Тёмный

ALAGUPADUTHUVAR |ZAC ROBERT FT. JOHN JEBARAJ | BENNY JOSHUA | JOEL THOMASRAJ - OFFICIAL MUSIC VIDEO 

Zac Robert - Official
Подписаться 28 тыс.
Просмотров 985 тыс.
50% 1

#zacrobert #johnjebaraj #joelthomasraj #bennyjoshua #2023 #tamilchristiansongs #latestchristiansong #latest #trending #musicvideo #Azhagupaduthuvar
Psalm 149:4 says
He will beautify the afflicted ones with salvation (NASB)
Every mess will become a message and all your test into a testimony. This song testifies how God can work in and through to shape you into a beautiful person.
I would like dedicate this song to brother Suresh, Rajula Suresh and family
Lyrics & tune
Zac Robert
Featuring -Benny Joshua
John jebaraj
Joel Thomasraj
Music production and Keyboard programming - John Rohith
Guitars - Keba Jeremiah
Bass - Napier Naveen
Sarangi - Manonmani
Dolak - Kiran
Backings - Arpana
Mix and master - Augustine Ponseelan@Sling studios, Canada
Recorded at Johns bounce studio , Oasis and Stanley's
Vocals recorded by Samuel Graceson @dreamscapePro studios, Madurai
Video featuring
Drums - Jeffrey Caleb
Accoustic Guitar - John Wesley
Dholak-Amos
Vocals - Elisheba Shalom , Diana Teresa & Jasper Praiselin John
Special thanks-
Prabhu & Prisci
Htower youth girls
Cecil Samuel
Malarvizhli
Immauel and Ashma
Jawahar and Jessy
Sara Evangeline
Video production by Christan studios
Filmed by Jehu Christan and jebi Jonathan
Edited by Jehu Christan
Assited & stills -Siby CD
Lighting Engineer- Noel Prashanth
DI colourist - Kowshik
Production manager- Jacob Rajan
Designs - Chandilyan Ezra
follow us on
Instagram : / zacrobert
Facebook page : / nambikkainay. .
Facebook : / zacrobertoff. .
Facebook page : / zacrobertpage
Join this channel to get access to perks: @zacrobertofficial
Lyrics
மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க
Chorus
என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்
1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில
ஒளிமயமாக மாற்றினீங்க
மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க
2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க
புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாய் மாற்றினீங்க
என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்
Bridge
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
என்னன அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப் படுத்துறேன்

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 440   
@JOELTHOMASRAJ
@JOELTHOMASRAJ Год назад
So glad to have been part of this wonderful song zac. May God bless this song to millions.
@BibletheTruth786
@BibletheTruth786 Год назад
The New Gospel which comes with Worship of the Self.
@s.paramabas6714
@s.paramabas6714 Год назад
@Abisampaulofficial
@Abisampaulofficial Год назад
​❤
@joshuajobson1296
@joshuajobson1296 11 месяцев назад
Why you son of might man Joining with fake preacher John jebaraj???? 😢 engalukku idaral ah irukku.... May Jesus change your heart
@Jayakaviya-px3mt
@Jayakaviya-px3mt 9 месяцев назад
​@Biblethe😢😢😢😢😢😢😢😢😢😢😢😢Truth786
@-prayerguide6788
@-prayerguide6788 Год назад
❤அலங்கோலம் ஆக்கும் இந்த உலகில்... என்னை அழகு படுத்தி பார்க்கும் ஒரே தெய்வம் இயேசு மட்டுமே..❤
@premdpk4760
@premdpk4760 Год назад
ஒரு மனதோடு நம் தேவ பிள்ளைகள் இணைந்து ஆராதித்து பாடுவது எத்தனை இனிமை.. வளர்ந்து செழித்து வரட்டுமே நம் தேவ பிள்ளைகள். தேவனுக்கே மகிமை.
@Ganashekhar
@Ganashekhar Год назад
Yaroda pillaigal? Devana Yethukku ezhukkireenga?
@arungrace
@arungrace Год назад
This is cinema arkestra ok😅😅😅😅
@premdpk4760
@premdpk4760 Год назад
@@arungrace not cinema archestra .. GOD'S Grace archestra dear... God's wonderful blessings to you.
