Тёмный

5. நம்மாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Nammazhvar's Bakthi 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 48 тыс.
50% 1

முதல் மூன்று ஆழ்வார்கள் தொடர்புடைய அற்புத வரலாறு
• ஆழ்வார்களின் பக்தி -பு...
1. பொய்கை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Poigai Azhvar Bakthi
• 1. பொய்கை ஆழ்வார் வரலா...
2. பூதத்தாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Boodhathazhvar's Bakthi
• 2. பூதத்தாழ்வார் வரலாற...
3. பேயாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Pey Azhvar Bakthi
• 3. பேயாழ்வார் வரலாறு, ...
4. திருமழிசை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Thirumazhisai Azhvar Bakthi
• 4. திருமழிசை ஆழ்வார் வ...
ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. திருமங்கை ஆழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. மதுரகவி ஆழ்வார்
12. திருப்பாணாழ்வார்
The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

16 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 134   
@ajith2787
@ajith2787 2 года назад
நீங்கள் வரலாறு பற்றிசொல்லும்போதுதான் தெறிகிறது இத்தனை வரலாறு இருக்கிறது என்று. அத்தனையும்அவைஅனைத்தும்நீங்கள்படித்துள்ளிகள் நீங்கள்மிகவும்பாக்கியசாலிஉங்களைஎங்களுக்காக அனுப்பிவைத்த அந்த எம்பெருமானுக்கு நன்றி🙏🙏🙏🙏
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி அம்மா நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏💖💖💖💖
@ramakrishnan635
@ramakrishnan635 2 года назад
நன்றிகள் குரு அடி என் காலை வணக்கம் ஆத்ம ஞான நண்பர்கள் அனைவருக்கும் பங்குனி உத்திர தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் குலதெய்வம் அருளும் மன தைரியமும் சகல செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@allit4309
@allit4309 2 года назад
அம்மா தாங்கள் நடமாடும் தெய்வம் இறைவன் எங்களுக்கு தந்த வரம் எண்ணிலடங்கா நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா❤❤🙏
@lekhaanandharaj
@lekhaanandharaj Год назад
என் குலதெய்வம் நம்மாழ்வார்🙏🙏🙏
@deviselvam5887
@deviselvam5887 2 года назад
இனிய காலை வணக்கம் அம்மா🙏 என் வாழ்க்கையின் வழிகாட்டி நீங்கள் தான் அம்மா தெரியாத பல விசயங்கள் உங்களால் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏❤❤❤
@adhimoolam7760
@adhimoolam7760 2 года назад
Amma இன்று பாலதண்டாயுதபாணி திருக்கோயில் கு சென்றோம். கோவில் சென்றதும் என்னால் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு கண்ணில் நீர் வழிந்தது.. இது ஏன் என எனக்கு தெரியல. இன்று நான் விரதம் இருந்து கொன்டு இருக்கிறேன் நன்றி அம்மா... ஓம் சரவணபவா
@mythilimani1313
@mythilimani1313 2 года назад
அம்மா எங்கள் குலதெய்வம் தொந்தியப்பன். பல தலைமுறைகளுக்குப் பிறகு அதன் உறுவ வடிவத்தை கண்டுப்பித்து உள்ளோம். இப்பொழுது கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடியவேண்டும் என பிராத்தனை செய்யுங்கள் அம்மா 🙏
@sramamoorthy2975
@sramamoorthy2975 23 дня назад
I like pasirangal lyrics
@mkvenkat53
@mkvenkat53 2 года назад
Om Namo Narayana... Arumai Amma..🙏🙏🙏🙏
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 2 года назад
Good morning mam 🙏🙏🙏🙏🙏Om Namah Shivaya Namaha 🌻🌻🌻🌻🌻 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌻🌻🌻🌻🌻 Om Namah Shivaya.
@adminloto7162
@adminloto7162 2 года назад
நம்மாழ்வார் உருவாக்கிய நாராயணா நாராயணாஎல்லோரையும் காத்தருள வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 2 года назад
நன்றி அம்மா 🙏🏾🙏🏾💐🙏🏻
@selvamselvam2130
@selvamselvam2130 2 года назад
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏.
