Тёмный

🔴அதிர்ச்சி ! சற்றுமுன் வெளியேறிய வைத்தியர் ! கண்ணீருடன் விடைபெற்றார் !  

GL Tharshan
Подписаться 25 тыс.
Просмотров 88 тыс.
50% 1

srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan RU-vid Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 Tharshan95?m...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Опубликовано:

 

7 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@ariamleonaariamleona7254
@ariamleonaariamleona7254 22 дня назад
இந்த வைத்தியர் திரும்பி வரும் வரை யாரும் அந்த வைத்தியசாலைக்கு போக கூடாது. மக்கள் அனைவரும் ஒருமித்து அந்த தீர்மானத்தை எடுக்கவேண்டும், அப்போது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 22 дня назад
மக்கள் அப்படி தான் செய்ய வேண்டும் அந்த வைத்தியசாலைக்கு போக வேண்டாம்.
@RasanRasa-fo3in
@RasanRasa-fo3in 22 дня назад
வைத்தியர் வெளியேறினாலும் பரவில்லை மறைத்த காரியங்கள் வெளியாகினதற்காக கோடி கோடி நன்றி
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 22 дня назад
Comment மிகவும் முக்கியம் சகோ
@MullaiCanada
@MullaiCanada 22 дня назад
🤣🤣🤣🤣🤣....funny country...doctor likes Tamil... but likes to live with Sinhala woman...go go go....your wife won't allow you to come back to the same hospital...
@abithanabithan347
@abithanabithan347 22 дня назад
❤yes
@lalithathiru3171
@lalithathiru3171 20 дней назад
True
@rasa_abi
@rasa_abi 22 дня назад
கவலைப்படுவதைவிட எங்களால் வேறென்ன செய்துவிட முடியும் :இவ்வளவுமக்கள் திரண்டு போராடினார்கள் 😢 உங்கள் அன்புக்கு நன்றி வைத்தியரே❤❤
@senthilselvi2766
@senthilselvi2766 22 дня назад
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
@User32511
@User32511 22 дня назад
இதுவரைக்கும் இந்த உலகத்துல யாரோடும் ஒப்பிட முடியாத ஒரு பெரிய ஒரு மாமனிதன் அர்ச்சனா No words
@matiyevaika2302
@matiyevaika2302 22 дня назад
நல்ல ஒரு டாக்டர் கண்டிப்பா ஏமாற்றம் மட்டும் தான் டாக்டர் திரும்ப வரவிடமாட் டாங்கள்
@Ee5anEmp1r3
@Ee5anEmp1r3 21 день назад
Apdi ninaikathingo , ithu nallathukku uriya kalam nallathave nadakkum,
@ItIt30
@ItIt30 22 дня назад
இவரை இங்கிருந்து வெளியேற்றி மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கிறார்கள். இது ஒரு சூழ்ச்சி
@user-on9fm7wh7f
@user-on9fm7wh7f 22 дня назад
உண்மை
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 22 дня назад
நீண்ட காலத்திற்குப்பிறகு மக்களுக்கான ஒரு தொண்டனையும்,அந்தத் தொண்டனுக்கான ஒரு மக்கள் கூட்டத்தையும் பார்க்க முடிந்தது.
@selvaraneerajendra7429
@selvaraneerajendra7429 21 день назад
Praise the Lord. Amen Jesus
@pushpasangar262
@pushpasangar262 22 дня назад
இதுவும் வெற்றிதான் உண்மையான விடயங்களை மக்களுக்குஅறிவித்துள்ளார்.
