Тёмный

30 நிமிடங்கள் லைனிங் பிளவ்ஸ் நீங்களும் தைக்கலாம👍 

Renuma lifestyle
Подписаться 111 тыс.
Просмотров 151 тыс.
50% 1

நிமிடங்கள் லைனிங் பிளவ்ஸ் நீங்களும் தைக்கலாம்👍
#blousestitching
#blouse

Опубликовано:

 

5 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 446   
@mallikadevi1978
@mallikadevi1978 Год назад
தோழி எனக்கு உங்களுடைய திறமை எனக்கு ரொம்ப சந்தோசம்..நானும் இதேபோல் எனக்கு தைத்து மனதை சந்தோசபடுத்த போறேன் மிக்க நன்றி தோழி
@selvis6911
@selvis6911 Год назад
ரொம்ப அருமையா சொல்லியிருந்தீங்க நானும் தைய்து பார்க்கறேன்
@gomathi965
@gomathi965 Год назад
👌👌👌👌👌நீங்க சொல்லி கொடுத்தது ரொம்ப நல்லா இருக்கு
@venkateshmuthulakshmi9460
@venkateshmuthulakshmi9460 Год назад
கட்டிங் வீடியோ முன்பக்கம் தெளிவாக போடவும் ப்ளீஸ்
@jareenashahul2503
@jareenashahul2503 Год назад
Pls clearya explain pannunga
@MaheshKumar-tt8oc
@MaheshKumar-tt8oc Год назад
Yes
@dhanalakshmi6328
@dhanalakshmi6328 Год назад
Ama sis
@pavithraparameswaran8922
@pavithraparameswaran8922 Год назад
Front part clear ah podunga..sis
@vijiinnthekitchen2119
@vijiinnthekitchen2119 Год назад
Sister 2 front part ku nadula gap vantha correcta ...tailor bro channel la avar sonaru joint panna apuram renda fold panna 2 hook part m seranum sonaru athan kekuren...nan stitch panum poluthum antha nadula gap varuthu ethanala
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 Год назад
Stitching video superb 👌 and nice 👍. I like it 👍
@annalakshmip5434
@annalakshmip5434 Год назад
Unga video pathaghuku aprm stitching pananum thonuthu daily unga videokaka na waiting super explanation aka thank u
@sathyasoundarrajan512
@sathyasoundarrajan512 Год назад
பட்டி ஜாய்ணட் பண்றது அளவு எடுத்து தைப்பது பயனுள்ளதாக இருந்தது
@veeralaxmi190
@veeralaxmi190 Год назад
மிகவும் பயனுள்ள வீடியோ Renuma ..i will trying again
@user-vv6em2sr4d
@user-vv6em2sr4d 2 месяца назад
Sis na intha video pathu romba confident oda stich pannae rombavae neet and parfact ta vanthathu and na mathavangalukkum stich panni kuduthen ... Neenga sonna maritha romba happy UVM irukku ....up and down nea varala very super .... And keep rocking sis innum neraiya video podanum neenga 😀😀
@tvijaykumartbhavani9129
@tvijaykumartbhavani9129 Год назад
I'm bhavani I'm also tailor renuma you stitching very neat super l like it renuma 👍👍👍👍👌👌👌👌👏👏👏
@subramanithethampalayam9136
Super akka
@andamuthuk3336
@andamuthuk3336 Год назад
உங்கள் டீச்சிங் வீடியோ சூப்பராக இருக்கின்றன நான் புதுசாக பழகி வருகிறேன் நீங்கள் அளவு ஜாக்கெட் வைத்து மார்க் பண்ணிக்காட்டில் நீங்க கழுத்து பகுதியில் முன்னாடி பட்டி பிஸ்கட்டு நீங்க எப்படி மார்க் பண்ணனும் உங்க வீடியோவுல அது தெரியவில்லை அதை நன்றாக போட்டு காமிக்க வேண்டும் அதேபோல் கழுத்து பீஸ் சாதாரணமாக மடித்து வைத்து அடிப்பது எப்படி அப்படிங்கறது நீங்க உங்க வீடியோவை போட்டீங்கன்னா நல்லா இருக்கும் அதே மாதிரி நீங்க அழுவுது சிம்பிளான ஜாக்கெட் மார்க் சொல்லி கொடுங்க நல்ல டீடைலா தெரியுரமா சொல்லி கொடுங்க நன்றி
@neelaneela1595
@neelaneela1595 Год назад
Vanakkam sister video super irukku Nalla Puli ramari solli kudakaringa thank you sister
@karthikaraja805
@karthikaraja805 Год назад
Akka very nice.ipo dhn puriudhu ...enaku patti join panradhu puriyama irundhuchu.thanks ka
@vallivalli8764
@vallivalli8764 Год назад
சிஸ்டர் சூப்பர் கை அப்பன் டவுன் வராமல் இருக்க சொன்ன டிப்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி சிஸ்டர்
@RajKumar-qw9yk
@RajKumar-qw9yk Год назад
hi akka na Priya unka video rompa தெளிவா eruku sister na eppatha class ku poyitu Eruka 2 mantha rompa சுலபமா eruku unkala pathutha டிப்ஸ் kathukiran Tq akka
@gamerszone6088
@gamerszone6088 9 месяцев назад
உங்க ஸ்பீச் அனைவருக்கும் மோட்டிவேஷனாக உள்ளது. சூப்பர்
@selvi_tailor
@selvi_tailor Год назад
சூப்பர் அக்கா
@sivarohini5964
@sivarohini5964 Год назад
சூப்பர் சிஸ்டர் 👌
@sujir6182
@sujir6182 Год назад
