Тёмный

Aattukkuttiyanavarae | ஆட்டுக்குட்டியானவரே (Official) | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol. 1 

Joseph Aldrin
Подписаться 313 тыс.
Просмотров 266 тыс.
50% 1

Aattukkuttiyanavarae from Pradhana Aasariyarae Vol. 1
Music Credits:
Written, composed and sung by Dr. Joseph Aldrin
Music Produced and Arranged - Isaac D
Guitars - Keba Jeremiah
Rhythm Programming - Davidson Raja
Violin - Balaji
Flute - Jotham
Video Animation - Joshua Twills (Design.Truckz)
Lyric:
ஆட்டுக்குட்டியானவரே (3)
எனக்காக பலியானீர்
ஆட்டுக்குட்டியானவரே (3)
என் பாவங்கள் சுமந்தீர் -2
உமக்கே எங்கள் ஆராதனை -2
Stanza 1: ( 01:50 )
பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2
நீதிமானாக என்னை மாற்றினீர்-2
கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2 (ரோமர் 3 : 24)
சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2
Stanza 2: ( 03:36 )
கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2
ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2
ஆசீர்வாதமானேனே (நீர்) (கலாத்தியர் 3 : 13)
எனக்காய் சாபமானதனால் -2
சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2
Stanza 3: ( 05:20 )
ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே-2
எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே-2 (2 கொரி 8 : 9)
செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்-2
சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே-2
Stanza 4: ( 07:20 )
என் பாவம் யாவையும் உம் உடலிலே சுமந்தீரே-2
உம் சுகத்தை என் உடலில் தந்தீரே-2
பாவத்தில் விளைவுகளை உம் (1 பேதுரு 2 : 24)
மரணத்தால் வென்றீரே-2
காயங்களால் நான் சுகமானேனே - உம்-2
Bridge: ( 09:29 )
வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும் (வெளி 5 : 12)
மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே-2
இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே - எங்கள்
எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே-2
For Contact:
www.josephaldrin.com/
All copyrights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#JosephAldrin #Aattukkuttiyanavarae #Josephaldrinsongs

Видеоклипы

Опубликовано:

 

16 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 218   
@johnsamjoyson
@johnsamjoyson Год назад
One of my favourites from my dear friend Dr. Joseph Aldrin. Blessed song ❤️
@AnandAnand-rs8hh
@AnandAnand-rs8hh Год назад
Amen appa umekke sthothiram nandri appa umekke sthothiram En jeevan life Amen Jesus
@samdevaanbu5093
@samdevaanbu5093 Год назад
Thank u jesus
@Jskpriyananth
@Jskpriyananth 10 месяцев назад
Amen
@senthilarumugam3808
@senthilarumugam3808 10 месяцев назад
@RameshRamesh-zn1sj
@RameshRamesh-zn1sj 9 месяцев назад
😢😢​@@samdevaanbu5093🎉
@DanielKishore
@DanielKishore Год назад
ஆட்டுக்குட்டியானவரே (3) எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே (3) என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை -2 பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2 நீதிமானாக என்னை மாற்றினீர்-2 கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2 சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2 - ஆட்டுக்குட்டியானவரே கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2 ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2 ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் -2 சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2 - ஆட்டுக்குட்டியானவரே ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே-2 எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே-2 செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்-2 சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே-2 - ஆட்டுக்குட்டியானவரே என் பாவம் யாவையும் உம் உடலிலே சுமந்தீரே-2 உம் சுகத்தை என் உடலில் தந்தீரே-2 பாவத்தில் விளைவுகளை உம் மரணத்தால் வென்றீரே-2 காயங்களால் நான் சுகமானேனே - உம்-2 - ஆட்டுக்குட்டியானவரே வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும் மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே-2 இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே - எங்கள் எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே-2
@stalinthangaraj7981
@stalinthangaraj7981 8 месяцев назад
❤😊god bless you
@amuthat9363
@amuthat9363 2 месяца назад
@JothiJothi-fe7fx
@JothiJothi-fe7fx Год назад
இந்த பாவியினிடத்தில் பலன் எதிர்பாராமல் பரிசுத்த இரத்தம் தந்து என்னை மீட்டீர் உமக்கே முடிவு மட்டும் ஆராதனை ஏசுவே.......