@renusujee7895
@renusujee7895 22 дня назад
இது என்ன கொடுமை ,ஒரு நல்ல வைத்தியரை பணியில் அமர்துவது இவ்வளவு கடினமா?ஊழல் செய்யிறவைன பணியில் தக்கவைப்பது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை 😢😢😢, மக்கள் நிலையை எண்ண கவலையாக உள்ளது,
@user-on9fm7wh7f
@user-on9fm7wh7f 22 дня назад
மக்களின் எதிர்பார்ப்பும் வஞ்சகர்களின் துரோகமும் தெரிகிறது
@kaneshalingamkirushija9473
@kaneshalingamkirushija9473 22 дня назад
டொக்டர் நீங்கள் திருப்பிவர வாழ்த்துகள்
@vasanthidev8536
@vasanthidev8536 22 дня назад
🙏🙏🙏இறை ஆசியுடன் தர்மம் வெல்ல இயற்க்கையை வேண்டுவோம் ,இவருடன் இறைசக்தி இருந்து வழி நடாத்தட்டும். அன்பேசிவம் வாழ்க வையகம் வாழ்க வளமாக ❤
@vasanthavasantha3199
@vasanthavasantha3199 8 дней назад
The God Bless Dr Arcuna And People
@jennyRyan-qu1ni
@jennyRyan-qu1ni 22 дня назад
I இவரை விடுங்கடா அப்பா. இவர் சொன்ன அந்த கொள்ளை அடிக்கிற நாய்களுக்கு போயிட்டு பதம் பாருங்களேன்
@jeyakumar7226
@jeyakumar7226 21 день назад
மீண்டும் வைத்தியசாலையில் திரும்பி வர ஆசீர்வதியும் நன்றி.
@kaneshsmalarmathy6697
@kaneshsmalarmathy6697 22 дня назад
😅௮ச்சனா டாக்டர்போல மக்களைகாக்க ௮ர்பணிப்போடு சேவையற்ரிஇ௫ந்தால் ௭த்தனை ௨யிர்🎉கள் காபாற்ரப்பட்டி௫ப்பார்கள் வாழ்க ௮ச்சணாடாக்டர் 😮வளர்க சேவை. ௭ன்றைக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கும்.
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 22 дня назад
வணக்கம் வைத்தியர் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறினால், மக்கள் போராடியது வீணாகி விடும். மக்களுக்கு தயவு மதிப்பு கொடுங்கள்.நன்ற்
@sahirathannagamani2462
@sahirathannagamani2462 21 день назад
தர்மத்தின் தலைவன் அர்சுணன் வாழ்க.நியாயப்படி நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி.களத்திலே நின்று வைத்தியர் அர்சுணனுடன் போராடிய மக்களுக்கும்,வேறுவளிகளிலும் ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி.இது சாவகச்சேரி மக்களுக்கான பிரச்சனை இல்லை.ஒட்டு மொத்த இலங்கைக்குமான பிரச்சனை.சிங்கள,தமிழ் சகோதரர்கள் ஒன்றிணைந்து கொழும்பு செல்லும் வைத்தியர் அர்சுணாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.
@lalithathiru3171
@lalithathiru3171 20 дней назад
Million th god bless you my dear son son .you are the Hero
@yogenjaj8806
@yogenjaj8806 22 дня назад
இந்த பிரச்சனையை மூடி மறைக்க போகின்றார்கள்.மக்களை ஏமாற்றப்போகின்றார்கள்.திசை திருப்பவும் செய்வார்கள்.
@TvW1831
@TvW1831 22 дня назад
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா....வருவதை எதிர்கொள்ளடா...
@abishanpirabaran7709
@abishanpirabaran7709 21 день назад
உங்களில் வெளியேற்றம் எங்களுக்கு கவலை அளிக்கின்றது மீண்டும் வைத்தியசாலை நிர்வாகத்தை நீங்கள் கையில் எடுக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 22 дня назад
சூழ்ச்சியாக மாற்றுகின்றனர்......
@Ram74621
@Ram74621 22 дня назад
உண்மையில் ஒரு நள்ள மனிதர் பொருப்புடன் செயலாற்றக் ஒரு தியாகி.
@manchulananthanakumar
@manchulananthanakumar 22 дня назад
இனையத்தின் மூலமாக கதைக்க முடியும். மக்களே..
@bairathymani
@bairathymani 22 дня назад
உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
@Vijayaabinesh
@Vijayaabinesh 21 день назад
I am really salute the real hero doctor.
