ப்ரோ, உங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்..... நீங்கள் மலேசியாவில் நாங்கள் அவரவர்கள் ஊரில். நீங்கள் பலவகை மலேசிய உணவுகளை வாயால் ரசித்து சுவைத்து சாப்பிடும் அதேசமயம் நாங்கள் கண்களால் ரசித்து ருசித்து சாப்பிடுகிறோம்....உங்களை KLக்கு காரில் அழைத்துச் சென்றவர் அனைத்து விஷயங்களையும் நயமாக விளக்கினார்👏
AWSOME REPORTING 👍. THAT GUY GREAT FOR PICKING UP THE GARBAGE FROM ROADSIDE; WHY NOT TAMIL NADU TAMILIANS DO THE SAME TO KEEP TAMIL NADU CLEAN IN PUBLIC PLACES