ப்ரோ........ எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க அருமை அருமையான பாட்டா எடுத்து போட்டு எங்களை கிறங்க வைக்கிறீங்க சூப்பர் சூப்பர் ப்ரோ தேங்க்யூ லவ் யூ ப்ரோ ❤️❤️❤️❤️❤️❤️
Can feel the essence of Jasmin flower (malliga mottu)- amazing composition by ilayaraja sir. And nice rendering by both of you... don't know how many times i listened to this..
By far an iconic song way back in '84, sunder does the usual, quite a tail wind in the song. Sunder makes it much more smoother than the real one ,for example, @2:10 "தாலி செய்ய-ச் சொல்லி இருக்கு" absolute colloquial speech pattern by sunder makes this one of kind song, let's say, sunder song. woow factor in every turn and twist.
அருமையான பாடல்! மிக எளிதாக இருவரும் கையாண்ட விதத்துக்கு முதற்கண் வாழ்த்துக்கள்🎉 சரணத்தில் இருவரும் பாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதோடு எங்களை மறந்து இரசிக்க வைத்தீர்கள். வாழ்த்துக்கள்🎉 வளமான இந்த குரல்கள் இன்னும் நெடுநாட்கள் பல பாடல்களை தரட்டும்🎉❤
Excellent! Excellent! Excellent! Words cannot express the improvements which you have given voluntarily at times in this song. Splendid also the voice of the sister who sang with you. Thank you very much dear brother and sister. I don’t know to write Tamil. I am conversant with English only. I couldn’t express more than this in my writing brother. Enjoyed very very much.🎉🎉🎉🎉❤❤❤❤💐💐💐💐💐🙏🙏🙏