Тёмный

Siru Ponmani Asaiyum | Kallukkul Eeram | Sathish | Janaki | Ilaiyaraaja | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 454 тыс.
50% 1

Listen to Siru Ponmani Asaiyum sung by Sathish and Janaki at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
Movie: Kallukkul Eeram (1980)
Music: Ilaiyaraaja
Singers: Ilaiyaraaja, Malaysia Vasudevan, S. Janaki
Lyrics: Gangai Amaran
Direction: P. S. Nivas
Starring: Bharathiraja, Sudhakar, Aruna, Vijayashanti
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#SiruPonmaniAsaiyum #KallukkulEeram #IlaiyarajaHits

Видеоклипы

Опубликовано:

 

5 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 807   
@sasikumar656
@sasikumar656 2 года назад
இதையெல்லாம்‌ கேட்டு‌ பார்த்து‌ ரசிக்கும்‌ ஞானம்‌ கொடுத்த‌ இறைவனுக்கு‌ நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@RAVIKUMAR-qy8rg
@RAVIKUMAR-qy8rg 2 года назад
கோபால் சார் . உங்களுக்கும் ஆர்கெஸ்ட்ரா அனைத்து நன்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@RAVIKUMAR-qy8rg மிக்க நன்றி 🙏 தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏
@subasharavind4185
@subasharavind4185 2 года назад
அந்த இசையில் ஆழ்ந்து போனால் அதன் யதாஸ்தானத்தை அடைவீர்கள் அங்கே அங்கே இதையெல்லாம் படைத்தவனை காண்பீர்கள் உணர்வீர்கள் அந்த பரமானந்த நிலையை காண்பீர்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@subasharavind4185 🙏🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 2 года назад
அருமை! ராஜா சார்வாய்ஸ் மிக தெளிவகபாடியிருக்கிறார். Excelent🙋
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@gemkumar9893
@gemkumar9893 2 года назад
அவர் லிடியன் நாதஸ்வரம் தம்பியின் தந்தை.
@balurathnasamy1253
@balurathnasamy1253 Год назад
வார்த்தைகளில் சொல்லுவது சிரமம்!இசை ஞானி க்கு நன்றி!கோபால் சார் பாடகர்கள் இசை குழுவினர் அனைவருக்கும் நன்றி!நல்வாழ்த்துக்கள் 💚
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@mageshkrishna3580
@mageshkrishna3580 Год назад
True
@neethufebial4242
@neethufebial4242 6 месяцев назад
❤❤❤❤. Soulful
@rexrex7471
@rexrex7471 2 года назад
எங்கள் ராஜாசார் இசைபிரம்மன் . உங்களுக்கு அழிவு கிடையாது சார் . இந்த உலகம் சுற்றும் வரை உங்களது பாடல்கள் ஒளித்துகொண்டே இயருக்கும் .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@vivagav9803
@vivagav9803 2 года назад
Wow 😮 😯😯😯 இப்படியும் live performance எல்லாம் செய்யமுடியுமா ? குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் 👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@mathialagan4289
@mathialagan4289 2 года назад
கோபால் சார் தாழ்ப்பாள் போட்டு பூட்டி விடாமல் ராகதேவனது பண்ணிசையை நூல் கட்டி பறக்கவிடும் பட்டம் போல் அவர் இசையை சுவர் வைத்து காத்து வரும் தங்களுக்கு வணக்கங்கள் ...!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rajagopalanuppiliappan2729
@rajagopalanuppiliappan2729 2 года назад
கவிதையாகவே படிச்சிட்டீங்களா?
