Тёмный

1st Day Part-3 | கோடைகால தையல் பயிற்சி| Basic Edge & Center Stitching Explain in Tamil | Tailor Bro 

Tailor Bro
Подписаться 1,3 млн
Просмотров 72 тыс.
50% 1

1st Day Part-3 | கோடைகால தையல் பயிற்சி| Basic Edge & Center Stitching Explain in Tamil | Tailor Bro
1st Day | Part - 1 | Introduction : • 1st Day | கோடைகால தையல...
1st Day | Part - 2 | Basic Cutting & Stitching : • 1st Day | கோடைகால தையல...
WhatsApp Channel : whatsapp.com/channel/0029Va5T...
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#tailoringintamil
#50நாள்தையல்பயிற்சி
#கோடைகாலதையல்பயிற்சி

Хобби

Опубликовано:

 

12 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 501   
@jayachitrajayachitra1761
@jayachitrajayachitra1761 3 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி எங்களை போல் தையல் பயிற்சி கற்றுக் கொள்ள வந்த ஐந்து பேருக்கும் வாழ்த்துக்கள் அப்பரம் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் . அப்பாவோட தொழில் கத்துக்க வந்த பாப்பாக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் தங்கம் 😊
@KrishnaKumar-dh7mf
@KrishnaKumar-dh7mf 3 месяца назад
சூப்பர் சகோதரர் நீங்கள் அரசியலுக்கு வந்தால் அனைத்து சகோதரிகள் ஓட்டும் உங்களக்கே
@vanithaarjunan1741
@vanithaarjunan1741 3 месяца назад
தையல் தொழில் நா முதல் முறை படிக்க அப்பா என்னை அனுப்பும் போது விருப்பம் இல்லாமல் பழகினேன் இப்பதான் அதன் அருமை தெரிது அண்ணா நீங்க சொல்லுற ஒவ்வொரு கருத்தும் என் அப்பா சொல்வது போல உள்ளது
@sundarikandappan9053
@sundarikandappan9053 3 месяца назад
Bro அவர்கள் அனைவரும் இன்று 0 வாக இருப்பார்கள் நாளை முதல் என் அண்ணன் அவர்களை 200 % முன்னுக்கு கொண்டு வந்து விடுவார் ❤ இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@viji9825
@viji9825 3 месяца назад
Thanks bro. Iniku class romba nalla irunthuthu.
@PavithrajaiPavithra
@PavithrajaiPavithra День назад
Nice Anna naan full video pathutten anna
@albarakathnewcollections7044
@albarakathnewcollections7044 3 месяца назад
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் 🙏🙋‍♀️புது தையல் மிஷின் வாங்கனும் எந்தமிஷின் வாங்கலாம்❤️🌺❤️ replyplease🌹
@rajamanthiri5859
@rajamanthiri5859 3 месяца назад
நீங்கள் சொல்வது 100% சதவீதம் உண்மை... ஏனென்றால், நான் ஒரு ஆசிரியர் (plus two).. ஆனால் நிறைய நாட்கள் எனக்கு நம்பிக்கை, உதவி செய்தது இந்த தையல் தொழில் மட்டுமே... நான் ஆசிரியராக ten எஅர்ஸ் பணியாற்றி வருகிறேன்... எனது சம்பளம் 9000 rs மட்டுமே... இரண்டு பெண் குழந்தைகள்... எப்படி குடும்பத்தை ஓட்டுவது... இந்த தையல் என்னை பல நாட்கள் காப்பாற்றியிருக்கிறது.. என்று தெரியப்படுத்துவது எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது... Thank you அண்ணா.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உங்கள் வீடியோவை தினமும் பார்த்து வருகிறேன்....
@sanmu-xp9zv
@sanmu-xp9zv 3 месяца назад
அண்ணா இந்த மெக்ஷின் விலை என்ன அண்ணா.
@ChristysakilaChristysaki-fc3of
@ChristysakilaChristysaki-fc3of 3 месяца назад
very very intersting closs bro. thak u so much bro.