@penielmetalfabric7377
@penielmetalfabric7377 4 дня назад
Thank you Jesus ❤❤❤❤
@geonagaraj2
@geonagaraj2 Год назад
அவருடைய அன்பை யாரால் சொல்லி முடியும் பாடல் தந்த ஆட்டுக்குட்டியானவரின் தயவுக்கு நன்றி
@yovanaristo4382
@yovanaristo4382 Год назад
நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது, நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். ரோமர் 5:7 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8 எங்கு தேடியும்💕கிடைக்காத அன்பு தேடி வந்து தன்னையே தந்த அன்பு♥️ நன்றி இயேசப்பா🙏
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 5 месяцев назад
Nice ❤❤❤❤
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 5 месяцев назад
Vasanam
@naveenindia3434
@naveenindia3434 Год назад
ஒருமுறை உயிர் கொடுத்தீர் தேவையென்றால் இன்னும் ஒருவிசை கூட உம் உயிரைக் கொடுப்பீர்...உங்க அன்பு பெரியது அப்பா...❤️❤️❤️
@prabhuanand9958
@prabhuanand9958 Год назад
@rheniusm.1179
@rheniusm.1179 Год назад
வாய்ப்பில்ல ராஜா
@naveenindia3434
@naveenindia3434 Год назад
@@rheniusm.1179 தேவனை நேசிப்பவர்களுக்கு புரியும்....
@jesusgoodsamaritan
@jesusgoodsamaritan Год назад
No way. Only one time Jesus died for you. Another come to judge your ways.
@travelwithjosh3548
@travelwithjosh3548 Год назад
One time ❤ for all souls
@jesusislord.....
@jesusislord..... Год назад
❣️❣️✨ மனிதனையே நான்நம்புகிறேன் 😢😢 ❓❓ நமக்காக சிலுவையில் அறைப்பட ஒப்புக் கொடுத்த இயேசுவின் மகா பெரிய அன்பை துச்சமாக எண்ணி அவரை வேதனைப் படுத்துகிறேனா ❓❓ இந்த உலகம் எனக்கு வேண்டாம் 😢😢 உங்க அன்பு ஒன்றே போதும் இயேசப்பா 🙏🙏🩸🩸❣️❣️
@punithannirmala9973
@punithannirmala9973 Год назад
உம்முடைய தழும்புகளால் நாங்கள் குணமாகிறோம் அப்பா
@sheebaangel4262
@sheebaangel4262 Год назад
aattukkuttiyaanavarae (3) enakkaaka paliyaaneer aattukkuttiyaanavarae (3) en paavangal sumantheer -2 umakkae engal aaraathanai -2 parisuththam ullavar neer paavamaay maattappattir-2 neethimaanaaka ennai maattineer-2 kirupaiyaal ilavasamaay neethimaan aanaenae-2 siluvai maranaththil en paavangal neengiyathae-2 - aattukkuttiyaanavarae kiristhu enakkaay saapamaay maarineer-2 aaseervaathamaaka ennai maattineer-2 aaseervaathamaanaenae (neer) enakkaay saapamaanathanaal -2 siluvai maranaththil en saapangal neengiyathae -2 - aattukkuttiyaanavarae aisvaryam ullavar neer ellaamae ilantheerae-2 ellaavattaாlum ennai nirappidavae-2 selvanthanaay aanaenae neer aelmaiyaanathanaal-2 siluvai maranaththil en thariththiram neengiyathae-2 - aattukkuttiyaanavarae en paavam yaavaiyum um udalilae sumantheerae-2 um sukaththai en udalil thantheerae-2 paavaththil vilaivukalai um maranaththaal venteerae-2 kaayangalaal naan sukamaanaenae - um-2 - aattukkuttiyaanavarae vallamaiyum pelanum njaanamum aisvaryamum makimaiyum sthoththiramum umakkae uriyathae-2 Yesuvae Yesuvae aattukkuttiyaanavarae - engal engal Yesuvae ellaa makimaikkum paaththirarae-2
@venkatalakshmim1936
@venkatalakshmim1936 Год назад
Tqu for translation English
@rajaar1644
@rajaar1644 Год назад
Jesus Christ is my life!!! He gives second Life for me!!! Thank you Jesus!!!!!!