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 года назад
Nammaazhvaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@moorthydhivakaran4537
@moorthydhivakaran4537 2 года назад
நம்மாழ்வார் அவதாரத்தலம் திருக்குறுகூர்(காஞ்சிபுரம் அருகில்)
@SivaKumar-pj3zx
@SivaKumar-pj3zx Год назад
Alwar thiru nagiri Nanguneri to thiruchendur Thiru nagari (Thirunelveli)barth place
@venkatr2446
@venkatr2446 Год назад
No. It was on the banks of the river Thamara Bharani, near Thirunelveli.
@sudhalakshminarayanan7031
@sudhalakshminarayanan7031 2 года назад
Amma happen to see your interview in behindhood channel. Got goosebumps to hear your divine journey. You are so divine and child prodigy. 🙏
@allit4309
@allit4309 2 года назад
மிகவும் அருமை அம்மா❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@savithrisavithri9224
@savithrisavithri9224 2 года назад
நன்றி அம்மா
@tamilhitsongs2741
@tamilhitsongs2741 2 года назад
Madam innaiki ungala nerla parthen kanniga parameshwari kovil LA unga speech super. Vilakku poojai la naanum oru aal ..🙏
@rammohanjayaraman6085
@rammohanjayaraman6085 Месяц назад
Thanks. Excellent description.
@user-np8kr9ve1l
@user-np8kr9ve1l 2 года назад
பதிவிற்கு நன்றி அம்மா 🙏🙏🙏
@sharmilaradha971
@sharmilaradha971 2 года назад
அருமை அம்மா 🙏🙏🙏🙏
@jeyachitra3669
@jeyachitra3669 2 года назад
மிக்க நன்றி அம்மா 🙏🙇
@karthickkarthick4803
@karthickkarthick4803 2 года назад
நன்றி அம்மா அற்புதம் 👣🙌💐💐💐🙇🙏
@mythilimani1313
@mythilimani1313 2 года назад
அம்மா எனக்கு சிறு வயதிலிருந்தே பல கேள்விகள் என் மனதில் உண்டு இறைவனைப் பற்றி ஆனால் எனக்கு அனைத்திற்கும் எனக்குப் புரியும்படி பதில் அளிப்பதற்கு மிகவும் நன்றி அம்மா. 🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 года назад
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻☺️❤️
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 2 года назад
நன்றி அம்மா வணக்கம் அம்மா.மகிழ்ச்சி அம்மா
@avmavm1800
@avmavm1800 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻நன்றி அம்மா
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
நீங்கள் எங்களுக்கு கிடைத்ததூநாங்கள்அதிஸ்டசாலிகள்என்னதவம்செய்தோம்தெரியதுஅம்மாவாழ்கவளமுடன்வாழ்கபல்லாண்டு🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 2 года назад
நன்றி அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sangeethar2610
@sangeethar2610 2 года назад
மிக அருமை. அற்புதம்.
@karunanidhiraju5719
@karunanidhiraju5719 2 года назад
நன்றி சகோதரி
@Rathinam253
@Rathinam253 2 года назад
ஓம் நமோ நாராயணா நன்றி சகோதரி ஆழ்வார்கள் பற்றிய பதிவு தொடரட்டும்
@chitraraghuraman8771
@chitraraghuraman8771 6 месяцев назад
அருமை அம்மா. வாழ்க வளமுடன்
@balajik1157
@balajik1157 2 года назад
ஓம் நமோ நாராயணா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 2 года назад
மிக்க நன்றி அம்மா 😍😍😍
@YamunaChennakesavan
@YamunaChennakesavan Месяц назад
Thank you mam, very nice mam
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
வணக்கம் அம்மா அருமை நன்றி
@Lallissamayalarai
@Lallissamayalarai Год назад
மிக்க நன்றி!
