Тёмный

1980 களில் வந்து கலக்கிய ஆயிரம் வருடங்கள் ஆனாலும் கேட்டு ரசிக்கும் பாடல்கள் 

Baskaran Musical
Подписаться 1,2 млн
Просмотров 478 тыс.
50% 1

பூங்கதவே தாள் 00:01
இந்த மின்மினிக்கு 04:21
குறிஞ்சி மலரில் 08:49
ஜெர்மனியின் 13:12
மயிலே மயிலே 18:48
மலர்களே 23:25
ஆழக்கடலில் 27:10
சுகம் சுகமே 31:44
பொன்னாரம் பூவாரம் 35:46
நினைவோ ஒரு 40:13
சித்திரை செவ்வானம் 44:55
இரு பறவை 48:57
கண்மணியே 53:29
மீன்கொடி தேரில் 57:43
ராமனின் மோகனம் 1:02:12
வான் போல 1:06:29
ஆனந்த தேன் காற்று 1:10:22
நதியோரம் 1:15:12
ரெண்டு கன்னம் 1:19:45
பூமேலே வீசும் 1:24:17
உங்களுக்கு விருப்பமான பாடல்களை ( நீங்கள் எந்த சேனலிலும் கேட்காத பாடல் தொகுப்புகள் )இந்த சேனலில் கேட்டு மகிழலாம் நல்ல இசையின் மூலம் உங்கள் மனதிற்கு துன்பத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க ℍ 𝔻 மியூசிக் தரத்தில் உங்களுக்கு வழங்குகின்றோம் 𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 செய்யுங்கள்
𝐁𝐀𝐒𝐊𝐀𝐑𝐀𝐍 𝐌𝐔𝐒𝐈𝐂𝐀𝐋
𝐘𝐎𝐔𝐓𝐔𝐁𝐄 𝐂𝐇𝐀𝐍𝐍𝐀𝐄𝐋
உங்களது மன அழுத்தம் குறைய
எனது அனுபவத்தை உங்களுடன்
𝐘𝐎𝐔𝐓𝐔𝐁𝐄 𝐂𝐇𝐀𝐍𝐍𝐀𝐋 லில் பகிர்கிறேன்
பாடல்களை கேட்டு மகிழுங்கள் இந்த சானல் உங்களுக்காக தொடங்கப்பட்டது உங்களது கருத்துக்களையும் பதிவிடவும் நன்றி
💞💞𝐁𝐀𝐒𝐊𝐀𝐑𝐀𝐍 𝐌𝐔𝐒𝐈𝐂𝐀𝐋💞💞
நண்பர்களே நீங்கள் நல்ல பாடல்கள் கேட்க வேண்டும் என்பதற்காக தெளிவான
பாடல்களை நான் அப்லோட் செய்கிறேன் இந்தப் பாடல்களுக்கு கம்பெனிக்காரர்கள்லிடம் உரிமை உள்ளதால் அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள் ஆனால் இந்த விளம்பரத்திற்கும் நமது
𝐁𝐀𝐒𝐊𝐀𝐑𝐀𝐍 𝐌𝐔𝐒𝐈𝐂𝐀𝐋 சம்பந்தம் இல்லை ஏன் என்றால் இந்தப் பாடல்கள் நான் அப்லோட் செய்வது உங்களது பொழுது போக்கிற்கு மட்டும் தான்
எனக்கு எந்த வருமானமும் இல்லை அதனால் விளம்பரம் வந்தால் அனைவரும் இதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
𝐁𝐀𝐒𝐊𝐀𝐑𝐀𝐍 𝐌𝐎𝐁𝐈𝐋𝐄 𝐌𝐔𝐒𝐈𝐂𝐀𝐈
என்னுடைய பாடல்களும் என்னுடைய சேனலும் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் 𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 செய்யுங்கள்🙏

Опубликовано:

 

14 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 211   
@sankarnamashekar
@sankarnamashekar 26 дней назад
சகோதரா, தங்களின் பாடல் பதிவுகள் அத்தனையும் வைரங்கள்,எத்தனை யுகங்கள் ஆனாலும் மங்காதவை.தங்கள் சேவை தொடர வாழ்துக்கள். யாழ்ப்பாணத்திலிருந்து பாபு
@rajanchockan4867
