Тёмный

25 ரூபாய் சுரண்டை சாப்பாடு | எளியவர்கள் பசி போக்கும் வெள்ளந்தி மனிதர் | MSF 

madras street food
Подписаться 789 тыс.
Просмотров 73 тыс.
50% 1

சேர்மன் உணவகம்
chairman unavgam & tea stall
contact: 97887 41762
XCG9+6F3, Surandai, Varagunaramapuram,
Thenkasi district, Tamil Nadu 627859
maps.app.goo.gl/82G4oy8hbVbZ4...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 148   
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 9 дней назад
உங்களின் சேவை என் மனதார பாராட்ட கூடியதாக உள்ளது அய்யா,இந்த காலத்தில் 25 ரூபாய்க்கு மற்றவர்களின் பசியாற்றும் நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்து இந்த சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@RamScienceGenius
@RamScienceGenius 9 дней назад
இறைவா இவர்களை மாதிரி நண்பர்களுக்கு நீண்ட ஆயுல கொடு
@arasukkannu7256
@arasukkannu7256 9 дней назад
ஒரு அரசு செய்ய வேண்டிய சமூகப் பணியை இது போன்ற மிக எளிய மனிதர்கள் செய்வதென்பது மனிதம் இன்னும் இங்கு இருப்பதை உறுதி செய்கிறது!!❤❤🎉🎉.
@Truth2023teller
@Truth2023teller 9 дней назад
அந்த முரட்டு மீசைக்குள் ஒரு அன்னதான கடவுளை கண்டேன்❤❤
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr 9 дней назад
உணவு கொடுப்பவன் இறைவன் இந்த இறைவனுக்கு நன்றி 7:17
@maduravaasi8291
@maduravaasi8291 8 дней назад
நீங்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்து இந்த சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்
@Truth2023teller
@Truth2023teller 9 дней назад
சாப்பாடு என்ற பெயரில் சுரண்டாமல் உண்மையான உணவை கொடுத்த சுரண்டை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤❤
@arasukkannu7256
@arasukkannu7256 9 дней назад
இன்னும் இங்கு இது போன்ற மனிதர்கள் இருப்பது ஆச்சரியத்தின் உச்சம்!!அதுவும் மிகச் சாதாரண மனிதர்கள் செய்யும் மிகப் பெரிய சமூக நற்பணி!!வாழ்க வளமுடன்!!
@bharathisoftware1781
@bharathisoftware1781 9 дней назад
வாழை இலை போட்டு இவ்வளவு கம்மியான விலையில் சாப்பாடு கொடுப்பது மிகவும் வரவேற்க கூடியது ஆகும்
@ramchidambaram2678
@ramchidambaram2678 9 дней назад
MSF இப்படி நம்மை சுற்றி வாழும் உணவு தரும் மாமனிதர்களை உலகத்திற்கு அறிமுகம் செய்வதற்கு உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் 🎉🙏🙏🙏💐🙌
@parthibanmanavalan980
@parthibanmanavalan980 9 дней назад
சுயநல உலகம் என்று சொல்லிக்கொள்ளும் நபர்களுக்கு இந்த வீடியோ காட்சி ஒரு எடுத்துக்காட்டு 😊 வியாபாரமாக பார்க்காமல் மக்கள் சேவையில் இருக்கும் உங்கள் போல அண்ணன்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ✨🤝✨
@TheNakkeeran
@TheNakkeeran 9 дней назад
இந்த மாதிரி எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் குறைந்த விலையில் தரமான உணவு சேவை செய்யும் கடைகளை தேடி வீடியோ போடுங்கள்.உழைக்கும் எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.வாழ்த்துகள்💐
@pranavpv5478
@pranavpv5478 8 дней назад
😊Q
@pondurai.r4138
@pondurai.r4138 9 дней назад
நல்ல உள்ளங்கள் வாழ்க பல்லாண்டு❤ hats off msf
@naveenrakki5778
@naveenrakki5778 9 дней назад
அண்ணா சொன்ன ஒரு வார்த்தை என்னால் இந்த அளவு தான் முடியும் என்று சொன்னார்... தன்னலம் கருதாத தன்மையான மனிதன்🎉🎉🎉
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 9 дней назад
நீங்க நல்லா இருக்கனும் அண்ணே.. அருட்பெருஞ்ஜோதி ❤..