@johanlion8488
@johanlion8488 Год назад
@@premdpk4760 comedy pannatheenga. cinema ;a guitar vaasikkiravanukku inga enna velai
@nlfministrytirupurtamilnad9886
​@@Ganashekhar❤❤❤❤
@sutharson7912
@sutharson7912 Год назад
என்ன அழகுபடுத்தி வாழவைக்கவே.. பூமிக்கு இறங்கிவந்து தம் அழகையும் மகிமையையும் எனக்காக இழந்த என் பரம தகப்பன் நீர்தானய்யா.உமதன்புக்கு ஈடு இணை இல்லை அப்பா.❤🙏
@jhansibalachandran4916
@jhansibalachandran4916 Год назад
🎉
@pr.abrahamjebakumar3186
@pr.abrahamjebakumar3186 Год назад
இயேசு என்ற ஒரு வார்த்தை யும் இப்போதுள்ள பாடல்களில் வருவதில்லை யே ஏன்? தெய்வம்...கடவள்...சுவாமி...என்றெல்லாம் போடாமல் இயேசு என்ற நாமத்தை பயன்படுத்தலாமே.....
@JesusGrace-t9i
@JesusGrace-t9i 11 месяцев назад
Unakku எதுக்கு நீ போய் படி
@shekinamathi1811
@shekinamathi1811 10 месяцев назад
Bro neega solrathu aduththavangakita sonna yesunu sollalam naama yesuva paarthu padurom ellarum solra theivam athu neethamba nu
@vinoliarajakumari3640
@vinoliarajakumari3640 10 месяцев назад
Dheivam endra solle yesuvai dhan kurikudhu enbadhu ellarkum theriyatum ...He is the only God ...mathavanga edha vena andha word use panranga ...aana unmayaana dheivam namma yesappa dhane ...Aprm yesappa VA dheivam nu Sona ena...yesappa is God ...God is yesappa...He is the only one ❤
@sandhiyarangasamy1044
@sandhiyarangasamy1044 10 месяцев назад
Apo irunthu ipo varaikum yesapa ku 100% song pudichalum,, peoples ku than pidikave mateenguthu pola
@rrajarraja3054
@rrajarraja3054 9 месяцев назад
Iyo pavam etho command podanum nu potaru manusan. Ipdi matikitiye kumaru 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sudhavernica5834
@sudhavernica5834 Год назад
பாடல்! மண்ணான என்ன மனுஷனாய் மாற்றீன மன்னனீங்க மாய்மாலமான மனுஷன மகனாக மாற்றீனீங்க - (2) என்ன அழகுப்படுத்தும் தெய்வம் நீங்கத்தானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்ன மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கத்தானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் - (2) 1) ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கைய ஒளிமயமாக மாற்றீனீங்க - (2) மங்கி எரிந்த மனுஷன என்ன மகுடமாக மாற்றீனீங்க -(2) என்ன ...... மகிமைப்படுத்துறேன் (1) 2) அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றீனீங்க - (2) புழுதியிலிருந்த மனுஷனென்ன பொன் சிறகாக மாற்றீனீங்க-(2) என்ன.... மகிமைப்படுத்துறேன் - (1) மண்ணான ...... மகனாக மாற்றீனீங்க-(1) என்ன...... மகிமைப்படுத்துறேன்- (2) ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன்-(2) என்ன....... மகிமைப்படுத்துறேன் - (2) Sudha(Kerenap Vernica )
@josephpeterdhinakaran6445
@josephpeterdhinakaran6445 Год назад
🎉
@nesamaniepsipadavid455
@nesamaniepsipadavid455 11 месяцев назад
Tku
@d_psycho_mad_angle516
@d_psycho_mad_angle516 9 месяцев назад
❤❤
@malcommarshall9056
@malcommarshall9056 Год назад
மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கைய ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கைய அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாக மாற்றினீங்க ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன்
@gamingtamilan5417
@gamingtamilan5417 9 месяцев назад
என்ன அழகு படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா super வரிகள் ஆமேன் god bless brothers
@jenifer1002ful
@jenifer1002ful Год назад
மனுஷனாக மகனாக மாற்றி மகிமைப்படுத்துகிறீர் உமக்கு நன்றி இயேசப்பா அப்பா
@selvamselvam-sj4dd
@selvamselvam-sj4dd Месяц назад
😘
@fredricsamuel
@fredricsamuel 3 месяца назад
'மகிமை' தேவன் ஒருவருக்கே... எந்த ஊழியனுக்கோ மனிதனுக்கோ அல்ல...