@rajanchockan4867 Месяц назад
தற்போது வயது 61... இப்போது இருக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரே மருந்து இந்த பாடல்களே... இளமை பருவத்திற்கு பின்னோக்கி இழுத்து செல்கிறது... வாழ்த்துக்கள் சார்
@sampathkumar9341
@sampathkumar9341 14 дней назад
உண்மை... ❤️❤❤ 👌
@user-mn2jo4qh2o
@user-mn2jo4qh2o Месяц назад
மலரும் நினைவுகளுடன் மீண்டும் அந்த காலம் வருமா என்று ஏங்குகிறேன்
@meenajasmine1229
@meenajasmine1229 Месяц назад
12qq
@meenajasmine1229
@meenajasmine1229 Месяц назад
20😢😅😅😅😮😅in
@nagarajannagarajan646
@nagarajannagarajan646 14 дней назад
அது ஒரு காலம் மறக்க முடியாத நினைவுகள்
@goodkrishnamoorthy3029
@goodkrishnamoorthy3029 14 дней назад
இப்பாடல்கள் நிறைவேறா ஒரு தலைக்காதல் காதலியை நினைத்து உருகிய அதே உணர்வு சோகம், இன்பம், துன்பம் என எல்லாமே எங்கோ இனம்புரியாத ஒரு உலகம் ஐயகோ இளைய ராசய்யா
@Thiyagarajan-rp9gi
@Thiyagarajan-rp9gi 2 месяца назад
ஐயா பாஸ்கரன் மியூசிக்கல் இந்த பாடல்கள் அத்தனையும் சுமார் நாற்பது ஆண்டுகள் முன்பு வானொலியில் கேட்டது அதே இசை சப்தம் சிறுமாற்றமும் செய்யாமல் எங்களுக்கு வழங்கியமைக்கு மிகவும் நன்றி ஐயா இசைஞானி இசை என்றால் சும்மாவா சிவனே பூமியில் அவதரித்து தந்த இசை போல் உணர்வு நன்றி ஐயா...
@murugeshmuru1776
@murugeshmuru1776 2 месяца назад
Murugesan
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 2 месяца назад
காலத்தால் அழியாத காவியப்பாடல்கள். அருமை. வாழ்த்துக்கள் பாஸ்கரன் மியூசிக்கல்ஸ்.வாழ்க பல்லாண்டு இசைஞானி இளையராஜா அவர்களின் புகழ்.
@meenakshir623
@meenakshir623 Месяц назад
முத்து முத்தான பாடல்கள் நெஞ்சில் இனிமை சேர்கிறது இனிமையான பாடல்கள் உங்கள் சேவை தோடரட்டும் நன்றிகள் பல பாஸ்❤❤🎉🎉
@KINGBOYMINDVOICE0317
@KINGBOYMINDVOICE0317 Месяц назад
பூங்கதவின் தாழ்திரந்து ஆழக்கடலில் தேடி பொன்னாரம் பூவாரம் சூடீ சித்திர செவ்வானமாய் பழயபாடல்களின் நினைவில் ஒரு சங்கீதமாய் குறிஞ்சிமலரில் தேனைவடித்து கொடுத்த பாஸ்கரன்அன்பர் அவர்களுக்கு அன்பானநன்றி.நன்றி.நன்றி.🎉❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤.
@colleennandan9815
@colleennandan9815 14 дней назад
Beautiful songs miga arumai superb
@chitrachitra2238
@chitrachitra2238 Месяц назад
இனிமை இனிமை இனிமை என் இளமைக்காலத்திற்கே சென்று விட்டேன். Thanks a lot.
