Тёмный

Ammamma saranam | SPB | Janaki | Sattam | Kamal | Madhavi 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 2,2 млн
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 472   
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 4 года назад
கமலின் அழகும் மாதவியின் கண்களும் அழகு அது போல் பாடலை பாடிய பாலு &வாணி அம்மா குரலும் அருமை
@murukanchayakkada3600
@murukanchayakkada3600 2 года назад
Madhaviku kannnu matttumaaa daaa alaku southern india no one beautyful madhavi
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 4 года назад
மாதவியின் அழகு நடிப்புக்கும் வாணியம்மா குரலுக்கும் ஏக பொருத்தம்!!!!!
@rathidevi7858
@rathidevi7858 2 года назад
கமல் ஒரு சகாப்தம்.... வேறு வார்த்தையில்ல... என்ன சொல்லி அவர் உடற்கட்டையும், அழகயும்நடிப்பையும் சொல்ல..யாருமே இனி பிறக்க முடியாது....80s ல பிறந்தததற்கு மிக்க பெருமை
@arumugam8109
@arumugam8109 Год назад
சூப்பர்🌹 பாடல் ஒன்றே👌
@AmmaAravindh
@AmmaAravindh 4 дня назад
Kamal ❤
@ModiSureshkumar
@ModiSureshkumar 3 года назад
கண்ணனை ராதை வேண்டுவதுபோலவும்,ராதை கண்ணனை வேண்டுவது போலவும் உள்ள பாடலின் வரியின் அர்த்தம் மிகவும் அருமை,அதிலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு மற்றும் அந்தரங்கத்தை மிகவும் அருமையாக வர்ணித்து உள்ளார்.....கவிஞர் வாலி அவர்கள்..... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.....
@senthilbabu8376
@senthilbabu8376 2 года назад
மிகவும்இனிமையான பாடல் மற்றும் கமல்ஹாசன் மற்றும் கண்ணழகி நடனம் மற்றும் வாலிப கவிஞர் வாலி அவர்களின் கவிதை வரிகள் அருமை 13.08.2022
@karthikreshika9568
@karthikreshika9568 2 года назад
இப்போ இருக்க இளைஞர்களுக்கு இந்த பாடலோட அருமை தெரியவில்லை... Im 26 years old... Bt im big fan of kamalhaasan sir. 😘
@krishnanchinnappa2454
@krishnanchinnappa2454 3 года назад
கங்கைஅமரன் இசையா நம்பமுடியவில்லையே. Super song. GOOD
@jothiboss529
@jothiboss529 3 года назад
திரைப்படத்தில் ஒரு சில பாடல்கள் என்றும் இளமை மாறாமல் இருக்கும் அப்படிப்பட்ட பாடல் இது ஜோடி பொருத்தம் மிக கச்சிதமாக இருக்கும் நம் தலைவர் கமலின் காதல் ஜோடி பாடல்களில் என்றும் நிலைத்திருக்கும்
@deepabalu1028
@deepabalu1028 4 года назад
Azhagu na, ilamai na adu Kamal sir. Lovely smile. Punnagai Mannan.
@gunasundarivaithiyanathan5335
@gunasundarivaithiyanathan5335 4 года назад
555t5t5555555
@krishnamoorthyck8120
@krishnamoorthyck8120 11 месяцев назад
அருமையான பாடலுக்கு இசை அமைத்த அண்ணன் கங்கை அமரனுக்கு நன்றி
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 года назад
பரவாயில்லை நாங்கள் பெண்கள் தான் கமல் சார் அழகில் மயங்குகிறோம் என்றால் ஆண்களும் கமல் சார் அழகை ரசிக்கிறார்கள். 😁😁😁 spb sir என்ன ரசனையுடன் பாடுகிறார். No chance. கங்கை அமரன் சார் இசை என்னால் நம்ப முடியவில்லை. சூப்பர். ❤❤❤❤❤
@kalpanas5596
@kalpanas5596 3 года назад
மாதவியை பெண்கள் நாம் ரசிப்பதை போல தானே??? 😍😍
@dhanaseelant6993
@dhanaseelant6993 Год назад
ஆண்களும் காதலிக்கும் ஆண் அழகன் நம்மவர் கமல் .
@ravivenki
@ravivenki Год назад
ஜெய்சங்கரை விட கமல் ஒன்றும் அழகல்ல.
@dhanaseelant6993
@dhanaseelant6993 Год назад
@@ravivenki ஜெய்சங்கரை விட கமல்ஹாசன் அழகு என்பதை ஜெய் சங்கரே ஒப்புக்கொள்ளுவார் அவர் உயிரோடு இருந்தால் .
@dhanaseelant6993
@dhanaseelant6993 Месяц назад
​@@ravivenkiகமல் ஒரு சகலகலா வல்லவன் .
@arulsriman9719
@arulsriman9719 2 года назад
கமல் சார் அழகு, அழகு அழகோ, அழகு
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 3 года назад
கமல் அய்யாவுக்கு நீண்ட ஆயுசு தாரும் இறைவா இறைவா
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Год назад
He should live for 100+ years❤
@venkateswaranp3652
@venkateswaranp3652 Год назад
த்தூ எச்சை பொறுக்கி. காசுக்காக எதையும் செய்யும் அயோக்கியன்.
@venkateswaranp3652
@venkateswaranp3652 14 дней назад
மூதேவி. அவன் ஒரு எச்சைபொறுக்கி.மிஷநரிகள் போடும் எலும்பை பொறுக்கி தின்னும் நாதாரி அவன்.
@AmmaAravindh
@AmmaAravindh 4 дня назад
Live long ❤
@dseshukumar
@dseshukumar 5 лет назад
Thalaivar, Half hand shirt......Adengapppa...Super...
@arunkumaarr5750
@arunkumaarr5750 3 года назад
Good observation...👍
@simplesuniel
@simplesuniel 4 года назад
Kamaji ஓட ஒவ்வொரு அசைவும் செம்ம நளினம் இல்ல யாருமே இல்லப்பா இப்படி ஒரு entertainer
@indramickey8916
@indramickey8916 5 лет назад
Kamal sir always cute n handsome
@rajan1234-0
@rajan1234-0 2 года назад
நான் 59 என் பள்ளி கல்லூரி நாட்களில் முதல் சாய்ஸ் கமல் படங்களுக்குத்தான்
@pandurangan4844
@pandurangan4844 3 года назад
உலக அழகன் ❤️கமல் sir❤️
@tsarojini7106
@tsarojini7106 5 месяцев назад
கமலைப் போன்ற ஒரு ஆணழகன் இந்திய சினிமாவில் தோன்ற மாட்டான்....
@AM.S969
@AM.S969 4 года назад
ஆனாலும் கடவுள் இவ்வளவு அழகாக நம்மவரை படைத்துவிட்டாரே. மாதவி கண்கள் . . வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
@pandurangan4844
@pandurangan4844 3 года назад
Your a genius . Very currect
@venkateswaranp3652
@venkateswaranp3652 3 года назад
அழகான நடிகை.செம கட்டுடல். ஆனால் பின்னாலில் படவாய்ப்புகள் கிடைக்காமல் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாக செய்தி
@southindianvoiceofficial3508
@southindianvoiceofficial3508 2 года назад
Kamal potta mathiri irukkan
@Sivakumar-gu9kx
@Sivakumar-gu9kx 2 года назад
Poda Rajini dhaandaa Potta, Sotta, Theru porukki
@Sivakumar-gu9kx
@Sivakumar-gu9kx 2 года назад
KAMAL AZHAGil WORLD NO.1
@RathikaRathika3958
@RathikaRathika3958 5 лет назад
அம்மம்மா அழகோ , அழகு கமல்
@simplesuniel
@simplesuniel 4 года назад
Aamaanga
@vijaiananth3565
@vijaiananth3565 2 года назад
மாதவியும் அழகு தான் sir
@hameedali6147
@hameedali6147 6 лет назад
எஸ்.பி.பி & வாணி ஜெயராம் அசத்த்த்தல்..
@rahumathullaresavumydeen2963
@rahumathullaresavumydeen2963 4 года назад
gangai amaran music unbelievable tune and music. kamal ji what a youthful actor.. it would take millenium to get such a beautiful actor to the world cinefield.
@pandurangan4844
@pandurangan4844 3 года назад
Your currect
@dharansasi5182
@dharansasi5182 2 года назад
gangai amaran air music 2 mukkiyamana super hit movies vazhvemayam and sattam 2 palangalum innikku varai songskkaga you tube channel real trending song
@nagarajnnagarajn226
@nagarajnnagarajn226 5 лет назад
இந்த படத்தில் கலை மேனி கமலுக்கு.ஆடைக்கு மட்டும் பல லட்சம் செலவு செய்யப்பட்டது. தயாரிப்பு நடிகர் கே.பாலாஜி.
@murugesans4927
@murugesans4927 5 лет назад
Madhavi is very energetic actress. Very speed in dance movement. Both hassan and madhavi are classical dancers. So the out come was very nice. Fine for ever.
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 года назад
S true
@njpravin
@njpravin 4 года назад
Madhavi eyes are very powerful and speaks a lot just by movement.
@arasankumar7083
@arasankumar7083 7 месяцев назад
❤🎤🎷🎺❤ இனிய இசைமழையில் நனைந்திட அண்ணன் கங்கை அமரன் அவர்களை வணங்குகிறேன் !
@premkumar-jy7xk
@premkumar-jy7xk 5 лет назад
சரியான இரட்டை அர்த்த பாடலைய்யா.. வாழ்க
@rajendrakr1971
@rajendrakr1971 5 лет назад
Vani,sareka brilliant costumes ,really crazy dress,, kamal looking awesome asever
@muthamilselvam133
@muthamilselvam133 2 года назад
ஆராதனை செய்ய அம்பாலும் இருக்க அடியேனும் நான் பாலில் அபிஷேகம் நடத்த. 👌👌👌🌹
@murugananthammuruganantham5
@murugananthammuruganantham5 4 года назад
என்ன அழகு மறைமுக வரிகள்
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 года назад
Great true
@dhanaseelant6993
@dhanaseelant6993 2 года назад
அழகான பாடல் வரிகள்.நடிப்பு பிரமாதம் .இசை மாஸ்டர் பீஸ் .
@radhikasrinivasan3463
@radhikasrinivasan3463 6 лет назад
what a song so nice to watch and hear, great kamal
@devarajanmohan547
@devarajanmohan547 Год назад
SPB versatile singing adding sweetness to the lyrics
@sureshsiva8951
@sureshsiva8951 5 лет назад
Super dresses& handsome nammavar.Nobody like him in future!
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 года назад
Great Melody ever. Thanks ....Vaali Sir, Gangai Amaran, SPB, Vani Jayaram.
@pushpamary7895
@pushpamary7895 2 года назад
How smart our kamal sir choo sweet he and his dancing can watch unlimited times not only in his young age ..now also he is very very smart my all time favt kamal sir
@karthigayane8715
@karthigayane8715 5 лет назад
Multi talented man he was the perfect man
@narendranventesan4200
@narendranventesan4200 5 лет назад
'KAMALHASSAN FAN DA SUPER SONG
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 лет назад
Most handsome hero is my thalaivaru kamal and also madhavi is so cute ya superb song
@deepabalu1028
@deepabalu1028 4 года назад
Kamal sir too good. Awesome dance.
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 лет назад
சட்டம்....திரைப்பட பாடல். கங்கை அமரனின் இசையில் உருவான இனிய பாடல். கமலுக்கு இணையாக மாதவி என்ன ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார் அடேங்கப்பா.....திருப்பூர் ரவீந்திரன்
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 6 лет назад
Seeri Varum Kalai, பொள்ளாச்சி நல்லப்பா தியேட்டரில் 1983 ல் பார்த்த படம் இது...
@learnersenglish9839
@learnersenglish9839 4 года назад
original composition by ilayaraja only.. most of the songs composed by ilayaraja in the name of brother kangai amaran.. in that period kangai amaran accepted and co workers knew this very well.... now its a prestigious issue..will he accept?
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 3 года назад
இப்படி ஒரு அழகான அன்பான கமல் ஐயா போல் வேறொருவர் பிறப்பது அரிது அரிது
@indhirat53
@indhirat53 5 лет назад
Azhago azhagu kamal sir
@ravichandranrkrajesh548
@ravichandranrkrajesh548 4 года назад
Very talented personality..
@simplesuniel
@simplesuniel 4 года назад
S
@sugunau1850
@sugunau1850 5 лет назад
Kamal sir so cute
@mohamedismail4079
@mohamedismail4079 4 года назад
Super Kamal sir
@karthikreshika9568
@karthikreshika9568 4 года назад
I love u kamal sir..I big fan of u ..proud of me
@arunkumaarr5750
@arunkumaarr5750 3 года назад
Kamal Hassan ... Lion... Manliness... 👍 .. Next CM of Tamil Nadu....
