Useful video Thankyou JR❤ Eppo dha2 years goal write panni 21to30 10 days plan panni tomorrow start panna pore neenga ipo etha video very use...❤❤❤ network marketing business start panna pore vestige company 🎉❤ thanks so much JR 😊
Thanks JR anna ....👍 Nan daily 10 pages book read panna start panniruken pudhusa....... starting la oru vishayam pannum pothu rombe kasatama iruku ...... consistency ya panna mudiyale.so, epd padicha learn pannike mudiyum.. consistency ya panne mudiyum.
ஜெயிக்க முடியுமான்னு தெரியாது .உங்களுடைய தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளாளும் எனது கணவர் மற்றும் குழந்தைகள் உதவியாலும் நான் தொடங்கிய ஒரு சிறு தொழிலில் வெற்றி பெற்று வருகிறேன் சகோ🙏🏻 நான் வெற்றி பெற்று விட்டேன் என நான் நினைக்கும் போது சொல்கின்றேன் சகோ உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும் சகோ🙏🏻👍🏻🙏🏻