Тёмный

3 மீன் குட்டைகள், வாரம் 40 கிலோ நேரடி விற்பனை - நிறைந்த வருமானம் 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 1,2 млн
0% 0

Mr Balajee is setting an example to the society by choosing his passion by left his job
This video is about his fish pond in farm
--------------------------------------------------------------------------------------------------
Follow us on
Facebook - / naveenauzhavan

Животные

Опубликовано:

 

8 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 564   
@NNN_9001
@NNN_9001 5 лет назад
25 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை வாங்கிய இடம் இன்று இந்த இளம் உழைப்பாளிக்கு கை கொடுத்தது..... பல இளைஞர்கள் இது போல் சாதிக்க வேண்டும் என்று பெரிய இலக்கில் உள்ளனர்... ஆனால்.... இந்த வீடியோ பார்க்கும் 90% இளைஞர்கள் இது போன்ற தங்களின் தந்தையின் உதவி இல்லாமல் வெறும் கையுடன் தவிக்கின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.... வருத்தம் வேண்டாம், நீங்கள் இன்றும் உழையுங்கள் அடுத்த தலைமுறை உங்கள் எதிர்பார்ப்பு அடுத்த தலைமுறைக்காவது கிடைக்கட்டும்....
@v.vfarmsbandikavanoor1360
@v.vfarmsbandikavanoor1360 5 лет назад
Even if parents dont support, plz society motivate youngsters who are passionately willing to take agriculture as their career. Dont discourage them.
@Mahalakshimi_Aquiram
@Mahalakshimi_Aquiram 5 лет назад
Very nice
@venkatvenkat4661
@venkatvenkat4661 5 лет назад
Same thingking brother
@RPaudiodj
@RPaudiodj 5 лет назад
thanks brother
@skyrockettv106
@skyrockettv106 5 лет назад
Nagarajan ungalukku, aayiram kaithattalgal
@asikfarzana9134
@asikfarzana9134 5 лет назад
பாலாஜி சார் நீங்க சொன்னா மாதிரி அதை உடைக்கணும் என் தாயின் எச்சி பாலை குடிச்ச கபோதி நாய்கள் கூட விவசாயம் என்று சொன்னாலே கேவலமா பாக்குறானுங்க அவர்களின் முகத்தில் நான் கறியை பூச வேண்டும் நானும் ஒரு ஒருங்கிணைந்த பண்ணை வைக்க பணம் சேர்த்து கொண்டிருக்கிறேன் சார் இன்னும் ஓரிரு மாதங்களில் ஆரம்பம் செஞ்சிடுவேன் நீங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்யுங்கள்....நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்...நன்றி
@sangeeprapu4269
@sangeeprapu4269 5 лет назад
Asik Farzana vazhthukal bro
@mohamedyahaya1736
@mohamedyahaya1736 5 лет назад
Congratulations
@v.vfarmsbandikavanoor1360
@v.vfarmsbandikavanoor1360 5 лет назад
All the best bro... May god shower the power to take you new heights...
@asikfarzana9134
@asikfarzana9134 5 лет назад
@@v.vfarmsbandikavanoor1360 நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@asikfarzana9134
@asikfarzana9134 5 лет назад
@@mohamedyahaya1736 நன்றி....
@manojprabhakar684
@manojprabhakar684 5 лет назад
My college professor... proud of you sir ... your a role model for us
@Sureshadhi-km6pf
@Sureshadhi-km6pf 5 лет назад
yentha college
@uvarajaa8267
@uvarajaa8267 5 лет назад
Which college bro ?
@kavinprathi3295
@kavinprathi3295 5 лет назад
I need his what's app number bro pls
@kattali5748
@kattali5748 5 лет назад
Number send panunga bro
@jeyakumarp5242
@jeyakumarp5242 5 лет назад
Which college bro
@sharanprasathj412
@sharanprasathj412 5 лет назад
அருமை நணபரே . கோவை அருகில் விசைத்தறி உள்ள கிராமம் எங்கள் ஊர். நா பவானிசாகர்ல government fish free training முடிச்சுட்டு இப்ப மீன் பண்ணை work நடந்துடு இருக்குங்க . நாட்டு கோழிகளையும் வளர்த்துடு இருக்கோம். உங்க video எனக்கு ரொம்ப பயனுள்ளத இருந்தது. நன்றி நண்பரே.
