Тёмный

12th Day | கோடைகால தையல் பயிற்சி | Designed Sleeve Cutting for Normal Close Neck Blouse | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,4 млн
Просмотров 30 тыс.
50% 1

12th Day | கோடைகால தையல் பயிற்சி | Designed Sleeve Cutting for Normal Close Neck Blouse | Tailor Bro
WhatsApp Channel : whatsapp.com/c....
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@mageshwarir-e9i
@mageshwarir-e9i 3 месяца назад
அண்ணா அளவு பிளவுஸ் வைத்து அப்படியே mark பண்ணி கட்டிங் செய்து stitch பண்ணி காட்டுங்க pls அண்ணா
@mohitkrish.s4198
@mohitkrish.s4198 3 месяца назад
அண்ணா நீங்க குடுக்குற தன்னம்பிக்கை தான் என்னையும் வாழ வைக்கிறது
@sembapattu24
@sembapattu24 3 месяца назад
நான் வகுப்புக்கு வந்து விட்டேன் அண்ணா ❤ அண்ணி 🙏🏻
@Bhuvana12388
@Bhuvana12388 3 месяца назад
தையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.... உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது...
@hanishcreativityandtextile2609
@hanishcreativityandtextile2609 3 месяца назад
நீங்கள் வாடகை வீட்டை பற்றி சொன்னீர்கள் எனக்கு கண்ணீர் வந்திருச்சி bro thankyou your confident speech thankyou very much 🎉🎉❤
@radhamuruganantham-sm9et
@radhamuruganantham-sm9et 3 месяца назад
anna ungaludaya speech enaku romba motivationa iruku anna
@madhumithachettiar
@madhumithachettiar 3 месяца назад
அண்ணா தையல் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீடியோ அருமையாக இருக்கும்
@sathyakodandapani5599
@sathyakodandapani5599 3 месяца назад
அண்ணா நன்றி. உங்கள் பேச்சி என் எனர்ஜி
@JaculineJuliet
@JaculineJuliet 3 месяца назад
Super very nice thank you so much bro❤❤❤❤
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
இருப்பவர்களுக்கு ஒரு வீடியோ இல்லாதவர்களுக்கு நிறைய வீடு நாங்க மாறியது போல யாரும் இதுவரைக்கும் வீடு மாறி இருக்க மாட்டாங்க எனக்கு விவரம் தெரியாத வயதில் இருந்து ஏன் நான் பிறப்பதற்கு முன்பு இருந்து அம்மா அப்பா நிறைய வீடு மாறி இருக்காங்க 😊😢❤🎉
@gowrigomathi9817
@gowrigomathi9817 3 месяца назад
அண்ணா நான் வகுப்புக்கு வந்து விட்டேன் உங்கள் வார்த்தைகளையும் கேட்டு விட்டேன் அருமையாக சொல்லி விட்டீர்கள் நன்றி அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
@Subooriyas-s1z
@Subooriyas-s1z 3 месяца назад
Anna Trendingla irukura v neck blouse cutting and stitching vedio podunga anna
@EstherS-b5k
@EstherS-b5k 3 месяца назад
நீங்கள் பேசுவதை கேட்டு எனக்கு மிகவும் ‌பயன்உள்ளதாக இருக்கிறது நான் சுமார் ராகதைத்து குடுக்கிரேன்
@GirijaG-jb7or
@GirijaG-jb7or 3 месяца назад
UngalaMaderiOruAnnanKadaikaNangaNarayuPunniyamSaiduErukomThanks
@NagasNagas-ch5tw
@NagasNagas-ch5tw 3 месяца назад
Hii bro. Intha blouse cutting and stitching video podunga bro use full la erukkum tq bro 🎉❤🎉🎉🎉
@mohanathulasiraman9302
@mohanathulasiraman9302 3 месяца назад
Blouse stitch panen. Superb irunthuche
@pushparani994
@pushparani994 3 месяца назад
My favorite model. Thank you Brother
@dharanidharan1233
@dharanidharan1233 3 месяца назад
அண்ணா வீடியோ மிகவும் தெளிவாக இருந்தது அண்ணிக்கு ப்ளவுஸ் சூப்பர்
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 3 месяца назад
Anna neenga solra ellamea enga nallathukkuthaan my bro skip pannama pakkurom anna anni❤
@manjulaarumugam3210
@manjulaarumugam3210 3 месяца назад
உங்கள் பேச்சு அனைத்தும் உண்மை அண்ணா
@chitrabalu8746
@chitrabalu8746 3 месяца назад
உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பப்பா
@pushparajahnageswary
@pushparajahnageswary 3 месяца назад
Blouse design cute thank you bro
@narkisbanu3642
@narkisbanu3642 3 месяца назад
Super brother thanks 😊
@Fashionfanatic13
@Fashionfanatic13 2 месяца назад
Bro ipa than unga classrs video pakka start pani iruken. 11day video indha playlist illa bro.