@sandhyaanilbhat2821
@sandhyaanilbhat2821 3 месяца назад
Romba motivation ah pesreega, kandippa tailoring padipen
@gopinathnatarajan6390
@gopinathnatarajan6390 3 месяца назад
தம்பதியினருக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தம்பி பேச்சு மிகவும் உற்சாகமாக 💐💐 இருக்கிறது
@user-zp2mc2px7f
@user-zp2mc2px7f 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
@rathikamurugantham3088
@rathikamurugantham3088 3 месяца назад
ரொம்ப நன்றி அண்ணா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி🎉🎉
@user-zt9sr1qg1z
@user-zt9sr1qg1z 3 месяца назад
அண்ணா உங்களோட 30 நாள் தையல் பயிற்சிய பார்த்துதான் தையல் முழுமையாக தைக்க ஆரம்பித்தேன் 2 Blouse 1 சுடிதார் டாப் தைத்து உள்ளேன் இருந்தாலும் நான் மீண்டும் உங்களுடை 50 நாள் வகுப்பு கவனிக்க ஆரம்பித்து முதலில் இருந்து தையல் கற்க ஆசைபடுகிறேன் .
@dkuberan9411
@dkuberan9411 3 месяца назад
Thank you very much sir Happy new year sir
@mohanap5696
@mohanap5696 3 месяца назад
விரைவில் ஒரு கோடி டைலர்கள் வருவதற்கு வாழ்த்துக்கள்
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 3 месяца назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி. உங்கள் குடும்பத்துடன் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருக்க கடவுளை வணங்குகிறேன்.
@Poovi624
@Poovi624 3 месяца назад
Superb explanation anna
@Vallupasanga321
@Vallupasanga321 3 месяца назад
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா உங்க எல்லாருக்கும்
@BhuvanaBhuvana-xj7yc
@BhuvanaBhuvana-xj7yc 3 месяца назад
அண்ணா வணக்கம் நான் வகுப்பக்கு வந்துட்டேன் அண்ணா.🙏🤝அனைவருக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் ❤🌹💐👗
@solaimaha6782
@solaimaha6782 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😊🎉❤
@subhaswethasubhasweths7991
@subhaswethasubhasweths7991 3 месяца назад
Hi anna nan 14years irukum pothu tailoring kathukutan . But enku kathuka clothes edthukudamudila so discontinued panitan next garments work pana tailor ha next blouse en frnd kita ketu kathuta. Blouse sudithar thaipan. iop clear kathukuran u r vedios very help full. Anna .iop 34 years ach thank you 🙏🙏 so much.
@Manimegalaisagayam
@Manimegalaisagayam 3 месяца назад
Hi anna ennoda husband 24 years ah indha tailoring job la sample master ah irundhu 2 xport vechi ellaarukum work solli kudukura avar solra tips ah follow pannaadha naan unga tips ah mattume follow pandren avaruku naan yaar pechayavadhu kettu thoyilai naan kaththukaradhula rombave happyy unga video paakkum bodhu avaruku time kedaikum bodhu avarum kooda serthu paakkuraar ungala avarai Vida pera velaikaarar nu sonnaar anna enaku romba happy 🎉
@KalaiVani-uj1py
@KalaiVani-uj1py 3 месяца назад
Hi anna thank you so much for your tips very nice class continue watches for your classes anna😊😊
@user-sh5bw5vo7s
@user-sh5bw5vo7s 3 месяца назад
Hi anna happy tamil new year your my inspiration
@venkadeshwaran2763
@venkadeshwaran2763 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா 🥳💐, வீடியோக்கு நன்றி,அண்ணா சான்றிதழ் கொடுத்தா நல்லா இருக்கும் அண்ணா 🙏,
@jayapradhajayaseelanjayapr8905
@jayapradhajayaseelanjayapr8905 3 месяца назад
வணக்கம் அண்ணா புதிய தொடக்கம் தொடங்கி உள்ளேன் மிகவும் சந்தோஷம் இந்த வகுப்பில் நான் 3வது வகுப்புக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி
@lakshmieswar9616
@lakshmieswar9616 3 месяца назад
Thank u bro 🎉🎉❤
@pushparajahnageswary
@pushparajahnageswary 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதர சகோதரிக்கும் உரித்தாகுக
@kannans.m3000
@kannans.m3000 3 месяца назад
அண்ணா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@aswinianand2703
@aswinianand2703 3 месяца назад
Class super for beginners anna tq
@DanujasriDanujasri
@DanujasriDanujasri 3 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@saisandhya5801
@saisandhya5801 3 месяца назад
Hi anna unga teaching method super..soon u ll reach ur goal we ll also learn
@artvider5475
@artvider5475 3 месяца назад
Anna intha tamil newyearku unga thangachi engluku ungloda tape marker scale kuduklameee... Innum encrage support unga niyabaga gift ah irukum
@harishreesaravanan3086
@harishreesaravanan3086 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி.