@manosaravanan1798
@manosaravanan1798 8 дней назад
வயித்துக்கு சாப்பிட்டு டேன்...❤
@mohamedrafi7899
@mohamedrafi7899 9 дней назад
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@chennai4511
@chennai4511 9 дней назад
வாழ்த்துகள் 🤝🤝 உங்களின் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள் 🙏🙏🙏
@arasukkannu7256
@arasukkannu7256 9 дней назад
இது போன்ற மனிதர்களை நாம் சந்தித்து பேசினால் கூட அது கடவுளை நாம் நேரில் சந்திததற்கு சமம்!!இந்த அன்பு உள்ளங்கள் நீண்ட நாள் வாழ இறைவன் அருள் புரியட்டும்!!❤❤🎉🎉.
@chandrasekaran9752
@chandrasekaran9752 5 дней назад
பசி பிணி ஆற்றும் உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவான் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆண்டவன் அருள் புரிவான்
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 8 дней назад
இது போல நினைக்கும் மனிதர்கள் இருக்கிறதலதான் நாட்டில் மழை பெய்யுது உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது நீங்கள் நீடூழி வாழனும் 👍❤️🙏🌹
@aksmani8867
@aksmani8867 9 дней назад
எங்க அப்பா ஊரு சுரண்டை, எங்க அம்மா ஊரு பண்பொழி , ....
@balajimoulee5400
@balajimoulee5400 8 дней назад
பெரிய மனசு படைத்தவர்கள் ❤️ வாழ்க வளமுடன் 🙏 கடவுள் உங்கள் குடும்பத்தை பார்த்து கொள்வார். 🙏
@n.k.shyamganesh1114
@n.k.shyamganesh1114 7 дней назад
என் வீட்டு பக்கத்துல இருக்கு இந்த கடை ❤ my mams😊
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q 9 дней назад
வாழ்க வளமுடன் வாழ்க அவர்கள் புகழ்.சேவை மனம் படைத்த தாங்கள் இறையருள் பெருகி ததும்பட்டும்
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 9 дней назад
அருமை MSF! இதற்கெல்லாம் பெரிய/தாராள மனசு வேண்டும்.யதார்த்தமான மனிதர்.(5.7.24)
@kannanayyappan5191
@kannanayyappan5191 9 дней назад
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். அறிஞர் அண்ணா.
@ravir6052
@ravir6052 9 дней назад
வாழ்த்துகள் அய்யா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை
@vtvscreations5735
@vtvscreations5735 8 дней назад
பிடிக்காமல் எப்படி சார் இருக்கும். ரொம்ப பிடித்திருக்கிறது சார் நன்றி. குறைந்த விலையில் விற்பனை மனநிறைவான வாழ்க்கை. அழகான பதிவு சகோதரா.
@gurutoursevent1983
@gurutoursevent1983 8 дней назад
கம்பம் குரு சஞ்சய் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே 🎉
@seeragampugazh8968
@seeragampugazh8968 5 дней назад
அருமை அருமை...இதயம் தொட்ட பதிவு...வாழ்த்துக்கள்🎉🎊
@selviganesh6257
@selviganesh6257 6 дней назад
சிறப்பு. சிறந்த பணி.
@BilalAhmed-ch4ej
@BilalAhmed-ch4ej 7 дней назад
Eraivan ungalai melum melum uvartuvanage. Allah bless you ❤
@vijayavenkat4753
@vijayavenkat4753 7 дней назад
ஐயா .. நீங்கள் நீடூழி வாழ்க 🎉🎉🎉🎉🎉 சொல்ல வேற வார்த்தை இல்லை
@muralikannan8702
@muralikannan8702 7 дней назад
நெல்லை தென்காசி தமிழ்😍
@deivaanbazhagan6931
@deivaanbazhagan6931 9 дней назад
Good coverage MSF🎉
@rprema2093
@rprema2093 8 дней назад
Siruku nalla manasuku nalla irupar👍👍👍👌👌👌
@duraimeena4706
@duraimeena4706 3 дня назад
அண்ணாச்சி நான் திருச்செந்தூர் காரன். திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு என்றும் துணை இருப்பார்.நன்றி!