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@rajagopalanuppiliappan2729 🙏🙏
@mohamedariff319
@mohamedariff319 2 года назад
இரண்டு பாடகர்களும் அருமை!! இசைக்குழுவில் உள்ள இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் வழி நடத்தும் தங்களுக்கும் வாழ்த்துகள்!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@kandaswamy7207
@kandaswamy7207 2 года назад
தாங்களுக்கும் அல்ல தங்களுக்கும் (பிழைதிருத்தம்) இசைக்குழுவினரை வாழ்த்துகிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@kandaswamy7207 👍🙏
@mohamednilam1834
@mohamednilam1834 2 года назад
N nnjjjjiiiiiii
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@mohamednilam1834 🙏
@MrKanna10
@MrKanna10 2 года назад
வீணை வரும் இடம் மனம் எங்கெங்கோ போய் விடுகிறது. வாசித்தவர வாழ்க
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sudhans6363
@sudhans6363 2 года назад
உங்களால் தான் இசை இன்னும் வாழ்கிறது நன்றி legend
@sunilkumar3860
@sunilkumar3860 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-j2PObSR_DiE.html
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 2 года назад
இந்த இசை வடிவமைப்பை கேட்க்கும் போது மனதை ஏதோ செய்கிறது. எப்படித்தான் இதுபோல இசை அமைக்க தோன்றியதோ இந்த இசை ஞானிக்கு..... சொல்ல வார்த்தைகள் இல்லை இசைஞானி இளையராஜாவை வணங்குகிறேன் 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@ssundaram7800
@ssundaram7800 2 года назад
குறைந்த இன்ஸ்ட்ருமென்ட் கலுடன், சினிமாவில் பாட்டு கேட்கும் எஃபெக்டை கொடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@karthisswaran3532
@karthisswaran3532 2 года назад
கங்கைஅமரன் சார் உங்கள் பாடல் வரிகள் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 2 года назад
அற்புதமான ஆர்க்கெஸ்ட்ரா.. அசத்திய பாடகர்கள்.. அரங்கேற்றிய கோபால் சார்.. அத்துணை உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றிகள் கோடி..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@roshnivlogs
@roshnivlogs 2 года назад
அற்புதம்..பாடியது..இசை அமைத்தது..ராஜா சார் வெகுவாக பாராட்டுவார்..இதனைக் கண்டால்..கேட்டால்..வாழ்க வளமுடன் அனைவரும்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@raghuramu5840
@raghuramu5840 2 года назад
100% perfection...Royal Salute to entire team....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@duraibaskar1030
@duraibaskar1030 2 года назад
Sir fentastic greetings
@avela8838
@avela8838 11 дней назад
உங்கள் தெளிவான இசை, பாடகர், ரொம்ப நேர்த்தியா இருக்கு கேட்க கேட்க புது புத்துணர்ச்சி பொங்குது பார்க்க பார்க்க கேட்க கேட்க நன்று நன்றி சார் உங்கள் இசைக்குழுவுக்கு ❤❤❤
@yegnaa15mani61
@yegnaa15mani61 2 года назад
No orchestra can be compared with Gopals....hats off
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@tholkappians6842
@tholkappians6842 2 года назад
திரு இளையராஜா அவர்களை சர்வ சாதாரணமாக என்னுறு ( டிஜிட்டல்) இல்லாத ( anolog ) இசை கருவிகளை இசைத்து இன்ப தேன் இசையை கொடுத்தார் , இன்று அவர் இசையை டிஜிட்டல் கருவி கூட ஒத்துக்கொண்டு உயிர் கொடுக்கிறது ..... எந்த காலத்திலும் அவரின் இசை எல்லோருக்கும், எல்லவற்றிலும் நிறைந்து இருக்கும் இந்த கொடுப்பினை 1960-1970 களில் பிறந்தவர்க்கு மட்டுமே . மன்னிக்கவும் 90 (and ) 2000 kids . நீங்கள் இழந்தது நல்ல இசை மட்டுமல்ல உண்மையான உயிருள்ள வாழக்கையும் , நல்ல உடல் நலத்தையும் .yes 50 years back we LIVE LIFE now we are RUNNING LIFE ...மீண்டு வாருங்கள் நல்ல இசையுடன், நல்ல உண்மை உணர்வுகளுடன், நல்ல உறவுகளுடன் ..... இசை மட்டும் சாதி மதம் பார்க்காது உன்னை மகிழ்விக்கும் .....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@tholkappians6842
@tholkappians6842 2 года назад
Thank you so much Sir , wish you all the best
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@tholkappians6842 🙏🙏
@shankkarshanka8697
@shankkarshanka8697 2 месяца назад
Why not for 80skids
@skmuthuskmuthu6770
@skmuthuskmuthu6770 2 года назад
நாடி நரம்பெல்லாம் ராகதேவனின் பாடல்கள் இன்பத்தை பாய்ச்சி எங்கோ கொண்டுபோகிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@seythappaseythan9752
@seythappaseythan9752 22 дня назад
உண்மையில் சொன்னால்.. திரு. கோபால் சார் அவர்களின் இசைக்குழுவின் இந்த மாதிரி இசைக் கானங்களை கேட்டுக்கொண்டே இருந்தால் நிச்சயம் மனசு லேசாகி, ஆயுள் கூடும் 🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 21 день назад
🙏
@ambalavanant
@ambalavanant 2 года назад
Lydian's dad can sing in the voice of Ilayaraja! Wow
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i 2 года назад
Is he Lydian's dad?