@saravanakumark715
@saravanakumark715 2 года назад
Nandri Amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kanimozhi7430
@kanimozhi7430 2 года назад
Thank you Amma
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏💖💖💖💖❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 2 года назад
Vanakam amma
@thecraftycolours2816
@thecraftycolours2816 2 года назад
Arumai.tnk.u
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 года назад
Very very thankful to you angel sister Om namah shivaya shivaya
@vimaladevi649
@vimaladevi649 2 года назад
வணக்கம் அம்மா நன்றி
@parvathia5418
@parvathia5418 Год назад
Good morning 🙏 💕💕💕Ammaa
@huntergaming7301
@huntergaming7301 2 года назад
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@narasimhankannan708
@narasimhankannan708 Год назад
I like this lecture
@rameshs1820
@rameshs1820 2 года назад
நன்றி
@orruvanchannel
@orruvanchannel Год назад
HARI OM RAMANUJAYA, HARI OM RAMANUJAYA, HARI OM RAMANUJAYA
@murugesanhanusri5024
@murugesanhanusri5024 2 года назад
Nandri ma
@sundaramjagannathan8329
@sundaramjagannathan8329 5 месяцев назад
Om Namo Narayanaya
@vijayarjuna9983
@vijayarjuna9983 2 года назад
Super
@sriandalsri1290
@sriandalsri1290 2 года назад
Neengal kadavulin kulanthai. Neril ungalai tharicithal Nan paakiasaali
@sathyarajesh8650
@sathyarajesh8650 2 года назад
Nice Mam thank you
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 2 года назад
Very nice amma
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
ஓம் சிவசக்தி.போற்றி🙏ஓம்முருகா🙏 ஓம்ஶ்ரீராமா நமக🙏 காலை வணக்கம் அம்மா 🙏 அம்பாள் சக்திபீடங்கள் பற்றி சொல்லுங்கமா
@NPSi
@NPSi 2 года назад
🙏💜💛🙏
@sekhark840
@sekhark840 2 года назад
🙏🙏🙏
@thirumalaithirumalai5460
@thirumalaithirumalai5460 2 года назад
கூரத்தாழ்வார் பற்றி சொல்லுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@SaiSai-hm1ro
@SaiSai-hm1ro 2 года назад
வணக்கம் அக்கா.... 🙏🙏🙏🙏🙏💙💛💙
@malarsangeeth9715
@malarsangeeth9715 2 года назад
🙏🙏🙏🙏🙏
@meenapuratchi107
@meenapuratchi107 Год назад
🙏
@duraim8562
@duraim8562 2 года назад
அம்மா ஒரு நாள் நம்ம ஸ்ரீமகா பெரியவாப்பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் இரு கரம் கூப்பி அடியேன் தங்கனள ப்ராத்திக்கிறேன் தாயே அடியேனுக்கும் தயேக்குறுங்கம்மா காத்திருக்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@ramakrishnan635
@ramakrishnan635 2 года назад
ஆன்மீக சொற்பொழிவு பதிவு கிராமத்து சாமிகள் பதிவு கொடுங்கள் அம்மா
@Krishnabalaram23
@Krishnabalaram23 2 года назад
ராமானுஜர் வரலாறு பத் தி சொல்லுக அம்மா
@sarojini1226
@sarojini1226 2 года назад
👌👌🙏🙏🙏
@Sivajothi_Kamaraj
@Sivajothi_Kamaraj Год назад
Meethi ulla aalwargal pathi podunga amma
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 года назад
🙏🙏🙏💐
@vallivalli1697
@vallivalli1697 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@mariappanmari1730
@mariappanmari1730 2 года назад
Alwargal Thirunamam potri
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 2 года назад
🙏🕉️🙏 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@mrajesh4046
@mrajesh4046 Год назад
Good
@manjurajesh356
@manjurajesh356 Год назад
💗🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharunikathanya406
@tharunikathanya406 2 года назад
வணக்கம் அம்மா 🙏🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா
@tjeka682
@tjeka682 2 года назад
எள் தீபம் தொர்ந்து சனி பகவானுக்கு ஏற்றலாமா அதை பற்றி ஒரு பதிவு போடுங்க
@shobanashobana3431
@shobanashobana3431 2 года назад
Periyandavar patri sollunga amma
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 года назад
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 2 года назад
I like you amma
@muthumanisellaya4378
@muthumanisellaya4378 2 года назад
வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா
@jananijanani8975
@jananijanani8975 2 года назад
Amma therku patha vasal veedu vasthu solunga madam.