@thanikaijeyakumar4595
@thanikaijeyakumar4595 3 месяца назад
Hi Anna ,Hi Anny 🙏 muththu blouse, nalla irukku
@lakshmikishore8080
@lakshmikishore8080 3 месяца назад
அண்ணி அண்ணன் அருமை ❤❤❤❤❤ கை model super ❤❤❤
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 3 месяца назад
Thank you thambi .
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤
@saraladevig3844
@saraladevig3844 3 месяца назад
நான் வந்து விட்டேன் Bro & நாத்தனார் 🌹😊🌹
@kanchanag7426
@kanchanag7426 3 месяца назад
நான் வந்துடேன் வகுப்புக்கு, ராணி அண்ணி மாடன் ராணியாக மாத்திடு இருக்கிங்க அண்ணா Suber❤❤❤
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 3 месяца назад
Hai அண்ணா அண்ணி நானும் வகுப்புக்கு வந்திட்டேன்.
@savinancysavi5084
@savinancysavi5084 3 месяца назад
❤❤❤❤super super anna correct✅ sonninga
@gopushyamalasupriyasupriya4829
@gopushyamalasupriyasupriya4829 3 месяца назад
அண்ணா அந்த மாடல் ரொம்ப அழகா இருந்துச்சு ஸ்லீவ்
@umekulsum997
@umekulsum997 3 месяца назад
Super Anna unkitta tailaring super
@JayashreeSaravanan06
@JayashreeSaravanan06 3 месяца назад
அண்ணா டிசைன் சூப்பர்
@buvaneshwarip701
@buvaneshwarip701 3 месяца назад
வணக்கம்...
@thulakumari6255
@thulakumari6255 3 месяца назад
Excellent job bro
@gayathrisuresh406
@gayathrisuresh406 3 месяца назад
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா ❤🎉
@sathiyarani1713
@sathiyarani1713 3 месяца назад
வணக்கம் அண்ணா
@priyakutty0218
@priyakutty0218 3 месяца назад
Sleeve measurements eduthu cut pandrathu kunjam innum detail ha podunga anna pls
@greensathyagardening7156
@greensathyagardening7156 3 месяца назад
அருமை சகோ👌👌
@sivaanand2834
@sivaanand2834 3 месяца назад
Did you start this much fast❤️
@chuttypayanbairav_123
@chuttypayanbairav_123 3 месяца назад
Very nice bro.🙏👌
@susilas5217
@susilas5217 3 месяца назад
Ok bro
@jayalakshmi-ei4my
@jayalakshmi-ei4my 3 месяца назад
Only like your video Anna Anni
@umekulsum997
@umekulsum997 3 месяца назад
Nanum tailar tha unga video pathu fowt clear
@szuhenaparveenparveen7197
@szuhenaparveenparveen7197 3 месяца назад
Tq anna tq tq tq💐
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 3 месяца назад
Thanks bro
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv 3 месяца назад
Thanks Anna❤
@jeevaganga7745
@jeevaganga7745 3 месяца назад
Super very nice 👌💕💕💕💕💕👌🌹
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 3 месяца назад
அண்ணா அண்ணி போட்டுள்ள மாதிரி எல்லா அளவுகளுக்கும் 28 to 50 இன்ச் அளவு பிளவுஸ்களுக்க க்ளோஸ் நெக் தைக்க கழுத்து மற்றும் சோல்டர் மற்றும் மார்பு சுற்றளவு அளவுகளின் வித்தியாசத்தை ஒரு measurement chat கொடுங்க அண்ணா pls pls pls.....
@mohitkrish.s4198
@mohitkrish.s4198 3 месяца назад
நானும் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு தான் வாழ்த்துட்டு இருக்கேன் அண்ணா
@DeepaDeepa-jo9ly
@DeepaDeepa-jo9ly 3 месяца назад
Semaa
@chandramanievangeline3246
@chandramanievangeline3246 3 месяца назад
Tq pa
@satheesh7638
@satheesh7638 3 месяца назад
Anna Naa neenga solura marii yellamea correct aaa panneruven Anna .. ana blouse podum podhu konjam avangaluku perusa irukumm Anna.... Enaku konjam step by step podunga Anna pleeee annaa solunga anna
@JeevaSelva-pd7jr
@JeevaSelva-pd7jr Месяц назад
Anna measurement chart kudunga anna
@saaraaqueen5019
@saaraaqueen5019 3 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி❤
@devakisri9670
@devakisri9670 3 месяца назад
I am present anna
@satheesh7638
@satheesh7638 3 месяца назад
Anna oru blouse step by step explain pannii sollee kudunga annaa. Cutting and stitching
@kavithalakshana1841
@kavithalakshana1841 3 месяца назад
Super Anna❤
@sumathi8224
@sumathi8224 3 месяца назад
Hi anna thanks anna
@suganyasan3991
@suganyasan3991 3 месяца назад
கிளாஸ் க்கு வந்துட்டேன் அண்ணா
@senthilkumar-ky6lt
@senthilkumar-ky6lt 3 месяца назад
Hello anna
@k.p.gcollections583
@k.p.gcollections583 3 месяца назад
Present bro
@MsVijayaraja
@MsVijayaraja 3 месяца назад
வந்துட்டேன் அண்ணா
@Ezhilselvi07
@Ezhilselvi07 3 месяца назад
உண்மையான வார்த்தைஅண்ணா
@JoncyJoncym
@JoncyJoncym 3 месяца назад
இது எனக்கு சொல்ர மாதிரி இருக்கு அண்ணா நானும் இதே நிலைதான் அண்ணா
@satheesh7638
@satheesh7638 3 месяца назад
Anna I am present 😊😊
@sathiyavathigopalan3407
@sathiyavathigopalan3407 3 месяца назад
Good evening bro
@asokanpadma3714
@asokanpadma3714 3 месяца назад
வணக்கம் தம்பி 💐
@JoncyJoncym
@JoncyJoncym 3 месяца назад
அண்ணா ப்ளிஸ். கேன்வாஸ் . வைத்து தைப்பது எப்படி போடுங்கள்
@PraneshKumar-r2q
@PraneshKumar-r2q 3 месяца назад
வந்தாச்சு அண்ணா 🙏👍
@Savitha-t7y
@Savitha-t7y 3 месяца назад
Hi Anna Anne 🙏🏻
@viruthambigaig2829
@viruthambigaig2829 3 месяца назад
Close neackblouse cutting podugaa bro pls
@seethaseetha8880
@seethaseetha8880 3 месяца назад
தம்பி வகுப்புக்கு வந்து விட்டேன்.
