Тёмный
No video :(

1 ஆம் நாள் | 10 நாள் சுடிதார் தையல் பயிற்சி | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 99 тыс.
50% 1

1 ஆம் நாள் | 10 நாள் சுடிதார் தையல் பயிற்சி | Tailor Bro
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 324   
@gammingthalivaz5092
@gammingthalivaz5092 Год назад
அண்ணா உங்க வீடியோஸ் பார்த்து இப்ப நான் தைரியமா கடை வைக்க போகிறேன் என்றாலும் முடியும்னு நம்பிக்கை கொடுத்ததற்கு கோடானகோடி நன்றிகள் நீங்கள் என்றைக்கும் நலமுடன் இருக்க வேண்டும் இறைவனது ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும்
@muthamizhmuthamizh9850
@muthamizhmuthamizh9850 Год назад
உங்களோட வீடியோ பாத்துட்டு இப்ப என்னால நல்லா தைக்க முடியுது அண்ணா.என்னோட வாழ்க்கையில எப்படி வாழ போறேன்னு தெரியாம இருந்தேன். உங்களோட தன்னம்பிக்கையான பேச்சும் ஆறுதலான வார்த்தைகளும் எனக்கு ரொம்பவே வழ்க்கையில் முன்னேற கூடிய தைரியத்தை குடுத்து இருக்கு.மிக்க நன்றி அண்ணா.
@manjulajayaraman6952
@manjulajayaraman6952 Год назад
Thankyou anna
@telugu-rythu-jivitham
@telugu-rythu-jivitham 7 месяцев назад
000011ww
@AVK101
@AVK101 Год назад
நாங்கள் தைக்கும் பொழுது, உங்களது தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு எங்கள் காதுகளில் ஒலிக்கிறது... மிக்க மகிழ்ச்சி 😊
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 11 месяцев назад
கன்டிபாக உண்மை தான்
@chithrasaravanan3884
@chithrasaravanan3884 Год назад
bro சுடிதாரில் பாக்கேட்வைத்து தைத்துகாட்டுங்க
@petchivellaipetchivellai409
Yes anna.. எங்களுடைய நிலைமை இது தான் அண்ணா.. payment vathatha சாப்பாடு பண்ணனும்.. thank u anna
@anitha2322
@anitha2322 Год назад
அண்ணா நீங்க சொல்ர ஒவ்வெரு வார்த்தையும் அவ்வளவு அற்புதம் இது என் வாழ்க்கையில் நடந்துள்ளது உங்கள் பேச்சுஅண்ணா எனக்கு அவ்வளவு நம்பிக்கையும் அருதலையும் கொடுக்கிறதுஅண்ணா
@jonest8541
@jonest8541 Год назад
ரொம்ப நாள் கேட்ட பதிவு அண்ணா tq சோ much
@mahiganesh8089
@mahiganesh8089 Год назад
Super anna ஒவ்வொருத்தர் வாழ்க்கை லயும் நடக்கிற விஷயத்த அப்படியே சொல்லிட்டீங்க நல்ல மனம் உங்களுக்கு 🙏 usefull ana video எங்களுக்கு
@dharaas
@dharaas Год назад
Very true brother... not only your tailoring, your speech is very inspiring....