@venkatvenkat1927
@venkatvenkat1927 Месяц назад
மலரும் நினைவுகள் நன்றி நன்றி கண்கள் கண்ணீரில் நனைகின்றது,நன்றி🙏
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 Месяц назад
அனைத்து பாடல்களும் அருமை ரெக்கார்டிங் சூப்பர் அருமையான செலக்சன் வாழ்க வளமுடன்
@annaduraibalu2992
@annaduraibalu2992 Месяц назад
Hl
@nirmalamurugan9804
@nirmalamurugan9804 21 день назад
அருமை 💐💐சிறப்பு 💐💐வளமுடன் வாழ்க 👏🏻
@pounraj-uc2zg
@pounraj-uc2zg Месяц назад
நல்ல பாடல் தேர்வு கேட்க மிக இனிமை மன மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பணி சிறக்கட்டும வாழ்த்துக்கள் உங்களுக்கும் என் போன்ற பழைய பாடல்களை விரும்பும் நேயர்களுக்குமான தொடர்பு எங்கள் செவி கேட்கும் திறன் உள்ளவரை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@antonyrajan5034
@antonyrajan5034 2 месяца назад
எனக்கு பிடித்த நல்ல பழைய பாடல்கள் மற்றும் என் இளம் பருவம் நினைவுகள் நன்றி
@bhuvanababu1121
@bhuvanababu1121 Месяц назад
Very good selection of songs... Arumai👌👌
@kathiravanrajan7781
@kathiravanrajan7781 24 дня назад
இளையராஜா எனும் இசை கடவுள் இசைக்கு ராஜா டா
@abianutwins3908
@abianutwins3908 28 дней назад
மன கஷ்டமா இருக்கும்போதும் , வேலை செய்யும் போதும், இதுபோல பாடல்களை கேட்டு கொண்டே இருப்பேன் , கவலையும் பறந்து , பாடலை முணுமுணுக்க ஆரம்பித்து விடுவேன் , வேலை கஷ்டமும் தெரியாது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@usharanijs
@usharanijs 9 дней назад
சூப்பர்...
@user-ye9me5rc6r
@user-ye9me5rc6r 21 день назад
பூங்கதவே சாங் வேற லெவல்.
@SundarampSundaramp-hl9ks
@SundarampSundaramp-hl9ks Месяц назад
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் இசை ஞானியின் தெவிட்டாத தேன் அமுதம் 2/5/24 . வியாழன் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சி
@pugalindiran1240
@pugalindiran1240 4 дня назад
What a sweetest songs thanks, keepit up.
@YogeshwariP-uy1yu
@YogeshwariP-uy1yu 26 дней назад
Super
@SriniVasan-ym7px
@SriniVasan-ym7px Месяц назад
பாஸ்கர் இசை தேர்வு அருமையான பாடல்கள்
@vmohan100
@vmohan100 2 месяца назад
பூங்கதவே தாள் 00:01 இந்த மின்மினிக்கு 04:21 குறிஞ்சி மலரில் 08:49 ஜெர்மனியின் 13:12 மயிலே மயிலே 18:48 மலர்களே 23:25 ஆழக்கடலில் 27:10 சுகம் சுகமே 31:44 பொன்னாரம் பூவாரம் 35:46 நினைவோ ஒரு 40:13 சித்திரை செவ்வானம் 44:55 இரு பறவை 48:57 கண்மணியே 53:29 மீன்கொடி தேரில் 57:43 ராமனின் மோகனம் 1:02:12 வான் போல 1:06:29 ஆனந்த தேன் காற்று 1:10:22 நதியோரம் 1:15:12 ரெண்டு கன்னம் 1:19:45 பூமேலே வீசும் 1:24:17
@krishnamoorthyks1930
@krishnamoorthyks1930 Месяц назад
Very nice songs entire life sir
@user-cg3ep5zo9e
@user-cg3ep5zo9e Месяц назад
நன்றி
@shanmugamp8365
@shanmugamp8365 Месяц назад
ஐயா உங்கள் நற்பணிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்
@shree8815
@shree8815 Месяц назад
நல்ல பதிவு
@user-bz3ps7it8v
@user-bz3ps7it8v Месяц назад
நல்லதொரு பாடல் வரிசை வாழ்த்துக்கள்
@manickamindira5667
@manickamindira5667 27 дней назад
அருமை
@vasuent1
@vasuent1 Месяц назад
Thanks Mr Bhaskaran for the track and the markings
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 Месяц назад
Melody at its best. So soothing to heart and soul
@kavithamahesh3963
@kavithamahesh3963 24 дня назад
❤முதல் பாடலே எனக்கு மிகவும் பிடித்த பாடல்! நன்றி 🎉
@user-pz2yz7hd8c
@user-pz2yz7hd8c Месяц назад
பாடல்கள் அற்புதம்❤
@user-cy8rk3qo3j
@user-cy8rk3qo3j Месяц назад
அனைத்துபாடல்களுமே அருமை
@user-rg4yt3df4q
@user-rg4yt3df4q 15 дней назад
Super super super singer and music Ilayaraja
@cicilyrk7154
@cicilyrk7154 Месяц назад
collection of songs super......