@RedmiRedmi-et5og
@RedmiRedmi-et5og 21 день назад
Dr அறிச்சுனா அரசியலுக்கு வந்தால் மக்கள் அவர் பக்கமே இருப்பார்கள். இவர் போன்றோர் தான் தமிழ் தலைவராக வர வேண்டும்.
@johnaaa64
@johnaaa64 22 дня назад
வாழ்க வளமுடன் 🙏🙏"God bless you 🙏🙏🙏
@user-ls7tg7hd5l
@user-ls7tg7hd5l 21 день назад
Thairshan… thanks for this video 🙏🙏
@premalaanton4373
@premalaanton4373 21 день назад
God bless Dr. You are a great Dr for Sri Lanka. Other Dr’s must follow you.
@suthssuthar292
@suthssuthar292 22 дня назад
சூழ்ச்சி நடக்கிறது
@Nathan77532
@Nathan77532 22 дня назад
இவ்வளவு மக்களின் ஆதரவு இருக்கிறபடியினால் மக்களுகாகவே அரசும் செயல்ப்படவேண்டும் , ஊழல்களுக்கு இடம்கொடுத்தால் தேசத்தில் தீமை , பிரச்சனைகள் பெருகும் . ஆமவை ஜனநாயக அரசு மக்களின் விருப்பத்தையே நிறைவேற்றவேண்டும் .
@naliguru
@naliguru 21 день назад
WE ARE DEALING WITH SINHALA GOVERNMENT. IF OUR DESIA THALIVAR AROUND OUR PEOPLE DOESN'T HAVE TO FACE THIS KIND OF PROTESTS.💔💔💔💔😢😢😢😢
@ahamedfarzana6073
@ahamedfarzana6073 22 дня назад
Doctor 💪 வாழ்த்துக்கள்
@ravisangartharany5067
@ravisangartharany5067 22 дня назад
மிகவும் கவலையாக இருக்கிறது டொக்டர் நீங்கள் கண்டிப்பாக வெகு விரைவில் இந்த வைத்தியசாலைக்கு வர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் நல்லவர்களுக்கு சோதனை அதிகம்
@rishvlog24
@rishvlog24 22 дня назад
Iraivan ungolodu thunai nitpaar naangal anaivarum ungalukkaha iraivanidam venduhirom 😮 god bless you doctor ❤
@user-lf8xs8td4f
@user-lf8xs8td4f 17 дней назад
வைத்தியசாலைக்கு நீங்கள் திரும்பவும் செல்ல வேண்டும்.
@prakashanthony8024
@prakashanthony8024 21 день назад
All the best sir.God bless you.❤
@RenukaNagendra
@RenukaNagendra 21 день назад
Such a great person! All the best for you
@user-jl1ot3bz1f
@user-jl1ot3bz1f 22 дня назад
அர்ச்சுனா டொக்டரை வரவிடமாட்டாங்கள்.பொலிசின் வாக்குறுதி ஏற்றுக் கொள்ளமுடியாது
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p 22 дня назад
He must come back. We are in tears😢
@johnsonpetrus8962
@johnsonpetrus8962 22 дня назад
இயக்கங்கள்... வைத்தியா்கள் தமிழா்கள் மத்தியில் ஓற்றுமையில்லை.....அது இருந்தால் முன்னேற்றம் அடைந்திருக்கும்....இப்படி பட்ட பல பல பிரச்சனைகள் ஏற்பட்டுயிருக்காது....இல்லை என்றால் இன்னும் பல பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும்.
@subathmmilan2710
@subathmmilan2710 22 дня назад
Well come Dr archuna Gd bless you
@AyoooPaavam
@AyoooPaavam 21 день назад
Very bad politicians make our country go back. We support our doctor!!!!!