@clementandrew89
@clementandrew89 2 месяца назад
Amen hallelujah ❤️🔥 thank you Jesus Christ 🙏🏼
@user-eg1ut5qk9k
@user-eg1ut5qk9k Месяц назад
தினமும் மூன்று முறை இந்த பாடல் நான் கேட்டு கொண்டே இருப்பேன் நன்றி இயேசுவே ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏❤💯🤝🤝🤝👌👌👌👌
@santhichacko3114
@santhichacko3114 2 месяца назад
Amen Father Lord thank you very much for this lovely song 🙏
@hopecityipachurch2879
@hopecityipachurch2879 3 месяца назад
ஆமென்.எனக்காக பலீயானீரே அப்பா உமக்கு ஆராதனை.
@abikumarofficial
@abikumarofficial Год назад
The song of the every redeemed soul to celebrate the King - My all time Fav♥️♥️♥️
@israelrael2256
@israelrael2256 10 месяцев назад
Love you Jesus ❤ your Love is one & only truth in the world ❤
@davidjoseph7856
@davidjoseph7856 10 месяцев назад
Anointed song, people should start declaring and confess the blessings received through the crucification - Salvation, Healing, Curse, Prosperity. Thank you pastor Aldrin ❤ Jesus be the glory Amen.
@babuc.g1459
@babuc.g1459 2 месяца назад
ஆமேன் அல்லேலூயா 🙏🙏🙏
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 Год назад
எங்களுக்காய் தன் ஜீவனை ஈந்த எங்கள் செம்மறியே உமக்கே எங்கள் ஆராதனை...நன்றி தகப்பனே🙏🙏🙏🙏
@rev.christopher8360
@rev.christopher8360 Год назад
மிகவும் அழகான கிருபையின் சத்தியம் நிறைந்த பாடல். அற்புதமான வரிகள்.‌ கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.❤
@gurunathan0689
@gurunathan0689 Год назад
அவருடைய சிலுவையின் அன்பை உணர்த்துகிற பாடல்.... கேட்கும் போதே மனது நெகிழ்கிறது❤❤❤❤
@jamunarani6209
@jamunarani6209 Год назад
ஆமாம் 😊
@RachelAnushiya
@RachelAnushiya Год назад
👑 GLORY TO JESUS 👑 🙇‍♀️
@pushparavi6509
@pushparavi6509 6 месяцев назад
Today only I hear this song More then 50 times I repeated.. mind blowing lyrics,voice , music Amen.
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 5 месяцев назад
❤❤
@manjulaamma6592
@manjulaamma6592 Год назад
Glory to Allmighty Jesus 🙏 👏 🙌
@yudhithshelinton3184
@yudhithshelinton3184 Год назад
glory to Jesus.wonderful song.God bless you pastor and ministry.