@v.vfarmsbandikavanoor1360
@v.vfarmsbandikavanoor1360 5 лет назад
Suganya L thanks mam
@kongukavi7423
@kongukavi7423 5 лет назад
super
@MohanRaj45678
@MohanRaj45678 Год назад
Super bro. Eppadi govt meen valarppu free training join panrathu nu konjam sollunga bro.
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 5 лет назад
நவீன உழவன் , உங்களின் இந்த ஆகச்சிறந்த பணி தொடரட்டும்.
@naveenauzhavan
@naveenauzhavan 5 лет назад
நன்றி திரு தனபல்
@WaitAndSEE3
@WaitAndSEE3 5 лет назад
அற்புதமான பதிவு நன்றி சார்.
@steeltechengineering5919
@steeltechengineering5919 5 лет назад
many young persons have to enter in agriculture and like this farming jobs. Future will be here
@paariraaju9688
@paariraaju9688 5 лет назад
Congrats Mr. Balaji!!! Very informative. Proud to be a "farmer".
@user-of8eb9we5v
@user-of8eb9we5v 5 лет назад
மிகவும் அருமை இதைப் பார்க்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்கு என்று ஒரு தொழிலைத் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 5 лет назад
Excellent simple and practical explanation. Thank you brother.
@tony10101979
@tony10101979 5 лет назад
IM SRILANKAN TAMIL FROM FRANCE. SUPER G SUPER G
@diva4089
@diva4089 5 лет назад
tony antony dei Antony nivingstan
@selvarajvel
@selvarajvel 5 лет назад
Very inspiring Balaji. You have found a self reliance life. Most of farmer's failure is not having direct access to market. Keep motivating others. Thank you
@tiffincarrier
@tiffincarrier 5 лет назад
Your videos are awesome brother Best of luck
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 5 лет назад
மிக நல்ல முயற்சி அருமையான. பதிவு
@narivijaya
@narivijaya 5 лет назад
ஒரு வெண்டுகோல் ....ரசாயனம் கலக்காதீங்க ... வணிகம் வேண்டாம்.....ஆரோக்கியம் முக்கியம்....வாழ்த்துக்கள்
@user-qf7fb5by1n
@user-qf7fb5by1n 4 года назад
அவருக்கு அது வணிகம் தான்.
@anigrapixravi
@anigrapixravi 5 лет назад
Good answers for Smart questions, very good presentation 🎁
@ruthrasekar
@ruthrasekar 5 лет назад
Clean and neat explanation from both side and no hidden fact .... Appreciate your work
@qatarhaja7510
@qatarhaja7510 5 лет назад
அருமையான பதிவு நன்றி சகோதரரே
@mayakrishnan7927
@mayakrishnan7927 5 лет назад
Anna super
@bakthavachalamshanthi3833
@bakthavachalamshanthi3833 5 лет назад
Qatar Haja .,
@sanjeevigopal6859
@sanjeevigopal6859 5 лет назад
Qatar Haja ii
@immyjames7198
@immyjames7198 5 лет назад
K
@puratchidasan9813
@puratchidasan9813 5 лет назад
அருமையான பதிவு அண்ணா
@rajeshrs83
@rajeshrs83 5 лет назад
very informative video brother, thank you so much for the video
@nanthakumarniros1626
@nanthakumarniros1626 5 лет назад
Good Keep it up . We got many points.
@bharathlakshmanan6992
@bharathlakshmanan6992 5 лет назад
My mechanical department sir 😍 proud of you sir😍 EG class teacher in 1st year 😎
@v.vfarmsbandikavanoor1360
@v.vfarmsbandikavanoor1360 5 лет назад
Thank you da.. Loved your comments
@MaruthuPandiyan
@MaruthuPandiyan 5 лет назад
@@v.vfarmsbandikavanoor1360 hello sir give me your contact number
@kavinprathi3295
@kavinprathi3295 5 лет назад
@@v.vfarmsbandikavanoor1360 I need your WhatsApp number sir pls
@lutherjubilee5513
@lutherjubilee5513 5 лет назад
Hey Bharath . He teached in Easwari Engineering college right ?