@ambalavanant
@ambalavanant 2 года назад
@@user-ng4vr1gn7i yes of course!
@thamizhchelvan5840
@thamizhchelvan5840 2 года назад
இளையராஜா அவர்களுக்கு திரு. அருண் மொழி போல் உங்களுக்கு ஒரு ரீங்காரமிடும் புல்லாங்குழல்காரர். கவனிக்க வைக்கும் key boards, வழக்கம் போல் effortless Tablaa and Drums. அசல் குரலுக்கு சிறப்பு சேர்க்கும் புன்னகை அரசர் சதீஷ். உங்கள் இசைக்குழுவுக்கு மேலும் ஒரு இறகாக வீணை மீட்டுபவர். அனைத்தும் அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
தங்கள் பாராட்டுகளுக்கு எங்கள் குழுவில் உள்ள அனைவரது சார்பாகவும் நன்றிகளை தெரிவித்தும் கொள்கிறேன் 🙏🙏
@francisanthony100
@francisanthony100 2 месяца назад
இசை வசீகரம் அது என்றும் இசைஞானியின் கைவண்ணம்!
@bs3560
@bs3560 2 года назад
Amazing orchestration.. sounds like original. Hats off to the entire set of musicians and singers. ,,🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@sapthagirienterprises4156
@sapthagirienterprises4156 2 года назад
இரு பாடகர்கள், இசை குழுவினர் அனைவரின் பங்களிப்பும் மிக அருமை.. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ragu9131
@ragu9131 2 года назад
எனது காதுகள் இளையராஜாவின் இசையை கேட்க மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
😃🙏🙏🙏
@ramanathanvenkatraman2113
@ramanathanvenkatraman2113 2 года назад
A big salute to the orchestra team for playing perfectly. Both singers rendered well with Mr Satish's voice resembling Raja Sir. Very diff song to enact on stage but both the singers and the orchestra complemented each other very well.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@muthualief2851
@muthualief2851 2 года назад
மனம் விட்டு அகலா இனிய பாடல் ...இசைத்தவர்களுக்கும் அளித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்..
@shanke300
@shanke300 2 года назад
A song with eternal fire in our hearts. Maestro is gushing waterfall of pure bliss.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@ManojKiyan
@ManojKiyan 2 года назад
உங்க கச்சேரியை ஒரே ஒருமுறை நேரில் ரசிக்கணும்... என்ன அற்புதமான இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்... The master perfect notes and recreation.. hats off Gopal sir...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@ARIMA2419
@ARIMA2419 2 года назад
என்ன சொல்ல.... வார்த்தை இல்லை ... கண்ணிமை சேர்க்க மூழ்கிவிட்டேன்..... இசைக்🎤🎼🎹🎶 குழுவினர்கள் அற்புதம்... அற்புதமே...... குறள்கள் மிக மிக. ... அருமை.... என்னால எழுத முடியவில்லை.. .. நன்றி🙏💕🙏💕🙏💕
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏மிக்க நன்றி
@dillibabu4918
@dillibabu4918 2 года назад
கோபால்ராம் சார் சூப்பர் நல்ல செயல்கள் பாடல்கள் வாழ்க.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@selvarajannarayanasa
@selvarajannarayanasa 2 года назад
Wow. What a composition. Great salute to living legend Iayaaja sir. Way to go Mr.Gopal. Lot of love from Canada.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@raghuramank7175
@raghuramank7175 2 года назад
Good Singing by both Ms Janaki & Mr Satish ( true reproduction of Ilayaraja ) ! Good recall and thanks for posting ! Well rendered and enjoyed listening !
