Тёмный
No video :(

👩‍🌾🤔என்னை பற்றி இது வரை சொல்லாத தகவல்கள்🤫💚|self Introduction|village girl|who is am?| 

Anbu Thirumagal
Подписаться 585 тыс.
Просмотров 123 тыс.
50% 1

👩‍🌾🤔என்னை பற்றி இது வரை சொல்லாத தகவல்கள்🤫💚|self Introduction|village girl|who is am?|#introduction
All about this video only introduction of my self only...
If you like my video's please subscribe to join our family members 💚 😍
If you any questions please comment below or contact me at instagram page 😊 sathya1665 😊
Thanks for your support and love ❤ 😍
‪@AnbuThirumagal‬

Опубликовано:

 

16 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 574   
@sanjayanshree2404
@sanjayanshree2404 Год назад
ஒரு கிராம மகளின் அழகான எளிய வாழ்க்கை. இந்திய திரு நாட்டின் ஆன்மா. வாழ்த்துக்கள் தாயே.
@sanjayanshree2404
@sanjayanshree2404 Год назад
உன் போன்றவர்கள் உயர்ந்தால் இந்த நாடு உயரும். என்றென்றும் மக்களிடம் இருப்பாயாக.
@mariselvamt3507
@mariselvamt3507 Год назад
திருமகள் அருளும், கலைமகள் அருளும் , உழைப்பு என்றும் உங்களுக்கு துணை நிறுக்கும் தோழி 💯💯💯💯💯
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🙏🙏
@rajaashok9253
@rajaashok9253 Год назад
நீங்க சொந்த நிலம் வாங்க எனது வாழ்த்துக்கள்.. TNPSC exam triple உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் வாழ்த்துகள்
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
கஷ்ட பட்டு உழைத்தால் கண்டிப்பாக உயர்வு கிடைக்கும் நீங்க நல்லா இருக்கணும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@MuruganMurugan-zr9rt
@MuruganMurugan-zr9rt 11 месяцев назад
வெள்ளந்தி செல்லம் அன்பு அறிவு ஆற்றல் உன்மை உழைப்பு நிறைந்த திருமகள் நீங்கள் செல்வமே குடும்ப விளக்கு நீங்கள் வாழ்த்துக்கள்
@warfacetamil1523
@warfacetamil1523 Год назад
சொந்த நிலத்தில் வேலை செய்ய வெட்கப்படும் இக்காலத்தில் தங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது நீடூழி நலமுடன் வாழ்க அன்புடன் வாழ்த்துக்கள்
@kalaiselvip9970
@kalaiselvip9970 Год назад
தங்கு தடையின்றி பேச்சு மிக அருமை கூடிய விரைவில் சொந்த நிலம் வாங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 Год назад
வாழ்த்துகள் சகோதரி.. நிச்சயம் உங்கள் உழைப்பிற்கு சொந்த நிலம் வாங்க ஆண்டவன் அருள் புரிவார்.💐💐💐
@komodhidhanaraj858
@komodhidhanaraj858 Год назад
சத்யா வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.. இறையருள் உண்டு மா..திருமண வாழ்வில் எதிர்நோக்கும் அனைத்தையும் இறைவன் காத்தருள்வான்❤
@vethamanickam2666
@vethamanickam2666 Год назад
Hasband name sollunga
@AnbuThirumagal
@AnbuThirumagal 10 месяцев назад
நன்றிங்க மிக்க மகிழ்ச்சிங்க 👍
@saravanansaro9182
@saravanansaro9182 Год назад
நீங்க வேலைக்கெல்லாம் போகக்கூடாது அக்கா.... உங்கள பாத்து தான் பலபேர் விவசாயம் பண்ணனும் னு ஆச படுறாங்க நீங்களும் வேலைக்கு போயிட்டா அவ்ளோ தான்... எல்லோரும் இந்த chennal அ முடிஞ்ச அளவுக்கு share பண்ணுங்க friends...அப்ப தான் அக்காக்கு income வரும் அக்கா தொடர்ந்து வீடியோ போடுவாங்க ♥️♥️♥️👍🏻💐💐
@ezhilmurruganmi314
@ezhilmurruganmi314 11 месяцев назад
உழவை செய்து நேசிப்பவனுக்கு இறைவன் அனைத்தையும் கொடுப்பான்... வாழ்க வளமுடன்...
