Тёмный
No video :(

Unexpected TWIST of events in Murder Capital | 4K Colombia EP14| World Tour S4 

Backpacker Kumar
Подписаться 412 тыс.
Просмотров 98 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode,visited the famous fruit market of Medellin -Plaza Minorista and faced few issues.Then came to city centre and visited the famous Park Of Lights - Parque De Las Luces and was awestruck by its construction. Then roamed around the city and had a nice experience.
Always indebted for your love and support.
Thanks,
BK
Season 4 - Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

15 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 216   
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
எங்களை போன்ற இல்லத்தரசிகளுக்கு உலகத்தை சுற்றிபார்க்க வைத்ததற்கு மிகவும் நன்றி குமார் ப்ரோ
@sarathsarath7600
@sarathsarath7600 Год назад
Super akka
@sadamusena8498
@sadamusena8498 Год назад
Hi I'm satham
@naren1420
@naren1420 Год назад
@@sadamusena8498 mm sari
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Год назад
இல்லாதரசி என்றால் என்ன.
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
@@user-zb3xq7xp9p சில பெண்கள் குடுபத்தை மட்டும் பார்க்க முடியும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வசதி வாய்ப்பு கிடைக்காது அது போல பெண்களைக் கு இது ஒரு வரபிரசாரம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Год назад
மனம் போன போக்கில் சென்றார், செந்தில் குமார். ஆனாலும், பார்த்த இடங்கள் ரசிக்கும் படியாக இருந்தது! யதார்த்தம்தான், எதிர்பாராததை ஏற்றுக் கொள்ள வைக்கும்! Lights Park, and Saxophone music is Amazing! 👏🚶‍♂️👋
@SaravananSaravanan-vh8bz
@SaravananSaravanan-vh8bz Год назад
நிஜமாகவே இந்த ebisode சொதப்பல் தான் குமார் ,ஆனா உண்மையை நீயே ஒத்து க்கிட்ட அதனால உண்மைபயில அருமை
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 Год назад
நீங்க இவ்வளவு risk எடுத்து காட்டுவது பெரிய விஷயம் 👍👍👍👍👏👏👏👏👏👏👏
@bhagyaraj5251
@bhagyaraj5251 Год назад
எந்த சொதப்பலும் இல்லை தலைவா.எல்லா இடமும் பார்க்க அழகாகத்தான் இருந்தது.
@907mopking
@907mopking Год назад
குமார், நீங்க எதை காண்பித்தாலும், புதிய அனுபவம் தான் , ஊரை கால்வலி இல்லாமல் பார்த்த அனுபவம் கிடைத்தது
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
100k வாழ்த்துக்கள் வாத்தியாரே 🎉எதிர்பார்த்த இடத்தை பார்க்க முடியவில்லையானாலும் இந்த Episode அந்தளவுக்கு சொதப்பலாக இல்லை. என்ன... இடம் தான் கொஞ்சம் பாதுகாப்பில்லாத உணர்வைத் தருகிறது.
@pureoverseaasconsultant
@pureoverseaasconsultant Год назад
குமார் ஜீ 👍 நீங்கள் வேக வேகமாக காண்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடுவதை பார்க்கும் போது திகில் உணர்வு ஏற்படுகிறது be careful safe enjoy dear 💐💐
@786umarka
@786umarka Год назад
BPK squad menmalum valara vazhthukal... 🔥❤️❤️
@gowshikexplorer2827
@gowshikexplorer2827 11 месяцев назад
Bpk🔥
@imthathullahimthathullah8706
இன்றைய சிட்டி ரவுண்ட் அப் சூப்பர். சொதப்பல் இல்லை. I really enjoyed it. டைம் போனதே தெரியலை.
@Ezhilragu
@Ezhilragu Год назад
சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் சகோ.
@aishwaryalakshmi1193
@aishwaryalakshmi1193 Год назад
dear mr. kumar. don't worry instead of market park of the lights is very beautiful. we all liked it very much. what you say 'raw and real' just happened in this vedio. keep it up. god bless you.