@VetriChelvam-du8yz
@VetriChelvam-du8yz Месяц назад
Miga arumai.
@suppaiyap8507
@suppaiyap8507 10 дней назад
பாஸ்கரன்மியூசிக்கல்ஆன்டிபட்டி,,பழையபாடல்கள்காதிற்குஇதமானகீதம்,அதைவிட,ஒளிபதிவுஅருமைஅருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mahendranmahendran9898
@mahendranmahendran9898 Месяц назад
நான் எப்போதும் சொல்வேன் பாஸ்கரன். இந்த ஒலிபரப்பு பாஸ்கரன் இலங்கை ஒலிபரப்புஸ்தாபனம் தமிழ் சேவை. மூன்று.
@sailakshmis1709
@sailakshmis1709 Месяц назад
மிகவும் அழகான அருமையான பாடல்கள்
@bhasss8485
@bhasss8485 Месяц назад
Apdiyae 1980 s la pooramari feeling. What a music and songs. Malarum ninaivugal. Maraka mudila indha songs ellam kaeta. Heart touching. Raja is god. What a creative and beautiful composings. Hats off to raja sir.
@LeninR-wi5gm
@LeninR-wi5gm Месяц назад
இனிமையான பாடல்கள்
@user-tm9ic4gr5q
@user-tm9ic4gr5q Месяц назад
So nice songs I love so much
@vasanthiranganathan8313
@vasanthiranganathan8313 13 дней назад
7 th song eanaku piditha song
@vsubramaniam4317
@vsubramaniam4317 Месяц назад
சிறப்பு மிகச் சிறப்பு
@arumugamramaswamy8140
@arumugamramaswamy8140 2 месяца назад
இளமைக் கால நினைவுகள் இனியவை.இசைய ராஜா
@balakrishnand9166
@balakrishnand9166 Месяц назад
நான் விரும்பி கேட்கிறேன் இனிய பாடல்கள் 💐💘💝👌
@rainsandal1627
@rainsandal1627 2 месяца назад
Sorgathil mithanthathu pol irukku many more thanks to baskaran musicals..
@user-yy6vr7bu6n
@user-yy6vr7bu6n Месяц назад
Suppersongs, m. Pugalenthi. Tirupur
@senguttuvankv2289
@senguttuvankv2289 2 месяца назад
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்
@alagarsamys8659
@alagarsamys8659 Месяц назад
நினைவே ஒரு சங்கீதம் இந்த பாடல்களை கேட்கும்போது என் நினைவு எங்கோ செல்கிறது எங்கே என்று சொல்ல தெரியாது 30.04.2024
@rajahjagan2694
@rajahjagan2694 2 месяца назад
Very nice, Good collection
@selvaraj-by5nb
@selvaraj-by5nb 2 месяца назад
மிக மிக அருமை வாழ்த்துக்கள் நண்ப❤
@Veera-le4mn
@Veera-le4mn Месяц назад
கேட்க கேட்க திகட்டாதே பாடல்கள் சூப்பர் அண்ணா👌
@carolinemartin2218
@carolinemartin2218 Месяц назад
Ilove this pisituer. Supear all songes aer beautiful thankes fro all songes
@ramanathanpl1419
@ramanathanpl1419 2 месяца назад
LYRICS, MUSIC AND SINGER'S VOICE OF ALL SONGS ARE EXCELLENT
@ezhumalaik9121
@ezhumalaik9121 2 месяца назад
அற்புதமானபாடல்கள் ❤❤வாழ்த்துக்கள் பாஸ் ❤❤
@goodkrishnamoorthy3029
@goodkrishnamoorthy3029 14 дней назад
இந்த வயலின் பிட்கள் எங்கேயோ கொண்டு சேர்கிறது
@manivannanmanivannan8296
@manivannanmanivannan8296 Месяц назад
இளமை.❤இனிமை❤புதுமை❤இனியபாடல்கள்துள்ளும்இசை🎉 எதுவும் ஒதுக்கீடுகள் செய்யமுடியாதுகாலமெல்லாம்தேன்வந்துபாயும்நன்றி🎉
@kannan.ssamuthirakani1307
@kannan.ssamuthirakani1307 2 месяца назад
அருமையான அசத்தல் பாடல்கள் பாஸ் சூப்பர் சூப்பர்
@Bossbaskaran-zp7kw
@Bossbaskaran-zp7kw Месяц назад
I love you brother
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 2 месяца назад
Lovely songs. Vazhga valadum.
