இந்திய ராணுவத்தில் இணைந்து இருந்தால் கூட உங்களுக்கு இவ்வளவு பெருமை, புகழ், மரியாதை கிடைத்து இருக்காது. ஆனா இப்போ உலக தமிழர் மனங்களில் பெருமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் மகிழ்ச்சி
இந்த போர் கண்ட ...உண்மையான, சிங்கத்தை நேரில் சந்தித்து உரையாடி புகைப்படம் எடுத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த பொக்கிசம்.. சிறப்பான மிக மிக தேவையான உரையாடல்..வாழ்த்துகள்..அண்ணா..ச.தெ.பாலா..கரிமேடு..மதுரை
நான் மூண்று வருசம் முன் இவருடைய புத்தகம் தலுவிய யூப்டியூப் விடியோ வாக கேட்டிருக்கிரேன் அப்போதே நினைத்ததுண்டு ஒரு நாள் இவர் வேலியில் வருவார் இதுபோன்ற வீடியோவை நான் பார்ப்பேன் என்று அதிலும் இவர் முகத்தையாவது பார்க்கனும் என்ரு மிக மிக ஆவலாக இருந்தேன் மிக நன்றி இந்த சேனலுக்கு 👍👍👌👌இந்த தோழர் எழுதிய அந்த புத்தகம் பற்றி வீடியோவா க கேட்கும் போது அந்த வாழ்கை உள்ளேயே போய்ட்டேன்
அன்றைய நாளில் காதல் என்பது குடும்ப கவுரவம் சார்ந்த விசயங்கள் ஆனால் போர்க் குணங்களை கொண்ட தமிழர்கள் நிறைந்த நிலை அதன் தாக்கம் திராவிடர் கழகத்தின் மற்றும் திமுகவின் சார்பில் மடை மாற்றம் செய்யப்பட்டது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவில்லை மாறாக இவர்கள் தமிழர்கள் என்று ஏமாந்து இருந்தோம் என்பது உண்மையே
@@ganesanaarumugam8379 உண்மைதான் நன்பரே உண்மை தமிழன் யார் தமிழர்கள் போல் வேடமணிந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது யாரெல்லாம் என்பது இப்போதுதான் புரிகிறது
1985 ல் தமிழ் நாட்டில் முதல்வராக எம் ஜி ஆர் இருந்தார் ஈழத்துக்கு உதவ முன் வந்தார் உதவியும் செய்தார் எம்ஜிஆர் உயிருடன் 2009 ல் இருந்திருந்தால் ஈழம் அமைந்திருக்கும்
தம்பி கேட்கும் கேள்விகளுக்கு ரவி சரியாண பதில் சொல்ல மறுக்கிறார் பிரபாகரனை பார்த்துவிட்ட பிறகு தயங்கி தயங்கி பேசுவது பிரபாகரனுக்கே இழுக்கு.. அடுத்த கானோளியில் பட பட வென பதில் சொல்லுங்க ரவி....நானும் புலிகளுடன் 12 நாட்கள் உண்டு உறங்கி பயணித்தவன்...பேச்சு துப்பாக்கி குண்டுபோல துளைக்கனும்..அவன்தான் பிரபாகரனின் வார்ப்பு....இளந்துளிர் மரச்செக்கு ஆலை...சின்னமனூர் சிங்கப்பெருமாள்...
Sacrificers besides help of Indera Gandhi, with rebel fighters, to get equiped, are respected 🙏. But one in the name of TAMILAR, cheets for personal gains. How he is allowed to move freely ? On the expences of GREAT WARRIORS ?
அண்ணன் சிறையில் இருக்கும்போதூ ராஜீவ் கொலை டாப் சீக்ரட் என்கிற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அந்த நூலை மூத்த பத்திரிக்கையாளர் அண்ணன் ஏகலைவன் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் அனைவரும் அந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளனர். தங்களுக்கு சந்தேகம் இருந்தால் முன்னாள் மூத்த போராளிகளிடம் இவர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீண்ட சிறைவாசம் அவர்பட்ட வலி தூரோகம் ஏமாற்றம்! அதன் பொருட்டு பல செய்திகளை வெளிப்படையாக பேசமுடியாத நிலை! இந்த வழக்கு முழுமையாக இன்னும் முடியவில்லை. தேவைப்பட்டால் இந்தியம் கையில் எடுத்து மேலும் தமிழினத்தை ஒடுக்கி தனிமைப்படுத்தும். எனவே யாவற்றையும் கணக்கில் கொண்டே பேசவேண்டும். இதை அறியாதவரா நீங்கள்!?
இராஜீவ் கொலை டாப் சீக்ரெட் என்ற புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து சொல்லுங்க ....அண்ணன் இரவிச்சந்திரன் எழுதிய அந்த புத்தகத்தை நானும் வாங்கி படித்துப் பார்க்கிறேன் .@@siragu1935