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@rlnsimha
@rlnsimha 2 года назад
Varshan having True IR voice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@rlnsimha Thanks for watching 🙏
@umeshk.r132
@umeshk.r132 2 года назад
உங்கள் இசைக் குழுவில் உள்ள அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் சார் மேலும் ஜானகி சதீஸ் அவர்கள் அருமையாகப் பாடியிருக்கிறார்கள் மிக்க நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@krishnadoss8751
@krishnadoss8751 9 дней назад
பாட்டின் பல்லவியில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் கோபால் ஸப்தரஸ்வர குழுவிற்கு சாலப் பொருத்தம்!வாழ்த்துக்கள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 дней назад
🙏
@krishnasamyvenkatesanvenka3178
கண்களில் கண்ணீர் இப்படிப்பட்ட நல்ல பாடலைக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி இந்த உலகம் உள்ளவரை எங்கள் ராகதேவனின் இசை எட்டுத்திக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும் இரு பாடகர்களும் அருமை பழைய நினைவுகளை கண்முன்னே நிறுத்தி விட்டார்கள் கோபால் சப்தஸ்வரங்கள் தங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை குறைந்த வாத்தியங்களை வைத்துக் கொண்டு பாடலை திறமையாக கையாண்ட விதம் அருமை அண்ணன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@sunilkumar3860
@sunilkumar3860 2 года назад
One of my favorite song👏👏👏👏👌👌👌super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@pandiank14
@pandiank14 2 года назад
Wow enna arputhamana song both singer well present music team your playing excellent congratulations to all 💐🙏👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@rameshsundaram08
@rameshsundaram08 2 года назад
Wow. Replica of the Original song. Great. Kudos to the entire team. I give 100/100 marks. 💚💚
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@piraviperumal115
@piraviperumal115 Год назад
கோபால் சப்தஸ்வரம் வாழ்க.ஆஹா ஆஹா என்ன அருமையான ஆர்கஸ்ட்ரேசன்....அதிலும் கோபால் சார் உங்களின் குழைவான குரலுக்கு ஆயிரம் கோடி நன்றி. தங்கை அல்கா அஜித் சும்மா தெறிக்க விட்டுட்டாங்க. அம்மம்மா என்ன சுகம். தினந்தோறும் இரவில் தங்கள் பாடல்கள்தான் என் வாழ்வில் ஓர் அங்கம்.. நன்றி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@sapthagirienterprises4156
@sapthagirienterprises4156 Месяц назад
அருமையானா பாடல்... கோபால் சார் உங்கள் இசை குழுவினருக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Месяц назад
🙏
@rajagopalv.9042
@rajagopalv.9042 2 года назад
HATS OFF TO GOPAL SAPTHASWARAM...EXCELLENT PERFORMANCE .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@maanasik_singer3201
@maanasik_singer3201 2 года назад
My goodness. Janaki ji, Sathish ji semma.... Orchestra 100% match....How can you bring such a recording perfection of instruments and audio levelling on stage??? Miracle
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 2 года назад
Excellent orchestra 👍 Sound effect is also marvellous👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@tamikedits9817
@tamikedits9817 Год назад
அண்ணா சூப்பர் இருவருக்கும் குரல் அருமை நான் கேட்டு மகிழ்ந்தேன்
@MusicLoverMars
@MusicLoverMars 2 года назад