@thuraiayahsreeharan1684
@thuraiayahsreeharan1684 22 дня назад
Aruchchuna aduththa election நீங்க கேட்கணும் Parliment போகணும். 🙏🏽
@user-vw4de5mv9w
@user-vw4de5mv9w 22 дня назад
தர்மம்,தலைகாக்கும்
@londonsweettwins
@londonsweettwins 22 дня назад
Great man
@krishnaleelashanthakumar6070
@krishnaleelashanthakumar6070 22 дня назад
Real hero Dr Archuna.
@rvinothini1454
@rvinothini1454 22 дня назад
Good move.
@geetha_S
@geetha_S 21 день назад
I pray for the doctor to come back ASAP
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 22 дня назад
ஐய்யா நான் என்று 13:50 13:50 13:50 சொல்லாதீர்கள் நாங்கள் எல்லேரும் இந்த பிரபஞ்சத்தின் உதவியோடும் என்று சொல்லுங்கள் நான் என்பது ஆணவத்தின் வெளிப்பாடு 13:50 13:50 13:50 நீங்கள் மட்டும் நினைத்தால் திருத்தமுடியாது இந்த பிரபஞ்சத்தின அனுசரணையும் உதவியும் ஆசீர்வாதமும் மக்கள் செல்வாக்கும் உங்களுக்கு வேண்டும் ((( ஓம் நமசிவாய ))) 13:50 13:50 13:50
@RaR660
@RaR660 21 день назад
👍👍
@SivaVathana
@SivaVathana 21 день назад
வாய்மையே வெல்லும் என்பவன் நடு ரோட்டில
@Vanicia
@Vanicia 22 дня назад
Certainly the MP responsible for this Health Ministry would have taken part in the THEFT OF MILLIONS OF RUPEES said to have purchased Medical Equipments! Same in the case of Minister Rambukwela!😊
@alliswell....1103
@alliswell....1103 22 дня назад
மட்டக்களப்பையும் திருத்தியாக வேண்டும்..
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 22 дня назад
உங்களை ஒருநாளும் பார்லிமென்ட் அழைக்க மாட்டார்கள்.....
@user-on9fm7wh7f
@user-on9fm7wh7f 22 дня назад
உண்மை
@anmohanadas5922
@anmohanadas5922 22 дня назад
😊
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 22 дня назад
Avarai meendum varavida .. Maattaargal...
@nalinijogathas2252
@nalinijogathas2252 22 дня назад
Don't go to this hospital, let the 25 doctors sleep there, especially DON'T Go To SEE THEM IN PRIVATE hospital too 😢
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 22 дня назад
@@nalinijogathas2252 I also felt the same feeling, but poor Jaffna people, where will they go if anyone sick. Honestly because of the hospital system I am so……. Scared to go to Jaffna.
@thirusan-zj1cw
@thirusan-zj1cw 22 дня назад
🎉❤🎉
@user-li8fw4gz1c
@user-li8fw4gz1c 22 дня назад
Super
@remoremo4114
@remoremo4114 22 дня назад
🙏🙏🙏🙏😊
@dinda81176
@dinda81176 22 дня назад
Parliament pokumv arai pathukaapu kodukka venum
@milakshasrikanthan4732
@milakshasrikanthan4732 22 дня назад
Goosebumps
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 22 дня назад
இதைவிட வேறு பிரச்சினைதான் பார்லிமென்ட் இல் பேசுவார்... கொழும்பு போராட்டம்.. இலெக்ஷன்
@rupanrupan2749
@rupanrupan2749 22 дня назад
🙏🏻🙏🙏🙏🙏❤
@user-mx7tg1br9s
@user-mx7tg1br9s 22 дня назад
Super doctor
@kobikobi6426
@kobikobi6426 22 дня назад
தமிழன்டா
@ViktorViji
@ViktorViji 22 дня назад
😭😭😭💐💐💐🙏🙏🙏
@b.r.s3240
@b.r.s3240 22 дня назад
😢😢😢
@ElisabethPrathapkumar
@ElisabethPrathapkumar 22 дня назад
Super doctor welcome tonexthospital
@Jaffnavithu
@Jaffnavithu 22 дня назад
❤❤❤ மக்கள் ஆதரவு எப்பவும் ❤❤உங்கக்ளுடன்
@rasa_abi
@rasa_abi 22 дня назад
😢😢😢😢😢
@renusujee7895
@renusujee7895 22 дня назад
😢
@manickavasagarpavanesan2742
@manickavasagarpavanesan2742 21 день назад
You are real hero
@kathrinmary2150
@kathrinmary2150 22 дня назад
Save the doctor 🙏
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 22 дня назад
தர்மம் வெல்லும் 😢
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 22 дня назад
Only good thing is that all the wrong things happening in this hospital is exposed.