@Rayan-xj3gt
@Rayan-xj3gt 4 года назад
@@kavinprathi3295 number bro
@kingvetsalem
@kingvetsalem 5 лет назад
Informative,enlighting KVK ,Other Govt.training institute information are very useful.Keep it Mr.Balaji.
@v.vfarmsbandikavanoor1360
@v.vfarmsbandikavanoor1360 5 лет назад
Thanks a lot sir...
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 лет назад
@@v.vfarmsbandikavanoor1360 attended kvk training yesterday in madhavaram, thank you for your information sir.. Bdw Tanuvas training calendar is working now..
@mohana4775
@mohana4775 5 лет назад
மிக்க நன்றி நல்ல பதிவு விவசாயிகள் உயிர் நாடி
@tharashanmugham5446
@tharashanmugham5446 5 лет назад
L
@ghostrider8834
@ghostrider8834 4 года назад
@@tharashanmugham5446 thara darling
@user-bv6uw9dh2c
@user-bv6uw9dh2c 5 лет назад
அருமையான பதிவு
@jeyaseelanjaandukondaan9869
@jeyaseelanjaandukondaan9869 5 лет назад
He has shared all the detailed story. Really very good Interview
@arunprakashk9137
@arunprakashk9137 5 лет назад
Every words valuable thanks for valuable information
@saraswathikariyappa24
@saraswathikariyappa24 4 года назад
Very good anchor I'm in Karnataka. Very good questions and good answers also
@VAATHI_SL
@VAATHI_SL 5 лет назад
Nice work, please always be truthful and provide true information.
@ulagantv
@ulagantv 5 лет назад
Nice congrats to naveena uzhavan and vv forms
@achillesnewage8721
@achillesnewage8721 5 лет назад
Good work sir. Thank you for your guidance.
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 лет назад
Wonderful find sir... Good job.. 👍 Aquarium fishes kku koda rainy season la white spots disease varum adhukku Iodine kalakkadha salt pottu heater potta seri aidum... Aeration similar concept and 30 % water change every week is needed in aquarium...
@massrajmassraj6343
@massrajmassraj6343 4 года назад
Super
@vijay.E284
@vijay.E284 5 лет назад
எதார்தத்தை அப்படியே கூறி இருக்கிறீர்கள் அருமை..
@SivaKumar-rl5zw
@SivaKumar-rl5zw 4 года назад
Very.good.bro Valthukkal
@umamaheswari2923
@umamaheswari2923 5 лет назад
Balaji sir. thank you sir .migavum thevayana arumayana payanulla msgs kuduthu irukeenga.mikka nandri.
@gideonkarthik
@gideonkarthik 5 лет назад
@<a href="#" class="seekto" data-time="7">0:07</a> "விற்கப்படும் " என்று எழுதவும். றகர மெய் அருகில் இன்னொரு மெய் சேராது.
@INDIA-123-
@INDIA-123- 5 лет назад
எந்த மெழியாக இ௫ந்தாலும் மக்களுக்கு புரிவது தான் மிக முக்கியம்.... Janaury என்கின்ற ஆங்கில மாத பெயரை... சனவரி என்று தமிழில் எழுதுவது எப்படி சரியாகும் ம்..... ச என்பது android lollipop என்றால்... Next updated version ஆக android marshmallow போல " ஜ " யை ஏற்றுக்கொள்ள வேண்டும்.... ஐனவரி தான் சரியாகும்.... சனவரி இப்படி எழதுவது தவறு
@warrior-wm5zp
@warrior-wm5zp 5 лет назад
@@INDIA-123-, அப்போ உன் பெயரை அறுண்குமாற் என்று எழுதலாமா?
@INDIA-123-
@INDIA-123- 5 лет назад
@@warrior-wm5zp அப்படி எழதுவது தான் மக்களுக்கு புரியம் என்றால்.... காலம் மாற்றத்தில் அதுவும் நடக்கும்
@nithya7407
@nithya7407 4 года назад
Good. Thanks for correcting
@panneer2008
@panneer2008 5 лет назад
மிக்க நன்றி
@bharathigunabharathi5838
@bharathigunabharathi5838 4 года назад
தெளிவாக சிறப்பாக விளக்கம் அளிக்கிறார்.நன்றி.