Hats off to the Whole Orchestra.Amazing singers.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@sankarnc574
@sankarnc574 11 месяцев назад
அப்பா.. நானாஇன்னும்உயிரோடு அருபதுவருசம்இருக்கேன் இன்னும் நாப்பதுவருசம் இருப்பேன் ராசாவின் இசையால் என்வயது18 வயதானேது இசைஞானியால்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
😀😀🙏🙏
@basheerbasheer-mb2rt
@basheerbasheer-mb2rt 2 года назад
செம்ம சூப்பர் அருமை யான பாடல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோபால் சப்த்தஸ்வரதின் முத்திரையை பதித்துவுள்ளார்கள் அட்டகாசமான இருபாடகர்கள் சிறப்பான இசை குழுவினர்கள் சபாஷ் அத்துடன் திரு கோபால் சார்அவர்களுக்கும் அனைத்து இசை குழுவினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@Mrhonsem
@Mrhonsem 2 года назад
கல்லுக்குள் ஈரம் - மிகச்சிறந்த பாடல்களை கொண்ட படம்....... அந்த நாட்களை இன்று கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது உங்கள் இசை. பாடிய இருவரும் அனைத்து நெளிவு சுளிவுகளையும் அச்சு பிசகாமல் அள்ளி வீசினர் 🤩. தங்கள் குழுவினரின் இசை கோர்வை தேனிலும் இனிமை💯💯💯 என்னுடைய இளையராஜா கலெக்ஷனில் உள்ள இந்த பாடலின் தரம் குறைவாக இருப்பதால் உங்களின் இந்த பாடலை அதில் சேர்த்து விட்டேன் 👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
எங்கள் இசைக் கலைஞர்கள் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@basheerahamed6053
@basheerahamed6053 5 месяцев назад
அருமையான பாடல் சிறந்த பாடகர்கள் திறமையான இசைகலைஞ்ஞர்கள் இவர்களை மிகச்சிறப்பாக இயக்குவதில் திரு கோபால் சார் அவர்களையேசாரும் பாடல்களை தேர்வு செய்வதில் கோபால் சப்த்தஸ்வரம் தமிழகத்தின் போக்கிசம் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
மிக்க நன்றி 🙏
@kannankannappankannappan4948
@kannankannappankannappan4948 2 года назад
Welcome Sathish to Gopalji Team. Superb classic presentation. Janaki done a very good job. Congrats All Musicians. Thank you Gopalji.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot 🙏
@radhasreenivas1049
@radhasreenivas1049 2 года назад
Wow...wow..wow...mesmerizing singing by both singers ...god bless Raja Sir...you are truly blessed soul
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@C77K77
@C77K77 2 года назад
*எப்பவும் போல நேர்த்தி* உங்கள் இசைக்குழு👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@vijayabaabu.s.ve.1094
@vijayabaabu.s.ve.1094 2 года назад
great gopal sir, you stole my time by your group performance. THANK YOU ALL
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@vinothkumars5353
@vinothkumars5353 2 года назад
Hearing like a real song.thanks to entire team
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@sridharanrao1276
@sridharanrao1276 2 года назад
Great sir, just like we were in that live recording theatre. You made justice in each and every note.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much 🙏
@jail771
@jail771 10 месяцев назад
❤❤❤ அருமை குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@mkarthikeyan8462
@mkarthikeyan8462 2 года назад
Kudos to flutist. Accolades to keyboard players. Varshan as usual great. Thanks Mr.Gopal for this masterpiece.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@rajendranm64
@rajendranm64 3 месяца назад
அருமை! வாழ்த்துக்கள்!