@nlfchurchkgm
@nlfchurchkgm Год назад
புழுதியிலிருந்த மனுஷனென்னே பொன் சிறகாக மாற்றினீங்க - nice --- yes very true
@Sara-evangeline
@Sara-evangeline Год назад
Very true … I am that I’m bec of Jesus … He has beautified me
@Ckmg25
@Ckmg25 4 месяца назад
என்னை அழகு படுத்தின தெய்வம் நீங்கப்பா ❤🎉
@paulbala143
@paulbala143 Год назад
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா. மூன்று பேரையும் மகிமைப்படுத்தியுள்ளீர்கள் இயேசப்பா உமக்கு நன்றி
@nancynancy7064
@nancynancy7064 Год назад
Why 3 people??all 4 are blessed
@paulbala143
@paulbala143 Год назад
@@nancynancy7064 ஆமென் நான்கு நபர்களையும் அழகுப்படுத்தும் தெய்வம். கர்த்தருக்கே சோஸ்திரம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.
@paulbala143
@paulbala143 Год назад
பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூன்று பேரையும் நீங்கள் மகிமைப்படுத்தினீர்கள் உங்கள் நான்கு பேரையும் தேவன் மகிமைப்படுத்துவார் ஆமென் அல்லேலூயா
@JayaLakshmi-sn3tc
@JayaLakshmi-sn3tc Год назад
Amen
@martinsuresh5142
@martinsuresh5142 Год назад
​@@nancynancy7064 yes
@jesuslove8788
@jesuslove8788 Год назад
❤ Jesus is correct in my mistakes 😊 Tq my lord love you dady ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen 😊
@AlisaEpshi
@AlisaEpshi 9 месяцев назад
என்ன அழகு படுத்தும் தெய்வம் ❤🙏
@nicholaspaulofficial9730
@nicholaspaulofficial9730 Год назад
God bless you Zac Anna and team
@shanonshanon612
@shanonshanon612 Год назад
எல்லாம் என் அப்பாவுகே ஆமென்
@El_Shaddai_20_08
@El_Shaddai_20_08 Год назад
Mangieritha Manusan Enna MAGUDAMAMATHUNEENGA🎉❤
@blessinasaravanan7705
@blessinasaravanan7705 Год назад
Mannana ennai manushanai matrina mannan neenga amen
@misterzrm4032
@misterzrm4032 Год назад
Amen
@r.shilohr.shiloh570
@r.shilohr.shiloh570 Год назад
Eannai alagu paduthum theivam neenga thaana pa...unagala mansaara mahimai paduthuven🙇🙇🙇🙇👏👏👏
@mahaniranjan9197
@mahaniranjan9197 Год назад
Beautiful lyrics...🎵🤩😇
@saumiyaprincy5106
@saumiyaprincy5106 Год назад
Amen Very Super Song ✝️
@pauladigal
@pauladigal Год назад
Very nice song and sweet music. Very happy I got. Congratulations to all singers and Musicians.
@justinprabakaran1769
@justinprabakaran1769 Год назад
🎉❤ Hallelujah 🎉❤ Glory to Our Lord and Saviour Jesus Christ 🎉❤ Hallelujah 🎉❤ Praise the Lord 🎉❤ Hallelujah 🎉❤
@_._Christ_is_the_lord
@_._Christ_is_the_lord 7 дней назад
Amen wow nice song ❤
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Год назад
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂
@wilsonsheela2785
@wilsonsheela2785 Год назад
Amen Amen🙏🙏🙏
@blessingj9063
@blessingj9063 Год назад
Yez anna, great lyrics and true worship..
