing... Long way to go.... All the very best....
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 11 месяцев назад
DMZ பற்றி விரிவான விளக்கம்,அருமை.👍🇮🇳🇮🇳🇮🇳✈️
@johnkennedy5992
@johnkennedy5992 11 месяцев назад
நன்றி உங்களின் கடின உழைப்புக்கு. தென் கொரியா தூதரகம் குவைத்தில் இருந்து ஜான்
@Neela71
@Neela71 11 месяцев назад
First like போட்டு பிறகு episode பார்க்கும் subscribers சார்பாக வாழ்த்துக்கள் 🎉❤🎉 சூப்பர் eposode குமார் ப்ரோ 🎉
@xyz7261-
@xyz7261- 11 месяцев назад
தோழர் அவர்களின் சிறப்பான...விஷயம்..ஒரு இடத்தின் வரலாறு அறிமுகம் செய்வது தான்......ஒரு முழுமையான documentary பார்த்த திருப்தி ..வாழ்த்துக்கள் சகோ, நீண்ட நாளைக்கு பிறகு இன்று yenathu கருத்து பதிவு.
@shantiav7478
@shantiav7478 11 месяцев назад
Thoroughly enjoyed seeing and listening to your narration about DMZ, the bridge, the North Korean currency,the yearning for unification by the South Koreans …You’re doing a great job Kumar…Kudos to you 👍👏🏻👏🏻
@subhashree2905
@subhashree2905 11 месяцев назад
First time I knows about the history of South and North korea ,it's amazing, waiting for your next episode 🎉
@christpious
@christpious 11 месяцев назад
Always way of projection is ultimate.. Really admire with South Korea, they are leading technology and motor industrial country with just less than 10lakh people. Bro. And waiting for the connection between tamil and korea video. I heard so many stories but want so more details. Have a safe travel.
@azhagukumar.Locopilot
@azhagukumar.Locopilot 11 месяцев назад
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் வரலாறு பற்றிய குறிப்புகள் அருமை நேரில் கண்டது போல இருந்தது நண்பா மிக்க நன்றி ஆனால் சீக்கிரம் முடிந்தது போல் இருந்தது😢😢😢
@boopsera
@boopsera 11 месяцев назад
அருமையான காணொளி பதிவு. நன்றி செந்தில் 🙏🏽
@lekhalekhz3976
@lekhalekhz3976 11 месяцев назад
Hats off to your effort bro... I know it's not Easy.. but I salute your level of confidence.. your my inspiration
@Nammakannadiga
@Nammakannadiga 11 месяцев назад
Semma video bro good work 😊😊.good explanation
@kannadhasans3029
@kannadhasans3029 11 месяцев назад
உண்மையிலே ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பகுதி அருமை அண்ணா அந்தப் குகை பார்க்க காத்து கொண்டு இருக்கின்றோம்🎉
@irshadirfan8019
@irshadirfan8019 11 месяцев назад
Superb explanation as usual! wonderful experience! Thank you @BackpackerKumar!
@PurushothPurushoth-jc9mp
@PurushothPurushoth-jc9mp 11 месяцев назад
Backbecker kumar@ i learn history and knowledge❤......(do his passion) Tamil trekker@ i learn gamblings😂...(doing business)
@MrBalajicse89
@MrBalajicse89 11 месяцев назад
Kumar destroyed Tamil trekker bits and pieces with this series
@amsatheesh
@amsatheesh 11 месяцев назад
மரண மாஸ் Video குமார் ப்ரோ,(கம்யூனிகேஷன்and Information Perfect) Top 3 Travel Vlogger in our தமிழ் நாடு Rocks and explore this world 🌍. Kumar from Erode Madavan from ஏற்காடு near, Bhavani from தஞ்சாவூர். இவ்வுலகத்தை உள்ளங்கையில் அழகாக காட்டி கொண்டு உலகம் முழுவதும் சுற்றி காட்டும் பணி தொடரட்டும்.❤
@muthukuppan7612
@muthukuppan7612 11 месяцев назад
அருமையான பல தகவலை தந்த ஈரோட்டின் ஈ வெ ரா வாழ்த்துக்கள் God bless you safe journey
@ravik1511
@ravik1511 11 месяцев назад
True backpacker from our south India. Don't change your way sir , even if you're grown to higher level
@bhagimedia
@bhagimedia 11 месяцев назад
படையெடுப்பு தகவல்கள் கேட்கும் போது மனதை கலங்க வைத்த விட்டது சகோ அனைத்து கொரிய மக்களும் ஒன்றினைந்து கவலையற்ற வாழ்வு வாழ இறைவனை வேண்டுவோம் 🙏🙌🇮🇳 மிக சிறப்பான பதிவு சகோ மனமார்ந்த நன்றி 🙏
@dammy2163
@dammy2163 11 месяцев назад
👌👌👌👌👌 no words to say.... அருமையான vedio ❤
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 11 месяцев назад
armistice agreement என்றாலே போர்நிறுத்த ஒப்பந்தம்தான் ..அதன் ஓரளவு தமிழ் உச்சரிப்பு ''ஆமஸ்டஸ்'' ..அமைதி ஒப்பந்தம் peace treaty என்பது போர் அல்லது கலகம் ஆரம்பிக்கும் முன்னர் போடப்படுவது ..நமது வாசகர்களின் தகவலுக்கு மட்டுமே ..குறைகாண அல்ல ..
