Тёмный

7thDay | கோடைகால தையல் பயிற்சி | அளவு Blouse வைத்து Measurement எடுத்து Blouse Cutting |Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 82 тыс.
50% 1

7thDay | கோடைகால தையல் பயிற்சி | அளவு Blouse வைத்து Measurement எடுத்து Blouse Cutting Detailly Explain in Tamil |Tailor Bro
6thDay | Shoulder Attached & Side Joining : • 6thDay | கோடைகால தையல்...
6thDay Part - 2 | Blouse Sleeve Stitching : • 6th Day | Part - 2 | க...
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
#50நாள்தையல்பயிற்சி
#கோடைகாலதையல்பயிற்சி

Хобби

Опубликовано:

 

6 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 341   
@channel-td8sv
@channel-td8sv 2 месяца назад
Aama அண்ணா நம் நெறைய பேர் கிட்ட blouse stitch பண்ணி potturukken. But unga அளவு வைத்து enaku na stitch panna blouse romba nalla irunthuchu. Kalattatti podananum nu thonave illa❤❤❤
@buvaneshwarip701
@buvaneshwarip701 2 месяца назад
தெளிவான பதிவு , பிரகாஷ் அண்ணா எங்களுக்கு தேவையான கேள்விகளை கேட்டு , எங்களுக்கு தெளிவு படுத்துகிறார்
@lathasubramanian7846
@lathasubramanian7846 2 месяца назад
1:03:47 வெரி வெரி தேங்க்யூ ப்ரோ நல்ல தெளிவா சொல்லி கொடுக்குறீங்க ப்ரோ மிக்க நன்றி
@user-pg7my5pn7j
@user-pg7my5pn7j 2 месяца назад
அண்ணா ஏன் 2இன்ச் மைனஸ் பன்னனும்
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 2 месяца назад
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தெளிவாக சொல்லி கொடுத்து நன்றி தம்பி
@albarakathnewcollections7044
@albarakathnewcollections7044 2 месяца назад
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன்❤அண்ணா பின்கழுத்து டிஸைன் வேறவேற (டிஸைன்) சொல்லி குடுங்க அண்ணா ❤❤வேற டிஸைன் நாங்களும் தைத்து கத்துக்கனும்😊❤
@Mukesh-fo9id
@Mukesh-fo9id 2 месяца назад
அடையாள blouse நடுவில் 4 இன்ச் கேப் வருது நம்ம வெட்டி தைக்கற blouseலஅதே 4இன்ச் கேப் வருது அந்த கெப் வராமல்2இன்ச் ஆக சரிசெய்வது எப்படி
@Rithvirohan
@Rithvirohan 2 месяца назад
அண்ணா 7years பையனுக்கு uniform சட்டை cutting and stitching சொல்லி தாருங்கள்
@HarithaMuthuvel
@HarithaMuthuvel 16 дней назад
Day 6 clss varai atten panne one lining blouse straight cutting la super aa Thatchurukee perfect aa solli tharinga nalla puriuthu anna keep rocking🎉😊
@yashikausha7100
@yashikausha7100 8 дней назад
Anna neenga sonna Ella clasavida inthe class romba theliva puriyuthu entha doutum illa ellarukkum nalla purichirukkum🙏🙏
@kavi7488
@kavi7488 2 месяца назад
இந்த வீடியோ மிகவும் தேவைபட்டது இந்த வீடியோ போட்டதற்கு நன்றி
@mumtajasrafali6343
@mumtajasrafali6343 2 месяца назад
தேவையான விசயங்களை மிகச்சரியான முறையில் கூறும் அண்ணாவிற்கு தங்கையின் வாழ்த்துகள். வகுப்பு துவங்கும் முன் உங்கள் பேச்சு மிக அருமை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துகள்.