@sanjeevmenon650
@sanjeevmenon650 2 года назад
Flute and rythm beats shows the class of the orchestra. 👌 fan Gopal g
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@jeyap391
@jeyap391 2 года назад
Wow what a beautiful singing and beautiful song🎶
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ramachandranbaktavathsalu2594
@ramachandranbaktavathsalu2594 2 года назад
Wow what a best composition by Ilayaraja, male singer voice perfectly matching.... superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@user-xb6dq1ly8k
@user-xb6dq1ly8k 2 года назад
2,00 வீணை super super super super super super super super super super super super super light music Stage showla veenai ய பாக்குறது ரொம்ப ரொம்ப Happy Gopal giரொம்ப நன்றி 100 தடவைக்கு மேல் பாத்துட்டேன் really enjoying
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@bhaskaranindia4701
@bhaskaranindia4701 2 года назад
ஐயா சொல்ல வார்த்தைகள் இல்லை எனது 20வயதிற்க்கு சென்று விட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க நீடுழி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@chandranvaithiyanathan2518
@chandranvaithiyanathan2518 2 года назад
Beautiful performance by All, great..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@nagarajanc8885
@nagarajanc8885 Год назад
அய்யா, ராஜாவின் தீவிர ரசிகன் நான். தங்களின் குழுவின் பாடல்களை யூடியூப் - ல் பார்த்து ரசிக்கும் போது, நேரில் பார்த்து ரசிக்க ஆவல். தங்கள் குழுவுக்கு மிக்க நன்றி. தங்களின் இப்பணி தொடர விரும்பும் C.நாகராசன் திருச்சி.20/01/23.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@SelvaKumar-kg6nz
@SelvaKumar-kg6nz 8 месяцев назад
பாடியவர்களுக்கு மட்டுமல்ல இசை அமைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த பாடலை கேட்கும் போது என்னையறியாமல் என் கண்கள் கலங்குகிறது. எனது கிராமத்தில் நான் பள்ளியில் படிக்கும் போது இடைவேலையில் நண்பர்களுடன் பள்ளிக்கு அருகில் உள்ள மாந்தோப்பில் ஆடிப்பாடிய சம்பவங்கள் என் நெஞ்சை கசக்கி பிழிந்து எடுக்கிறது. அந்தக் காலம் ஒரு பொற்காலம். இசை ஞானிக்கு இணை இசை ஞானிதான்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
🙏🙏🙏
@chandrabalan5327
@chandrabalan5327 Год назад
இதை ரசிக்க ரசனையை கொடுத்த இறைவனுக்கு நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@sankareswaransenthilkumar3691
@sankareswaransenthilkumar3691 2 года назад
Amazing composition by Isai gyani and re orchestrations also very nice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@MohanMohan-oh5sd
@MohanMohan-oh5sd 2 года назад
Heavenly. Long live Isaingnani 💗
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@user-xb6dq1ly8k
@user-xb6dq1ly8k 2 года назад
Amazing Wonderful Fantastic Excellent
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@prasathvishnu
@prasathvishnu 2 года назад
Raja sir voice will have an life extension through you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
😃🙏🙏 Thank you
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 года назад
கங்கை அமரன் பாடல் வரிகள்.... இளையராஜாவின் இன்னிசை.... எடுத்துக் கொடுத்த கோபால் சாருக்கு மிக்க மிக்க நன்றி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@shanmugasundaramn2308
@shanmugasundaramn2308 2 года назад
ஐயா வணக்கம் இந்த பாடல் பதிவு மிக அருமையாக இருந்தது மற்றும் மிக துல்லியமாக 💯 இருந்தது மிக்க நன்றி மற்றும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@tamilfoodmaster8967
@tamilfoodmaster8967 Год назад
இசைஞானி அவர்களுக்கு நன்றி... பாடகர் இருவரின் குரல் வலம் மிக்க சிறப்பு.. அனைத்து குழு நண்பர்களும் வாழ்க வலமுடன் ...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@raviedwardchandran
@raviedwardchandran 2 года назад
Superb excellent Muzik performance....I really enjoyed this song presentation looks like original tune....carry on more live concerts in future Brother. Muzik Wisdom❤️
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
வார்த்தையல்ல பாராட்ட ஆயிரம் வணக்கங்கள் குரலில் எத்தனையோ அற்புதங்கள் இருவருக்கும் இசைக்குழுவி க்கும் பாராட்டுக்கள் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@nashwaran473
@nashwaran473 2 года назад
Omg kopal sir First thing first Happy new year to every one You have done it again How you could do over and over again with your band Superb like original As always I look away just listen to the songs few times then only I watch it with video Big salute to your group Let's talk about the male vocalist what a voice 110%like the great ilayaraja sir We know about janaki sister she has most beautiful voice like the legendary Janaki madam I wanted more raja sirs song from the same two Thanks a lot