@s.balamurugan2690
@s.balamurugan2690 Год назад
மார்க்கெட்டை விட இதுவே மிக அருமையான பதிவு 💗💗💗💗💗💙💙💙💙💙💫💫💫💫
@sathiamoorthik1345
@sathiamoorthik1345 Год назад
Dear Kumar , I am watching all your videos from Dubai .your amazing and clear heart person .In future if I get a chance I would like to travel with you any countries..God bless you ..congrats advance in your successful career..All your dreams comes true
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
பல சிரமங்கள், ஆபத்துக்கள், வீடியோ எடுக்க தடை இதற்கு நடுவிலும் மனம் தளராமல் எங்களுக்காக பல இடங்களை சுற்றி காட்டும் உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் அடுத்த வீடியோ சிறப்பாக அமைய வாழ்த்துகள் வியட்நாம் வில்லேஜ் வீடியோ போல் இருந்தால் சிறப்பாக இருக்கும் சார் safety happy journey...
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Год назад
Dear Mr.Kumar, I am enjoying with our friends. Congratulations
@munnababu4289
@munnababu4289 Год назад
Unexploring place fist time in tamil RU-vid enjoy guys thank u kumar sir keep travel stay safe👌👍💐💐
@PrasadRammarimuthu
@PrasadRammarimuthu Год назад
romba risk yeeduthu all areas cover pannum kumar bro ku vaalthukkal....
@vijayalakshmi943
@vijayalakshmi943 Год назад
I enjoyed all your videos.Keep Rocking.
@fullmovies5824
@fullmovies5824 Год назад
Super..🔥🔥🔥
@vanaviludhayam
@vanaviludhayam Год назад
Congratulations bro90k
@govindasamy.n1393
@govindasamy.n1393 Год назад
I enjoyed watching your 4K videos really super Kumar
@arunprathap7362
@arunprathap7362 Год назад
Good experience bro 🥰🥰🇱🇰🇱🇰🥰
@Janagreenworld
@Janagreenworld 6 месяцев назад
Dear kumar am Jana from Coimbatore i watching every episode 5 times and above. If possible Daily ypu post one video. Great job.your smily face and speech is so cute. Keep it up.
@PrasathPriyanka_86
@PrasathPriyanka_86 Год назад
Nice capture in dangerous city bro... Tc n keep rocking...
@santhanakrishnansundarraj9022
My dear son how are you PAIYA MEDELLIN city beautiful and your video 100 percent ok please safe your things and journey thank you PAIYA gracious HOLO holo
@newtamilboy
@newtamilboy Год назад
நன்றி குமாரு. துனாப்பழம் நாகதாளி பழம்
@arunanarunan1206
@arunanarunan1206 Год назад
super and amazing place
@sarathkumar2451
@sarathkumar2451 Год назад
Long way to go bro keep doing this you will go big bro Be safe bro
@dhanabalg9265
@dhanabalg9265 Год назад
Bro. Awesome👍
@coolentertainment8085
@coolentertainment8085 Год назад
Sodhappal ahhh😂😂 novvv super dhan naaa ... Waiting for next video❤
@kannappandharmalingam713
@kannappandharmalingam713 Год назад
Super Kumar, kalakkureenga, my best wishes to you.
@noormohamedmohamedhanifa3396
வணக்கம் குமார் உங்களோட எபிசோடு பார்த்துக் கொண்டே இருக்கிறேன் . உங்கள் வழியாக நானும் தரணி சுற்றி பார்க்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.
@mrrikshan6045
@mrrikshan6045 Год назад
Lots of love from Sri Lanka 🇱🇰 ❤
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Год назад
சிறப்பு வீடியோ 👌
@rajanramana9119
@rajanramana9119 Год назад
Thank you sir....
@op.jerry.gamer.8789
@op.jerry.gamer.8789 Год назад
உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது,..🎉❤. சீனிவாசன் புதுப்பாளையம் எடப்பாடி சேலம்.
@ytskumar
@ytskumar Год назад
park of lights very nice
@arunachalam9441
@arunachalam9441 11 месяцев назад
Thank you bro.
