Тёмный
No video :(

🔮உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய் இல்லாமால் வாழ சக்தி வாய்ந்த சித்த மந்திரம்.! | Aanmeegaglitz 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 455 тыс.
Просмотров 17 тыс.
50% 1

Powerful Siddha Mantra to live without disease from head to toe! | Aanmeegaglitz
வாழ்வை மாற்ற சக்தி வாய்ந்த சித்தர் மந்திரம்!
Powerful Siddha mantra to change life!
***********************************************************************
தத்தாத்ரேயர் மஹா ஹோமம்
Payment - rzp.io/l/Fp2vxdqU
***********************************************************************
உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய் இல்லாமல் வாழும் சித்தர் ரகசியங்கள்! | கிரிமாஸ்டர் நாராயண சுவாமிகள் | ஆன்மீகக்ளிட்ஸ்
#siddhar #mooligaisiddhar #tamildevotional #tamildevotionalvideos #aanmeegaglitz #jeevasamadhi #siddhargal #kannakkanpatti #kanakkanpattisiddhar #karmavinai #siddhar #devotionalvideos #kannakkampatti #mantra #manthiram
பிரபல சித்தர் மூலிகை வைத்தியர் கிரிமாஸ்டர் நாராயண சுவாமிகள் அவர்களுடனான
இந்த சிறப்பு நேர்காணலில், சித்தர் அருளிய மந்திரங்கள், சித்தர் வழிபாடு
முறைகள், சித்தர் கோவில்களின் ரகசியங்கள், மூலிகை சிகிச்சைகள், உடல்
நலம் காக்கும் வழிமுறைகள், ஓம் மந்திரத்தின் சக்தி, பஞ்ச பூதங்களுக்கும்
மனித உடலுக்கும் உள்ள தொடர்பு, இஸ்லாமிய, கிருத்துவ மந்திரங்கள், சித்த
மார்க்கம், சித்தர்களின் ரகசியங்கள், வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா
என்பதை கண்டறிவது எப்படி? போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
வீடியோவில் உள்ள முக்கிய கருத்துகள்:
சித்தர் அருளிய மந்திரங்கள் மற்றும் அவற்றின் சக்தி
சித்தர் வழிபாடு செய்வதற்கான முறைகள்
சித்தர் கோவில்களின் ரகசியங்கள்
மூலிகை சிகிச்சைகள் மூலம் நோய்களை குணப்படுத்துவது எப்படி?
உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய் இல்லாமல் வாழும் வழிமுறைகள்
ஓம் மந்திரத்தின் அதிசயங்கள்
பஞ்ச பூதங்களுக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்பு
இஸ்லாமிய, கிருத்துவ மந்திரங்கள்
சித்த மார்க்கம் பற்றிய அறிமுகம்
சித்தர்களின் ரகசியங்கள்
வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா என்பதை கண்டறிவது எப்படி?
#சித்தர் #மூலிகை #வைத்தியம் #நோய் #உடல்நலம் #மந்திரம் #சித்தர் #கோவில் #ரகசியம் #ஓம் #பஞ்சபூதம் #இஸ்லாமிய #கிருத்துவ #சித்தமார்க்கம் #கிரிமாஸ்டர் #நாராயணசுவாமிகள் #ஆன்மீகக்ளிட்ஸ் #தமிழ் #ஜோதிடம் #பொது #தகவல் #யூடியூப் #வீடியோ #தலைப்பு #விளக்கம்
Mooligai Siddhar
Pollachi ,
Tamil Nadu - 642 104
Contact: +91 9344833157
-------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@AanmeegaGlitz
@AanmeegaGlitz Месяц назад
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Месяц назад
குருவேசரணம் வாழ்க வளர்க உயர்க கிமூ சித்தணி சந்தோஷம்
@ramum9599
@ramum9599 Месяц назад
கடவுளே குருவிற்குப்பின் தான் இருப்பதாக சொல்கிறார் !!!!🙏🙏🙏🙏🙏🙏
@siddha_ragasiyam
@siddha_ragasiyam Месяц назад
கண்ணுக்குத் தெரியாத காணாத சொரூபம் ஏக இறை உயர்ந்தது அப்படிப்பட்ட அந்த மகா பிரம்மத்தின் திருவடியை உணர்ந்தவர்கள் சித்தர்கள் மகான்கள் யோகியர்கள் ஞானியர்கள் அவர்களைத் தொழ உடனடியாய் நமக்கு வேண்டியது கிடைக்கும்
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Месяц назад
நன்றி கள் கோடி ஐயா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@kamalahasanp1315
@kamalahasanp1315 Месяц назад
பள்ளிக்கூடங்கள் அனைத்தும் தமிழ் வழியில் நடக்க சித்தர்கள் அருள் புரியட்டும்.
@kingsmediatv9085
@kingsmediatv9085 Месяц назад
Om Loba Mudra Sameta Agathiyar Thirvadigal Potti Potti ❤❤❤
@ssr7222
@ssr7222 Месяц назад
நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏🌹🌹🌹
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Месяц назад
Guruvai Tiruvadi Saranam... Nandrigal Kodi Ayya & Sagothari 🙏👍❤️
@user-gg9lf9qf6j
@user-gg9lf9qf6j Месяц назад
Thank you iyya ❤❤
@Salemselvakumar
@Salemselvakumar Месяц назад
குருவே சரணம்
@chandrigaramapiram3304
@chandrigaramapiram3304 Месяц назад
🙏🙏🙏 Sir great
@Omsai1222
@Omsai1222 Месяц назад
👏 satguruve namah
@dhanya6185
@dhanya6185 Месяц назад
Om namasivaya🙏🙏🙏🙏🙏
@geethajayandiran7338
@geethajayandiran7338 Месяц назад
Nanre 🙏🙏🙏
@RenukaShree-lg4vi
@RenukaShree-lg4vi Месяц назад
Ayya eppadi ivallavu arindheergalo maghilzhiyaga irrukiradhu neenga pesuvadhai ketka
@uma.m8738
@uma.m8738 16 дней назад
🙏🙏🙏
@bootgaming2355
@bootgaming2355 12 дней назад
🙏🙏🙏🙏🙏
@user-gl2kk9kf3i
@user-gl2kk9kf3i Месяц назад
❤❤❤❤❤❤
@yogeshprem9529
@yogeshprem9529 Месяц назад
🙏🙏💯👌
@geethateacher-to1mn
@geethateacher-to1mn Месяц назад
Iyyavum doppakuru than.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Месяц назад
Yarunga ivura ?
@nagamaniyaajwin3402
@nagamaniyaajwin3402 Месяц назад
Gavanagar kqivittaacha?
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Месяц назад
Illai petti koduthukutu irukkaru
@AffectionateHummingbird-ro3kc
@AffectionateHummingbird-ro3kc 24 дня назад
😮😮😮😮😮😮😮😮
Далее
“Bernabéu… pressure… 90,000” 🔥🔥🔥
01:02
WILL IT BURST?
00:31
Просмотров 7 млн
OBLADAET - BARMAN
03:06
Просмотров 301 тыс.