தெய்வமே திருவாடுதுறையில் திருஞானசம்பந்தர் பெருமான் சுவாமி சிவ பெருமான் நோக்கி எழை எளிய மக்களுக்கா பாடுகிறது போல் தெரிகிறது ஐய்யனே தங்கள் பாட்டு கேட்கிற மக்கள் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் தெய்வமே ஐயா தெய்வமே நீங்களும் ஈசன் அருளால் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் தெய்வமே...🙏🙏🙏
வணக்கம் ஐயா. திருவாவடுதுறை ஈசனை வருடம் ஒரு தடவையாவது தவறாமல் தரிசனம் செய்வது குறிக்கோளாக இருப்பேன். இப்போது தங்கள் குரலில் இதை கேட்கும் போது ஆவடுதுறையில் இருப்பது போல் மனது நெகிழ்கிறது.
மகிழ்ச்சி தங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் ... இன்று 28-05-2021 திருஞானசம்பந்த நாயனாரின் ஆராதனை/குருபூஜை நாள் வைகாசி மூலம் ... நன்றி ஓம் நமசிவாய