Тёмный

100% பிரமிப்பூட்டும் தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் | M. R.Santhanam | @News mix tv |  

News Mix tv
Подписаться 215 тыс.
Просмотров 26 тыс.
50% 1

#MRSanthanam #PoongavanamSanthanam #Biography #VaazhkaiPayanam #Newsmixtv #VeerapandiyaKattabomman #balePandiya #KappalottiyaThamizhan #PaasaMalar #Paladai #Anbalippu #Producer #Actor #ComedyArtist #CharacterActor #SanthanaBharathi #SanjaiBharathy #RSShivaji #Sivajiganesan #Geminiganesan
#MRசந்தானம் #RSசிவாஜி #சந்தானபாரதி #தயாரிப்பாளர் #நகைச்சுவைநடிகர் #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
Tamil Cinema Veteran Comedy And Character Artist - Producer, Santhana Bharathi - R.s.Shivaji Father Late M.R.Santhanam Biography Video Watch this Page! thanks!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும், பாசமலர் - பாலாடை திரைப்பட தயாரிப்பாளரும் சந்தானபாரதி மற்றும் R.S. சிவாஜி அவர்களின் பாச தந்தையுமான மறைந்த சந்தானம் அவர்களின் அரிய தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் அடங்கிய சிறப்புமிகு வாழ்க்கைப் பயணத்தை விரிவாக்க் காணலாம்! நன்றி!
Please Subscribe like, Comment and Share yours - News mix tv
K.D.Santhanam Biography:
• K.D.Santhanam | Vetera...
Ra. Sankaran Biography:
• Ra. Sankaran | Passes ...
S.V.Sahasranamam Biography:
• S.V.Sahasranamam | vet...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@lakshmimurali8064
@lakshmimurali8064 Месяц назад
அருமையான நடிகர்,வீர பாண்டிய கட்ட பொம்மணில் இவர் நடிப்பை மறக்க முடியாது.
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Месяц назад
சந்தான பாரதி சாரும்,RS.சிவாஜி அவர்களும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பதை உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன் ஐயா.நன்றி❤
@poonkodi3547
@poonkodi3547 Месяц назад
நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்களின் பக்தியினால் தன் மகனுக்கு சிவாஜி என்று பெயரிட்டார் என்று ஒரு பதிவில் பார்த்தேன் ❤🎉
@arumugamannamalai
@arumugamannamalai Месяц назад
திரு M R சந்தானம் அவர்களின் குரல் மிகவும் தனித்துவமான குரல். பழம்பெரும் சிறந்த நடிகர்.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Месяц назад
Sivaji ganesan ayyavum,santhanam ayyavum migavum negungiya nanbargal❤❤ bale pandiya vedam yenakku migavum pidikum..
@Noname-m1o9o
@Noname-m1o9o Месяц назад
ஐயா b s சரோஜா 103வயது வரை இன்னும் இருக்கிறாறம் முடிந்தால் பிரமிளா அம்மா வை நேரில் பேட்டி எடுத்தாமாதிரி எடுத்து போடுங்க நிறையபேர் மறந்துட்டாங்க
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 16 дней назад
நல்லதொரு குணசித்திர நடிகராக விளங்கியவர் எம் ஆர் சந்தானம் அவர்கள். அவரின் பதல்வர்களா இவர்கள் இருவரும்..!? வாழ்த்துக்கள்.
@lmchannel2779
@lmchannel2779 Месяц назад
மிகத் திறமையான, சிறந்த நடிகர்....
@vallinayagibala5521
@vallinayagibala5521 Месяц назад
அருமையான பதிவு.தங்கள் குரல்வளம் மற்றும் கோர்வையாக கருத்துக்களை கூறும் விதம் மிக மிக அருமை ஐயா.சந்தானபாரதி படங்கள் பார்த்துள்ளேன்.ஆனால் அவரது தந்தையின் படங்கள் பார்த்ததில்லை, அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி சார்😊
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@poonkodi3547
@poonkodi3547 Месяц назад
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் தானாபதி பிள்ளையாக நடித்திருப்பார் போர்க்களத்தில் சிவாஜிக்கு பதிலாக மாறுவேடத்தில் செல்வார் 🎉
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el Месяц назад
தந்தையைப் போன்றே அவருடைய புதல்வர்கள் சந்தான பாரதி, அர். எஸ். சிவாஜி அவர்களும் சிறந்த நடிகர்கள்.
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN Месяц назад
உண்மையாக தெரியாத தகவல் 👏
@XevierM
@XevierM Месяц назад
சபாஷ் மீனா திரைப்படத்தில் அப்பா மகனே எங்கேப்பா போன என்று கூறும் போது செம ஜோக்
@Punnagaikumar
@Punnagaikumar Месяц назад
Sabash Meena alla pale pandiya
@poonkodi3547
@poonkodi3547 Месяц назад
நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் மேல் உள்ள பக்தியால் தன் மகனுக்கு சிவாஜி என்று பெயர் வைத்தார் ❤❤
@v.rajendran7297
@v.rajendran7297 Месяц назад
நல்ல பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 12:41 12:45
@MohanMohan-bc9vl
@MohanMohan-bc9vl Месяц назад
பலேபாண்டியாவில்நடிப்புஅருமையாக.இருக்கும்