@dbasha3895
@dbasha3895 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் 🙏 நான் வகுப்பிற்கு வந்துவிட்டேன் அண்ணா 🌞 நீங்கள் கற்றுக் கொடுக்கும் தையல் வகுப்பு என் தோழிகளுக்கும் அனுப்பினேன் எல்லோரும் உங்கள் தையல் வகுப்பை மிகவும் ஆர்வமாக பார்க்கிறார் இந்த வாய்ப்புக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏💐💐
@prabakaran.tenamkiliyur6631
நீங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் மிக அருமை
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை என் வாழ்க்கையில் நீங்கள் சொல்லுவது அத்தனையும் என் வாழ்க்கையில் நடந்தது உங்கள் வீடியோ பார்த்து எனக்கு நம்பிக்கை வந்தது நன்றி
@Vishnavivishva-bs7nl
@Vishnavivishva-bs7nl Год назад
பக்குவப்பட்ட பேச்சு நானும் என் மகளும் திருப்பூரில் என் கணவரிடம் பிரச்சனையால் தனியாக இருக்கிறோம் எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர்.உங்களோட வீடியோ பார்த்துதான் தைக்க கற்று கொண்டேன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று கொஞ்ச கொஞ்சமாக பணம் சேர்த்து தையல் மிஷன் வாங்கினேன் நானும் உங்களோட உதவியால் ஜெயிப்பேன் வாழ்க வளமுடன்
@kalamani6154
@kalamani6154 Год назад
அண்ணாண் என்றல் நீங்கள் தான் என்னால் முடியும் என்று நம்பிக்கை கொடுத்தற்க்கு மிக்க நன்றி அண்ணா நீங்க நல்ல இருக்கணும் வாழ்க வளமுடன் அண்ணா
@AmmuAmmu-ky8jj
@AmmuAmmu-ky8jj Год назад
Anna ogaloda speech romba motivational ah ereku anna tq soooo much 🙏🤝
@aa-ruthra-1305
@aa-ruthra-1305 Год назад
அண்ணா, உங்கள் வீடியோ பார்த்துதான் நான் தைக்க ஆரம்பிச்சேன். இப்போ நானும் ஒரு தையல் கலைஞர ஆகிவிட்டேன்.எனக்கான ஒரு தொழில் என்னிடம் உள்ளது. அண்ணா என்றும் நீங்கள் நலமுடன் வாழ என்னப்பன் சிவனை வேண்டிக்கொள்கிறேன்❤🙏
@learnnewthings3523
@learnnewthings3523 3 месяца назад
Yes bro, i love tailoring. Nane ahu experience panumpothu tan purinjikitn. All my stress are gone. You said right 👍.well. i made blouse for my mother by your videos.thank you ❤ love from Thoothukudi and congratulations 🎉🎉🎉
@lathag333
@lathag333 Год назад
Thank you so much Anna...🙏🙏🙏🙏🙏 Uinga method la first blouse na einga Amma ku stitching pannetu erukka Anna. Enoda first blouse stitching na romba easy ya confidance ah clear ah explain panrega na.. romba thanks Anna 😊👌
@viswanathan2095
@viswanathan2095 Год назад
அண்ணே நான் தைக்கும்போது உங்களது பேச்சு எனக்கு மிகவும் தைரியத்தையும் தன்னம்பிக்கையாகவும் உள்ளது
@user-hv7uf6xr7x
@user-hv7uf6xr7x Год назад
Hai pro super your mahaluku churidar video Parthu en mahaluku cutting panny 1 dey teaching vitten thanks❤
@vsjhoni6002
@vsjhoni6002 Год назад
Nice speech nalla valkayil nadakiradai sollirikiga entha video parthu thaiganumkira arvam vanthiruku thanks anna
@samuel.dbiblechannel1291
@samuel.dbiblechannel1291 11 месяцев назад
Indha video parthe piragu enakum kade vekkinonnu ase vandhurku kandipa ithe muyarchi seive thank very much na unga uchagamaana varthaiku🙏🙏🙏🙏🙏
@s.tanishaatanishaa1056
@s.tanishaatanishaa1056 Год назад