@user-eg1ut5qk9k
@user-eg1ut5qk9k Месяц назад
மிகவும் அருமையான பாடல் உங்க அனைத்து பாடல்களையும் நான் தினமும் கேட்பேன் இந்த பாடல் கர்த்தர் சிலுவையில் எனக்காக யாவையும் செய்து முடித்து விட்டார் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏❤
@alvalithsteve5089
@alvalithsteve5089 11 месяцев назад
❤❤❤❤❤❤❤one of my favourite Thank you Jesus ❤
@Christober-jr2qk
@Christober-jr2qk 7 месяцев назад
கிறிஸ்து ஒரே முறை மரிப்பதும், ஒரே முறை உயிர்த்தெழுவதும் நியமிக்கப்பட்டுள்ளது.ஆமென் நன்றி
@vishakavishaka775
@vishakavishaka775 7 месяцев назад
I love you appa❤❤❤❤❤❤❤❤
@josephinehelen1356
@josephinehelen1356 Год назад
தேவா அன்பை வெளிப்படுத்தும் ஒரு அருமையான பாடல்.
@abisharichard2945
@abisharichard2945 Год назад
தேவனுக்கு பிரியமான ஆட்டுக்குட்டி நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் பாடல் அருமை
@daviddonilisagodiswithyou530
Jesus name Amen alleluia Jesus Christ Jesus name Amen alleluia God is with you
@vinothjvk4215
@vinothjvk4215 Год назад
கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே.... சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே...❤🙏 Favourite song...❤ என் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது நான் பாவி அல்ல நான் நீதிமான்...❤
@jamunarani6209
@jamunarani6209 Год назад
Amen 🙏👪 amen
@SheebajamimalS-qj5co
@SheebajamimalS-qj5co Год назад
சலிக்காத பாடல் வரிகள் 🎉
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
அருமை சகோதரரே ஜீவனுள்ள பாடல்கள் தேவாதி தேவன் நமக்காக சிலுவை மரணத்தின் மூலமாக விலைக்கிரயமாக எங்களுக்கு மீட்பை கொடுத்து எங்கள் சாபங்களையும், எல்லாப் பாவங்களையும் கழுவிவிட்டீரே.
@princepeixoto544
@princepeixoto544 5 месяцев назад
Praise the Lord Amen
@jamunarani6209
@jamunarani6209 Год назад
நாமக்காக தேடி எடுத்து கொடுத்த முத்தான வரிகள்🎉🎉🎉😊😊😊
@Job-vx5sy
@Job-vx5sy 4 месяца назад
Always addicted in AGAPE love
@ronrusky2720
@ronrusky2720 Год назад
Entire Gospel in one song!! Praise the lord and Christ always glorified!!
@JOHN-hg5nw
@JOHN-hg5nw Год назад
Wonderful song, thank you Jesus
@rekhasam9940
@rekhasam9940 Год назад
Heart touching to my Lord
@jamesveetus5229
@jamesveetus5229 Год назад
Amen
@jeniferreetajeniferreeta8878
@jeniferreetajeniferreeta8878 5 месяцев назад
சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கினதே ஆமென் ஆமென் ஆமென்
@user-SJ_MEVIN
@user-SJ_MEVIN 7 месяцев назад
பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்... நீதிமானாக என்னை மாற்றினீர்.... கிருபையால் இலவசமாக நீதிமான் ஆனேனே.. சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே..... THANKS PASTER கர்த்தர் உங்களுக்கு கொடுத்த இந்த வரிகளுக்காக... 😇🥀❤️
@murali.mm.murali8992
@murali.mm.murali8992 Год назад
A lamb that was slain for our sins😢❤....as long as I'm breathing I'll praise him with my whole heart....luv you lord❤
@jcpcministry9566
@jcpcministry9566 Год назад
Amen.... ஆட்டுக்குட்டி யானவரே....உமக்கே ஆராதனை......
@gnanakumarkumar8776
@gnanakumarkumar8776 Год назад
உங்க பாடல்கள் எல்லாமே மிகவும் அழகாகவும், வசனங்கள் நிறைந்தும் காணப்படுகிறது அண்ணா...நான் அதிகமாய் விரும்பி கேட்கிறேன்...தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...