@jakirhussain959
@jakirhussain959 8 дней назад
Mashallah valge valemudan
@balam9057
@balam9057 9 дней назад
ITHU CORRECT AND ALAVANA SAAPADU EXCELLENT
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 4 часа назад
இதுபோன்ற எளிய மனிதர்கள் சிறந்த முறையில் ஏழைகளின் பசியாற்றி வருகிறார்கள்.எந்த விளம்பரமும் இல்லாமல்.❤❤❤
@rkchandran76
@rkchandran76 8 дней назад
Great service to mankind by these 3 brothers! Thanks to MSF for highlighting such hotels that serve for a cause.
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 8 дней назад
MSF fans like poduga
@dhanpani2244
@dhanpani2244 9 дней назад
வாழை இலையே 3 ரூபாய் வந்து விடும்.
@gopikrishvimala822
@gopikrishvimala822 9 дней назад
Haiyaaa enga ooru...surandai 🎉❤😊😊😊
@marsajaycells8764
@marsajaycells8764 8 дней назад
❤வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@sarbudeen7699
@sarbudeen7699 9 дней назад
Super ayya. Vaalga valamudan.
@inbavoice7911
@inbavoice7911 9 дней назад
Neenga roomba nalla irukanum anna ❤
@VigneshVignesh-ie3mv
@VigneshVignesh-ie3mv 9 дней назад
Madras Street food unga video and voice so good
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 8 дней назад
Simply super 🎉
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 6 дней назад
Royal salute to owner nice human being i wish you will get more success
@muralikannan8702
@muralikannan8702 7 дней назад
வாங்க டே உக்காருங்க!❤
@merthunjayan6690
@merthunjayan6690 9 дней назад
Great momentam sir 🙏🙏🙏🙏🙏 ananth veppadai
@sumalatha586
@sumalatha586 9 дней назад
Hat's off 🎉to them bro😊
@Karthik57523
@Karthik57523 9 дней назад
Please start "REAL SOCIAL SERVICES HOTEL " Playlist l.
@madrasstreetfood
@madrasstreetfood 9 дней назад
SURE karthik bro 😍
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 9 дней назад
Vazha valamudan🙏🙏
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 9 дней назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@S_r_i_r_a_m_S
@S_r_i_r_a_m_S 6 дней назад
Thenkasi..... Slang..... Ummmaaa... Superu
@Kannikavenketesh
@Kannikavenketesh 9 дней назад
Nalla Manasan ❤❤❤
@saravanan.rsaravanan.r3832
@saravanan.rsaravanan.r3832 9 дней назад
Super service anna
@manikandanmac1520
@manikandanmac1520 6 дней назад
உலகம் அழியாது!❤
@gopishankar9296
@gopishankar9296 9 дней назад
Manithan ❤
@rajiulaganathan9675
@rajiulaganathan9675 8 дней назад
Sir Tirunelveli kalakadu la busstaand poora rood la portcity finance keela oru hotel iruku, 30rs alavu sapadu 2 poriyal 1 appalam sambar, rasam, moore super ra irukum vaanga
@madrasstreetfood
@madrasstreetfood 5 дней назад
Please share a full details ...address and contact number to widescreencreations@gmail.com Thank you
@sugusugu1138
@sugusugu1138 9 дней назад
GOD BLESS You Brother 🙏 Tq MSF 🎉
@veganandvegeteriandishes788
@veganandvegeteriandishes788 5 дней назад
Super manushan.