@sripathi1828
@sripathi1828 Год назад
Again and again u did a excellent video to us 🎉
@sanapeena
@sanapeena Год назад
Hi Kumar...the one running on the road is "TRAM"
@TheMechsathish
@TheMechsathish Год назад
🎉🎉🎉 superb thalaiva
@brambram5912
@brambram5912 Год назад
குமார் ஓர் இடத்துக்கு போக முன்பு அது திறக்கும் நேரம் மூடும் நேரம் நன்கு அறிந்த பின் பயணிக்க வேண்டும் அதுவே அறிவுடைமை.🎉
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
சூப்பர் video.🤝💐👍
@vishnuvju
@vishnuvju Год назад
Super bro
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
நன்றி நண்பா 🤝
@seladurairamasamy620
@seladurairamasamy620 Год назад
Super Kumar I’m following your season 4 videos keep up great job
@anandarajvssp2138
@anandarajvssp2138 Год назад
Great hard work 👍
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 Год назад
உலகத்தை வலம்கொலம்பியா நாட்டின்மார்க்கட் கல்ஆகியவை சூப்பர்அருமையான பதிவு தெளிவான விளக்கம்நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டுமகிழ்ச்சி சிறப்புமிக்க நன்றிவணக்கம்🙏🙏🙏🙏
@iCeKiLLER420
@iCeKiLLER420 Год назад
Round Red Chilli its called Scotch Bonnet !!! 1 of the hottest Chilli!!!! That Green Fruit With Spikes its called Sour Sop also Seetha fruit in Srilanka
@marquiseryan2832
@marquiseryan2832 Год назад
Hi, Sir.good evening.
@subramaniamrajamohan1319
@subramaniamrajamohan1319 9 месяцев назад
your trying your very best, nothing to worry, actually we are studying a lot of information from your videos, keep it up best wishes to you and, your family .
@BackpackerKumar
@BackpackerKumar 9 месяцев назад
Thanks brother
@josephjosephraj3625
@josephjosephraj3625 Год назад
Super brother ❤ 💙
@cricketshorts6379
@cricketshorts6379 Год назад
Climate 18⁰ to 25⁰ kumaree... neenga 25⁰ to 18⁰ sollitinga...but neenga ultimate bro❤❤❤❤
@rameshsridhar84
@rameshsridhar84 Год назад
He said normal climate is 25°c which may go beyond that, so he mentioned correctly
@rajaMS90
@rajaMS90 Год назад
Awesome
@ganeshanrmtc9094
@ganeshanrmtc9094 Год назад
Super kumaru
@vwitty-ki7cr
@vwitty-ki7cr Год назад
Mr Kumar is winning with your Simplicity TACTICS everywhere now.
@kuberl7648
@kuberl7648 Год назад
I appreciate your effort to capture videos for us in this dangerous city of Medellin, take care of yourself, and happy vlogging.
@premsangeethpitchai8802
@premsangeethpitchai8802 Год назад
Sema Super ... You take us to all those places.
@sathishsingh6073
@sathishsingh6073 Год назад
Really super bro
@abishek6316
@abishek6316 Год назад
u are underrated brother
@dayanandathirupathi4229
@dayanandathirupathi4229 Год назад
You are the best Mr.Kumar. keep it up.
@chanara4589
@chanara4589 Год назад
Bro all nice don't worried all shows you doing a very nice all the best you go on bye bye ....
@vajjiravelsrinivasan1115
@vajjiravelsrinivasan1115 Год назад
அருமையாகவே இருந்தது குமார்
@kumar-ry8bi
@kumar-ry8bi Год назад
Excellent Bro
@sanjivirayan4497
@sanjivirayan4497 Год назад
குமார் அண்ணா சூப்பர் நீங்கள் நலம்தானே வாழ்த்துக்கள் ❤️❤️👏👏
@Sekhar-us1xd
@Sekhar-us1xd Год назад
super brother ✌
@kalaimohan6293
@kalaimohan6293 Год назад
Superb anna🎉
@5Jamboo5
@5Jamboo5 Год назад
SUPER VIEW BRO...