@ravivenki
@ravivenki Год назад
Ha ha sema kamadi 😆😆
@dr.ramanathanraja9131
@dr.ramanathanraja9131 3 года назад
A nice classical based duet set in Raga Kapi . Very melodious instrumental pieces on veena and flute. Let's put our hands together. Hats off.
@flutesashi810
@flutesashi810 2 года назад
Good comment
@deepabalu1028
@deepabalu1028 4 года назад
Love you Kamal sir.😘😘
@sageerabanu6580
@sageerabanu6580 5 лет назад
Kamal sir sema cute
@kjayaraman8329
@kjayaraman8329 3 года назад
This song singing vani jeyaram nat s janaki
@ranjiniranjini7835
@ranjiniranjini7835 3 года назад
Sssssds
@kekraanmekraan
@kekraanmekraan 2 года назад
Sagee
@வேலப்பன்வீடியோஇயற்கை
பாட்டு - அம்மம்மா சரணம் சரணம் படம் - சட்டம் பாடலாசிரியர் - வாலி பாடகர்- எஸ்.பி.பாலசுப்பரம்யம் பாடகி - வாணிஜெயராம் நடிகர் - கமல்ஹாசன் நடிகை - மாதவி இசை - கங்கைஅமரன் இயக்குனர் - கே.விஜயன் படவெளியீடு - 21 மே 1983
@vasanthkgf
@vasanthkgf 5 лет назад
நடனம் யாரு ???
@arunsd6577
@arunsd6577 4 года назад
வேலப்பன் வீடியோ இயற்கை
@arunsd6577
@arunsd6577 4 года назад
Vanigteat
@arunsd6577
@arunsd6577 4 года назад
வேலப்பன் வீடியோ இயற்கை vsa9
@kavyashni256
@kavyashni256 5 лет назад
Evergreen handsome hero
@deepabalu1028
@deepabalu1028 4 года назад
Kamal sir azhago azhagu 😘😘
@gigangigan45
@gigangigan45 3 года назад
No body can act &dance like kamal sir,great talented actor
@punithawathypunithawathy4832
@punithawathypunithawathy4832 2 года назад
Yes 1000 true
@kavitharanik.r.5759
@kavitharanik.r.5759 2 года назад
இந்த பாட்டு ஆரம்பிக்கும் போது ஓட்டல் ஊழியர் வந்து இவர்களிடம் சொல்லுவார் வெளியில் ரொம்ப நாளாக ஒரு மரம் வளராம இருக்கு அங்கே போய் பாட சொல்லுவார். அதான் Director Touch
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 2 года назад
I heard that Madhavi has madly loved Kamal in this stage..💖
@sathyamoorthivmk403
@sathyamoorthivmk403 5 месяцев назад
❤❤❤❤❤இனிமை இளமை குன்றாத பாடல் சட்டம் என் கையில் கமல்ஹாசன் மாதவி அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@natarajkumarr1463
@natarajkumarr1463 2 месяца назад
சட்டம் என் கையில் இல்லை சட்டம் மட்டும்.
@jackraven7850
@jackraven7850 Месяц назад
சட்டம் என் கையில் பட ஹீரோயின் ஸ்ரீப்ரியா நண்பா.
@arsriram3778
@arsriram3778 6 лет назад
Kamal and Madhavi at their best.
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 года назад
S
@cheenuleeds5404
@cheenuleeds5404 5 лет назад
Gangai amaran music... Wow
@learnersenglish9839
@learnersenglish9839 4 года назад
original composition by ilayaraja only.. most of the songs composed by ilayaraja in the name of brother kangai amaran.. in that period kangai amaran accepted and co workers knew this very well.... now its a prestigious issue..will he accept?
