I love Kavitha... நான் உன்னை நினைக்காத நாளில்லை ஒவ்வொரு நாளும் உன்னையே நினைத்தபடியே இருக்கிறேன் பைத்தியம் மட்டும் தான் பிடிக்கவில்லை ஆனால் பைத்தியக்காரனை விட மோசமாய் உன்னை நினைத்து அலைந்திருக்கிறேன்... ஒரு நாளாவது என்னை நீ புரிந்து கொள்வாய் என நானும் நினைக்கிறேன்... ஆனால் ஒவ்வொரு நாளும் நீ என் மனதை கஷ்டப்படுத்தி கொண்டே தான் இருக்கிறாய்.... உனக்கு என்ன பிடிக்கல என்கிறது தெரியுது ஆனா நீ பண்றதெல்லாம் பாத்தா உன்னை எனக்கு ரொம்ப புடிக்குது... நீயும் என்ன புரிஞ்சிக்க மாட்டிக்கிற என்னாலயும் உன்கிட்ட புரிய வைக்க முடியல.... என்றும் உன்னை நினைத்த படியே உன்னை மறக்க முடியாமல் தவிக்கும் உன்னை ஒன்சைடாக காதலித்த காதலன்... உன்னை மறக்கவும் முடியாமல் சேரவும் முடியாமல் உன்னால் தவிக்கும் ராமர்....