@priyadharsshan9109
@priyadharsshan9109 2 года назад
Amma en magan 2 vayasu agudhu avan en thaliya eppo pathalum kadichitte iruppan ippo thali adhula irundha gundu ellame nelinjuruchi nan pudhu thali eduthu mathi pottukalama amma konjam sollunga amma thali nelinju irukkardhe manasu sangadama irukku konjam badhil aliungal amma
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 года назад
ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 👌👌👌👌👌
@sarasu2827
@sarasu2827 2 года назад
Amma kannaki pathri sollunga
@arulpriya1810
@arulpriya1810 2 года назад
Amma kadavul ennbathu namakul irukirathu endru gnanikal ( agam biramasmi) solvathai patri video podavum. Nengal sonnal Thelivaga puriyum Amma.
@arumugaraj8132
@arumugaraj8132 Месяц назад
நாடார் சமுதாய நம்மாழ்வார் எப்படி சேனை முதலியார் ஆனது
@vfddgjkifxvh
@vfddgjkifxvh Месяц назад
இவர் நாடார் தான்
@duraisamyponnusamy6799
@duraisamyponnusamy6799 2 года назад
How to parayanayam abrami anthathi and thirupugal please tell amma
@nishanthprasanth2988
@nishanthprasanth2988 2 года назад
அம்மாகாலைவணக்கம்அம்மாஅம்மாகைலைக்குஎவ்வளவுசொலவுஆகும்என்றுசொல்லுங்கள்அம்மாநான்பணம்தயராகவேண்டும்அ
@ashwinop6437
@ashwinop6437 2 года назад
Gud morning mam
@vinodhini5470
@vinodhini5470 2 года назад
Amma chitraguptara pooja seium pothu avar photo vechu kimbadanum ah amma soluga pls endha pooja va mrng ah ila eve kimbadanum ah amma
@ashwinop6437
@ashwinop6437 2 года назад
Pls give paprika palan video mam
@lavanyalo152
@lavanyalo152 2 года назад
சித்தர்களை எந்த நாட்களில் என்ன செய்து வழிபட வேண்டும் என்று கூறுங்கள் அம்மா.
@brindhaadhisarees78
@brindhaadhisarees78 2 года назад
Raghu kethu pathi solunga ma
@RaniRani-rs9pi
@RaniRani-rs9pi 2 года назад
Mam intha month babyku naming ceremony Ku Nalla naal sollunka 25.03.22 to 31.03.22 intha date la
@dogoodaswartimeemergency6550
@dogoodaswartimeemergency6550 2 года назад
DEVARGAL PRIYA DESA MANGAYARKARASI.
@revathisathiskumar1470
@revathisathiskumar1470 2 года назад
உங்கள் வாயிலாக காசி ராமேஸ்வரம் ஆலயத்தைப் பற்றி கூறுங்கள்
@shadhuishara1638
@shadhuishara1638 2 года назад
Amma na romba manam kolapathula iruken idha yarkitta kekuradhunu theriyala ana ungaloda videos na kandippa parpen amma enaku oru vishayam mattum therijikanum jadhagathula namba valkaya paththi munkutiye solla mudiyuma adhula solluradhu ellm unmaya
@menisham6792
@menisham6792 2 года назад
Amma na thirumpa thirumpa ketu kite iruken ma neenga answer panna matengiringa 1 vayathukuvtpata kulanthaiku netriyil vipoothi vaika kudathunu solranga unmaiya ma konjam sollunga ma pls pls
@satishkumarm4664
@satishkumarm4664 2 года назад
உண்மைதான் வைக்க கூடாது.
@TAKS-Movies
@TAKS-Movies 2 года назад
மனதில் அடிபிரதசனம் செய்வதாக வேண்டும் போது தவறுதலாக அங்கபிரதனம் என்று மனதில் சொல்லிவிட்டேன் நான் என்ன செய்ய வேண்டும் பெண்கள் அங்க பிரதசனம் செய்யாலாமா
Далее