Bro unga video pathu tha today na blouse stitch pana, rompa perfect ta vanthuchu, 34 inch blouse. Thank you
@jjs8050
@jjs8050 Год назад
From srilanka வணக்கம் bro நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து , சுடிதார் தைக்க ஆயத்தம் ஆகிறேன் நன்றி
@dharanidharan1233
@dharanidharan1233 Год назад
அண்ணா நான் கல்யாணத்துக்கு முன்னாடி காரமென்ட்ஸ் வேலைக்கு 10 வருடம் சென்றிருந்தேன் டைலரிங பற்றி எதுவும் தெரியாது ஆனால் கல்யாணத்துக்கு பிறகு கட்டிங் மட்டும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லி கொடுத்தார்கள் ஒரளவு எனக்கும் தைத்து மற்றவர்களுக்கும் தைத்து கொடுத்தேன் உங்கள் வீடியோ பார்த்து ப்ளவுஸ் தைத்து நன்றாக உள்ளது என்று எல்லோரும் சொன்னார்கள் அளவு எடுத்து தைத்து கொடுக்க உங்கள் வீடியோ மூலம் கற்றுக்கொண்டேன் இனி சுடிதார் கட்டிங் பழகிய பிறகு கடை ஒன்றை வைக்கும் எண்ணம் உள்ளது அண்ணா உங்கள் இந்த வீடியோ பார்த்து என்னால் முடியும் என்று நினைக்கிறேன் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அண்ணா
@divyaanbu6121
@divyaanbu6121 Год назад
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .. மேலும் 40inch lining blouse straight cutting la video podugal anna
@anushkaladiesfashiondesign9391
அண்ணா மனசு சரியில்ல அதான் போது உங்களோட மோட்டிவேஷன் ஆன வீடியோவை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருக்குங்க அண்ணா
@chuttypayanbairav_123
@chuttypayanbairav_123 Год назад
Bro,neenga evalavu pesareengalo,avalavum engalai pondravargalukku periya dhairiyatha kodukkudhu.🙏Adhe samayam vunga video pathu tailoring kathukitta ovorutharoda manasileyum avanga ayul mudiyura varai neenga nelaichu vazhdhukitte irupeenga.🤴🙏
@samuel.dbiblechannel1291
@samuel.dbiblechannel1291 11 месяцев назад
Anna unga video parthu perfect a blouse theche thank you Anna🙏🙏😊
@deanaemmanuel6694
@deanaemmanuel6694 Год назад
Thank you so much...your talk was highly motivating.First time learning Bro.
@kowsalyakathir6711
@kowsalyakathir6711 Год назад
Unga nalla manasukku romba nanri anna valga valamudan
@5.dakshitasabarish483
@5.dakshitasabarish483 Год назад
Vanakam Guruvee 🙏🙏🙏🙏 Niga solrathu ellameee💯💯💯💯💯💯 Unmai Anna.....ellamee follow panren Anna .. Romba Romba Nantri Anna 🙏💐 💐💐💐
@chitrakarthi5720
@chitrakarthi5720 Год назад
எனக்கு போன மே மாதம் வரை பயம் இருந்தது ஆனால் இப்போது இல்லை இது உங்கள் வார்த்தைகள் தான்
@keepsmiling-lr2vh
@keepsmiling-lr2vh Год назад
Maxi dress ku video series Start Panunga Anna
@prabakaran.tenamkiliyur6631
முழுவதும் பார்த்தேன் மிகவும் அருமையான பதிவு
@shameemfathimah1363
@shameemfathimah1363 8 месяцев назад
Super motivation broo na romba downa irunteen unga vedio thaan help pannichu.God bless you
@ponnisharmila6257
@ponnisharmila6257 Год назад
Crystal clear ah solli kudukuringa anna... Nan class ku ponen, Anga enaku ivlo clear ah solli kudukala, bt unga videos avlo helpful ah iruku... Hats off to your work bro...