@user-bl1vb4dr7c
@user-bl1vb4dr7c 2 месяца назад
Anna..Sema Explanation... blouse cutting Anna.... 👍👍👌👌Valga Valamudan..🙏🙏🙏💖💖
@user-xl6pn3tc2i
@user-xl6pn3tc2i 2 месяца назад
Super bro,neega advice pannuvthu nallathuthan........nallavum irukku,manatirkku sandosama irukku........👌👌👌👌👌
@SasiKala-th5tg
@SasiKala-th5tg 2 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா மிக்க நன்றி அண்ணா
@EshantShankar
@EshantShankar 2 месяца назад
Anna nan mumbaiil erukkiran vunka.tailoring vidyo parppan nalla purithu romba nanri anna
@rdhyanithi4907
@rdhyanithi4907 2 месяца назад
அருமை அண்ணா
@karthickmuthu1655
@karthickmuthu1655 2 месяца назад
Anna Rompa Rompa thanks
@eswgunaeswguna8457
@eswgunaeswguna8457 2 дня назад
உடல் இப்ப பரவாயில்லையா அண்ணா நல்லா இருக்கீங்களா நல்லா சாப்பிடுங்க உடம்ப நல்லா பாத்துக்கோங்க நீங்க நல்லா இருந்தால்தான் அந்நிய நல்லா பாத்துக்க முடியும் அண்ணா
@badmaharis
@badmaharis 2 месяца назад
Thanks Anna romba thelivana pathiv
@priyamuni4676
@priyamuni4676 2 месяца назад
நன்றி அண்ணா
@DanujasriDanujasri
@DanujasriDanujasri 2 месяца назад
அருமையான பதிவு அண்ணா தெளிவான விளக்கம் ❤❤
@nandhanashree2576
@nandhanashree2576 2 месяца назад
Present anna.. thank you
@VadivooChitra-hy8oy
@VadivooChitra-hy8oy 2 месяца назад
மிக்க நன்றி அண்ணா
@user-xp7zh9hg5o
@user-xp7zh9hg5o 2 месяца назад
Thank you anna
@user-qr1kz9nf6n
@user-qr1kz9nf6n 2 месяца назад
வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா
@vanithavanitha1638
@vanithavanitha1638 2 месяца назад
Thank you Anna, Anni
@user-gy1kp6le1y
@user-gy1kp6le1y 2 месяца назад
Super Anna Thank you
@shyamalakarthick3508
@shyamalakarthick3508 2 месяца назад
You are always great keep going rock it🎉🎉🎉
@gnanamsamychezhian406
@gnanamsamychezhian406 2 месяца назад
தம்பி 15வருடங்களாக தைக்க பழகிகொண்டே இருந்தேன். உங்களின் தையல்vedio களை பார்த்து தான் வெளியில் blouse வாங்கி தைக்கும் தைரியம் வந்துள்ளது.நன்றி. நீங்களும் கஸ்டமரின் வெவ்வேறான அளவுகளை எங்களுக்கு தைத்து காண்பிக்கலாமே
@ajibakthar6253
@ajibakthar6253 2 месяца назад
Superana cutting nalla purinjathu
@mohanathangavel7875
@mohanathangavel7875 2 месяца назад
Anna Nenga sona mathiri En alavuku blouse stich panen. Arumaiyaga ullathu podurathuku❤❤❤
@Vardhini08
@Vardhini08 2 месяца назад
Thank you sir .
@suganyasan3991
@suganyasan3991 2 месяца назад
Super anna, alaga solli kudukurenga, nenga sonna mathiri stitch panni kuduthen, super nu solranga, thanks anna, all credits ungalukku than
@kumaribalasubramanian
@kumaribalasubramanian 2 месяца назад
அருமையான பதிவு நன்றி தம்பி
@HarithaMuthuvel
@HarithaMuthuvel 16 дней назад
Anna Cross cutting lining blouse la solli kodunga akka please
@shanmugapriyan5385
@shanmugapriyan5385 2 месяца назад
Good teachings bro
@premaprema8571
@premaprema8571 2 месяца назад
அண்ணா நான் ஒரு பிளவுஸ் தைத்தேன் அண்ணா மிகவும் சூப்பராக இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா
@laksagasuntharalingam7064
@laksagasuntharalingam7064 2 месяца назад