@kalaivanithangavel252
@kalaivanithangavel252 Год назад
எல்லா வளத்தையும் பெற்று நீடு வாழனும் சத்யா 🎉🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🙏🙏
@segarabishagar6762
@segarabishagar6762 Год назад
விவசாயம் பார்த்தவங்க எங்கேயும் விருப்பப் பட்டு வேலைக்குப் போக மாட்டாங்க
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🌱👩‍🌾😕கஷ்டம்தான் ஆனால் காலத்திற்க்கு ஏற்ப மாறுகிறது உலகம்
@educatedediots
@educatedediots Год назад
Nanum antha CLG la thaa padichen 2012-2016 batch
@andriod6074
@andriod6074 Год назад
Entha vellai um seiyalam nermaiyaka thavarillai
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 11 месяцев назад
​@@AnbuThirumagal Fact nga
@MilesToGo78
@MilesToGo78 11 месяцев назад
சுத்தப் பொய். அதில் பல மோசமான சூழ்நிலைகளால் அதை என்றைக்குமே ஓர் ஒழுங்கான வருமானமா வெச்சு வாழவே முடியாது
@sankar.k5348
@sankar.k5348 Год назад
என்ன படித்து இருந்தாலும் வேலை வாய்ப்பு இந்தியாவில் இருக்க போவதில்லை. கல்வி நிறுவனங்கள் படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று பொய்யை கூறி பணத்தை பிடுங்கி கொண்டு அட்மிஷன் பிடி மாணவர்களிடம் பணத்தை பிடுங்கி பீஸ் கட்ட வைக்க மட்டும் தான் முயற்சி செய்யும். கல்வி என்பது 12 வகுப்பு வரை படித்தால் போதும்.மற்றபடி எந்த நிறுவனங்களும் வேலை வழங்க போவதில்லை. அப்படியே சென்றாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். கிராமப்புற பகுதிகளில் இருக்கிற தொழிலை செய்தாலே போதும். கல்வியில் போட்ட முதலீடு எக்காலத்திலும் திரும்ப வராது. உழைத்தால் சோறு கிடைக்கும் .
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
👍👍👍
@rajeshwari1145
@rajeshwari1145 6 месяцев назад
Super
@Vivasayathirumathi
@Vivasayathirumathi Год назад
உங்க அம்மாவ பாக்கும் போது எனக்கு எங்க அம்மா ஞாபகம் தான் வரும். இதே சூழ்நிலை தான் எங்களுக்கு அப்பா இல்ல அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்தாங்க இப்போது அவர்களும் இல்லை . கவலைகளை மறந்து தான் நம் வாழ்க்கையை வாழவேண்டும் ❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
💪👍
@e.varadarajugiramani3955
@e.varadarajugiramani3955 Год назад
இறைவன் உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார்மா விரைவில் உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும்.வாழ்த்துக்கள.