@poornimapoornima6625
@poornimapoornima6625 Год назад
Yes lord amen amen ❤️🙏🙏🎉
@stereoheart37
@stereoheart37 Год назад
Praise God 🤍
@jeyarubajeyaruba5634
@jeyarubajeyaruba5634 Год назад
Amen holy spirit 🙏
@henson-x3z
@henson-x3z Год назад
தேவனே அழகர் அழகுப்படுத்துகிறவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samjabez1025
@samjabez1025 Год назад
Amen anbodu arathipen
@kuttydenika4150
@kuttydenika4150 Год назад
Nandri nandri nandri ayya yesayya yesayya yesayya yesayya
@EstherRani-te4hc
@EstherRani-te4hc Год назад
Wonderful song
@anishraj6161
@anishraj6161 Год назад
GLORY TO GOD AMEN 🙏
@jhansibalachandran4916
@jhansibalachandran4916 Год назад
❤yes
@sathehkumar5223
@sathehkumar5223 Год назад
Amen 🙏🙏🙏🙏🙏 amen
@AbishaPalathash-ku4ye
@AbishaPalathash-ku4ye Год назад
Very nice song 😍❤️
@johnkalep0322
@johnkalep0322 Год назад
ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல் ❤❤
@rosalineprabhu6725
@rosalineprabhu6725 Год назад
Wonderful song dear Brother Jesus bless u more
@velapodyabitha8767
@velapodyabitha8767 Год назад
Wow........ ✨🥰😉.......... Love you jesus 💖
@velapodyabitha8767
@velapodyabitha8767 Год назад
Glory to God... Jesus.... Jesus is my savior..... ✨🔥🔥🔥🔥💯🥰
@VijayGS-oj4ve
@VijayGS-oj4ve Год назад
❤ தெய்வீக அழகு நிறைந்த பாடல் வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரர்களே 🎉
@joelmahendran2983
@joelmahendran2983 Год назад
Beautiful song. God bless you all
@jasijasi3855
@jasijasi3855 Год назад
புதிய பாடலுக்கு நன்றி இயேசப்பா 🙏
@sujathasg
@sujathasg Год назад
Beautiful song. God bless you dear pastor Zac and team. Was blessed by the lyrics.
@johndaniel9916
@johndaniel9916 Год назад
இந்தப் பாடல் அனேக ஜனங்களை அழகு படுத்தும் படி தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@rajrajah4256
@rajrajah4256 Год назад
Ok
@beulaphysio
@beulaphysio Год назад
Just amazing lyrics... Touched my heart... All glory to God 🙏
@ApostolicWorld
@ApostolicWorld Год назад
Happy to see all Worship Leaders in One Song... Great team work... God bless you all Pastors... Please come up with many More Songs...
@logambal9387
@logambal9387 Год назад
Truly the lord is the one who beautifies us. Soulful singing.May this beautiful song minister to everyone and change their affliction. God bless the entire team 🎉❤🙏💐💕 Blessed to hear this song which is personally ministering to me. Thank you Jesus.
@Edwin.Fernando-g7n
@Edwin.Fernando-g7n Год назад
Amen and amen hallelujah 🙏🏾♥️✝️
@berryspedd7256
@berryspedd7256 Год назад
Blessed are those the dwell in your house 🏡 ever singing your praise. 🎉💐💐💐😇😇😇😍
@robertprincy6803
@robertprincy6803 Год назад
Praise the lord
@yadidiahnokki4611
@yadidiahnokki4611 Год назад
Wow.. Felt the Presence
@hepsibaha7481
@hepsibaha7481 Месяц назад
Very glad to listen this song ❤❤❤❤ Thank you Jesus'
@J.Joelarputharaj
@J.Joelarputharaj Год назад
Wonderful song 🎉
@steerson
@steerson Год назад
Beautiful Lyrics Pastor, blessed song 🙏
@dhayadhaya4492
@dhayadhaya4492 Год назад
Wonderful song pastor ❤❤❤🎉🎉🎉
@EvaAnjelina.A
@EvaAnjelina.A Год назад
Super song and nice praising thank God and Pr brother's 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🍨🍬🍧🎤🎶💟
@Joseph-ll7ir
@Joseph-ll7ir Год назад
Nice song and nice combo🎉🎉🎉🎉
@indira762
@indira762 Год назад
Supernatural supersong
@abithphilipvargheseofficia9871
Really a blessed and beautiful lyrics and tune zac anna may the lord bless you and give you more songs and may this song bless encourage and touch the hearts of the people amen ❤️🙏🙌🥰
@danielk6579
@danielk6579 Год назад
Beautiful song God bless you pastor 😊❤
@harrissamuel7
@harrissamuel7 2 месяца назад
Such a Wonderful song.GLORY TO GOD
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Год назад
Glory to Lord Jesus Hallelujah Hallelujah Amen Dady Thank You 🙏🏽
@danieljeffery7
@danieljeffery7 Год назад
Beautiful ❤
@ameliasarah9665
@ameliasarah9665 Месяц назад
wow 🤯
@HsjsbBsjsjs-nq7pg
@HsjsbBsjsjs-nq7pg 4 месяца назад
God bless you pastor and all the team nice song Amen Amen Amen
@kanmalaijebaveduministry2931
உங்களை தேவன் மனதார ஆசிர்வதிப்பாராக.
