Тёмный

3 வகை யாழ்ப்பாணத்து வெங்காய சம்பல்கள் | 3 types Jaffna Style onion sambal | Spicy onion sambal 

Yarl Samayal
Подписаться 55 тыс.
Просмотров 35 тыс.
50% 1

இந்த காணொளியில் நாங்க யாழ்ப்பாண முறையில் இலகுவா செய்ய கூடிய 3 வகை வெங்காய சம்பல்கள் செய்வது பார்க்க போகின்றோம்.இவை ஒவ்வொன்றும் தனி தனி சுவைகளை கொண்டு இருக்கும் அதே நேரம் வெவ்வேறு உணவுகளுடன் மிகவும் ருசியாக இருக்கும். அதுவும் மரக்கறி உணவுகளோடையும் பிரியாணியோடையும் சேர்த்து சாப்பிடேக்க மிகவும் ருசியா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க.
Timestamp for the onion sambals - வெங்காய சம்பல்களுக்கான நேர குறிப்புகள்
வெங்காய தக்காளி சம்பல் - Onion tomato sambal :- 0:15
வெங்காய தயிர் சம்பல் - Onion curd sambal :- 3:39
உறைப்பு வெங்காய சம்பல் - Spicy onion sambal :- 06:05
Ingredients for Onion tomato sambal - வெங்காய தக்காளி சம்பல் செய்ய தேவையான பொருட்கள்
வெங்காயம் - Onion
தக்காளி - Tomato
பச்சைமிளகாய் - Green chilli
உப்பு தூள் - Salt powder
மிளகு தூள் - Pepper powder
முதலாம் தேங்காய் பால் - 1st Coconut milk
Ingredients for Onion curd sambal - வெங்காய தக்காளி சம்பல் செய்ய தேவையான பொருட்கள்
வெங்காயம் - Onion
பச்சைமிளகாய் - Green chili
தேசிக்காய் - Lime
தயிர் - Curd
உப்பு தூள் - Salt powder
மிளகு தூள் - Pepper powder
Ingredients for spicy onion sambal - உறைப்பு வெங்காய சம்பல் செய்ய தேவையான பொருட்கள்
வெங்காயம் - Onion
தேசிக்காய் - Lime
செத்தல் மிளகாய் - Red chili
உப்பு - Salt
#sambal #jaffnasambal #OnionSambal #SpicyOnionSambal #srilankansambal #sambol
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Опубликовано:

 

22 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@vasanthi3610
@vasanthi3610 3 года назад
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பவே பிடிக்கும் அம்மா ❤️❤️❤️❤️நன்றி அம்மா ❤️❤️❤️❤️
@rajasathiya1370
@rajasathiya1370 3 года назад
அருமையான சம்பல்கள் நன்றி
@stephysherbalhint7321
@stephysherbalhint7321 3 года назад
Good information
@tenisiabhaskaran1341
@tenisiabhaskaran1341 3 года назад
Sambal gut
@vijigeeshmandalaparthy9616
@vijigeeshmandalaparthy9616 3 года назад
I loooove your channel ❤️ 🥰 very very nice
@Dishokitchen
@Dishokitchen 3 года назад
Wow really super keep rocking 👌👍
@user-hx2jo1yn4r
Super amma
@kenikesavan4648
@kenikesavan4648 3 года назад
நன்றாக இருக்கிறது உங்களுடைய சமையல் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏
@piranavisp3231
@piranavisp3231 3 года назад
Super,🐈cute😍❤️
@idalinashafi1672
@idalinashafi1672 3 года назад
Good one and healthy too..thanks for sharing 👏
@nssamayal7264
@nssamayal7264 3 года назад
Wowwwwwwwwwww different recipe 😋😋😋😋😋excellent cooking 🔥🔥🔥
@ahilanshanthy5746
@ahilanshanthy5746 3 года назад
சூப்பர் 👍👍👍 அம்மா மாங்காய் சம்பல் எப்படி செய்வது என்று செய்து காட்டுங்கோ 🌹🌹
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 3 года назад
Nice sambols👍👍👍👍👍👍👍🥰🥰
@g1etechtamil434
@g1etechtamil434 2 года назад
Iam from jaffna
@jesisamayal-arai537
@jesisamayal-arai537 3 года назад
Mikavum arumai ....
@watertecessjey1167
@watertecessjey1167 3 года назад
Nice👍👍💛✔
@anojanpirabakaran5539
@anojanpirabakaran5539 3 года назад
Super 😜👌
@iammalaysianalien7590
@iammalaysianalien7590 2 года назад
👌👌
Далее
Venkatesh Bhat makes Srilankan Seeni Sambol
9:16
Просмотров 95 тыс.
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн