Тёмный

Anthapurathil Oru Maharani Deepam 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 591 тыс.
50% 1

Кино

Опубликовано:

 

27 июн 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 267   
@krishnansankaran1849
@krishnansankaran1849 2 года назад
1977 மூன்றாம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறையில் மானாமதுரை பொன்னுவிலோ அமுதுவிலோ பார்த்தேன். அப்போதே இந்தப் பாடல் பிடித்திருந்தது.
@JawaharA-gl2nw
@JawaharA-gl2nw 4 месяца назад
அமுது தியேட்டர் தான்
@sethuvenkat6860
@sethuvenkat6860 2 года назад
இசைஞானியின் மாயாஜால இசை. வருடிச்செல்லும் டி எம் ஸ், ஜானகி அவர்களின் குரல்கள்...
@gsridharganesan3379
@gsridharganesan3379 Год назад
தீபம் - இந்த படத்தில் அத்தனை பாடல்களும் அற்புதம். இன்னிசை ராஜாவிற்கு நிகர் யாருமில்லை.
@SelvamSelvam-zf8xr
@SelvamSelvam-zf8xr 2 года назад
என் ஆன்மாவை மயக்கிய பாடல்-TMS& இளையராஜா அவர்களுக்கு மிகவும் நன்றி.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 года назад
ஆஹ் Raja sir இசை T.M.S பாட என்ன இனிமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.Raja sir நன்றி நன்றி.
@manimudiarunachalam2483
@manimudiarunachalam2483 Месяц назад
திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிற பாடல.. ஜானகி அம்மா குரல்.. ..அருமை...1.25sec.. ஆசை கனிந்துவர அவன் ... ஆசை...என்ன ஒரு உயிரோட்டம்...
@meikandanvelupillai4235
@meikandanvelupillai4235 2 года назад
காதலில் பார்வையும் பாஷையாகி விடுகிறதாம். காதலை புரிந்தவனுக்கு மட்டுமே அது புரியும்.! நன்றி , உங்கள் ஆன்மாவை வணங்குகிறேன், புலமைபித்தன் அய்யா.
@Anwarali-ek7go
@Anwarali-ek7go 2 года назад
இந்த திரைப்படம் மானாமதுரை இல் நான் அவள் அப்பா அம்மா தங்கையுடன் 43 வருடங்களுக்கு முன்னர் சித்திரை திருநாளில் இணைந்து பார்த்த நினைவுகள் இன்றும் மறக்கமுடியவில்லை.
@menonmohan4524
@menonmohan4524 6 лет назад
Lovely composition by Raja...TMS & S.Janaki rocks 😍😍😚😚
@mohandassubramaniam1010
@mohandassubramaniam1010 Год назад
என் இளம் பருவத்தில் என் இனிய காதல் தேவதையின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு செவிகளை குளிரசெய்த இனிமையான பாடல் வரிகள்... 💐 4:03
@balua9130
@balua9130 2 года назад
பாடல் இயற்றியவர் புலமைப்பித்தன்...
@visveshwaran.n2411
@visveshwaran.n2411 5 лет назад
What a composition..,my god.., S Janaki amma's rendition...,ever mindblowing...,
@ravichandrankrishnamoorthy1044
TMS ன் NICE VOICE GREAT SUPER SONG RAVI ERODE 9487597357
@saranyaa634
@saranyaa634 3 года назад
என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு🥰. ஊரடங்கு போடுறதுக்கு முன்னாடி நாங்க இந்த பாட்டுல வர்ர திருவனந்தபுரம் நேப்பியர் மியூசியத்துக்கு காலஜ் டூர் போயிட்டு வந்துட்டோம் போன வருஷம். அழகான இடம் இது.
@saranyaa634
@saranyaa634 2 года назад
December 10 Sujathamma birthday my favorite😍 actress 😘😘😘
@salilnn6335
@salilnn6335 2 года назад
👌
@Cyberpunks_vexx
@Cyberpunks_vexx 2 месяца назад
Who is the music director?
@Prammanaar
@Prammanaar 29 дней назад
😁
@hameedali7926
@hameedali7926 4 года назад
எல்லா கச்சேரி குழுக்களிலும் டி.எம்.எஸ். குரலுக்கென ஒருவர் இருப்பார். அவர் தவறாமல் பாடுவார் இப்பாடலை..
@somusundaram8029
@somusundaram8029 5 лет назад
மனதிற்கு சுகமானது இதயத்திற்கு இதமானது இரவுக்கு இணிமையானது
@geetham5785
@geetham5785 4 года назад
TMS ,& S.J songs are very few but all are sooo sweet....!!!!!
@RAVIravi-dw7vb
@RAVIravi-dw7vb 2 года назад
சிறு வயதில் ஊட்டி பூங்காவில் கோடை விழா மலர் காட்சியில்...இசை ஞானியின் இன்னிசை கச்சேரியில்...படம் வெளிவருமுன்பாக முதன் முதலாக கேட்ட பாடல்..நினைவலைகளில்..
@arumugam8109
@arumugam8109 7 месяцев назад
🍌🐦🍍💫👌🌙🙏