@செய்யதுசிக்கந்தர்
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - அப்பப்போ தரனும் தரனும் என் தேவைகள் - அடி ராதா தெரியாதா இளம் போதை - தெரியாதா தொடராதா அதன் பாதை - கொடுத்தால் நான் எடுத்தால் தேன் மொழி ராதா ஆஆஆஆ அப்பப்பா அப்பப்பா பெரிது உன் பெண் பக்தி அப்பப்போ நான் அறிவேன் உன் சக்தி - நீ தானே நான் போற்றும் சிவலிங்கம் இவள் மேனி சரிபாதி உன் அங்கம் - பகலும் நல் இரவும் பூஜைகள் தானே - - - அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - அப்பப்போ தரனும் தரனும் என் தேவைகள் - - ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த - ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த - நீ வாங்க வந்த வரமென்னவோ நீங்காமல் காட்சி தரவேண்டுமோ - நான் பார்க்க வரம் கேட்க அருள் சேர்க்க வா ஈஸ்வரி - - அப்பப்பா அப்பப்பா பெரிது உன் பெண் பக்தி அப்பப்போ நான் அறிவேன் உன் சக்தி - - புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க - புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க - குழலோடு வந்த கோபாலன் நான் தான் கோபாலன் பாடும் பூபாளம் நீ - உன் பாட்டு நான் கேட்டு பாராட்ட நாள் வேண்டுமோ - - அம்மம்ம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரனும் தரனும் என் தேவை கள் - நீ தானே நான் போற்றும் சிவலிங்கம் இவள் மேனி சரிபாதி உன் அங்கம் - கொடுத்தால் நான் எடுத்தால் தேன் மொழி ராதா.. தா.. தா. லல்லா லலலா லல்லா லல்லா லலலா லல்லா
@senthilkumar2555
@senthilkumar2555 7 дней назад
மனதில் இடம் பிடித்த பாடல் ஆஹா இன்று ம் உயிரில் கலந்த ஒரு பாடல்
@Shameed222
@Shameed222 2 месяца назад
சிறு வயதில் அதிக‌முறை வீடியோவில் பார்த்த படம் அருமையான படம் காதலால் நட்பு பிரியும் படம் .. இந்த பாடல் வரிகள் மோசமாக இருக்கிறது நீதானே நான் போற்றும் சிவலிங்கம் உன் கையில் புல்லாங்குழல் அதை பார்தால் ... என்னடா வரிகள்.
@senthilram1
@senthilram1 4 года назад
We miss u Kamal from acting more films.
@pushpaandreasen434
@pushpaandreasen434 4 года назад
Kamal is hot and gorgeous, love his dance😍
@sageerabanu6580
@sageerabanu6580 5 лет назад
Enakku romba romba piditha song
@RanganathanS-n5u
@RanganathanS-n5u 6 месяцев назад
Kamal sir always beautiful men in the world.
@babua128
@babua128 2 года назад
Uirr urgaum song spb vani super voice and kamal mathavi excellent gangai amaran and valli team work
@rameshmallika9093
@rameshmallika9093 5 лет назад
Super Song.Gangai amaran music Ilayarajavaivida semaya irukku
@ganeshp3375
@ganeshp3375 5 лет назад
Ithu pola songs ipphodhu varuma super
@anandhishankar1263
@anandhishankar1263 4 года назад
What a dance movements kamal sir!
@twinklestar218
@twinklestar218 6 лет назад
He was the dancing super star for ever. Both of them good performance.
@thiyagurajan6912
@thiyagurajan6912 6 лет назад
THIYAGU RAMNAD
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 года назад
S
@pravin4018
@pravin4018 2 года назад
Both of them were classical dancers obviously the outcome was best...
@umadevinagalingam8844
@umadevinagalingam8844 6 лет назад
Kamal ji n madhavi ji superb dancer
@bhaskarji9200
@bhaskarji9200 Год назад
கமல் + ஸ்ரீதேவி கமல் + ஸ்ரீபிரியா கமல் + மாதவி கமல் + அம்பிகா கமல் + ராதா கமல் + ரேவதி கமல் + ஊர்வசி கமல் + ஜெயபிரதா இந்த அனைத்து ஜோடிகளின் நடனம் அருமை..