Thank you 🙏 ❤
@sriannaisri8068
@sriannaisri8068 2 месяца назад
நன்றி தம்பி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியும் சிந்திக்க வேண்டிய செய்தியே
@saraladevig3844
@saraladevig3844 2 месяца назад
வந்து விட்டேன் தம்பி 😊🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻😊
@eswgunaeswguna8457
@eswgunaeswguna8457 2 дня назад
நான் உங்க வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி நான் தச்சு கொடுத்துக்கிட்டு தான் இருக்கேன்
@Nesrinbanu
@Nesrinbanu 2 месяца назад
Nandri anna
@user-gl4ni9kr7j
@user-gl4ni9kr7j 2 месяца назад
அண்ணா அண்ணி இருவருக்கும் நன்றி. நான் தைத்த பிளவுஸ் உடம்பு மட்டும் லூசாக உள்ளது. ஆனால் அமைப்பு நன்றாக உள்ளது. ❤❤❤❤
@sabaribakyakolangal6766
@sabaribakyakolangal6766 Месяц назад
Thanks anna
@poonkodiparthipan4555
@poonkodiparthipan4555 2 месяца назад
அண்ணா நீங்க சொன்ன மாதிரி அளவு எடுத்து பிளவுஸ் ஸ்டிச் பண்ண பிளவுஸ் சூப்பரா வந்திருக்கு அண்ணா போட்டா உள்ள லூசா இருக்கு வெளியே பிட்டிங் சூப்பரா இருக்கு தேங்க்யூ அண்ணா நீங்க சொன்ன மாதிரி இருக்கு பிளவுஸ்
@gayathrisuresh406
@gayathrisuresh406 2 месяца назад
அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤
@selvamrevathi9752
@selvamrevathi9752 2 месяца назад
Unga specking thaa motive anna eangaluku❤
@jaiselyleenu8871
@jaiselyleenu8871 2 месяца назад
Rane your blouse super ❤
@user-wr1ww2cn4m
@user-wr1ww2cn4m Месяц назад
Superrr prakash bro, Thank you so much...
@siiks3086
@siiks3086 2 месяца назад
Super anna akka
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 2 месяца назад
Anna romba easy ahh irukku thank you so much my bro my guruji
@baluthulasi4802
@baluthulasi4802 2 месяца назад
Thank you sir
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 2 месяца назад
Super prakash.
@gayajega5653
@gayajega5653 Месяц назад
Hi brother 38 size princess cut blouse video please😊
@sripriyasakthi809
@sripriyasakthi809 Месяц назад
உண்மை அண்ணா நான் தைக்க பழகும் முன் வெளியில் கொடுப்பேன் ரொம்ப டைட்ட இருக்கு சொன்ன அப்படித்தான் போடனும் சொல்லுவார்கள் இப்போது கவலை இல்லை அண்ணா அண்ணி இருங்கங்க
@senthurarasi__1981
@senthurarasi__1981 2 месяца назад
வணக்கம் அண்ணா 🙏🏻❤️
@jeyapratha3299
@jeyapratha3299 2 месяца назад
நன்றிகள் பல..அண்ணன்அண்ணி,பிரகாஷ் அண்ணன்......
@Yazhiniyazhini-tb3wf
@Yazhiniyazhini-tb3wf 2 месяца назад
Super super Anna Anni ❤
@shanthi533
@shanthi533 2 месяца назад
Thank you bro Good night.
@hariharanhariharan6270
@hariharanhariharan6270 2 месяца назад
Hi
@SivakumarNithya
@SivakumarNithya 2 месяца назад
Anna anni vanakkam❤
@SaraswathiSarawathi-ck5bv
@SaraswathiSarawathi-ck5bv Месяц назад
Sema explanation🎉👌👌👌
@resikabaskaran9152
@resikabaskaran9152 2 месяца назад
தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா 🎉🎉🎉
@subethasubetha2443
@subethasubetha2443 2 месяца назад
Anna vera vera back desings vainga anna...pa neck , necklace neck antha mathiri vainga anna😊
@user-pc2st4gg6p
@user-pc2st4gg6p 11 дней назад
Anna 28 body measurements normal blouse cutting and stitching panni katuanga pls Anna