@Job-vx5sy
@Job-vx5sy Месяц назад
சுத்த இருதயத்தை எனக்கு தாரும் நிலைவரமான ஆவியை எனக்குள் புதுப்பியும்
@ponsildany
@ponsildany Год назад
The most anticipated song for years. surely this song will touch souls ❤️
@christinaa5222
@christinaa5222 9 месяцев назад
He is" semmarikutti" . I am much blessed by this song..
@santhoshkanagaraj5692
@santhoshkanagaraj5692 Год назад
We have been blessed by this song pastor Just like Pradhana asariyara song We thank God for the whole team God richly bless you pastor 🙏🙏🙏🙏🙏
@joeledward9192
@joeledward9192 Год назад
No one can replace our Jesus's love💕 Thank you Lord .Great voice pastor. God bless you.
@DivineSteve12
@DivineSteve12 2 месяца назад
It's a timeless favourite, the anthem of redeemed hearts celebrating the King, bringing immense comfort in times of challenges; all praise, honour, and glory belong to God and Lord Jesus Christ alone.❤
@Job-vx5sy
@Job-vx5sy Месяц назад
சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே.....
@tinnkudaniel7732
@tinnkudaniel7732 Год назад
Amen Amen tq Appa praise the Lord
@byhisgracechannel2021
@byhisgracechannel2021 Год назад
Wonderful Lyrics + His Presence = explains His Love for Us💯💓
@venkatalakshmim1936
@venkatalakshmim1936 Год назад
Love you much more this song written and singing wonderful god's glory.dhevanikke magimhe ayya wonderful voice god bless you abundantly ♥️♥️♥️👏🙏👏🙏🙏
@jesusislord.....
@jesusislord..... Год назад
இயேசு நல்லவர் அவர் மகா பெரியவர் 🎉🎉
@ananddr2366
@ananddr2366 3 месяца назад
All Praises Honours And Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen🎉🎉🎉🎉
@vijaymekala-sc9kp
@vijaymekala-sc9kp Год назад
அப்பா. உங்கள். சுகத்தை. எனக்கு. தந்தீத
@jeevasagayadossjose6263
@jeevasagayadossjose6263 10 месяцев назад
this is one of my favourite song ever
@sathyamoorthysathyamoorthy5741
ஆமென் அல்லேலூயா 🙏
@Jude.b
@Jude.b Год назад
ஆட்டுகுட்டியானவரே உம்மை என் வாழ்நாளெல்லாம் பின் தொடர கிருபை புரியும்…
@advocatemavoajacobk479
@advocatemavoajacobk479 Месяц назад
Hallelujah 🙏❤
@jamunarani6209
@jamunarani6209 Год назад
ஆமென் 😅😊 அப்பா 🎉❤😊 அழகான அருமையான இப்பொழுது மிகவும் அவசியமான வார்த்தைகள் வரிகள் 🎉😊😊😊
@israelrael2256
@israelrael2256 10 месяцев назад
God bless you Brother 🙏
@user-ry7pr4cu9u
@user-ry7pr4cu9u 3 месяца назад
Praise the Lord 🙏🏻
@johnrubanRBN
@johnrubanRBN Год назад
எங்கள் இயேசுவே . . . .. இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே . . . .
@birla1637
@birla1637 Год назад
ஆமென் சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே
@florencekumar7891
@florencekumar7891 Год назад
அருமையான அழகான அமைதியான பாடல் உருக்கமான பாடல் All Glory to our God.