@ruthutv6074
@ruthutv6074 Год назад
உலகம் சுற்றும் வாலிபன் உங்களுடன் சேர்ந்து நாங்களும் ரசிக்கிறோம் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் செந்தில்குமார்
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
நன்றி அக்கா
@zigzagsolti5998
@zigzagsolti5998 Год назад
Super 🎉
@rabinfz2225
@rabinfz2225 Год назад
❤❤❤❤❤ semaya iruku அண்ணா உங்கள் vlogs
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
சிறப்பாக உள்ளது வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த மாதிரி கிடைக்க வேண்டும்
@Ronaldogiri
@Ronaldogiri Год назад
Colombia ❤
@thiruvonamthirunaal6468
@thiruvonamthirunaal6468 Год назад
23:30 hmmmmm.......... Kumaaru Kumaaru.....!!?!
@lovedirector4044
@lovedirector4044 Год назад
Thonus என்பது நம்ம ஊரு கள்ளிபழம் போல உள்ளது...
@celestinedass3287
@celestinedass3287 Год назад
Kumar bro don't worry உங்கள் உழைப்பு என்றும் வீன் போகாது பல இடங்களில் நான் நேரில் சென்று பார்வை இட்டது போல் உள்ளது thanks 🙏🏻🙏🏻🙏🏻
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 Год назад
பயம் இல்லாமல் பயணிக்கும் குமாருக்கு ஓரு சாபாஷஅந்த ஊர் செடி பூக்களைகாண்பிக்கவும் வாழ்க
@navaneethakrishnan.rnavane2053
Ultimate தலைவா.....
@gowshikexplorer2827
@gowshikexplorer2827 11 месяцев назад
Bpk squad🔥
@jacinth51
@jacinth51 4 месяца назад
I have seen such light posts like in a square at Paris!
@siva4202
@siva4202 Год назад
Super
@sukanyarajasekaran2607
@sukanyarajasekaran2607 Год назад
Arumai
@vigneshdhandapani5347
@vigneshdhandapani5347 Год назад
Super anna❤❤❤
@neelulingan
@neelulingan Год назад
Congratulations
@ABR9569
@ABR9569 Год назад
தீயா இருக்கனும் குமாரு என்பது போல்... உலகை தனி ஒருவனாக எவர் உதவியுமில்லாமல் தீயா சுற்றுவது அதிசயமாக உள்ளது. வாழ்க உமது முயற்சி உம்மை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இறைவன் உமக்கு துணை இருக்கட்டும்.
@dharmarajv8958
@dharmarajv8958 Год назад
🔥🔥👍
@riyasabdul9721
@riyasabdul9721 Год назад
Super anna
@paulmanohar1702
@paulmanohar1702 Год назад
Ok Kumar all in game keep going
@velumurugan165
@velumurugan165 Год назад
Supper kumar
@anishsecbrollno1352
@anishsecbrollno1352 Год назад
This video is very good don't be sad
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j Год назад
அருமை நண்பா 👍💚
@shanmugasundaram3569
@shanmugasundaram3569 Год назад
Good
@vigneshd1841
@vigneshd1841 Год назад
👍Columbia series
@srinivas9926
@srinivas9926 Год назад
Good thing about this city, Trees are kept as it is even in the busiest roads. In our Cities, people cut down trees and making that space for commercial purpose and that's a sad reality here.
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 Год назад
வாழ்க வளமுடன் நண்பரே குமார்
@rajus9052
@rajus9052 Год назад
Super குமார்.. திண்டல் முருகன் துணை..
@hasanmjmj
@hasanmjmj 11 месяцев назад
💖💖💖
@sureskumar3637
@sureskumar3637 Год назад
sothappal illa fun nu😁😄😉
@thahirsulthan
@thahirsulthan Год назад
Bro 10:00 durian fruit bro
@thiruvonamthirunaal6468
@thiruvonamthirunaal6468 Год назад
23:24 😍
@cinicutcinicut4897
@cinicutcinicut4897 Год назад
hi kumar nice one
Далее
Все сезоны бравл пассов…!!!😨
00:59