@jothipreethi1703
@jothipreethi1703 2 месяца назад
அண்ணா நீங்க வந்து 13 1/2 இன் பிளவுஸ் உடைய கிராஸ் வைக்கணும்னு சொன்னீங்க 12 இன்ச் பிளவுஸ் நாளும் அதே 13 1/2 இன் கிளாஸ் வெக்கணும் சொன்னீங்க முன்னாடி வீடியோல இப்ப வந்து 12 இன் இருக்கிறவங்க இல்ல 13 இன்ச் இருக்கிறவங்களுக்கு வந்து உயரம் 13 இன் இருந்து கொஞ்சம் குறைத்து என்று சொல்றீங்க அத கொஞ்சம் அதை கொஞ்சம் தெளிவு படுத்துங்க அண்ணா குழப்பமா இருக்கு
@user-uw9mp2pt8n
@user-uw9mp2pt8n 2 месяца назад
வந்தாச்சு அண்ணா 🎉🎉
@fathimavaseeya9007
@fathimavaseeya9007 2 месяца назад
Super Anna ❤❤❤
@user-dv7ks8qx2s
@user-dv7ks8qx2s 2 месяца назад
அண்ணா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நான் ரொம்ப நாளா எதிர் பார்த்த வீடியோ ரொம்ப நன்றி அண்ணா
@user-dv7ks8qx2s
@user-dv7ks8qx2s 2 месяца назад
அண்ணா இந்த பிளவுஷ் நேர் தையல் போடுங்க அண்ணா ப்ளீஸ்
@HemaSree-bo6le
@HemaSree-bo6le 2 месяца назад
வந்துட்டேன் அய்யா😊
@user-vz9id1xv4u
@user-vz9id1xv4u 2 месяца назад
ஹலோ அண்ணா எப்படி இருக்கீங்க உங்க உடல்நிலை சரியாயிடுச்சா அண்ணா உங்க கிட்ட பிடிச்சதே உங்க தைரியம் தான் அண்ணியும் உங்களையும் பார்த்தா ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா உங்க கிளாஸ் எல்லாத்தையும் நான் பாக்குறேன் ஆனா அந்த நேரத்துக்கு என்னால பாக்க முடியல நான் பாக்கும்போது நைட் 12:00 மணிக்கு மேல தான் பார்க்க முடியுது இருந்தாலும் பாத்துட்டு தான் தூங்குவேன் அண்ணா நான் கடை திறக்க போறேன் பட் எதுவும் வாங்கல இதுவரைக்கும் பழைய மெஷினை வைத்து தான் தைக்க போறேன் ஒரு வீடியோல சொல்லிருந்தீங்க மரத்தடியில் இருந்து தச்சாலும் நல்ல தச்சா ஃபினிஷிங் கரெக்டா கொடுத்தா உங்களை தேடி வருவாங்கன்னு அந்த ஒரு ஊக்குவத்தால நான் இப்போ என்னுடைய பழைய மெஷினை வச்சு தைக்கப் போறேன் டேபிள் எதுவும் வாங்கல எனக்காக வேண்டிக்கோங்க தைக்கிற ஆனா சின்ன சின்ன மிஸ்டேக் இப்பவும் எனக்கு வருது அது என்ன செய்றதுன்னு எனக்கு தெரியல அக்குள் சுருக்கம் கை வளைவில் சுருக்கும் லைட்டா அக்குள் துணி விழுவது அண்ணா எனக்கு பதில் சொல்லுங்க ப்ளீஸ் அண்ணா நீங்க வீடியோ ஸ்டார்டிங்ல பேசுறது நல்லா இருக்கு எப்பவுமே நீங்க பேசிட்டே இருக்கணும் ஓகே பாய் அண்ணா
@user-ex8sx4ol7y
@user-ex8sx4ol7y 2 месяца назад
Vanakkam Anna
@kkvkabaddiclub6366
@kkvkabaddiclub6366 2 месяца назад
Super anna
@UthraGokal
@UthraGokal 2 месяца назад
Thanks
@chippiyasu9672
@chippiyasu9672 2 месяца назад
இன்றைய வகுப்பு நன்கு புரிந்தது அண்ணா. முன்பக்கம் ஆரம்கோலில் அரை இன்ச் குடைந்து வெட்டுவது தெளிவாக சொல்லி தாருங்கள் அண்ணா
@EshantShankar
@EshantShankar 2 месяца назад
Anna nan mumbaiil erukkiran vunka video parppan nalla purithu romba nanri anna
@gayajega5653
@gayajega5653 Месяц назад
Thank you😊
@vallikarthikarthi6530
@vallikarthikarthi6530 2 месяца назад
Narrow pant cutting and stitching video podunga anna
@sasikala855
@sasikala855 2 месяца назад
Bro...எந்த துணியாக இருந்தாலும்.. நான் முதலில் துணியை தண்ணீரில் போட்டுவிட்டு தான் தைப்பேன்....ஏன்னா மேற்கொண்டு துணி சுருங்காமல் இருக்க.. தண்ணீரில் போட்டு தான் தைக்கனுமா?வேறு முறை உண்டா?சொல்லுங்க.... ஒரு முறை lining துணியை தண்ணீரில் போட்டு எடுத்து எப்படி சுருக்கமில்லாமல் தேய்த்து எடுப்பது என்று சொல்லி தரவும்...