@SelvamS-mm9sl
@SelvamS-mm9sl 9 дней назад
மனித நேய மிக்க மாமணிதன்
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 8 дней назад
All the best wishes 👍👍👍👍 God bless you all
@ganeshpgan
@ganeshpgan 9 дней назад
வாழ்க வளர்க ❤
@srinivasansriraman964
@srinivasansriraman964 8 дней назад
நன்றி மறக்கும் மக்கள் 😂😂😂 பின்ன நீங்களும் இந்த 25 சாப்பட நீங்களும் தேடி போகும் போது 😢😢
@kondalhari8424
@kondalhari8424 7 дней назад
வாழ்க வளர்க
@msadasivam9331
@msadasivam9331 9 дней назад
Great sir. Nandri
@VigneshVignesh-ie3mv
@VigneshVignesh-ie3mv 9 дней назад
Good service
@godbalaji7245
@godbalaji7245 4 дня назад
Msf is best food information chanel in my entire life keep do bro we luv u
@balajivaithesh
@balajivaithesh 9 дней назад
Great service
@sankarabalan3801
@sankarabalan3801 4 дня назад
வாழ்த்துக்கள்.
@Truth2023teller
@Truth2023teller 9 дней назад
மனசார வாழ்த்தறேன்... ❤❤
@lathapandi3851
@lathapandi3851 5 дней назад
MSF fans🎉🎉🎉🎉🎉
@RajendranS-wy3wj
@RajendranS-wy3wj 8 дней назад
Vazhga valamudan
@deepikaasai266
@deepikaasai266 8 дней назад
வாழ்க வளமுடன்
@AASI432
@AASI432 8 дней назад
Sir enga ramnad video podungga
@richierichie168
@richierichie168 4 дня назад
நான் வயித்துக்கு 25ரூபாய் கு சாப்பிட்டேன் னு அந்தம்மா சொல்லுற அப்போ அவங்க முகத்தில இருந்த சிரிப்பு தான் அந்த கடைக்காரர் ஓட மிக பெரிய லாபம் 🥰🥰
@valarv7033
@valarv7033 9 дней назад
Super bro❤
@SasiKumar-qf1xn
@SasiKumar-qf1xn 7 дней назад
Super
@loganathanm1229
@loganathanm1229 9 дней назад
Thanks for sharing. ❤
@prabhushankar8520
@prabhushankar8520 9 дней назад
Good 👍😊
@JayalakshmiBalasubramaniyan
@JayalakshmiBalasubramaniyan 2 дня назад
😊 Isee this food prepare and give peoples is GREAT I RESPECT HIM like GOD
@Justthrottler.1836
@Justthrottler.1836 6 дней назад
Waiting for new video
@aruljothiapparelss3947
@aruljothiapparelss3947 4 дня назад
Thanks thambi
@ssa6699
@ssa6699 7 дней назад
இது எங்கள் ஊர் வரகுணராமபுரம், சுரண்டை தென்காசி மாவட்டம்❤❤❤❤
@esakkimuthu4827
@esakkimuthu4827 2 дня назад
சுரண்டை ல கடை எங்க இருக்கு
@sridhar_ashok_naarayanan5462
@sridhar_ashok_naarayanan5462 День назад
Super. வாழ்க வளமுடன் 🎉
@vvramanvvraman3167
@vvramanvvraman3167 9 дней назад
Annan Thampi Ya.
@theemperorgroup2136
@theemperorgroup2136 7 дней назад
All the best
@surendarsurendar3303
@surendarsurendar3303 8 дней назад
நீ நல்லா இருக்கணும்
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 4 дня назад
Long live brother
@Jeyamravi2020
@Jeyamravi2020 6 часов назад
வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏
@paadumnilabaalu3981
@paadumnilabaalu3981 7 дней назад
வாழ்க 🎉
@SureshKumar.S-bc7eq
@SureshKumar.S-bc7eq 5 дней назад
தெய்வம்ண்ணா நீங்க வேறு வார்த்தை இல்லண்ணா.
@nakkeerane.n4255
@nakkeerane.n4255 9 дней назад
எளிய மனிதர்களுக்கான உணவகம்
@spandiansudhakar2113
@spandiansudhakar2113 День назад
Best wishes pro
@nagarasan
@nagarasan 9 дней назад
SIRAPPU
Далее
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 163 тыс.
Boots on point 👢
00:24
Просмотров 1,6 млн
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 163 тыс.