@leoclington6890
@leoclington6890 Год назад
Happy to c all my favourite singers in one place.. praise the lord 🎉❤
@BibleVsFakePastors
@BibleVsFakePastors Год назад
The New Gospel which comes with Worship of the Self.
@sudhavernica5834
@sudhavernica5834 Год назад
I see it's a prophetical song, halleluya GLORY TO GOD! SUPERR TEAM WORK!! MAGIMY PADUTHINEN INNUM MAGIMY PADUTHUVEN!!
@revsureshcog
@revsureshcog Год назад
Very nice song God bless you all pr
@leninrajesh
@leninrajesh Месяц назад
*LYRICS (in Tang-lish)* Mannnaana enna manushanaay maatttrina, Mannan neenga, Maaymaalamaana manushanai maganaaga, maatttrineenga- (2) (Chorus) Ennai alagu paduthum deivam, neenga thaanappa, Anbodu aaraathippaen; Ennai magimai paduthum deivam, neenga thaanappa, Manasaara magimaip paduthuren. 1) Olungeenam niraintha En, Vaalkkaiyila, Oḷimayamaaga, maatreneenga -(2) Mangi Erintha manushan Ennn, Makudamaaga maatttrineenga....(Ennai) 2) Alankolam niraintha En, Vaalkkaiyila, Alangaaramaaga, maatttrineenga-(2) Puluthiyil iruntha, manushan Enn, Pon siiragaaga maatreneenga. Ennai alagu paduthum deivam, neenga thaanappa, Anbodu aaraathippaen; Ennai magimai paduthum deivam, neenga thaanappa, Manasaara magimaip paduthuren -(2) (Bridge) Aarraadhanai seikiraen, Manasaara magimaip paduthuren, Aarraadhanai seikiraen, Manasaara magimaip paduthuren. Ennai alagu paduthum deivam, neenga thaanappa, Anbodu aaraathippaen; Ennai magimai paduthum deivam, neenga thaanappa, Manasaara magimaip paduthuren-(2)
@smilynemiracle1520
@smilynemiracle1520 Год назад
Nice song anna💪
@Abhi_dani
@Abhi_dani Год назад
Very awesome song 😍👏 . Amen 🙏🙏
@tamilbiblestories
@tamilbiblestories Год назад
Jus wow Pastor
@MANOJKUMAR-bz1xp
@MANOJKUMAR-bz1xp Год назад
Amen ❤️
@DanielKishore
@DanielKishore Год назад
மண்ணான என்னை மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷன மகனாக மாற்றினீங்க-2 என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்-2 1.ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றினீங்க-2 மங்கி எரிந்த மனுஷனென்ன மகுடமாக மாற்றினீங்க-2-என்னை அழகு 2.அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றினீங்க-2 புழுதியிலிருந்த மனுஷனென்ன பொன் சிறகாக மாற்றினீங்க-2-என்னை அழகு ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன்-2-என்னை அழகு Mannaana Enna Manushanaai Matrina Mannan Neenga Maimalamaana Manushana Maganaaga Matrineenga-2 Ennnai Azhagupaduthum Deivam Neengathaanappa Anbodu Aarathippaen Ennai Magimaipaduththum Deivam Neengathaanappa Manasaara Magimaipaduththuraen-2 1.Ozhungeenam Niraintha En Vaazhkkaiyaa Olimayamaaga Maatrineenga-2 Mangi Erintha Manushanenna Magudamaaga Matrineenga-2-Ennai Azhagu 2.Alangolam Niraintha En Vaazhkkayai Alangaaramaaga Matrineenga-2 Puzhuthiyiliruntha Manushanenna Pon Siragaaga Matrineenga-2-Ennai Azhagu Aaraathanai Seigiraen Manasaara Magimaipaduththuraen-2-Ennai Azhagu
@merlindhas7131
@merlindhas7131 Год назад
Thank you ❤️ Appa
@jaya2dass
@jaya2dass 10 месяцев назад
God is good all the time
@samsonsarath1905
@samsonsarath1905 10 месяцев назад
Chords 🎹
@Betta-o2g
@Betta-o2g Год назад
Glory to God 🙏🙏🙏 God bless you all🙏
@dhanavathyr8022
@dhanavathyr8022 Год назад
Glory to God.Congratulations.Super.