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏🙏
@gunaheomheomguna9908
@gunaheomheomguna9908 Месяц назад
என்றும் ராஜா லிய ராஜா, இனிய ராஜா
@narayananvanaja4995
@narayananvanaja4995 2 года назад
Very very nice.Special congrats to the orchestra.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@sajis2347
@sajis2347 2 года назад
Super rendition by both singers! Musicians did a fantastic job 🙏 Amazing 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@sriram9350
@sriram9350 2 года назад
Aahaa.... Aahaaa..... You took us on flight of joy and peace. ...thanks 🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@St.Thomaskarunalayameloorc5650
@St.Thomaskarunalayameloorc5650 2 года назад
Exallant Performance always giving Original Composition Keep it up
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 года назад
எஸ் ஜானகி அம்மா குரலில் shaarpnes மிக நுணுக்கமாக வும் அதனுடன் இணைந்து அனுபவித்து பாடும் இயபுதன்மை அதை நேர்த்தியாக பாடும் நிலை இந்த பாட்டில் அப்படியே தெரியும் எஸ் ஜானகி அம்மா இசை உலகில் மிகப்பெரிய ஆச்சரிய பிறவி நான் நிறைய மொழி பாடல்களை கேட்கிறேன் உண்மையாகவே எஸ் ஜானகி அம்மா ஸ்பெஷல் தான்..... இந்தப்பாடலை பாடிய இருவரும் அருமையாக பாடி உள்ளீர்கள் இசை களைகர்கள் அபாரம் எங்களுக்கு இதை வழங்கிய கோபால் சார் உட்பட அனைவருக்கும் மிக்க நன்றி....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி சார் 🙏
@mareeskumar5318
@mareeskumar5318 2 года назад
always happy to see artists performing, that bass guitar awe awe, kudos to all others as well
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 2 года назад
இது ஆர்கெஸ்ட்ரா💐💐💐 பாடகர்கள்👍👌👍👌👍👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 2 года назад
Orchestration On Fire 🔥🔥
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 2 года назад
Superb. Both of them sang very beautifully. Music also very nice to hear
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@lav7val
@lav7val 8 месяцев назад
Very beautifully sung and performed 👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you 🙏
@jawaharcb
@jawaharcb Год назад
தாயின் மடியில் படுத்துக்கொண்டு கண்மூடி தென்றல் காற்றினை அனுபவிப்பது போன்ற அனுபவம்,மிக நன்றி ராகதேவனுக்கும் மறுஉருவாக்கம் தந்த கோபால் சாருக்கும்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏🙏
@saravananpt1324
@saravananpt1324 Год назад
மிகவும் அருமை... பாராட்ட வார்த்தை தேட முடியவில்லை...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@chenniappan.p.chenniappan.4399
@chenniappan.p.chenniappan.4399 2 года назад
திரு. கோபால் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. 🌹🦋🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@chenniappan.p.chenniappan.4399
❤🎉
@kathiresann5067
@kathiresann5067 2 года назад
இறைவன் திருவருளால் தாங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் வாழ்த்த எனக்கு வயது இல்லை வணங்குகிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@physicswithsir
@physicswithsir 2 года назад
Nice to see again the background musicians. I remember this kind of program in DD in a remote Karnataka village years back. Congratulations Gopal's Sapthaswaram👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@venkatvenkat3673
@venkatvenkat3673 2 года назад
ஓர் இரவு அமைதியாக கடந்தால் அது உங்களால்தான் கோபால் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
சிரம் தாழ்ந்த நன்றி 🙏🙏
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 2 года назад
ஜானகி அம்மா... இளையராஜா போல் பாடகர்களின் குரல் வளம் !!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@yogasriyogasri69
@yogasriyogasri69 2 года назад
கோபால் சார் program என்றும் best தான்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@khajakhaja1365
@khajakhaja1365 2 года назад
Pure magic, ❤ the entire crew's, special thanks to the captain, superb 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@dragonpearl11
@dragonpearl11 2 года назад
"Siru pon mani asaiyum athil terikkum puthu isaiyum" inte 8 vaartaigalaiyum ore note le isaiyaimatta Raja sar pol vere yaar seitataage ninaivillai..athan Isai nyaani..from Malaysia
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Very true, 🙏🙏
@anandanjawahar3999
@anandanjawahar3999 2 года назад
கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் இசை தாயின் இனிய மகன் இளையராஜா சார் என் இதயத்தில் ஒரு இசை ராஜாங்கத்தை நடத்துகிறார்...இசை குழுவுக்கு நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
Далее
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 152 тыс.