@murallivengadasalamthevar1784
@murallivengadasalamthevar1784 2 года назад
I honestly...think ..Kamal and madevi...were the perfect onscreen couples
@srinivasrao3867
@srinivasrao3867 6 лет назад
missed this song when the song was released as I am outside Tamil Nadu.Listening now to this song really nice and nice
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 Год назад
Sinivasarao always Good fans of kamal hasan.i myself also srinivasa Rao from Nellore Andha
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 3 года назад
ரசனை இல்லாத வர்கள் தான் இப்படி அருமையான பாடல் ஆடல் ஊடல் உள்ள பாட்டுக்கு dislike செஞ்சாய்ங்க
@gorillagiri7327
@gorillagiri7327 2 года назад
Beautiful prelude music,hats off GA
@pandurangan4844
@pandurangan4844 3 года назад
மாதவி கமல் sir❤️ கண் அழகோ அழகு❤️
@harikrishnanr3370
@harikrishnanr3370 3 года назад
Gangai Amaran sir . Thnk u so much for composing such a wonderful tune. Sir I am your fan forever'
@parathan
@parathan 2 года назад
இது ஜானகி அம்மா பாடிய பாடல் அல்ல.... வாணி ஜெயராம் அவர்கள் பாடியது
@haritharan7891
@haritharan7891 Год назад
நடனம் உடை காட்சி அமைப்பு இசை கமல் மாதவி‌ அழகு அருமை
@thamilselvam5827
@thamilselvam5827 4 года назад
அம்மம்மா மாதவியும் கமலும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடிய பாடல்.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur
@veerakumar2214
@veerakumar2214 6 лет назад
S.p.b.vanijayaram voice
@srinivasanp7789
@srinivasanp7789 5 лет назад
kamal sir dancing super
@jansimariappan1863
@jansimariappan1863 7 лет назад
thalaivar dance super
@ranjiniranjini7835
@ranjiniranjini7835 3 года назад
S
@padmaprakash7822
@padmaprakash7822 2 года назад
Classic duet .hatts of to gangai amaran sir for giving us such songs
@karthikreshika9568
@karthikreshika9568 4 года назад
Kamalhaasan die hard fan
@deepabalu1028
@deepabalu1028 4 года назад
Kamal so fashionable so beautiful
@ranjiniranjini7835
@ranjiniranjini7835 3 года назад
So that
@dr.manojg.k3153
@dr.manojg.k3153 4 года назад
This duet is sung by SPB and Vani Jayaram and not S.Janaki as mentioned
@ramsee0642
@ramsee0642 2 года назад
Intha padam parkumbithu nan 6th padithen pinnar Intha pada padalhalai t. . v lakuda parathathillai kamal sir azhagum, spb sir voice um abbbaaaa👌👌👏👏🥰🥰
@varshanful
@varshanful 4 года назад
Thalaivaa.....
@thamizhselvan9005
@thamizhselvan9005 5 лет назад
Superb song and both kamal and madhavi looks super
@AbdulMalik-st1jm
@AbdulMalik-st1jm 6 лет назад
Best pair Kamal & Madhavi madam in early 80's from Ek Tuje Keliye (but ek tuje keliye she was play SPL Appearance also not Kamal pair)
@ssaba1608
@ssaba1608 3 года назад
Thalaivaa en vazhiyal marakka mudiyatha padam what a dance....
@anandanand2007
@anandanand2007 4 года назад
Kamal hassan and madhavi sema jodi
@Sophie-py6rv
@Sophie-py6rv 4 года назад
Thalaivar super
@SAIFULSULAIMAN
@SAIFULSULAIMAN 6 лет назад
Superr SP.BALA N KAMAL.WELL DONE 23.1.18
@latharamanathanr1165
@latharamanathanr1165 2 года назад
Spb vanijayaram mesmerizing voice......
@ramamurthysubramaniachari6106
@ramamurthysubramaniachari6106 6 лет назад
It was wonderful one in those days.
@tharanivelmurugan6342
@tharanivelmurugan6342 6 лет назад
Wow both looks nice. Kamal ji wht a dance 👏👏👏👏👏👌👌👌👌👌
@SureshSuresh-fo9kz
@SureshSuresh-fo9kz 5 лет назад
தலைவா என் ன அழகு
@venkateswaranp3652
@venkateswaranp3652 3 года назад
அவனனா நீயியி....
@judgementravi480
@judgementravi480 5 лет назад
Juz 2 of da moments fantastic performance ✋
@ashokkumarashokkumar4793
@ashokkumarashokkumar4793 5 лет назад
Kamal I am male, but I love you
@arvindrp2489
@arvindrp2489 5 лет назад
Kadavulin padaipil ,palapergalai azhagaga padaithiruppar ,innum sila pergalai vasigaramaga padaithiruppar ,miga silarai mattum azhagudan serthu vasigaramagavum padaithiruppar (avargalil oruvarthaan Kamal sir) He's very LUCKY 😍😍🥰🤩😘
@ravivenki
@ravivenki Год назад
எம்.ஜி.ஆரை விடவா? பின்னர் ஜெய். 3 வது இடம் தான் இவருக்கு.
Далее
3 лайфхака для УШМ
01:00
Просмотров 100 тыс.