@Jothima1326
@Jothima1326 Год назад
கூடிய விரைவில் உங்கள் உழைப்பில் சொந்த நிலம் வாங்குவீர்கள் சகோதரி அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
@peermohammed3948
@peermohammed3948 Год назад
முடியும் என்பது முன்னேருபவனின் வார்த்தை முடியாது என்பது முட்டாளின் வார்த்தை இத நான் ஸ்கூல்ல படிச்சுருக்கேன் இப்போ உங்க மூலமா பார்க்கீரேன் சகோ ரொம்ப சந்தோசமாவூம் பெருமையாவூம் இருக்கு சகோ உண்மையான சிங்க பெண்கள் நீங்லும் அம்மாவூம் நீங்கரொம்ப பெரிய உதாரணம் சகோ எல்லோருக்கும் சூப்பர் நீங்கலும் உங்க குடும்பமும் மென்மேலும் உயர நான் தூவா செய்கிரேன் இன்ஷா அல்லாஹ்......💙💙💙💙💙💙💙💙💙💙💙💪💪💪💪💪💪💪💪💪💪
@sathyaelavarasan7826
@sathyaelavarasan7826 Год назад
சூப்பர்👌 சகோதரி நாங்கள் கள்ளக்குறிச்சி பக்கத்தில் சிறுவங்கூர் தான். நீங்கள் சொந்த நிலம் வாங்கணும் வாங்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக் கிறேன்🙏 so cute sister 💐
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🙏🙏
@sudharavichandran852
@sudharavichandran852 Год назад
ரொம்ப அருமையா பேசறம்மா வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹 👐 வாழ்க வளமுடன் 👐
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 Год назад
அருமை பாராட்டுக்கள் விவசாயம் பார்த்துக்கொண்டே உங்களுக்கு தெரிந்தவேலைக்கு போகலாம் என்பதுசரியே உழைப்போம்உயர்வோம். நீங்கள் எப்போதும் எங்கள் அன்பு தமிழ் திருமள்தான்மகளை.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@rsuresh1839
@rsuresh1839 Год назад
உங்களுடைய எதிர் காலம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் 🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
நன்றிங்க 🙏
@akil00
@akil00 Год назад
உங்கள் வீடியோ எப்போ வரும்மென்று ஆவலோடு எதிர்பார்ப்பேன் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@Poorani228
@Poorani228 Год назад
உங்கள் ஒவ்வொரு காணொளியும் சிறப்பாகவும் ஊக்குவிப்பாகவும் உள்ளது. கூடிய விரைவில் 1 மில்லியனை எட்ட வாழ்த்துகள் தங்கச்சி👏💐
@vanithasubramanian764
@vanithasubramanian764 Год назад
I feel very bad😢vungaloda vulaipukku sontha nilam erukanum, u guys deserve it… 💯 vunga kudumbam periya edathuku povenga ❤
@sivmansai8456
@sivmansai8456 7 месяцев назад
Wow, அசுரத்தனமான உழைப்பு . அற்புத நோக்கம். சொந்தக்காலில் நிற்க படாத பாடு படுறீங்க வாழ்த்துகள் பாராட்டுகள் வணக்கங்கள்.. கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் துணை அவ்வாறு அருள்புரிவார்.
@AnbuThirumagal
@AnbuThirumagal 7 месяцев назад
🙏🙏
@daash4003
@daash4003 Год назад
நீங்கள் சொந்த நிலம் வாங்க எனது வாழ்த்துக்கள்... நான் உங்களை நேரில் சந்திப்பேன்...😊😊சகோதரி
@ramce2005
@ramce2005 Год назад
ஆம், எம் நிலத்தவள் நீ. அதனால் தான் கூடப்பிறந்த உணர்வு இயல்பாக உணர்ந்தேன். . நானும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள கிராமம் தான். மகிழ்ச்சி!