@ameenmohamed3893
@ameenmohamed3893 5 лет назад
really very nice video congratulation bro👏👏👏
@vetriselvan2171
@vetriselvan2171 5 лет назад
Nalla pathivu...nandri
@HDMINATO
@HDMINATO 5 лет назад
you are great....Me too have same idea....
@jimwally6121
@jimwally6121 5 лет назад
inspired bro/.......thank you for this info..useful channel
@Abisainativefarms
@Abisainativefarms 4 года назад
Hats off Engineer sir. Daring and right decision .
@thachanamoorthibalakrishna4870
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சார்
@asgirishkumar
@asgirishkumar 5 лет назад
Dear Balaji, Congratulations for your daring step in to the farming. I know how difficult it is to convince your parents and concerned people to switch over to this farming by seating in the comfortable life especially in profession as well. When I decided to take up this integrated farming 6 years ago I was turned off due to some unavoidable situations. I feel like applauding you because u made it whopping sweep. And I appreciate your selfless inputs to new entrants to this farming especially in Sales and marketing. For any aspiring farmer, don't enter into farming until and unless you can eliminate middlemen here. Make habit of developing your own customers and retailer base. I'm planning to start an agriculture Cooperative market with blend of e-Commerce by aggregating small farmers who possess below 4 acres land. A change to be followed for our well being. We should decide our economy and not by others.
@user-un4mf8nb4z
@user-un4mf8nb4z 5 лет назад
அருமையான பதிவு இயற்கையாக வளர்ந்து விற்றால் நல்லது நண்பரே
@nandhakumar8448
@nandhakumar8448 5 лет назад
அருமை அண்ணா.
@abtulsathar9024
@abtulsathar9024 5 лет назад
thanks bro good info very nice video
@grandmaster1969
@grandmaster1969 5 лет назад
Super my bro
@chandramohan-po9yd
@chandramohan-po9yd 5 лет назад
வாழ்த்துகள் அண்ணா வாழ்க வளமுடன்
@khisalahmed
@khisalahmed 5 лет назад
Congrats... excellent...
@muralimrali7128
@muralimrali7128 4 года назад
Nalla msg tq sir
@rajrajrajasekara4444
@rajrajrajasekara4444 5 лет назад
Super balaji arumai meal mealum valara vazthukkal
@rajsumathi696
@rajsumathi696 5 лет назад
Super questions and super answers
@arunago9407
@arunago9407 5 лет назад
Really useful info sir thank u
@balun872
@balun872 4 года назад
Ph value 7 neutral. Below 7 Acidity.(அமிளம்) Above 7 Alcality.(உப்பு தன்மை).
@premamoorthy3909
@premamoorthy3909 5 лет назад
arumai Anna
@sajiprakash4201
@sajiprakash4201 5 лет назад
Well done Balaji keep it up.
@Jayakumarchennimalai
@Jayakumarchennimalai 4 года назад
Nice bro, I am also like you, now starting IFS in my land.
@FAROOQMUSCAT
@FAROOQMUSCAT 5 лет назад
Very nice U r correct sir.
@velavelan2168
@velavelan2168 5 лет назад
Sir you are very great..i like so much i love agriculture
@vijik5051
@vijik5051 5 лет назад
Useful information... Yu are fascinated me
@harisvivew1235
@harisvivew1235 5 лет назад
Enoda manathil ullathai....apadiyea pesinirgal...sprr sir
@rafitabtab5965
@rafitabtab5965 5 лет назад
Weldone brother...
@suryaaditya2892
@suryaaditya2892 5 лет назад
Super bro👍
@ManiKandan-ch5pf
@ManiKandan-ch5pf 5 лет назад
சிறந்த தொழில் "சிறப்பான கருத்து
@ajayaravind22
@ajayaravind22 5 лет назад
Very good initiative dear brother keep doing more videos on farming and breeding of farm animals . 💯
@abtulsathar9024
@abtulsathar9024 5 лет назад
thanks friend good
@morthymuthu67
@morthymuthu67 5 лет назад
வாழ்க வளமுடன் நன்றி.