Very clear sis, nan enaku mattum dhan stitch pannitu erundhen ippo unga video pathtu nalla confident vandhiruku sis thank you so much siss
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 Год назад
சூப்பரா சொல்லி tharigga
@user-po5zm6de5d
@user-po5zm6de5d Год назад
பட்டி பீசு ஜாயின் தான் ரொம்ப டிஸ்டப் பன்னிட்டு இருந்தது இப்போ தான்தெளிவா புரிந்தது ரொம்ப நன்றி மா 👌👌👌
@karthikamithun9136
@karthikamithun9136 Год назад
Blouse pakum pothe neet a iruku sis super
@sowrirayar1202
@sowrirayar1202 Год назад
Super I will try it, Thanks
@elavarasimahalingam5302
@elavarasimahalingam5302 Год назад
அழகாக தைய்கிறீர்கள் சகோதரி உங்களோட ரோயிங்கும் நல்லா அமைக்கிறீங்க வாழ்த்துகள்
@ramyaamala1972
@ramyaamala1972 Год назад
சூப்பர் சூப்பர் நல்ல இருக்கு
@MAsifMMohammedAsif
@MAsifMMohammedAsif Год назад
பயத்திலேயே இவ்வளவு நாள் தைக்காம இருந்த சிஸ்டர் இனிமேல் இந்த உங்களோட மோட்டிவேஷன் ஸ்பீச்ன்னாலே என்னை கண்டிப்பா இனிமேல் தைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் சிஸ்டர் முதல்ல எனக்கு நல்லபடியா தச்சிட்டு ஃபினிஷிங் எப்படி வருதுன்னு பார்க்கிறேன் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் சிஸ்டர்
@sabarinikkivlogger9022
@sabarinikkivlogger9022 Год назад
Super sister
@valarmathi6874
@valarmathi6874 Год назад
Suppar sister na ewalau vidio pathuerken anna ungala matheri theliva yarume sonthela thanku sister
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 Год назад
Stitching is needness and perfactly ma. Superb 👌 ma and nice Puff sleeve potunga Front side konjum pureyum baty Konjam slovaga solluma please
@AMALAK7
@AMALAK7 Год назад
Iam Amala thank you Akka supper tips sonninga
@Banulifestyle-jo7id
@Banulifestyle-jo7id 11 месяцев назад
Super sister very use full video
@s.hemalathas.hemalatha270
@s.hemalathas.hemalatha270 Год назад
Super sister very clear explanation 👌
@kesavankesavan3582
@kesavankesavan3582 Год назад
Thanks madam supara sole kudetheka
@ramyakarthikramya9845
@ramyakarthikramya9845 Год назад
சூப்பர் அக்கா ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றிஉங்க வீடியோவை பார்த்து தான் நான் பிளவுஸ் தைக்க கத்துக்கிட்டேன் அக்கா ரொம்ப நன்றி
@s.stailor
@s.stailor Год назад
👍👍
@balachandar7407
@balachandar7407 Год назад
Stitching neat and perfect👌
@tvlcouplevlogs5058
@tvlcouplevlogs5058 Год назад
Na first part pathen romba useful tqqq
@bavaniganesan8598
@bavaniganesan8598 Год назад
Romba useful a irundhchi thank you
@umaganesh5288
@umaganesh5288 Год назад
Romba useful sister thank u 🙏❤🌹
@malar-keerthi
@malar-keerthi Год назад
Enakku romba nala iruntha problema clear panitinga sis thank u👍
@subasrishreraam3951
@subasrishreraam3951 Год назад
Super as usual. I dnt know anything about stiching. But I feel like i want to learn stiching. Well done madam
@venkivanovenkivano6341
@venkivanovenkivano6341 Год назад
Super Akka clear explanation.and thank you ❤️😍🥰🥰🥰 always keep rocking 💃💃💃🙏
@ramaiahm007
@ramaiahm007 Год назад
Nalla sollitharinga sister.unga vediokaga waiting
@umauma2941
@umauma2941 Год назад
Akka super ninga thakiratha pathukita irukalam pola iruku nanum stich panuvan ka
@sindhudineshchannel
@sindhudineshchannel Год назад
Unga videos pakum podhae stitch pannanum asaya erukunga sis ippodhaiku sewing machine Ella quick ah vangiruven ipodhaiku unga videos pathu blouse measurement panni cut panalamnu eruken sis.. Unga videos romba useful ah erukunga keep rocking and today unga videos ku niraya adds vandhuruku 👏👏👏👏super sis 👍soon you'll be able to get more families sis 😊
@gomathiravi6874
@gomathiravi6874 Год назад
Bluse stiching super sister
@senthilsenthil7930
@senthilsenthil7930 Год назад
அக்கா சூப்பரா சொல்லி தரிங்க thanks அக்கா
@malathikarthi9186
@malathikarthi9186 Год назад
Very nice explanation sis.. stitching ideas vera level sis..
