நீங்கள் இருவரும் பாடும் பாடல்கள் அனைத்தும் திரை இசையில் பாடுவது போல் இல்லை தனித்து நிற்கும் குரல் அதில் இனிமை சேர்ந்து வண்ணம் இருக்கிறது அருமை அற்புதம்
இளையா கம்போஷிஷனில் மிகவும் வேகமாக ஓடுவது போன்று உள்ள பாடல்களில் இதுவும் ஒன்று. இளையராஜா அமைத்த பாடல்களில் மிகவும் மெதுவாக நடப்பது போன்று அமைத்த பாடல்களில் ஒன்று 'இசைக்கவோ நம் கல்யாண ராகம்'. இருபாடலுமே ஹிட் பாடல் பாடுவது எளிதல்ல. அருமை தந்த விதம். நன்றி
ஓ மானே....மானே....மானே.... உன்னைத்தானே..... எஸ்.பி.எஸ்...உன்னைத்தானே....காதில் உன் சங்கீதத்தைக் கேட்டேன்....அது தேன் போல் இனித்தது....❤❤❤❤❤❣️❣️❣️❣️❣️😘😘😘😘😘😘
Sir I want to know about this song with argestra weather its original (master) audio or your own orgestra? Its realy amazing wonderful...... keep it up .