மிக மிக அருமையான பாடல். உங்களது ஆலாபனைகளை இணைத்து பாடலை மற்றொரு வகையில் இரசிக்க வைத்திருக்கின்றீர்கள். ஆனாலும் எஸ்.பி.பி- யின் 'அசலை ' நான் இன்னும் அதிகமாக விரும்புகின்றேன். உங்களது ஆலாபனைகளை இரசிக்கின்றேன்! வாழ்த்துக்கள்🎉 சிறப்பு!!
இந்த மாதிரி காணொளிகளுக்கு views கிடைப்பதில்லை. ஒரு பிரியாணியை வாங்கி சாப்பிட்டுவிட்டு வீடியோ போட்டால் மில்லியன் கணக்கில் views போகுது..😮😮 என்னத்த சொல்ல... எப்போ இந்த சாப்பாடு மோகம் குறைமோ...நம்ம மக்களுக்கு😢