@vanisrivanisri9190
@vanisrivanisri9190 Год назад
Blouse design banana material Kaun jama Venu call me immediately our phone number please
@chandrabose8367
@chandrabose8367 Год назад
அண்ணா நீங்கள் சொன்ன கருத்து என் வாழ்கையில் ஒரு கை தொழில். இருக்கனும் என்னுடைய குறிக்கோள் தையல் . உங்கள் கருத்து நன்றி அண்ணா அண்ணி வாழ்க வளமுடன்
@resikabaskaran9152
@resikabaskaran9152 Год назад
Thanks so much Anna very useful video 🎉🎉
@jockersofmaster6857
@jockersofmaster6857 6 месяцев назад
Tq
@KuttyammalKuttyammal-ir5zk
@KuttyammalKuttyammal-ir5zk 29 дней назад
Blouse cutting super
@bhavyabavi983
@bhavyabavi983 Год назад
Your video"s are very usefull for beginners all ladie"s super bro
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 Год назад
Anna ungaloda speech thaan today video la periya motivation anna solla vartha illa .appuram neenga engalukku kidaiyha periya God kodutha gift my bro
@rathiga1385
@rathiga1385 Год назад
Thank you for motivation speech and measurement Anna👍👋👋
@selvishanmugam4910
@selvishanmugam4910 Год назад
அண்ணா உங்க வீடியோ பாத்து நானே என்னோட Blouse தைத்து பழகிட.Ippala na blouse stitch panratha nenachu bayabadarathuye illa bro.antha alavuku unga stitching vedio romba usefula irukunga.inmela veliya blouse stitch panni tharalam nu iruka bro.
@ishwarya8129
@ishwarya8129 Год назад
Unga video pathuttu oru nalla mudivu edukka mudiyathu Anna. Yenakku sariya a valkkai amayala en husband thavarana relationship la irunthu enna kevalama pesuvaru attipparu thakatha varthaila pesuranga Anna . 1 year ah roomba kodumai anupavikkurean unga video pathu oru confident vanthuruchu nanum oru tailor
@manisharmi1442
@manisharmi1442 Год назад
அண்ணா உங்களுடைய வீடியோ பார்த்து இப்போ என்னால் தைக்க முடியுது அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏
@PeriyaSamy-qo8bs
@PeriyaSamy-qo8bs Год назад
Muthukumari periasamy.thankyouanna
@AS-zh5pb
@AS-zh5pb 5 месяцев назад
😊very nice
@rajalashmi-uz4hg
@rajalashmi-uz4hg Год назад
அண்ணா நீங்க சொல்றது ரொம்ப சந்தோஷம் இருக்கும் எனக்கு அண்ணா மூன்று பேர் இருக்காங்க தங்கச்சி மேல பாசம் இல்லை அது தான் உண்மை
@user-lk3tf9nc8n
@user-lk3tf9nc8n 6 месяцев назад
Thanks anna
@sengottaiyank77
@sengottaiyank77 Год назад
அண்ணா உங்க வீடியோ பார்த்துஜாக்கெட் நல்ல டெக்க கத்துக்கிட்டேன்மிக மிக நன்றி
@kumarrevathikumarrevathi1518
Ama anna ரொம்ப அழகா சொனிங்க
@6cjercymary33
@6cjercymary33 Год назад
Anna... unga videos pathi theriyama online class la poi sendhutu blouse course ku 5000 waste panitan na... ipo unga video paathu ena venalum thaikalamnu nambika vandruchu... romba thanks na... romba useful ah iruku...
@threeangles022
@threeangles022 Год назад
சூப்பர் அண்ணா எனக்கும் வெளிய தச்சுக்குடுக்க பயமாயிருக்கு
@elangomanju1234
@elangomanju1234 Год назад
பயம் இல்லாம தைச்சு குடுங்க உங்களால் முடியும்.பயம் வேண்டாம்
@asquaremedia6060
@asquaremedia6060 Год назад
anna collar neck chudithar ku cigerrate pant nalla irukkum na pls cigerrate stitching video podunga pls
@KuttyammalKuttyammal-ir5zk
@KuttyammalKuttyammal-ir5zk 29 дней назад
Super
@divyadarsinisk3336
@divyadarsinisk3336 Год назад
நீங்க சொன்னது உண்மை தான் நானும் வீட்டு வேலைக்கு தான் போகிறேன் எனக்கு தையல் கொஞ்சம் தெரியும் உங்க வீடியோ பார்த்து மறுபடியும் தைக்க பழகி கொண்டேன் நன்றி bro
@kousalya6816
@kousalya6816 Год назад
Ungaloda adutha pathivirkaga waiting Anna... Nanum measurement eduthuti daily unga video irukanu paathute iruken...