@vijayakumar9192
@vijayakumar9192 Год назад
சொந்த நிலம் வாங்க எனது வாழ்த்துக்கள்
@selvamchlllappa
@selvamchlllappa Год назад
தங்கையே நீ 👩 என்றைக்கும் எங்களுக்கு🙋 அன்பு திருமகள்தான் அந்த பெயரில் எத்தனை அர்த்தங்கள் இருக்கிறது தெரியுமா (அன்பு பாசம் மரியாதை பரிவு மகள் தங்கை லச்சுமி கடாட்சம்)இப்படி ஒருங்கிணைந்த பெயர்தான் எங்கள் பாசமான அன்பு திருமகள் 🙋தங்கையே நீ விவசாயித்தில் 🌾🌾🌱🌴🏝️🌻சாதிக்க வேண்டும் என்ற ஆசை மற்றும்மல்லாது விவசாயித்தில் உன்னைப்போல் ஆர்வமுள்ள அனைத்து பெண்களும் விவசாயத்தில் சாதிக்க தூண்டும் வகையில் நீ இருக்கிறாய் அதனை பார்த்து விவசாயத்தில் ஆர்வமுள்ள இளம் தங்கைமார்களும் உன்னைப்பாத்து விவசாயத்திர்க்கு வந்து சாதிக்க வேண்டும் என ஆசைப்படும் சகோதரனாகிய தென்காசிக்காரன் நிச்சயம் சாதிக்க வேண்டும் என ஆசைப்படும் ஆர்வமுள்ள(விவசாயத்தில்) தங்கைகளுக்கு நீ ஒரு உதாரணமாக நீ ஒரு சிங்கப்பெண்ணாக வருவாய் என🙋 வாழ்த்தும் மல்லாது(பேராசைபடும்)சகோதரனாக தென்காசிக்காரன்🤵
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🙏🙏🙏😊
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@sureshv9650
@sureshv9650 Год назад
வாழ்க வளமுடன், கல்லூரிக்கு வேலைக்கு போவதை விட விவசாயம் செய்யலாம் .
@thashr2918
@thashr2918 Год назад
மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 6 месяцев назад
தங்க மகளே இறைவன் உங்களுடைய குடும்பத்தார் அனைவருக்கும் எல்லா வளமும் கொடுப்பார் நன்றி
@SureshKumar-ff5vt
@SureshKumar-ff5vt Год назад
Be strong and confident always self motivate. My support always for you I can understand and feel your difficulty Keep it up. Suresh kempas Johor Malaysia.
@venkatchalam2692
@venkatchalam2692 Год назад
நிச்சியமாக ஒன்மில்லியன்இலக்கு அடைவீர்கள் வாழ்த்துக்கள்🙏🙏
@Ragupathy007
@Ragupathy007 Год назад
சத்யா குழந்தை நன்றாக வாழட்டும்.
@dineshnaachimuthuk8298
@dineshnaachimuthuk8298 Год назад
அக்கா சூப்பர்,, we support you,, naa உங்களை பார்த்து kotai muthu நிலத்துல பொற்றுகு
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
👍👍
@MilesToGo78
@MilesToGo78 11 месяцев назад
நானும் ஈரோடுன்னு தான் நினைத்திருந்தேன்.. அதுவும் ஈரோட்டுக்கு மேற்கே பெருந்துறை விஜயமங்கலம் ஏரியான்னு நினைத்திருந்தேன்.. வாழ்க வளமுடன்
@Kutty-_-jill
@Kutty-_-jill 7 месяцев назад
Nanum 10 varai sobanapuram school la than padichen ipo 12 th oLL lourdu anai school la padikuren en friend unga tution la than padikudu❤❤❤i like you ka
@AnbuThirumagal
@AnbuThirumagal 7 месяцев назад
🤩🤩🤩thank you dr
@rajiponniah9382
@rajiponniah9382 Год назад
You are really a great inspiration for all hard working woman... Deep in yourind I feel the sadness... Soon you will buy farm land for your own.. All the best
@Sathises77
@Sathises77 Год назад
Agriculture software technology Pathi padinga.. because neenga already Agriculture techniques la skilled. Software jobs Agriculture based a paninga na ungalukku Nalla scope irukku. Allthe best for 1M target.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Thanks for giving this idea
@rajasekarant2050
@rajasekarant2050 8 месяцев назад
You are hard worker. Definitely you will achieve your goal in future. Congrats.