@annaduraibalu2992
@annaduraibalu2992 Месяц назад
Super all songs
@user-sc5kg7ck3v
@user-sc5kg7ck3v 2 месяца назад
Songs selection super,padal varigal,isai romba arumai
@jb19679
@jb19679 Месяц назад
❤❤ Very Beautiful Song's Thankyou Sir 🎉🎉🙏🙏
@mahas1606
@mahas1606 2 месяца назад
அனைத்து பாடல்களும் அருமை
@Sivasaravanan46
@Sivasaravanan46 2 месяца назад
All time favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I like very much ❤❤❤❤❤
@SathyaPrabu-od2ry
@SathyaPrabu-od2ry Месяц назад
My favourite song
@baminylouvois1028
@baminylouvois1028 2 месяца назад
Sir, very nice song
@kayamozhisisters8098
@kayamozhisisters8098 15 дней назад
❤❤❤❤❤❤
@vinayagammuniyan3185
@vinayagammuniyan3185 2 месяца назад
சூப்பர். ❤️❤️❤️❤️🌹🌹🌹👌🏿👍🏿
@i.liyakathali4768
@i.liyakathali4768 Месяц назад
Superb
@padmajasivakumar8126
@padmajasivakumar8126 28 дней назад
❤❤
@RamKumar-pw5zx
@RamKumar-pw5zx Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@sivakumars-gb8mq
@sivakumars-gb8mq 2 месяца назад
Super.anna.❤❤❤
@sivaranjanikaruppaih8274
@sivaranjanikaruppaih8274 Месяц назад
Supper
@gayathrideviprathush8739
@gayathrideviprathush8739 11 дней назад
@deiveegandeva8036
@deiveegandeva8036 Месяц назад
Araumai.arumai
@balasubramanian3817
@balasubramanian3817 Месяц назад
Super song
@ChandranS-vg9bg
@ChandranS-vg9bg 2 месяца назад
Nangalu aundipattimelautharu nee raeshkannan songs sema super
@shanmugamk5887
@shanmugamk5887 Месяц назад
சங்கீத சலங்கை ஒலி இங்கீதம் படிக்கிறதே அதில் மனம் சந்தோஷ சாரல் பட்டு உள்ளம் உற்சாகம் ஆகிறதே ... தென் போதிகை சந்தனக் காற்றாய் தமிழ் தேன் பாகாய் இனிக்கிறதே !!
@shanmugamk5887
@shanmugamk5887 Месяц назад
இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே... அந்த அன்பில் விளையும் சுவை அமுதம் என்னும் கீதமே!!
@shanmugamk5887
@shanmugamk5887 Месяц назад
அன்னைத் தமிழ் தாலாட்டு.. அன்பில் வரும் தேனூற்று... பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு!!!