@kanthan3952
@kanthan3952 Месяц назад
வீரபாண்டிய கட்டபொம்மன்ஙபடத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el Месяц назад
@@kanthan3952 பழம் பெரும் நடிகர்களின் வாழ்க்கையை அழகாக சித்தரிப்பது போல் பழைய தமிழ் சினிமாகள் பற்றியும் சொன்னால் அருமையாக இருக்கும்.
@virtuosowins
@virtuosowins Месяц назад
அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதை நான் எப்போதும் உணர்ந்தேன்
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Месяц назад
சூப்பர் பதிவு
@kalaivania3455
@kalaivania3455 Месяц назад
சார்ர்ர்ர் நல்ல அற்புதமான பதிவு சார்.நல்ல குணச்சித்திர நடிகர்.பதிவிற்கு நன்றி சார்.
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 Месяц назад
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அமைச்சர் தாநாபதிபிள்ளை ஆக மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார்.
@revathishankar946
@revathishankar946 Месяц назад
I have seen his movies Kappalottiya thamizhan and Bale pandiya and other films like Veera pandiya kattabomman etc Very talented person His son Santhanam Bharathi also very talented person Thanks to News Mix Tv for excellent information abt actor M R Santhanam and his sons
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
Thanks for your kind wishes!...
@Natures784
@Natures784 Месяц назад
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் தானாபதி பிள்ளை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்
@prasadmuthukumar3658
@prasadmuthukumar3658 Месяц назад
Thanks sir.
@ruthutv6074
@ruthutv6074 Месяц назад
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை சார்
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalaivania3455
@kalaivania3455 Месяц назад
சார்ர்ர்ர் சார்ர்ர்ர் நான் தான் first 😂😂😂
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
வருக! வருக!...
@venivelu4547
@venivelu4547 Месяц назад
Sir, thankyou🙏🙏👌👌
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@vasunath4028
@vasunath4028 Месяц назад
Can't forget in sabash Meena, can't control our laugh
@srirammuthukkumaran4548
@srirammuthukkumaran4548 Месяц назад
Natupura pattu movie sivakumar sir thambi wife heroine valkai varalaru potunga sir
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so Месяц назад
Chinna mappillai, Viyatnam Kalani. Ivargal warungala thoongala.
@hemalatha9301
@hemalatha9301 22 дня назад
Kumari Padmini பற்றிச் சொல்லுங்க
@Newsmixtv
@Newsmixtv 22 дня назад
ஏற்கனவே வெளியாகி உள்ளது! நன்றி!..
@sarojini763
@sarojini763 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthtami2463
@ananthtami2463 25 дней назад
நானும் சந்தானபாரதி ஐயாவை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட தருணம் மறக்கமுடியாத நினைவுகள் ❤
@revathishankar946
@revathishankar946 Месяц назад
Very sad that he died at a very young age Feeling extremely sad
@venkatesht1302
@venkatesht1302 Месяц назад
தமிழ் ஊச்சரிப்பூ ஆரூமை தங்கள் பணி தொடர்கா
@Newsmixtv
@Newsmixtv Месяц назад
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Месяц назад
அருமையை‌ ஆரூமை‌ என்றும் உச்சரிப்பு எனபதை ஊச்சரிப்பூ என்றும் தொடர்க எனபதை‌த் தொடர்கா என்றும் எழுதும் நீங்களெல்லாம் அவரைப் பாராட்டும் நிலைமையில் இருக்கிறீர்கள் என்றால் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.பாராட்டுபவர் பாராட்டப்படுபவரை விட‌ அறிவில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.உங்களுக்கெல்லாம் நன்றி சொல்கிறார் என்றால் அவர்‌பொறுமயை ப்பாராட்டியே தீர‌வேண்டும்
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 13 дней назад
​​@@JayaLakshmi-jq5ggஉங்களின் பொறுமயை(பொறுமை) போன்றே அவரின் ஆருமை ஊச்சரிப்பூ பிழை.
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 13 дней назад
சுட்டியமைக்கு ‌. நன்றி.இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Месяц назад
சார் இது போல நடிகை வடிவுகரசி அவர்களையும் பதிவிடவும் நாயகி வில்லன் குனசித்திரை நடிகை அம்மன் படத்தில் இவரின் நடிப்பு வில்லன் நடிகரின் நடிப்பும் பயங்கரமாக இருக்கும் நடப்பு பேய் வடிவுகரசி
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 12 дней назад
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤ 👌👌👌👌👌💐💐💐💐💐
Далее
КОСПЛЕЙ НА СЭНДИ ИЗ СПАНЧБОБА
00:57