@AnbuThirumagal
@AnbuThirumagal 8 месяцев назад
Thanks a lot
@Senthil-venda..
@Senthil-venda.. Год назад
உன் அம்மாவின் வளர்ப்பு சூப்பர் பா
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@vgnanavel7357
@vgnanavel7357 11 месяцев назад
குழந்தையும் நீங்களும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@Travel-zg6dc
@Travel-zg6dc 8 месяцев назад
God bless you dear for all your hard work, enthusiasm and passion for working. You will grow higher and higher!
@AnbuThirumagal
@AnbuThirumagal 8 месяцев назад
Thank you so much!
@arunkumarj6695
@arunkumarj6695 9 месяцев назад
விவசாய வாழ்க்கை அழகானது கம்பெனி வேலை வாழ்க்கை ரோபோ தான் 👍🌺🌺🌴🌷🌹
@sathyaprabakaran1532
@sathyaprabakaran1532 Год назад
Dear.....my name also sathya....same middle class family.....last one 💯% true dear...keep rock🥰....
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🤩
@mentelcrazy7310
@mentelcrazy7310 11 месяцев назад
அன்பு திருமகள் சேனல் வாழ்க. வாழ்க.
@nandhininandhini4079
@nandhininandhini4079 Год назад
Vera level sis neenga very hard work person and also very intelligent ah irukkinga
@udhayakumaranandharaju5626
@udhayakumaranandharaju5626 Год назад
Good to hear about you, you can win where ever you go or whatever you do, all the very best, and best wishes to your success 🙏🙏
@balapandian1
@balapandian1 Год назад
அருமையான பதிவு god bless you
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@chitrasachin3094
@chitrasachin3094 11 месяцев назад
Nee great pappu, self motivation athikam appadi than irrukkanum, kalathai kurai solvathil yentha payanum illai, nee unmayil Anbhu thirumakal than, 🎉🎉🎉🎉🎉❤
@babukalpana1953
@babukalpana1953 Год назад
Congratulations sister keep going na yen ungal a pathi ketanna neenga sonna adhu neraya perukku inspired aa irukkum atha
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@user-yt6ee6he5t
@user-yt6ee6he5t 11 месяцев назад
இன்னைக்கு நீங்க அவார்ட் வாங்குனத பாத்து அதுல நீங்க சொன்ன youtube channel search பண்ணேன் அதுவும் நம்ம பக்கத்து ஊரு பொண்ணு really👍👍👍 மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉 வார்த்தை இல்லை
@AnbuThirumagal
@AnbuThirumagal 11 месяцев назад
நன்றிங்க நன்றிங்க
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 11 месяцев назад
வாழ்த்துக்கள் ..........தம்மம்பட்டி யிலிருந்து❤
@vasanthismanmanamsamayal6747
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சத்யா வாழ்க வளர்க ❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
நன்றிங்க அம்மா 😊🙏
@Tami_ln
@Tami_ln 5 месяцев назад
அன்புச் சகோதரி அழகான கொங்குத் தமிழில் ஒவ்வொருவரையும் மரியாதையுடன் தாங்கள் அழைப்பது மிக அருமை மா....❤❤❤...நேயர்களின் விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி....நான் உங்களுடைய புதிய Subscriber மா ....பார்த்த முதல் குறும்படமே பிடித்து விட்டது...மற்றும் உங்களைப் போல சமுதாயத்தில் குறிப்பாக‌ வலையொளியில் எத்தனையோ சகோதர சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.... அவர்களுக்குத் தான் எப்போதும் என் ஆதரவு.... கண்டிப்பாக நீங்கள் வாழ்வில் இன்னும் முன்னேறுவீர்கள் ....இறைவன் உங்களுக்கு நீண்ட நலமும் வளமும் அளித்திட வேண்டிக் கொள்கின்றேன்.... நன்றி.... வாழ்த்துக்கள் மா....❤️❤️🤝👏👍🙏💐
@AnbuThirumagal
@AnbuThirumagal 5 месяцев назад
நன்றிங்க
@jayanthikrishna2178
@jayanthikrishna2178 Год назад
Super akka vazthukkal nega menmelum Vara vazthukkal ❤❤
@mariappansengodan7596
@mariappansengodan7596 6 месяцев назад
ஆற்றல், அறிவு, எளிமை, உண்மை, உழைப்பு, நேர்மை சொல்லில், முகமதில் கனிவு, போற்றுதற்குரிய தாய், அன்பினிய பிள்ளை, பச்சைமலை , பசுமை வயல்வெளி, இயற்க்கையோடு இணைந்த வாழ்வு, பால்தரும் பசு, பாசமிகு சிறுவர்கள்பால் காட்டும் அன்பு, கொங்கு தமிழ் வளம், பொறியியல் தேர்வு, இது போதுமெனும் மனம், இது கடவுளின் வரம் மகளே. நீ புகழ்பட நீடு வாழ்வாய்.