@user-ie7mg1uy5u
@user-ie7mg1uy5u Год назад
Super super bro
@poonguzalibalamurugan9955
@poonguzalibalamurugan9955 Год назад
எனக்கு உங்களால உதவும் முடிஞ்சா ரொம்ப நல்லா இருக்கும்
@ganakambikaiganaka3319
@ganakambikaiganaka3319 Год назад
இளிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@reginamary5941
@reginamary5941 Год назад
Alavu chudithar measurement eduthu umberlla top cutting stiching video podunga bro pl
@pv4471
@pv4471 Год назад
10 naal class soninga 1st vido mudinchi 10 days aaichi video continue orc2 days once atleast u can
@rebeccamichael7398
@rebeccamichael7398 Год назад
Tq so much annna
@Noora7509
@Noora7509 Год назад
Thank you Anna chudidar classku thank you Anna
@SelvamSelvam-kk8xu
@SelvamSelvam-kk8xu Год назад
Na unga videos pathu than thaiyal kathukkitten ipo na velila yum thachu kuduthuttu irukken
@arunprabu5800
@arunprabu5800 Год назад
Very useful to your motivational speech
@kalaikalai9925
@kalaikalai9925 Год назад
நன்றி. அண்ணா
@sindhukushi1984
@sindhukushi1984 Год назад
Bro unga speech romba Nalla eruku, ❤❤❤
@ranijoseph1911
@ranijoseph1911 Год назад
நன்றி நெடுநாள் எதிர்ப்பார்த்த வீடியோ
@AAA-yh1qx
@AAA-yh1qx Год назад
Ungaloda 10 days blouse trai ing very useful.adhae maathiri lining blouse kum oru video poodunga pls
@sumipriya275
@sumipriya275 Год назад
Thanks bro❤
@abarnanaveen
@abarnanaveen Год назад
Very informative bro 😊 pls Maxi stitching tutorial podunga bro it will be very helpful
@nisumusu7909
@nisumusu7909 Год назад
Anna note la எப்படி குறிப்பு எடுக்கறது nu சொல்லுங்க அண்ணா
@thiyagarajanthiyagarajan4929
Niraiya mistake pannuve ippo unga video pathu sari pannikiren thankyou
@ingarvinu4020
@ingarvinu4020 Год назад
வணக்கம் குரு❤ அப்படியே கொஞ்சம் அம்பரல்லா லாங்கு கட்டிங் ஸ்டிச்சிங் பதிவு போடவும் குரு❤
@jeganjansi1442
@jeganjansi1442 9 месяцев назад
👌
@maheshmuthu3218
@maheshmuthu3218 Год назад
Thank you for motivation Anna
@dkaviya.keerthika.534
@dkaviya.keerthika.534 Год назад
Chuditar chart poduga
@bharathidevbharathi2062
@bharathidevbharathi2062 Год назад
Hi anna school uniform boys 7 to 8 years எப்படி தைப்பது என்று வீடியோ போடுங்கள்
@roslinrosy4565
@roslinrosy4565 Год назад
Bro, stitch panna nalla thread brand sollunga ..,pls
@shameemsirajudeen1962
@shameemsirajudeen1962 Год назад
Uyaram 20, surralavu 41,hand uyaram 17 Indha alavuhalil oru blouse cut panni stich panni cottungalen
@hamziahamed7198
@hamziahamed7198 Год назад
thank u so much
@suryavinoth8651
@suryavinoth8651 Год назад
Super Anna na ippathan thaika poren Anna
@anitham6697
@anitham6697 Год назад