@suganthisubramaniam8931
@suganthisubramaniam8931 Месяц назад
Enga rajaa kannu❤👌🏽👌🏽👌🏽
@KuperanKuperan-ei8vd
@KuperanKuperan-ei8vd 2 месяца назад
Super song Pudukkottai kubendran
@paneerpandi9337
@paneerpandi9337 15 дней назад
❤🎉
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 2 месяца назад
Selected all the 🎵 are 👌 (1) பூங்கதவே🌲(கவிஞர் கங்கை அமரன் - Uma Ramanan Deepan Chakkaravarthy) - நிழல்கள் (1980) (2) மின்மினிக்கு🌲(கவிஞர் கண்ணதாசன் - Janaki S & MVDVN) - சிகப்பு ரோஜாக்கள் (1978) (3) குறிஞ்சி 🌲(கவிஞர் வாலி - SPB & Vani Jeyaram) - (1979) அழகே உன்னை ஆராதிக்கிறேன்(4) ஜெர்மனியின்🌲(கவிஞர் பஞ்சு - SPB & Janaki S) - உல்லாசப் பறவைகள் (1980) (5) மயிலே🌲(கவிஞர் வாலி - SPB & Jency) - கடவுள் அமைத்த மேடை (1979) (6) மலர்களே🌲(கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் - MVDVN & Janaki S) - கிழக்கே போகும் ரயில் (1978) (7) ஆழக்கடலில் 🌲(கவிஞர் கண்ணதாசன் - Janaki S & MVDVN) - சட்டம் என் கையில் (1978) (8) சுகம் சுகமே 🌲(கவிஞர் புரட்சி தாசன் - MVDVN & Vani Jeyaram) - (1980) நான் போட்ட சவால் (9) பொன்னாரம்🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB) - பகலில் ஒரு இரவு (1979) (10) நினைவோ🌲(கவிஞர் வாலி - Kamal & Janaki S) - சிகப்பு ரோஜாக்கள் (1978)
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 Месяц назад
பாடல் எழுதியவர், பாடியவர், இசையமைப்பாளர், ஆகியவர்களின் பெயர்களும், இடம் பெற்ற படத்தின் பெயரும் இடம்பெறுவது இன்னும் சிறப்பு. 80களில் அறிவிப்பாளர்கள் இதையெல்லாம் அறிவிப்பதையும் ஆவலோடு கேட்டிருப்போம்
@user-rg8vk7bj6o
@user-rg8vk7bj6o Месяц назад
Old memories. ❤❤❤
@thenmozhim926
@thenmozhim926 Месяц назад
Semaaaaaa
@sundaresanr4568
@sundaresanr4568 2 месяца назад
Nice
@gorillagiri7327
@gorillagiri7327 2 месяца назад
Sema collection ❤️
@AyyappanAyyappan-vf3zz
@AyyappanAyyappan-vf3zz Месяц назад
Sweetnicesongs
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 2 месяца назад
Excellent lovely songs i like Very much ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂👌👌👌 Super Super
@user-nu4fx4ln9s
@user-nu4fx4ln9s Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahas1606
@mahas1606 2 месяца назад
ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போதும் என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் தான் ஞாபகத்துக்கு வருகின்றது
@kalakala3437
@kalakala3437 2 месяца назад
Songs.allam.super.thanks
@user-sc5kg7ck3v
@user-sc5kg7ck3v 2 месяца назад
Aazha kadalil thediya muthu songs kaetkumpothu manathuku romba ithama iruku
@ravikumarvelusamy4252
@ravikumarvelusamy4252 Месяц назад
Ethu polasongkettu 30year achi miintum keckumpothu rembasanthosammaga erukku valgavalamudan
@ictckali2100
@ictckali2100 2 месяца назад
Super very nice song ❤
@mohanasundarama3940
@mohanasundarama3940 Месяц назад
I agree with you ❤
@kayalvizhi3409
@kayalvizhi3409 2 месяца назад
Narasimman sir kali.super🎉❤
Далее
70's super hits
1:27:14
Просмотров 1,9 млн
Whyyyy? 😭 #shorts by Leisi Crazy
00:16
Просмотров 8 млн
Sahara Music - Deep House & Egypt 2024 | (Vol 06)
2:39:13
Part 1 🔴 1975 to 1985 Old Tamil Songs Collection 🎶
1:33:15