@massvelmassvel1246
@massvelmassvel1246 Год назад
Praise the lord 🙏✝️✝️🙏
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 5 месяцев назад
Thanks god ❤❤❤❤❤❤❤❤😊😊😊
@wayofchristministries6817
@wayofchristministries6817 Год назад
ஆமென் ஆமென்🙏 அல்லேலூயா 🙌
@jamunarani6209
@jamunarani6209 Год назад
நாம் தேவ ஒத்தாசையோடு பாடி பலனைப் பெற்றுக்கொள்வோம் ஆமென் ❤😊😊😊😅
@rj7134
@rj7134 Год назад
Praises to the Lord Jesus Anna just I heard the song Presence ful Song Lyrics broked the heard with tears Jesus bless you Anna Thanks for the song
@k.rajendrank.rajendran1746
@k.rajendrank.rajendran1746 6 месяцев назад
பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டிர்💯🔥✝️😢karthar ungalai aavikkuriya vazhkaiel belappaduthuvaar my dear brother ❤
@sugandhapriya5928
@sugandhapriya5928 5 месяцев назад
Yes Lord you are my sheep in my all time..Dear heavenly father bless this soul man soul...Honor him in your reverence heart like David
@kidsgoallinwemusttoo
@kidsgoallinwemusttoo Год назад
Beautiful song!! I don't know how I missed this song and didn't watch it untill now, it just popped on my front page. What an Amazing song Thanks Brother😢🙏🏽
@joshuaviews7376
@joshuaviews7376 3 месяца назад
Anna super bro god bless you family very nice lyrics blessed song.cross benefit songs beautiful
@stellabehulla6781
@stellabehulla6781 Год назад
Praise the Lord amen 🙏
@gayathrigayathri8634
@gayathrigayathri8634 Год назад
Amen Appa Nandri Appa hallelujah
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 Год назад
Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijaymekala-sc9kp
@vijaymekala-sc9kp Год назад
அப்பா. நன்றி
@tamilselvi9748
@tamilselvi9748 Год назад
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
@yegovahyirae3320
@yegovahyirae3320 Год назад
Grace 🙏🙇‍♂️
@s.nepoleonjoseph6469
@s.nepoleonjoseph6469 Год назад
Yes amen praise to God ❤❤
@priscilla9852
@priscilla9852 Год назад
One of my fav song ❤❤ Praise to be God💗
@karthivincent915
@karthivincent915 Год назад
Glory Glory to Jesus
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 5 месяцев назад
Engalukkaga maritha aattukutti ennudaiya asappa😊😊😊😊😊😊❤❤❤❤hot touch song ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 5 месяцев назад
My favourite song ethutha God bless you pastor amen
@shunmugapriya6837
@shunmugapriya6837 Год назад
Thank you appa for your unconditional love
@jesusjesus7767
@jesusjesus7767 Год назад
Finishing verse excellent glory to God
@antonyraj1169
@antonyraj1169 7 месяцев назад
En paavangal sumanthu ennai ratchiyum
@RikshivanZechariah-offl
@RikshivanZechariah-offl Год назад
One of my most favorite song ever ❤
@enochenoch369
@enochenoch369 Год назад
6 years munnadi tirupur la father oda meeting la neenga paduna song appo gogle la serch pannum podhu kidakala neenga ippotha song release panni irukinga intha song kaga 6 years ah wait pannitu iruntha thank you so much my dear yesappaaa❤️intha song rombo pudikum..apo irunthu intha song kaga romba wait pannitu iruntha and prayer um pannitu iruppa paditum iruppa🤗🤗Romba santhosama irukku nantri appa☺️🥰
@anbazhagan-zf2nh
@anbazhagan-zf2nh Год назад
எனக்கு ரொம்பவே பிடிக்கும் பாட்டு
@joelblesson7845
@joelblesson7845 Год назад
Praise God !!!
@arulin.selvam
@arulin.selvam Год назад
Praise God ❤️
@lawrencedivakarsld4571
@lawrencedivakarsld4571 Год назад
Heart touching 😍❤️👌....Jesus is always great
@faithfulgod1090
@faithfulgod1090 Год назад
Jesus Lamb of God 🙏
Далее
Басстер - Салони BMW | 2024 | comeback
3:49
Mirjalol Nematov - I love you (Videoklip)
3:56
Просмотров 1,4 млн
Big Baby Tape, Aarne - Not Obama [Official Video]
2:34