@kausimani7129
@kausimani7129 Год назад
Unga video pathu stitch pannen super ah vandhuruku thanks ka
@SathishKumar-tr4pu
@SathishKumar-tr4pu Год назад
சூப்பர் ர இருந்தது சிஸ்டர் பிளவுஸ் நீங்க தைப்பது அருமை
@SivaKumar-ib6eb
@SivaKumar-ib6eb Год назад
Hi Renu sticking video super.unga adviseku thanks.very clear
@sharmilasarfudeen7740
@sharmilasarfudeen7740 Год назад
Super sissy nalla neata stitch pannringa
@karthikaanbu4210
@karthikaanbu4210 Год назад
சூப்பர sister❤️
@hipurplepearls
@hipurplepearls Год назад
Super sis rombe perfect ah solli kudukurinfa
@Jeyamaaridesigner
@Jeyamaaridesigner Год назад
I will try Renu.Thanks and sooooper of explains. 👏👏👏
@poonnukkodi5428
@poonnukkodi5428 Год назад
Sister stitching neat and perfect
@sheelamalathi1426
@sheelamalathi1426 9 месяцев назад
super sis clear Explanation.Thankyou sister👌👌🙏🙏🙏
@banubanu4396
@banubanu4396 Год назад
Perfect stitching & cutting clear explain
@ffgamingyt7131
@ffgamingyt7131 Год назад
Neenga super stitching poduringa
@suganthimanohar191
@suganthimanohar191 Год назад
Very nice bangalor
@karthikakarthikasarathkuma4719
@karthikakarthikasarathkuma4719 10 месяцев назад
Akka super rimpa nalla stching solli thariga 🤝🤝👌🤝
@safasalam2200
@safasalam2200 Год назад
Hi sis.nega video la Katina mathiri tha intha time cut pani stitch pana.perfect ah vanthuchu sis.correct ah irunthathu.romba happy.tq very much for this video
@hardstantamilarmy2329
@hardstantamilarmy2329 Год назад
சூப்பர் அக்கா அறுமை நன்றி அக்கா👌👌
@tamilselvi-zu2gx
@tamilselvi-zu2gx Год назад
Neet and perfect stitching good presentation and a good explanation sister really super...
@KalaiSelvi-qw4es
@KalaiSelvi-qw4es Год назад
Super Renu Na stich panninen super ah eruku pattu very thanks pattu
@VijayKumar-ro1mj
@VijayKumar-ro1mj Год назад
Akka chudithar cutting stitching podunga akka
@suriyasiva9505
@suriyasiva9505 Год назад
Hi sis super clarification sister thank u soooo much very useful this vedio, pls inum vedio podunga
@agilav382
@agilav382 Год назад
Akka koki patti eye patti agalam video podunga pls
@a.n.akshithatheerthan
@a.n.akshithatheerthan Год назад
Renu super
@vijayalakshmir8976
@vijayalakshmir8976 7 месяцев назад
Good explanation sister
@balakarishnanm7336
@balakarishnanm7336 13 дней назад
Super sister 👌👌👌👌👌
@shenbagamv7063
@shenbagamv7063 Год назад
Sudi matum tha stretch pannuvan neenga blouse stretch pandratha partha asaiya eruku evalavu easya blouse stretching nu thonuthu akka tq
@abivengatesan3840
@abivengatesan3840 Год назад
Super sis nenga enakku inspired irukinga
@lakshmir4967
@lakshmir4967 Год назад
சூப்பர் அழகா இருக்கு உங்க உங்க ஸ்டிச்சிங் ரொம்ப பினிஷிங்கா இருக்கு ரொம்ப தெளிவா புரியுது சிஸ்டர் நாங்களும் முயற்சி பண்ணி பார்க்கிறோம் உங்களோட பன் பங்க்ஷன் சாரிஸ் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு மேட்சிங் பிளவுஸ் எல்லாமே சூப்பரா இருக்கு சிஸ்டர் ஆரி ஒர்க் பிளவுஸ் ஸ்டிச்சிங் போடுங்க சிஸ்டர்..