@AnbuThirumagal
@AnbuThirumagal 6 месяцев назад
🙏🙏🙏
@selvir7972
@selvir7972 11 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி எங்க ஊர் இராசிபுரம் நீங்க நன்றாக முன்னேற வாழ்த்துக்கள்
@prabhuk1369
@prabhuk1369 Год назад
Good. Good. Good. Intraducstion. Good. Good. Information. Life. Is. Meazike. Good.
@HighlifeC
@HighlifeC 7 месяцев назад
திருமகள் வசம் பூமகள் ஏகட்டும். வாழ்க தங்கை💐
@joshuajoshua5959
@joshuajoshua5959 Год назад
Super friend, nice intro, விவசாயம் சமந்தமனா ஏதாவது தொழில் செய்யுங்கள்
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 Год назад
மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் சகோதரி ..
@harinisundaram4688
@harinisundaram4688 Год назад
❤ from namakkal
@jjvarmafarms
@jjvarmafarms Год назад
வாழ்த்துக்கள் சிஸ்டர்
@rajuk9796
@rajuk9796 Год назад
கடவுள்துணைஇருபார்உண்மை.ஒருமில்லியன்சப்கிரைபர்சீக்கிரம்கிடைக்ககுலதெய்வம்அருள்புரியட்டும்.வாழ்கவளர்க👌👍👑
@karuppaswamir1431
@karuppaswamir1431 Год назад
சொந்த நிலத்தில் நின்று விரைவில் வீடியோ போடுவாய் பாப்பா
@selvamsubramani5252
@selvamsubramani5252 8 месяцев назад
வாழ்த்துக்கள்..... கூடமலையிலிருந்து......
@selvarajraj2156
@selvarajraj2156 10 месяцев назад
Good Kottapalayam is my area
@selvarajraj2156
@selvarajraj2156 10 месяцев назад
Super sister 🎉🎉🎉🎉
@ManapparaiManjuFamily
@ManapparaiManjuFamily Год назад
Hi sis na ungala பார்த்து தான் youtupe channel start pannen நானும் trichy மணப்பாறை தான் sis நானும் M. Com, CA முடுச்சுருக்கேன் ஆனாலும் விவசாயம் தான் பாக்குறேன் sis 🥰🥰
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Super 👌
@ManapparaiManjuFamily
@ManapparaiManjuFamily Год назад
@@AnbuThirumagal 😊😊
@saganamakkal
@saganamakkal Год назад
மேம் மேலும் வளர வாழ்த்துக்கள்... மா...🙌
@moorthimoorthi3480
@moorthimoorthi3480 Год назад
Super..🌾🌾
@regavillagesamayalrega.
@regavillagesamayalrega. Год назад
சூப்பர் சத்யா உங்களுடைய பதிவு🎉🎉🎉
@nsulaimansulaiman3788
@nsulaimansulaiman3788 Год назад
Super congrats very good 👍 Sulaiman Dubai ❤❤❤
@farmers-voice_02
@farmers-voice_02 9 месяцев назад
வாழ்த்துக்கள் ❤️💪
@user-ln4ie4vf1w
@user-ln4ie4vf1w 8 месяцев назад
Sup sagoo 🤝💐👍❤ Amma Vera level sagoo❤ God bless your family's❤❤❤❤❤🎉😊
@MrMysteryMk
@MrMysteryMk Год назад
Super akka ivlo information sonathukku
@NAN_VIJAY
@NAN_VIJAY Год назад
எங்கள் ஊர் திருச்செங்கோடு❤
@ashoktharanika5609
@ashoktharanika5609 Год назад
நான் திருச்செங்கோடுங்க bro
@AnbuThirumagal
@AnbuThirumagal 8 месяцев назад
அருமைங்க
@gowthams1777
@gowthams1777 10 месяцев назад
வாழ்த்துக்கள் அக்கா விவசாயம் காப்போம் 🌿
@anumanpalli
@anumanpalli Год назад
வாழ்த்துக்கள் 🎉
@kaleeswarikaleeswari1955
@kaleeswarikaleeswari1955 Год назад
விவசாயம் செய்து வாழனும் எனக்கு ஆசை. கொஞ்சம் நாள்ல வாங்கிருவோம்
@nuvalitamil_vlogs
@nuvalitamil_vlogs 3 месяца назад
👌👌👍வாழ்த்துக்கள் மா
@lilymj2358
@lilymj2358 10 месяцев назад
Full paathachu.🎉🎉🎉
@muralidharanr1597
@muralidharanr1597 8 месяцев назад
I respect you I respect your mom even more
@Rttmshreefamily
@Rttmshreefamily Год назад
நீங்க இன்னும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👌🌺
@boobathy.p
@boobathy.p Год назад
வாழ்க நலமுடன் ❤
@thangarajthangaraj2579
@thangarajthangaraj2579 Год назад
Super sister nanum vivasayam parkeren very good 👍👍
@vijayviji4042
@vijayviji4042 11 месяцев назад
vivasayuthula kandippa neenga perayaaa idathukku poivingaaa sister valthukkal👍👍👍
@janezkaruna9048
@janezkaruna9048 Год назад
அருமையான பதிவு 💖💖💖🎉🎊🎉🎊🔥🔥🔥
@sivaprakashs9082
@sivaprakashs9082 Год назад
நா கூட நீங்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்று நினைத்தேன். ஏனென்றால் பேச்சு வழக்கு அப்படி தா இருக்கு. உங்கள் வாழ்க்கை சிறக்க கொங்கு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள். நன்றி.
@Itsme007tamil
@Itsme007tamil Год назад
அக்கா விடா முயற்சி வெற்றி தரும் வாழ்த்துகள்
@Thegigglegang.1
@Thegigglegang.1 Год назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@arunprasad3731
@arunprasad3731 Год назад
A smile is the light in your window that tells others that there is a caring, sharing person inside...Credit goes to your AMMA 😊
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Wow, thank you
@arunprasad3731
@arunprasad3731 Год назад
@@AnbuThirumagal as a single parent ur mom raised u and ur brother...vazhga valamudan😊
@karthikongukovundan8449
@karthikongukovundan8449 Год назад
உங்கள் முயற்சியில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@user-yc3yg5iv8c
@user-yc3yg5iv8c 11 месяцев назад
சொந்த நிலம் வாங்க வாழ்த்துகள். சூப்பர்.
@jayaprakashshru9310
@jayaprakashshru9310 5 месяцев назад
So inspiring Sathya
@arunkumardevendiran
@arunkumardevendiran Год назад
dont worry sister , god bless you and your family
@sivaprakasamvellaiyan
@sivaprakasamvellaiyan 2 месяца назад
God bless u
Далее