@viji9825
@viji9825 3 месяца назад
நன்றி அண்ணா இன்னிக்கு கிளாஸ் ரொம்ப நல்லா இருந்துது. நல்லா விளக்கம் பண்றீங்க அண்ணா🙏🙏🙏
@fairosem
@fairosem 3 месяца назад
Thank you brother 👍🏻👍🏻
@nagalakshmilaks4982
@nagalakshmilaks4982 3 месяца назад
வணக்கம் அண்ணா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள். மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@karthimaran1140
@karthimaran1140 3 месяца назад
அண்ணா வணக்கம் நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர். என் அம்மா தான் தையல் கற்றுக் கொடுத்தார் பள்ளி பருவத்தின் போது... என்னுடைய சட்டை நான் தைத்து கொண்டால் போதும் என்று நினைத்து ஆர்வத்துடன் கற்றுக் கொண்டேன்.. தற்போது தங்கள் பதிவுகளை பார்த்து பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.. தற்போது அம்மாவிடம் சந்தேகம் கேட்டால்... உங்க அண்ணன் வீடியோ ல சொல்லிருப்பாரு பாரு மா னு சொல்கிறார்.. உடன் பிறவா சகோதரனுக்கு குடும்பத்தில் ஒருவராக இருக்கும் என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் கோடி நன்றிகள்.. தற்போது நானும் ஒரு Tailor என்பதில் பெருமை..... அனைத்தும் உங்களால் தான்..... உங்களை போல் நானும் தற்போது friends relatives colleagues எல்லாருக்கும் tailoring கற்றுக் கொடுக்கிறேன்... தங்கள் பதிவுகளை தினமும் share செய்து கொண்டு இருக்கிறேன்.. இதனால் பலர் பயன் பெறுகின்றனர்... Thanks bro
@pandeeswaranpandeeswaran3316
@pandeeswaranpandeeswaran3316 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️அண்ணி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@Priya-hc1vg
@Priya-hc1vg 3 месяца назад
அண்ணா எனக்கும் உங்க கடைக்கு வந்து கத்துக்கணும்னு ஆசையா இருக்கு... ரொம்ப தெளிவா சொல்லி தறீங்க
@PriyaM-ef9qq
@PriyaM-ef9qq 3 месяца назад
Happy tamil New year Anna your family kum my wishes un iam joining my class anna thank u so much bro
@shivavarshiniveerakumar2743
@shivavarshiniveerakumar2743 3 месяца назад
அண்ணா வகுப்பிற்கு வந்துட்டேன் அண்ணா ❤❤
@sudharshangaming23
@sudharshangaming23 3 месяца назад
நன்றி அண்ணா 🎉
@Alaguelakiadharani
@Alaguelakiadharani 3 месяца назад
வணக்கம் சகோ 🙏 நேற்று வீடியோவை இன்று தான் பார்க்கிறேன் வேலைக்கு போவதால் சரியான நேரத்திற்கு பார்க்க முடியவில்லை முயற்சி செய்கிறேன் நேரத்திற்கு வர நன்றி சகோ🙏🙏🙏👍👍
@user-xv9vn9lo9x
@user-xv9vn9lo9x 3 месяца назад
தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்தக்கள் அண்ணா
@magesvadivelu7398
@magesvadivelu7398 3 месяца назад
Hai Thambi ,Tamil Puthandu Nal valthugal for ur family.i am from malaysia.
