Тёмный
No video :(

Aadhi Magamaayi Udhimalai Thiruppugazh | ஆதி மகமாயி ஊதிமலை திருப்புகழ் Murugan Song 

Yadumahi Music
Подписаться 2,4 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Aadhi Magamaayi Udhimalai Thiruppugazh | ஆதி மகமாயி ஊதிமலை திருப்புகழ் Murugan Song
Written by-saint Arunagirinathar
Vocals - Harini Krishnan ( recorded at AM Studios )
Violin - TV Sukanya ( recorded at 20dB studios )
Additional vocals - Dhruv Jadhav, Rithwik Sreekumar ( recorded at AMP Studios )
Music Composition and Production - Rithwik Sreekumar ( AMP Studios )
Mixing and Mastering Engineer - Nilesh Mehtre ( AMP Studios )
Recording Engineers - Paul Daniel (20dB Studios), Krishnan Subramanian( AM Studios )
Video Editing and Animation - Arunan 7200306591 ( AURA BRANDING SOLUTIONS )
Created by - Saravana Perumal ( YADUMAHI MUSIC )
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ...... ளறியாதே
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு ...... மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த ...... வடிவேலா
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த ...... வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே.
#முருகன் #murugansongs #devotional #thirupugal #Thirupugazh #Tirupugalsong #murugansongs #AdhimagamAyi #Udhimalai #Udhimalaimurugan #பக்தி #god