@harisudharshana7095
@harisudharshana7095 Год назад
மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷன மகனாக மாற்றுனீங்க (2) என்ன அழகுப்படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கைய ஒளிமயமாக மாற்றுனீங்க (2) மங்கியேறிந்த மனுஷனென்ன மகுடமாக மாற்றுனீங்க (2) 2.அலங்கோலம் நிறைந்த என் வாழ்கைய அலங்காரமாக மாற்றுனீங்க (2) புழுதியிலிருந்த மனுஷனென்ன பொன் சிறகாக மாற்றுனீங்க (2) என்ன அழகுப்படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷன மகனாக மாற்றுனீங்க (2) என்ன அழகுப்படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் (2) ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் (2) என்ன அழகுப்படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்க தானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் (2)
@josephsanthakumarprabhu7030
Awesome song anna 😍😍
@Rajns4388
@Rajns4388 Год назад
Amen heart touching song anna ❤
@ramalingamd3558
@ramalingamd3558 Год назад
Hallelujah❤
@rajeshmuthu1571
@rajeshmuthu1571 Год назад
wonderful presenceful song thambi
@solomon-official
@solomon-official Год назад
மகிமையாய் வாழவைத்த தேவனுக்கு மகிமையான பாடல் இவருக்கே மகிமை நன்றி பாஸ்டர்
@SGS-VLOGS76
@SGS-VLOGS76 Год назад
pastor song very blessing ❤❤❤❤❤ and anointing 😊 very humble 🥰
@selvicharles3800
@selvicharles3800 Год назад
Amen pa
@sopnad6204
@sopnad6204 Год назад
Glory to Jesus
@GraceFreshMilk-sy3nh
@GraceFreshMilk-sy3nh Год назад
Brother that is true all people life. God bless you
@Ramesh-zj7qy
@Ramesh-zj7qy 10 месяцев назад
Super song ❤
@SamrajSamraj-lk9vy
@SamrajSamraj-lk9vy Год назад
Nice 🙂💖 brathar s songa god bless you 🙂🥰🌹💖
@manamohanadassebestian4986
@manamohanadassebestian4986 Год назад
Wow, what a blessed song.......
@joelpete8282
@joelpete8282 Год назад
Beautiful Zac..pleasent collection of urs
@Sivadha-s8j
@Sivadha-s8j Год назад
Beautiful song brother. God bless you all❤
@pushpapushpajraj8467
@pushpapushpajraj8467 Год назад
Happy to see you all in one stage pastors
@nancynancy7064
@nancynancy7064 Год назад
Wonderful song..its really comforting me..thank you for this song..God bless
@Sharon-bl8qw
@Sharon-bl8qw Год назад
யார் என்ன சொன்னாலும் கண்டுக்காதீங்க சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி. போயிட்டே இருங்க Little John இயேசப்பா நாமம் மகிமை படட்டும்
@YesuvinSedar
@YesuvinSedar Год назад
❤😭 மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க ❤
@abrahamgunaselan5112
@abrahamgunaselan5112 Год назад
@abrahamgunaselan5112
@abrahamgunaselan5112 Год назад
😂❤❤
Далее
Cole Palmer Revenge vs Man City 🥶
00:20
Просмотров 2,2 млн