@selvib6508
@selvib6508 Год назад
Stitching vedio super mam
@vijayashanthim5516
@vijayashanthim5516 Год назад
Sema super sister, nala iruku finishing,
@beulak971
@beulak971 Год назад
U doing ur job perfectly
@r.vichitra775
@r.vichitra775 Год назад
Superrr akka easy aa soli kudukuringa🤝
@vidhyalakshmi8538
@vidhyalakshmi8538 Год назад
Super sister design blouse solli kodonga ma
@jasminansari1231
@jasminansari1231 Год назад
sleeve idea super,thank you dear sister
@esakkiammaldevi
@esakkiammaldevi Год назад
very neat and clear
@mageswarimurugan7305
@mageswarimurugan7305 Год назад
Super akka cutting stiching
@Manikandan-rz3fx
@Manikandan-rz3fx Год назад
Thank you for your stiching video and super sister
@abhipriya8386
@abhipriya8386 Год назад
Semma da Nalla sollitharinga
@nagoorkani9524
@nagoorkani9524 Год назад
ஹய் உங்களோட வீடியோ கட்டிங் சூப்பரா இருக்கு இப்படி தெளிவாக போடவும் உங்களுக்கு பௌவுஸ் தச்சிகாட்டி போடவும்
@Malar633
@Malar633 Год назад
Superb sister . Naan itha itha ithaithsan ethirparthen. Thank you thank you thank you so much sister.
@malathiramachandran5046
@malathiramachandran5046 Год назад
Very useful,, thank you madam
@ramuganesh6393
@ramuganesh6393 Год назад
Sis neraya video poduga sis enaku neega solitharathu poriyuthu nalla plz plz plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenasivalingam8955
@praveenasivalingam8955 Год назад
Super finishing Akka
@deviguruchandran6642
@deviguruchandran6642 8 месяцев назад
அருமையா சொல்லி தரீங்க
@anithamarees6782
@anithamarees6782 Год назад
Super sis alaga porumaiya stitch panringa ungala pathu enaku rompa motivate ah irukinga nanum stitching tha pannitu iruke one day ku 2 blouse tha ennala mudiyum 6 month baby girl eruanga super sis 💐
@JayaKumar-tk6gn
@JayaKumar-tk6gn Год назад
Super and clear video sister 🥰 I am new subscriber from Ooty 👍👌👍
@renumalifestyle3090
@renumalifestyle3090 Год назад
Tq so much
@deekshatrendz2778
@deekshatrendz2778 Год назад
Very cleara solli tharinga sis..
@ramalakshmi441
@ramalakshmi441 Год назад
Finishing superb sister,.
@lovemynativity7935
@lovemynativity7935 Год назад
Nanum15 years ku munnai tailoring kathukittan. But praper a illa yenakum mattum thaipa outsaid 25 blouse thachi kuduthuruppan but payamthan unga work super yenga ammaku mattum yennala correcta stitching pannamudila shoulder loose varuthu
@jasminansari1231
@jasminansari1231 Год назад
ur explanation,voice tone are amazing
@GopiGopi-kz2kf
@GopiGopi-kz2kf Год назад
Super sister and thank you
@sangarajith8288
@sangarajith8288 Год назад
Thank sis very useful tips
@vathsalakrishnan2800
@vathsalakrishnan2800 Год назад
Super sister from canada
@rajeswaribala8861
@rajeswaribala8861 Год назад
Hi sis, ungaloda indha video parthu blouse stitch panen. Super ah vandhuchu. I'm a beginner. Fitting perfect ah vandhuchu. Eye and hook stitching video podunga. It will be very useful. Thank you
@joyrozario383
@joyrozario383 Год назад
Excellent 👌👌
Далее
Каха заблудился в горах
00:57
Просмотров 981 тыс.
Каха заблудился в горах
00:57
Просмотров 981 тыс.