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@indesigntamil
@indesigntamil 4 месяца назад
Super Murugan Song🙏.. Music very Nice..🙏.. Image Animation very pleasant......🙏
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
நன்றி💐
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 2 месяца назад
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@YadumahiMusic
@YadumahiMusic 2 месяца назад
🙏🏻🙏🏻
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 4 месяца назад
திருப்புகழின் வரிகளுக்கு இசைய அமைந்த அழகான காட்சிகள்...காட்சிகளுக்கு நன்றி. நமச்சிவாயம்.
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
நன்றி💐
@Anand13691
@Anand13691 4 месяца назад
அருமை அண்ணா 🙏🦚 நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே திருப்புகழ் வேண்டுகிறோம் 🙏
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you
@anbuanbu5179
@anbuanbu5179 3 месяца назад
Ama enkum adha padala vendum
@ShrividyaKeshavamurthy-xn8kd
@ShrividyaKeshavamurthy-xn8kd 2 месяца назад
For what problem solution this song
@Mahesh-sy8tc
@Mahesh-sy8tc 4 месяца назад
❤❤❤❤❤ மிக்க நன்றி ஐயா
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
நன்றி❤
@PithanVenkatraj
@PithanVenkatraj 4 месяца назад
ஓம் முருகா 🙏 அற்புதமான படைப்பு ❤
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
ஓம் முருகா, Thanks
@esakkirajr8469
@esakkirajr8469 3 месяца назад
அவன் இன்றி ஒரு அணுதான் அசயுமோ முன்றெலுத்து மந்திரம் முருகா பிரபஞ்சத்தின் ஓசை ஒம்
@SuperVel24
@SuperVel24 4 месяца назад
❤❤❤ ஓம் முருகா சரணம்
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
❤ ஓம் முருகா சரணம் ❤
@balasingamthujayanthan1289
@balasingamthujayanthan1289 2 месяца назад
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த ...... குமரேசா ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ...... ளறியாதே பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து போகமுற வேவி ரும்பு ...... மடியேனை நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர நீலமயி லேறி வந்த ...... வடிவேலா ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆதிமக மாயி யம்பை ... முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது ... தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் தந்த குமரேசா ... பெற்றருளிய குமாரக் கடவுளே, ஆதரவதாய் வருந்தி ... அன்புடன் மனம் கசிந்து உருகி, ஆதியருணேச ரென்று ... முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆளும் உனையே வணங்க அருள்வாயே ... ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய். பூதமதுவான ஐந்து பேதமிடவே அலைந்து ... ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ அலைந்து, பூரண சிவாகமங்கள் அறியாதே ... நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், பூணுமுலை மாதர் தங்கள் ... நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் ஆசைவகை யேநி னைந்து ... விதவிதமான ஆசைகளையே நினைந்து, போகமுறவே விரும்பும் அடியேனை ... இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீதயவதாய் இரங்கி ... நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு நேசவருளே புரிந்து ... அன்போடு திருவருள் புரிந்து, நீதிநெறியே விளங்க ... சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு உபதேச நேர்மை ... எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவனார் திகழ்ந்த காதிலுரை ... சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த வேத மந்த்ர ... ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும். நீலமயி லேறி வந்த ... அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, வடிவேலா ... கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதுமறை யாகமஞ்சொல் ... ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் யோகமதுவே புரிந்து ... சிவயோகத்தையே செய்து, ஊழியுணர்வார்கள் தங்கள் ... விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைதீர ... வினைகள் தீருமாறு ஊனும் உயிராய் வளர்ந்து ... அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ... கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை* மீது உகந்த பெருமாளே. ... ஊதிமலை** மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே.
@YadumahiMusic
@YadumahiMusic 2 месяца назад
🙏🏻🙏🏻
@user-km2fi1yh2j
@user-km2fi1yh2j 4 месяца назад
அற்புதமான படைப்பு❤ வர்ணிக்க வார்த்தை இல்லை பூத்தார்சூடும்,ஆறுமுகம் ஆறுமுகம்,திருமகள் உலாவும் திருப்புகழ்களையும் பதிவேற்றங்கள்.
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
மிக்க நன்றி ❤
@sgomathi2528
@sgomathi2528 Месяц назад
om Muruga பாடல் Nice குரல் இனிமையாக உள்ளது
@YadumahiMusic
@YadumahiMusic Месяц назад
Nandri.. Keep supporting💐
@sathishraj4537
@sathishraj4537 2 месяца назад
Aadhi magamaayi❤❤❤
@YadumahiMusic
@YadumahiMusic 2 месяца назад
நன்றி 🙏
@user-zy1bj5uv7m
@user-zy1bj5uv7m 4 месяца назад
,🎉🎉🎉❤
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
@subhas.p9478
@subhas.p9478 4 месяца назад
Nice voice. Good editing. Keep going.
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you so much 🙂
@DevilGaming3184
@DevilGaming3184 4 месяца назад
🙏🙏🙏🙏🙏 Nice song... Super editing...🎉🎉🎉
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you so much
@Bubblyparu
@Bubblyparu 4 месяца назад
Arumai arumai👏👏👏👏👏🙏🙏🙏🙏
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you 🙏
@sowbagyalakshmisivaraman9227
@sowbagyalakshmisivaraman9227 4 месяца назад
Om saravana bhava
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Om saravana bhava
@sam86915
@sam86915 4 месяца назад
Good work
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thanks 😊
@arunchitrasri4286
@arunchitrasri4286 4 месяца назад
Thank you so much
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
You're most welcome
@anitha5842
@anitha5842 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
@YadumahiMusic
@YadumahiMusic 3 месяца назад
🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏
@gangothritamil1691
@gangothritamil1691 4 месяца назад
Awesome
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you 🤩
@archanarajakumar9858
@archanarajakumar9858 4 месяца назад
Nice voice and excellent editing❤❤
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you so much 😄
@Rajkumar-nc5pn
@Rajkumar-nc5pn 4 месяца назад
அருமை அருமை.
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
😊 Thank you
@vasanthak
@vasanthak 4 месяца назад
Very nice. Visuals awesome
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thanks a lot!
@G.S.Abinaya
@G.S.Abinaya 4 месяца назад
Such a wonderful work
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
😊 Thanks, Keep supporting !
@FbDesignStudio
@FbDesignStudio 4 месяца назад
🤩🤩🤩🤩🤩
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
🤩
@user-ys7fe1vc7x
@user-ys7fe1vc7x 3 месяца назад
அருமையான படைப்பு 🙏🙏🙏🙏🙏
@YadumahiMusic
@YadumahiMusic 2 месяца назад
🙏🙏🙏 நன்றி
@sasisasikala9097
@sasisasikala9097 4 месяца назад
Song super. Editing awesome👏🏻👏🏻🙏🙏💐💐
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you so much💐
@sgomathi2528
@sgomathi2528 4 месяца назад
எடிட்டிங் Super பாட்டு நல்லா இருக்கு
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you ❤
@goushaliyasajirupan1815
@goushaliyasajirupan1815 Месяц назад
மிகவும் அருமையாக உள்ளது 😊❤
@YadumahiMusic
@YadumahiMusic Месяц назад
Nandri 🙏🏻🙏🏻
@goushaliyasajirupan1815
@goushaliyasajirupan1815 Месяц назад
இது மாயாமாளவ கௌளை இராகமா?​ திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது❤ அற்புதம்@@YadumahiMusic
@sagu16
@sagu16 4 месяца назад
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you so much 😀
@VijiyaShree-xd6hd
@VijiyaShree-xd6hd 3 месяца назад
om muruga❤
@YadumahiMusic
@YadumahiMusic 2 месяца назад
🙏🙏🙏 நன்றி
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 3 месяца назад
Pictures are so beautiful ❤️❤️❤️❤️
@YadumahiMusic
@YadumahiMusic 3 месяца назад
Thank you
@vennilav6144
@vennilav6144 4 месяца назад
Nice one😊
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thanks 🤗
@MAHESHFLUTIST
@MAHESHFLUTIST 3 месяца назад
visuals are goood😍
@YadumahiMusic
@YadumahiMusic 3 месяца назад
Thank you for your feed back
@karpagamkumar5607
@karpagamkumar5607 4 месяца назад
Nice song 👍
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thank you so much
@user-ii9us6bo4w
@user-ii9us6bo4w 4 месяца назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@sribalaselvavinayagamvp2430
@sribalaselvavinayagamvp2430 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
🙏🙏🙏
@jssanjith9361
@jssanjith9361 4 месяца назад
Nice song nice editing nd background music too😊
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
thank u so much
@Blood008
@Blood008 3 месяца назад
அருமை ❤❤❤❤
@YadumahiMusic
@YadumahiMusic 2 месяца назад
🙏🙏🙏 நன்றி
@sowbagyalakshmisivaraman9227
@sowbagyalakshmisivaraman9227 4 месяца назад
Excellent
@YadumahiMusic
@YadumahiMusic 4 месяца назад
Thanks
@madhusasi6754
@madhusasi6754 3 месяца назад
❤❤❤
@YadumahiMusic
@YadumahiMusic 3 месяца назад
❤❤❤❤
@SaravananM-pn5pn
@SaravananM-pn5pn 3 месяца назад
🙏🙏🙏💝💝💝🙏🙏🙏
@YadumahiMusic
@YadumahiMusic 3 месяца назад
🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏
@gokulathulasi
@gokulathulasi 3 месяца назад
ஓதிமலை முருகர் கோவில் எங்கு உள்ளது?
@YadumahiMusic
@YadumahiMusic 3 месяца назад
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது ஓதிமலை முருகன் கோவில். oothi Malai Rd, Irumborai, Tamil Nadu 641302
@gokulathulasi
@gokulathulasi 3 месяца назад
நன்றி
Далее
Jega Mayayai
4:00
Просмотров 3,2 тыс.
Х.евая доставка 😂
00:23
Просмотров 1,3 млн
Muthai tharu - Thiruppugazh
4:09
Просмотров 9 млн