@gayathrigayathri2323
@gayathrigayathri2323 3 месяца назад
Anna enaku blouse cutting solli kodunga pls நேரடி அளவு cutting கொஞ்சம் தெளிவு paduththina nalla erukkum kulanthai பிறந்ததும் தைக்கமா விட்டுட்டேன்
@geethasuresh5612
@geethasuresh5612 3 месяца назад
வணக்கம்
@mohanathulasiraman9302
@mohanathulasiraman9302 3 месяца назад
Unga video kaga than waiting anna
@madhaprints4930
@madhaprints4930 3 месяца назад
Dear thambi 42 inch blouse cutting and stitching plz learn bro
@pavithrapavithra8909
@pavithrapavithra8909 3 месяца назад
அண்ணா
@skeerthika3732
@skeerthika3732 3 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 3 месяца назад
Hi Bro
@Banumidhunkm
@Banumidhunkm 3 месяца назад
Hai anna i am present
@chesschess1560
@chesschess1560 3 месяца назад
Blouse அண்ணிக்கு ரொம்ப பிரமாதமா இருக்கு நீங்க தைத்து ஒரு Blouse போட்டங்கனா அவங்க அழகா ஆயுடுவாங்க மாடல் ரொம்ப அழகா இருக்கு நீங்க தைத்த பிளவஸ் ரொம்ப நேர்த்தியா இருக்கு இந்த Perfection எனக்கு வரணும் என்று ரொம்ப Try பண்றேன் but mistake வரது சீக்கிரம் சரி பண்ணிடுவேன் நன்றி அண்ணா இன்றைய பதிவுற்க்கு ராஜி சென்னை
@kavithaakhi7907
@kavithaakhi7907 3 месяца назад
Present brother
@engaooruvirundhu8683
@engaooruvirundhu8683 3 месяца назад
Super rani
@NagarajThanam
@NagarajThanam 2 месяца назад
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
@ManikkavalliS
@ManikkavalliS 3 месяца назад
Super 😊
@MSSN-o6g
@MSSN-o6g 3 месяца назад
Hi Anna 👍
@jeyalakshmi3172
@jeyalakshmi3172 3 месяца назад
Nice super
@ranjanivenkatesan8357
@ranjanivenkatesan8357 3 месяца назад
I'm also waiting for chudidar, Bro...
@sakthicookingchannel4602
@sakthicookingchannel4602 3 месяца назад
Anna I will join to the class
@kanakaprabha8411
@kanakaprabha8411 3 месяца назад
Nice ❤
@P.sangeethaPerumal
@P.sangeethaPerumal 3 месяца назад
அண்ணா நான் கிளாசுக்கு வந்துட்டேன் டேப் சின்னது பெருசு ரெண்டு சைஸ் இருக்கு இதுல எது கரெக்டான டேப் சொல்லுங்க அண்ணா
@SubhaSubhasini-q5q
@SubhaSubhasini-q5q 3 месяца назад
அண்ணா அண்ணி வணக்கம்
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf 3 месяца назад
Hai Anna Anni❤❤❤❤❤❤
@InnocentCabezonFish-xz3vn
@InnocentCabezonFish-xz3vn 3 месяца назад
Hi anan anni🌹🌹🌹🌹🌹
@padmanabanv.1394
@padmanabanv.1394 3 месяца назад
அண்ணா ஒரு சிலருக்கு கப் ஷேப் சின்னதாகிறது நான் என்ன தப்பு பன்றேன் தெறியில சொல்லுங்கள் அண்ணா
@_SMOOTH
@_SMOOTH 3 месяца назад
Nanum vanthuten❤❤❤❤
@Ezhilselvi07
@Ezhilselvi07 3 месяца назад
நான் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா அண்ணி
Далее
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 1,6 млн