@raghuvaran4794
@raghuvaran4794 11 месяцев назад
Hi bro time ponadhe therla. A little bit sad which touched our heart on hearing the history of koreans. We are also praying for the Koreans to join again. Don't limit yourselves with cookies and a cup of coffee because you are spending more energy on explaining things, walking, etc... Keep up the good work :)
@Itachi-uchiha_.
@Itachi-uchiha_. 10 месяцев назад
Bro video la daily pathutu irukan vara level ha iruke next japan pona nala irukem bro ❤❤❤
@Rubanvediosno1
@Rubanvediosno1 11 месяцев назад
Woow bro I am eager to visit more places through your channel, keep going bro.. keep posting more videos of korea
@kalyanigreen_wanderlust
@kalyanigreen_wanderlust 11 месяцев назад
Awesome bro! Thanks for your raw content and great explanation… very emotional. Proud of you!
@krishnarajm1278
@krishnarajm1278 11 месяцев назад
Oingga vedio ku wait pannitu erunthen anna..❤️🥰🥳
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 11 месяцев назад
அருமையான விளக்கத்துடன் உங்கள் காணொளிக்கு நன்றி.
@newtamilboy
@newtamilboy 11 месяцев назад
அழகான கொரிய யுத்தவிளக்கம் காணக்கிடைக்காத அந்த யுத்த சூனிய பிரதேசம். வேற லெவல்
@karthikk4356
@karthikk4356 11 месяцев назад
No Promotion For online money games and trading apps that's why I love you bro. .sure ah unga channel big ah reach agum. . congratulations 🎉👏👏👏🎉 bro. .
@d_ha_nya
@d_ha_nya 11 месяцев назад
your presentation is so awesome..bro..north Korea and South korea war ,history..presentation just wow..I got goosebumps...so emotional..story...😊
@SathyaSankari-yy7bn
@SathyaSankari-yy7bn 11 месяцев назад
I'm waiting ⏳for next video🎥 ❤
@gvbalajee
@gvbalajee 11 месяцев назад
Super kumar good place to see DM ZONE
@adyarbanyan
@adyarbanyan 11 месяцев назад
Daewoo was once an electronic and automobile giant of south Korea but the company gone bust in the early 00s.
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 11 месяцев назад
அருமையான தகவல்கள்.. சூப்பர் 👌👌 வாழ்த்துக்கள் குமார் சார்.. தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤❤
@vikky9534
@vikky9534 10 месяцев назад
அருமை அருமை குமார் சார்,, நாங்களும் உங்களுடன் சுற்றுலா வந்ததை போல் உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்,, நன்றி சொல்ல வார்த்தை இல்ல,,,
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
நன்றி
@ManojKumar-mj5zi
@ManojKumar-mj5zi 11 месяцев назад
Sorry na delay annathuku i will watching😍👀😍
@DK_lithanya
@DK_lithanya 11 месяцев назад
Love you so much anna..... Ungalodu nangalum Korea🇰🇷 ... Vil... Super journey✈️❤❤❤❤❤
@niveezjumana9397
@niveezjumana9397 11 месяцев назад
Really superb bro🎉nice to hear nd interesting 👍 for more update
@TamilArasan-ui9xh
@TamilArasan-ui9xh 11 месяцев назад
Emotion,History and enjoyable tour pack thanks kumar bro
@suryamoorthy5396
@suryamoorthy5396 11 месяцев назад
Map rout , bus number, Google la eppadi anna pakurathu next video la explain panigana help ah irukum anna plz
@mobayv
@mobayv 11 месяцев назад
Nice video kumar good information take care keep vlogging.
@MajapullaBoy-rg6gk
@MajapullaBoy-rg6gk 11 месяцев назад
Anna nee mass anna 💯💥❤ I love u Anna 💯😘narth korea 🌏
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 11 месяцев назад
வாழ்த்துக்கள் செந்தில் நா 54 வது லைக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-zy1ed7sz9e
@user-zy1ed7sz9e 11 месяцев назад
Kumar sir u definitely deserve millions of subscriber u will reach soon
@Paul-qf8oe
@Paul-qf8oe 11 месяцев назад
Super bro love ur vlog ❤️ god bless you with more subscription
@user-ze3es9mf7u
@user-ze3es9mf7u 3 месяца назад
Amazing Kumar, few months ago I was continuously looking ur touring visits & the way ur details about each areas r great. After mths I saw 👀 ur South Korea tour is super. Release more & more .. & I know u r also earning when we open ur web. All the best ! God bless u & ur family.