@user-bw1nk2le8u
@user-bw1nk2le8u 22 дня назад
😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@JeshanthyJ
@JeshanthyJ 22 дня назад
Doctor heroo
@abishanpirabaran7709
@abishanpirabaran7709 21 день назад
Your discharge worries us and we pray to God that you will again take over the management of the hospital
@theebalux1603
@theebalux1603 22 дня назад
It's sad when the officials in Jaffna still needs a translation from Tamil and Sinhala!!!! This is not being rascist, but it's sad how if the government officials living in a city of Tamil can't speak the local language, how will ever ppl understand unity!!!
@srikrishthevarajah6968
@srikrishthevarajah6968 21 день назад
நாட்டிலே என்ன செய்கிறார்கள் வைத்தியர் மக்கள் அழுநவண்ணம் விடைகொடுக்கிறார்கள் புரிந்து இருக்கும்
@shiromyshiromy2428
@shiromyshiromy2428 22 дня назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@keerthanadevasurendrakumar9262
@keerthanadevasurendrakumar9262 21 день назад
😭😭😭😭😭
@vsnmulti6200
@vsnmulti6200 22 дня назад
😭😭😭😭
@TDinura
@TDinura 22 дня назад
😪😪
@thedkannan2401
@thedkannan2401 21 день назад
உறவுகளே இனிதான் வைத்தியர் அருச்சனா கூறிய விடயங்களில் விழிப்பாக இருக்க வேண்டும்""
@anusharaguraj5329
@anusharaguraj5329 22 дня назад
L T T E irunthal 1 manitthijalathel Perachanai mudinthurkkum
@naliguru
@naliguru 21 день назад
If Desia THALIVAR around we won't see PROTESTS.
@saenthensivapathasuntharam8944
@saenthensivapathasuntharam8944 22 дня назад
No point in going toparliament, nothing fruitful would happen, i very much doubt this dr. Would be allowed to return
@NadarajahShanmugalingam-sp4xb
@NadarajahShanmugalingam-sp4xb 22 дня назад
I am not getting it.what the reason for his detention?or suspenson
@prakashanthony8024
@prakashanthony8024 21 день назад
True servants can’t work any where…only looters,bribers ,robbers..can work all over the world 😢😢😢😢😢😢
@reniejohnson3792
@reniejohnson3792 21 день назад
Real hero Dr Arjuna❤
@kumarasamyponnu7106
@kumarasamyponnu7106 21 день назад
நல்ல போலீஸ்
@sivapillai2784
@sivapillai2784 22 дня назад
போஸ்மோடடம் செய்ய எண்பதினாயிரம் ரூபாய்கள் மாத்திரமே
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 22 дня назад
Intha hospitalil dont go
@user-bg5tj7gu7n
@user-bg5tj7gu7n 22 дня назад
20,tag,??????,!!!!!!,❤❤❤❤❤
@user-bg5tj7gu7n
@user-bg5tj7gu7n 22 дня назад
Sri Lanka,mans,siog😊😊😊😊
Далее
Я КУПИЛ САМЫЙ МОЩНЫЙ МОТОЦИКЛ!
59:15
КРАСИМ ДЕНЬГИ В РОЗОВЫЙ!
01:01
Просмотров 664 тыс.
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 273 тыс.
Я КУПИЛ САМЫЙ МОЩНЫЙ МОТОЦИКЛ!
59:15