@Yellow._.Flash_YFF
@Yellow._.Flash_YFF 2 месяца назад
கட்டிங் தெளிவாக புரியுது அண்ணா ரொம்ப நன்றி
@santhikumaresan4886
@santhikumaresan4886 2 месяца назад
Namaskaram. Ninge chollathu ellam remba pidikum. Manasukum remba samadanam akum
@mathivathana116
@mathivathana116 2 месяца назад
அண்ணா ... முன் உயரம் 13.5 வெச்சா எனக்கு cup Loose ah இருக்கு . sharpah இருக்கு பழைய blouse la 12.5 இருக்கு அதே அளவு வெச்சுக்கலாமா ?
@user-pe6tm2lr1b
@user-pe6tm2lr1b 2 месяца назад
Thank u
@sujathamadesh
@sujathamadesh 2 месяца назад
Anna frent marking pannumbod 13.5 mark pannumbod ninga off inch stitching margin kuda seth marking pannirkinga ada margin vittadana 13.5 inch marking pannanu.
@vasanthiwilliam9533
@vasanthiwilliam9533 2 месяца назад
Anna... thank you so much.... uniform shirt solli kudunga anna... leave la stich pannitta school reopen ku potutu poda use agum
@JaiPranav-ov6rx
@JaiPranav-ov6rx 2 месяца назад
Vanakkam Anna akka
@monishapugal973
@monishapugal973 Месяц назад
42:31 shoulder reduce important points
@kayathri-bi7it
@kayathri-bi7it 2 месяца назад
Anna theliva video podunga anna
@prakashsuganya4351
@prakashsuganya4351 2 месяца назад
வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா, அண்ணி 👍🏿
@sivaanand2834
@sivaanand2834 2 месяца назад
❤thanks
@Muthuharini-ns6jn
@Muthuharini-ns6jn 21 день назад
Nega pesuinga anna nanga ketkirom
@user-lt4jn6mn1m
@user-lt4jn6mn1m 2 месяца назад
Hiஅண்ணா
@icesanjay1432
@icesanjay1432 2 месяца назад
Good morning anna
@user-gy9fu3pj5m
@user-gy9fu3pj5m Месяц назад
அண்ணா 5வயது சின்ன பிள்ளைக்கு பேனல் பேண்ட் சொல்லி தாருங்கள் அண்ணா
@vanmalarpandi81
@vanmalarpandi81 2 месяца назад
I am present anna .
@chesschess1560
@chesschess1560 2 месяца назад
ராஜி சென்னை 7ம் நாள் வகுப்பு மிக அருமை நன்றி அண்ணா / அண்ணி
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 2 месяца назад
Vv useful bro.40 42 s ethu mathri alavu eduthu cutting podunga age 50ku Mel irupavaraka pls
@eswgunaeswguna8457
@eswgunaeswguna8457 2 дня назад
நான் எப்படி தேச்சாலும் பிளவுஸ் எல்லாம் கரெக்டா இருக்குன்னு சொல்றாங்க ஆனா கிராஸ் மட்டும் கரெக்டா வரலன்னு வரலன்னு சொல்றாங்க நான் எப்படி தேச்சாலும் கப் செட் மட்டும் கரெக்ட்டா வர மாட்டேங்குது எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல
@positive_vibes04
@positive_vibes04 2 месяца назад
Shoulder blouse kku full shoulder ippo 16 enral 16la 2 inch minus panninathu appuram overu 1 inch neck deep kku shoulder a 2 Puli inch korachu vaicha okva irukkuma. Tailor bro konjam explain pannunga❤ Thank u
@shivababa6922
@shivababa6922 2 месяца назад
Present bro Susila Asthinapuram Chrompet Chennai 🌹🌺🌹
Далее
Самые крутые игрушки
0:48
Просмотров 1,9 млн
I lost my kitten on the street😭 #cat #cats
0:32
Просмотров 165 млн
ВЫХЛОП НА ЯПОНЦА TWIN LOOP #shorts
0:52
Nika loves to eat chicken #cat #cats
0:17
Просмотров 45 млн