@user-ix4ki4fu4s
@user-ix4ki4fu4s 3 месяца назад
Romma nanri anna
@jeyapratha3299
@jeyapratha3299 3 месяца назад
நன்றிகள் பல அண்ணனுக்கு ....
@sivaanand2834
@sivaanand2834 3 месяца назад
Happy new year❤️god bless you
@user-os8tl8mt4h
@user-os8tl8mt4h 3 месяца назад
வணக்கம் அண்ணா இந்த மெஷின் காமிங்க அண்ணா நாளைக்கு கிளாஸ்ல மெஷினை நல்லா காமிங்க அண்ணா இந்த மெஷின் பத்தி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
@nandhanashree2576
@nandhanashree2576 3 месяца назад
Present anna... Thank you anna...
@user-ii4rs9sz2b
@user-ii4rs9sz2b 3 месяца назад
Well explained...
@ChithraKarthi-uf4bd
@ChithraKarthi-uf4bd 3 месяца назад
நானும் தையல் தொழில் செய்கிறேன்
@user-dv7ks8qx2s
@user-dv7ks8qx2s 3 месяца назад
அண்ணா உங்க பாப்பா கூடவா என் அன்பு அண்ணனுக்கு இனிய தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள் அண்ணா
@vinithanagarasan4781
@vinithanagarasan4781 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
@brexporters264
@brexporters264 3 месяца назад
அண்ணா உங்களை பார்த்தாலே ரொம்ப சந்தோஷம் அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@nandhinimohan9869
@nandhinimohan9869 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@priyababu2825
@priyababu2825 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@saaraaqueen5019
@saaraaqueen5019 3 месяца назад
வணக்கம் அண்ணா அண்ணி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@SenthilKumar-el6jv
@SenthilKumar-el6jv 3 месяца назад
Thanks Anna Anni❤❤❤❤❤
@jayakodijaya9115
@jayakodijaya9115 3 месяца назад
Hi thanks brother நானும் 0 தான் கண்டிப்பாக கத்துக்குவேன் என நம்பிக்கை வந்து விட்டது
@shyluraghv2005
@shyluraghv2005 3 месяца назад
Thank you brother...
@Ssarasan-aariwork8719
@Ssarasan-aariwork8719 3 месяца назад
அண்ணா அண்ணி உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@SelvanBaby-xv1kv
@SelvanBaby-xv1kv 3 месяца назад
வணக்கம் அண்ணா. அண்ணா உங்கள் தையல் பயிற்சியில் நானும் உள்ளேன். என்னுடைய comments வாசித்தால் நான் மிகவும் சந்தோசம் அடைவேன். S. Babi. (Sri lanka).
@radhakrishnand1919
@radhakrishnand1919 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
@user-xk9jw4dn3l
@user-xk9jw4dn3l 3 месяца назад
அண்ணா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@thilaga1229
@thilaga1229 3 месяца назад
நன்றி bro 😊
@vasanthans6533
@vasanthans6533 3 месяца назад
தமிழ் புத்தாண்டு வாழ்த்து க்கள் 🎉🎉❤❤🎉🎉
@Joe_vlogs12.
@Joe_vlogs12. 2 месяца назад
Naanum class joint pannirukken.anna thank youuuu sooooooooo much
@vinothinibalajivinothiniba3742
@vinothinibalajivinothiniba3742 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🎉🎉🎉
@Maha-vlog133
@Maha-vlog133 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 😘😘😘
@HarishHari-mz1lz
@HarishHari-mz1lz 3 месяца назад
வணக்கம் அண்ணா வகுப்பிற்கு வந்துவிட்டே ன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.🎉 என்னிடமும் உங்கள் டேப் உள்ளது உங்கள் கையால் பெற்றது எனக்கு பிகவும் சந்தோசம் அண்ணா.