@muhammadrilwan6010
@muhammadrilwan6010 4 года назад
உங்களின் முன்னேற்றத்திட்கு பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் தலைவா மிக்க நன்றி இலங்கையில் இருந்து பார்த்து றசிக்கின்றோம் உமது RU-vid செனலை 😍❤🙏
@naveenauzhavan
@naveenauzhavan 4 года назад
நன்றி ரில்வான் இந்நாள் இனிதாகட்டும்
@vishnus7086
@vishnus7086 5 лет назад
congrats sir for ur aim in life to achieve success. agriculture pathi pesunadhu nice sir unga words super sir
@saranvel4046
@saranvel4046 5 лет назад
Super cute. Sir ur work
@user-ro1jj1nj1x
@user-ro1jj1nj1x 5 лет назад
அருமையான பயனுல்ல பதிவு வாழ்த்துக்கள் சகோ
@balajisivakumar7984
@balajisivakumar7984 5 лет назад
Really good. Thks to Karthik.
@karthikarya6579
@karthikarya6579 4 года назад
Very true sir people sees farming in different view . Foreign vs India farming
@velss2723
@velss2723 5 лет назад
This kind of entrepreneurs only develope our tamilnadu through. Farming using high technology with natural fertilizers....love to see this video , I want be a farmer after earning my investment money in on going job....
@naveenauzhavan
@naveenauzhavan 5 лет назад
Best wishes Mr Sri vels
@visuwavisu1731
@visuwavisu1731 5 лет назад
அருமை
@rajesh4895
@rajesh4895 5 лет назад
Nice work bro...
@saravanansaga967
@saravanansaga967 4 года назад
Super sir I am also MSc it I have interest in agriculture.
@rajanb9253
@rajanb9253 4 года назад
Correct ideas executed
@prasanthfarmer3700
@prasanthfarmer3700 5 лет назад
சூப்பர் அண்ணா வாழ்த்துகள் ஆதரவு
@varalakshmi1574
@varalakshmi1574 5 лет назад
Really great sir
@santhanakrishnanrajan490
@santhanakrishnanrajan490 5 лет назад
All the best Sir!
@Tom_Cruse
@Tom_Cruse 5 лет назад
அருமை அண்ணா.. வாழ்துகள்
@pathinathangnanaprakasam8127
@pathinathangnanaprakasam8127 4 года назад
All the best . you are great.hope to get a chance to visit your place.
@user-ee3sp5jl2b
@user-ee3sp5jl2b 5 лет назад
Vaazhga valamudan
@pandianmalaichamy7090
@pandianmalaichamy7090 5 лет назад
Sir, i m waiting for ur next video ...
@pradeeprajaselvam1536
@pradeeprajaselvam1536 4 года назад
Great really a good person
@arabadaikkal8160
@arabadaikkal8160 5 лет назад
Superb bro............
@turningpoint7012
@turningpoint7012 5 лет назад
Useful questions
@VijayVijay-zi9ei
@VijayVijay-zi9ei 5 лет назад
super bro
@mujeebfais
@mujeebfais 5 лет назад
You are My Role model
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 5 лет назад
Thank you👍👌💐
@RAFTHELSAVLOGS
@RAFTHELSAVLOGS 4 года назад
Hi watching your videos Stay connected Happy weekend
@rajarathinam7227
@rajarathinam7227 5 лет назад
good thanks
@SureshKumar-wh4wf
@SureshKumar-wh4wf 5 лет назад
Well...Good life...
@johnbosco8209
@johnbosco8209 5 лет назад
I respect your opinion brother
@balakumar581
@balakumar581 5 лет назад
Pollachila Ennaku 26 acore thopu irruku last 1yeara Chennai la IT la work pandra ennoda thopula irrundhu Vara 1month income na IT la sambarhika 5 month aguthu agriculture la Nalla life irruku anga irrukara oru satisfaction comfortable Inga Ella job indha monthoda resignation panalanu irruka
@suresh4chat
@suresh4chat 5 лет назад
Hi Bala looking for good land in pollachi... can you help me
@rammahindra6739
@rammahindra6739 5 лет назад
Happt
@balakumar9
@balakumar9 5 лет назад
FEA Paper lecturer ipo meen business ah 😁Masss..
@sharafudeenksa7102
@sharafudeenksa7102 5 лет назад
Good explaining
@johnsonjerome8271
@johnsonjerome8271 4 года назад
☺️😘Super Broo good job 💪👏
Далее
Суши из арбуза?!
00:34
Просмотров 678 тыс.
5. How to make our own feed for our fish farm?
18:49
Просмотров 63 тыс.
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Просмотров 7 млн