அண்ணா உங்க வீடியோ பார்த்து பிளவுஸ் தைத்துவிட்டேன் நல்லா இருக்கு நன்றி அண்ணா
@pushpasathish3941
@pushpasathish3941 Год назад
Anna romba nandri anna nenga yappaum nalla eruganum saree frock cutting podunga anna
@nafeesababu4981
@nafeesababu4981 9 месяцев назад
Anna ovuruthararudeyun waaikaiel nadakkira kashtam theribdu annanàllà explain thaankyou annà eppoyum en anna ànd annàvode family sandoshama erukkànum aameen
@pkp3106
@pkp3106 Год назад
Indha ulagaththuleyea meega periya dhurbakiya saali Nan than because eankita power machine irunthum eanku time mum motivation num kidaikala kalaila 5 maniku mulicha nite 11 manivarikum aduthavangalukakavae odurean. Eanaka oru 10 nimidam kuda othuka mudiyala Anna eannaku chinna vayasula irunthey striching eannaku romba pidikum
@hamziahamed7198
@hamziahamed7198 Год назад
next vdo potunke w8ing anna.from srilanka
@venmathi1888
@venmathi1888 Год назад
Cotton துணியில் தான் blouse தைத்தேன் தொவச்சதுக்கு அப்றம் ப்ளௌஸ் டைட் ஆகிட்டு என்ன காரணம் என்று சொல்லுங்கள் anna
@rajalashmi-uz4hg
@rajalashmi-uz4hg Год назад
அண்ணா வாழ்க வளமுடன்
@sheelaraniv2378
@sheelaraniv2378 Год назад
Anna umbrella cutting podunga anna plz
@ambikam5739
@ambikam5739 Год назад
Super bro good job semma semma 😍👌😍😍👌👌😍
@sivakami667
@sivakami667 Год назад
Super speech
@aswinirajan7
@aswinirajan7 Год назад
வாழ்க்கைல யாருக்கும் வரக்கூடாத கஷ்டம், நடக்கக்கூடாத ஒரு பேரிழப்பு எனக்கு வந்துச்சு..அதுல இருந்து மீண்டு வரனும்னு தான் டெய்லரிங் கத்துகலாம்னு வந்தேன்.. என் மனசுல இருந்தத விடியோல சொல்லிட்டிங்க அண்ணா..
@sansui5706
@sansui5706 Год назад
🙏🏻
@positive_vibes04
@positive_vibes04 Год назад
Tailor bro I have doubts Armhole round kkum Armhole irakkam eppidi calculations pannrathu konjom clear panna mudiuma pls? . Nan unga video parthu blouse cutting karthukiden thank you anna ..but I have doubts how can I calculations armholround and Armhole length? I have 38 chest 40 bust round Armhole 18 which Armhole leght also deep can I take? 34 Waist round Pls Armole doubts explain pannuga which Armhole leght deep by chudithar and blouse???
@sindhu1362
@sindhu1362 Год назад
Yes Same doubt.
@sathyavishwa3445
@sathyavishwa3445 Год назад
சகோ என்னுடைய சுடி அளவு 34" பின்.க.உ 2" முன் கழுத்து உயரம் 6"வைக்கும் போது கழுத்து அகலம் ,சோல்டர்,ஆம்கோல் அளவுகள் எவ்வளவு வைக்கவேண்டும் முதுகு டைட் அடிக்கிறது அளவு மாற்றும் போது முன் பக்கம் ஆம்கோலில் நிறைய துணி இருக்கிறது அளவுகள் மட்டும் கொடுங்கள் ப்ளீஸ்
@lakshmis6520
@lakshmis6520 Год назад
Nikal soluvathupol nan thikaran bro nan try saikeran super 👍
Далее
When I met the most famous Cristiano
01:03
Просмотров 28 млн