@jerishope
@jerishope 11 месяцев назад
Epdi Kumar ivlo history a remind pni soltringa semmma ❤❤❤ amazing 🤩
@mohamedinsar-bi5ez
@mohamedinsar-bi5ez 5 месяцев назад
உலக உறவுகளை ஒன்றிணைக்கும் தகவல்களை அழகுதமிழில் ஆக்கபூர்வமாக சொரிகிறீர்கள்.
@singhambala
@singhambala 11 месяцев назад
அருமையான வர்ணனை... நன்றி சகோ ❤
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 11 месяцев назад
தெளிவான விளக்கம் இதுதான் குமார். வாழ்ததுக்கள்.
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 11 месяцев назад
வணக்கம் ஐயா🙏💕 வந்த4 நிமிடத்திலேயே பார்த்தேன் நன்றி உலக சுற்றும் வாலிபன் mGR க்கு நன்றி..
@umasasikumar9870
@umasasikumar9870 9 месяцев назад
Very informative explanation sir👌👌👌
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 11 месяцев назад
கொரியாவை பற்றிய விவரிப்பு மிக அருமை .....சில வரலாறுகளை கேட்டு படிக்கும்போது அக்காலத்தில் ஜப்பானியர்கள் மிக கொடுரமானவர்களாக இருந்திருக்கிறார்கள்.....
@manashaa.s4647
@manashaa.s4647 11 месяцев назад
Unexpected msgs thank
@janaj573
@janaj573 11 месяцев назад
When you were talking about war, my mind was going back to 2009 in Eelam. And at the end you did mention it. thx. One day we'll also go back to our homeland.
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 11 месяцев назад
I Very much congratulate for your visit to DMZ at SK and NK Border. The very important channel is your's
@Sathyan1313
@Sathyan1313 11 месяцев назад
Vera level Kumaru.. Kalakkuu
@hariprasadm986
@hariprasadm986 11 месяцев назад
A good attempt to show the border..👍
@EmsKsa82
@EmsKsa82 11 месяцев назад
உங்களுடைய இந்த பயணம் முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது 👍💐
@natarajanr7237
@natarajanr7237 11 месяцев назад
Well done Kumar Korean tour my wishes to you for your I for I been to Korean few years back very nice country tks & my regards
@Trending56478
@Trending56478 11 месяцев назад
Vera level bro neenga 😊
@boopsera
@boopsera 11 месяцев назад
Samsung, LG, Hundai, KIA head offices எங்களுக்கு காட்டுங்க ✌🏾
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 11 месяцев назад
🎉🎉Finest video..🎉🎉 The history you explained is amazing..Thanks for your effort to learn things happened between 1910 and 1990. If we are careless India can be divided into 2 or 4 pieces like Korea or Germany by politics of dominating ghosts. I couldn't believe the sex slavism existed and enforced by the ruling country in 1935. Heart is broken on seeing the statues of that 2 girls.😢😢😢. 30 lakes people were dead in the war - this statement is telling everything. Still these people are having more pain in their hearts. 🎉🎉🎉--Really raw and real content ❤❤❤❤❤---🎉🎉🎉 ❤❤❤❤You can post a video daily you have that talent and dedication❤❤❤❤❤❤. You are a best travel vlogger❤❤❤❤❤❤.
@nbknkarthikeyan3232
@nbknkarthikeyan3232 11 месяцев назад
Kumar good to see , South korea content keep it up
@srimalisrini2262
@srimalisrini2262 11 месяцев назад
Very nice episodes. Well explanations you proved as a teacher. 👏👏👏🙂
@vinothravi3158
@vinothravi3158 11 месяцев назад
எளிய மக்களின் குமாரர்❤வாழ்த்துக்கள் 🎉😊
@paulmanohar1702
@paulmanohar1702 11 месяцев назад
Very informative episode Thambi
@PGThings
@PGThings 11 месяцев назад
❤️ Can’t wait to see more coverage/details about North Korean na 🤘🏾
@vishwaroopam
@vishwaroopam 11 месяцев назад
South Korea's experience is awesome... Thanks Kumar..
@MG-kz9ig
@MG-kz9ig 11 месяцев назад
Sema Super Coverage pa.. ❤
@rath6686
@rath6686 11 месяцев назад
Great kumaru 🎉
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 11 месяцев назад
குமாரு! கொரியா இந்த வருடத்தில் இணைந்து விடும். இது என்னுடைய தீர்மானம்.🎉🎉🎉🎉j. P. நன்றி குமார்
@ganesandeepthisri6136
@ganesandeepthisri6136 11 месяцев назад
Best of luck for This series ❤❤
@rajsu9294
@rajsu9294 11 месяцев назад
பகைமை, போர் நினைவில் சிறிது மனவருத்தம் . நல்லது நடக்கும்.
@Geo_nish
@Geo_nish 3 месяца назад
Am really enjoyed for watching your video because I have getting to know my course (Geography) related places . Thank you Kumar Anna
@Anbu-Anbu
@Anbu-Anbu 11 месяцев назад
Excellent Korean stories 👌👌👌👍
Далее
Базовый iPhone 16
00:38
Просмотров 358 тыс.
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28