என்னுடைய கணவர் திருமுழுக்குப் பெற்று ஆலத்தில் திருமணம் நடைபெற்றிருந்தாலும் ஆலயத்திற்கு வரமாட்டார், ஞாயிறுதிருப்பலிக்குச் செல்வதென்றால் இருவருக்கும் தகராறு தான் நடக்கும் நான் 2017ஆம் ஆண்டு செபமாலை மாதமான அக்டோபர் மாதத்திலிருந்து தினமும் செபமாலை என் கணவர்க்காக செபிக்கத் தொடங்கினேன் அடுத்த வருடம் லூர்து அன்னையின் திருவிழா நாளில் வேளாங்கண்ணித் திருத்ததலத்தில் பாவமன்னிப்புப் பெற்று அம்மாவுக்காக திருச்செபமாலை அணிந்தார்.இப்போது தினமும் குடும்பமாக ஞாயிறு திருப்பலிக்குச் சென்று வருகிறோம். எல்லாம் வல்ல தந்தையாம் இறைவனுக்கு நன்றியும் புகழும் மாட்சியும் உண்டாகுக ஆமென். அம்மா மாதாம்மா வாழ்க!
திருமணமாகி இரண்டு வருடங்களாக குழந்தை இன்றி கவலைக்குட்பட்டோம். குழந்தை வரத்திற்காக நானும் என் மனைவியும் இணைந்து 40 நாட்கள் ஜெபமாலை ஜெபிக்கலாம் என்று முடிவெடுத்தோம். 40 நாட்கள் ஜெபமாலை ஜெபத்தை முடிப்பதற்கு முன்னதாகவே பரிசுத்த தேவ அன்னை பரிசுத்த ஆண்டவரிடமிருந்து ஒரே பிரசவத்தில் ஆணும் பெண்ணுமாக இரட்டை குழந்தைகளை அருளினார். மரியே வாழ்க ஆண்டவரின் நாமம் எல்லா தலைமுறைகள் தோரும் புகழைப் படுவதாக. ஆமென்.
Great effort and video Father...👏👏👏. Rosary prayer makes miracles in our life....Amazing vision the girl had... May God bless your ministry....The miracle: Rosary prayer helped to score good Mark's in my practical paper with which I had lot of difficulties......
Praise be to our God Rosary is a powerful weapon God has given to us , it is true every time we recite the Rosary we are praise our God through our beloved Mother Mary I pray that every Christian should realise the importance of Rosary and cultivate the good habit everything thanks for this valuable message in this video , God bless you and your ministry Thanks you
Mother Mary saved my elder son, he has got his second life to serve the will of God Father Almighty, through Jesus Christ and Holy Spirit. She showed me the way to rescue my son.
Ave Maria Some matter totally i had Discarded But i didn't loose my Faith Everyday i had pray Rosary Whatever i had discarded all things were happened Because of Holy Rosary My Job ,Peace of family etc Right now am Working at Qatar as a Civil Engineer With Mother never loose Without Mother never Success Hail mary Pray for us
கடவுள் மனிதன் காவியம் Volume 1( The poem of Man and God written by Maria valtorta) படிக்கவும். படித்து மரியன்னை பக்தியை வளர்த்துக் கொள்ளவும். நன்றி! மரியே வாழ்க! சேசுவின் இராஜ்ஜியம் வரும் படியாக மரியாயின் இராஜ்ஜியம் வருக!
Nanum eppadi tha oru one week munadi roomba down ahh ierundha because enaku job kadikala nu apo na jaba malai jabika start panna daily 3 jaba malai jabika thodaginan apo oru kurala enakul ierundhu ketau kondeya ierundhadhu first word anjadheya , second word , Nan ounnai parthu kondu ullen , ounnai Nan meet pen, Nan oun odu ierukuren indha 4 words um marri marri ipo vari kettu kon deya ieruku enna ku . Aprom aniku night dream la ennaku Lorde madha avnga thala nimirndhu enna patthu smile pannaga
முட்டாள்தனமாக பேசாதீர்கள்..கானாவூர் திருமண விழாவில் மரியன்னையின் பரிந்துரையின் பேரில் இயேசு குறித்த காலம் வரும்முன் அற்புதம் செய்தார்.. அவ்வகையில் மரியன்னையிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்றுதான் கேட்டுக்கொள்கிறோம்..
Rosary is the powerful weapon against all the evils. Whenever I request the help of the mother I never be abandoned. I realized her motherly care and protection throughout my life. Still I am living because of my mother. Ave Maria 🙋🙋🙋