@_MOHIT850
@_MOHIT850 3 месяца назад
அண்ணா பயிற்சி மெஷின் விலை என்ன?நான் வாங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன் எப்படி வாங்க வேண்டு்ம் என்ற விளக்கமாக கூறுங்கள் அண்ணா
@user-xb2zq8jl2i
@user-xb2zq8jl2i 3 месяца назад
Thank you anna.
@Ninjawarrioryt516
@Ninjawarrioryt516 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வா ழ்த்துக்கள் அண்ணா🎉🎉🙏
@sainandhus
@sainandhus 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
@VarshanRaman
@VarshanRaman 3 месяца назад
Super bro 🎉
@thiruvenip9439
@thiruvenip9439 3 месяца назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@ruthigasri9243
@ruthigasri9243 3 месяца назад
Hi anna tq.
@user-xi6dk3el6z
@user-xi6dk3el6z 3 месяца назад
நன்றி அண்ணா தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@manisharmi1442
@manisharmi1442 3 месяца назад
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா...
@user-oh4jh9to2x
@user-oh4jh9to2x 3 месяца назад
அண்ணா வணக்கம் நான் உங்க வீடியோ பாப்பேன் உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா நானும் உங்களிடம் தையல் படிக்க விருப்பம் ஆனால் எந்த ஊரில் இருக்கிறது என்று தெரியல அண்ணா
@selvamftgkbnm9341
@selvamftgkbnm9341 3 месяца назад
Thank you brother
@manjugopika7291
@manjugopika7291 3 месяца назад
அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் அண்ணா ❤. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@shivababa6922
@shivababa6922 3 месяца назад
நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் அருமை ப்ரோ சுசிலா அஸ்தினாபுரம் குரோம்பேட்டை சென்னை 🌹🌺🌹
@harinikavlogs2007
@harinikavlogs2007 3 месяца назад
Very very usefull
@KrishangKrishang
@KrishangKrishang 3 месяца назад
அண்ணா நானும் தையல் கிளாஸ் போறேன் ஆனால் எனக்கு ஒன்றும் புரியவே இல்ல ஆனால் உங்க வீடியோ பார்த்தது எனக்கு மிகவும் அருமையாக புரியுது அண்ணா நான் மிகவும் கஷ்ட்டத்தில் உள்ளேன் இந்த தொழிலை கற்று கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும் அண்ணா
@yasodhayasodha972
@yasodhayasodha972 3 месяца назад
வகுப்புக்கு வந்துட்டேன் 🙏வாழ்க வளமுடன் 💐நன்றி 🙏
@PriyankaR-fo2ec
@PriyankaR-fo2ec 3 месяца назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@nagammalm8333
@nagammalm8333 3 месяца назад
Hi anna advance happy🎉 Tamil puthantu vaalthugal
@bmuthuselvi2962
@bmuthuselvi2962 3 месяца назад
நன்றி அண்ணா
@lakshmisuresh2967
@lakshmisuresh2967 3 месяца назад
Happy tamizh new year anna and anni
@vinuriyavinuriya218
@vinuriyavinuriya218 3 месяца назад
Hi bro gudeveng ❤. Present agite.. 👏
@chuttypayanbairav_123
@chuttypayanbairav_123 3 месяца назад
Present bro.👌🙏
@ashkc4498
@ashkc4498 3 месяца назад
Thank you anna!
@miinttiadapaduchu3668
@miinttiadapaduchu3668 3 месяца назад
Puthaninal valthukkal tambi ninge rumba great
@sakthivelvel9771
@sakthivelvel9771 3 месяца назад
Iniya tamil puthaandu nal valthukkal bro
@user-ju4oh6ed1t
@user-ju4oh6ed1t 3 месяца назад
இனிய தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் ப்ரோ😊🎉 குடும்பத்தார் அனைவருக்கும்.
@RamjanbeRamjan-vj5sp
@RamjanbeRamjan-vj5sp 3 месяца назад
மிகவும் நன்றி
Далее
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Alia's Baby shower vlog - Part : 2 |   Irfan's View❤
19:49
CAA Conversion kit at ZAHAL 🎯
0:14
Просмотров 69 млн
ВЫХЛОП НА ЯПОНЦА TWIN LOOP #shorts
0:52