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 2 года назад
Lovely composition by Raja sir TMS n Janaki amma👌
@perumalvelu1945
@perumalvelu1945 3 года назад
மிகவும் பிடித்த பாடல். கண்ணதாசன் வரிகள். இளையராஜா இசை. டி. எம்.எஸ்., ஜானகி குரல்கள். அற்புதம். ஆனந்தம்.
@sudarsanr101
@sudarsanr101 3 года назад
புலமைப்பித்தன் என நினைக்கிறேன்
@murugesharumugam47
@murugesharumugam47 2 года назад
புலமைபித்தன் ஐயா வரிகள்
@sweet3897
@sweet3897 Год назад
பாடலாசிரியர் புலமைபித்தன்
@ilayaperumalv5516
@ilayaperumalv5516 Год назад
மிக்க நன்றி.
@marlymari9095
@marlymari9095 2 месяца назад
First 2 lines pulamaipithan ayya.then ellam lines um gangai amaran ayya
@subramanians7409
@subramanians7409 3 года назад
பாடியவர்கள்,கவிஞர்,இசை அமைத்தவர் முக்கியம்
@seturamathilagan6043
@seturamathilagan6043 3 года назад
.NATIPPUELLAIHA
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 года назад
காமத்தைக் கூட எவ்வளவு அற்புதமாக எழுதி மறைமுகமாக உணர்த்தி உள்ளார் கவியரசர் ..முத்துச்சிப்பி திறந்தது என்ற வரிகளில் ..கவியரசர் நிகர் கவியரசர் தான்
@a.ramesh4720
@a.ramesh4720 Год назад
பாடலாசிரியர் புலமைபித்தன்
@dr.sebastianjeyaseelan2745
@dr.sebastianjeyaseelan2745 2 месяца назад
Not Kannadasan ... this song is written by Pulamai pithan.
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 месяца назад
@@dr.sebastianjeyaseelan2745 நன்றி சார்
@sivasiva7595
@sivasiva7595 5 лет назад
வெக்கம் ரொம்ப அழகு சுஜாதா
@madhuduraichamy7694
@madhuduraichamy7694 6 лет назад
How janaki Amma sung "asai kaninthu Vara avan parthan" my god.. she only can give such realistic expression.. love u Amma..
@SurrenderAtSriSkanda
@SurrenderAtSriSkanda 5 лет назад
Yes ji, Janakiamma is absolutely brilliant!
@johnnyc5332
@johnnyc5332 5 лет назад
Indeed! Her talent was certainly underrated!
@ambalavanant
@ambalavanant 3 года назад
Yup. Only she can
@mathavanmanickam2153
@mathavanmanickam2153 Год назад
Really ஜானகி அம்மா brilliant
@rajavikram5350
@rajavikram5350 Год назад
Excellent singing januma Superb dynamic 👏 👌
@worldtrendingdaily8741
@worldtrendingdaily8741 4 года назад
Cha yenna paatu tms ayya voice and janaki amma voice. Ippa valkira ulagathaiga veruka vaikithu. Olden days are golden days ever and ever
@natchander
@natchander 5 лет назад
ILAYARAJAS divine music T M S sings beautifully under ilayaraja s music One gets some fulfilment after hearing this song. NATARAJAN chander
@baskara1434
@baskara1434 4 года назад
Built full 😍 😍 😍 😍 😜 😜 😜 😜
@ragavanrajagopal6846
@ragavanrajagopal6846 5 лет назад
What a beautiful voice of TMS He. Was given premature retirement from cine field.we lost hearing more songs of TMS
@ambalavanant
@ambalavanant 3 года назад
Exactly. He sounded the same even when he was in his 60s
@salilnn6335
@salilnn6335 2 года назад
Our bad luck. 😭😭
@savariagastin7265
@savariagastin7265 4 года назад
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@sudhakumar1419
@sudhakumar1419 3 года назад
One of the best composition of Mastero Illayaraja. The ever green Singers TMS & SJ. Nice duet.
@natchander
@natchander 5 лет назад
Amazing singing by T M S AND JANAKI Just observe how these singers pronounce lyrics Admirable. At us salute these gifted singers t m s and janaki. NATARAJAN chsnder
@worldtrendingdaily8741
@worldtrendingdaily8741 4 года назад
Veena played in 2:57 min was amazing just killing man so nice feel. That is taking us to different world
@esivaa
@esivaa 3 года назад
That piece is by Veenai gayathri
@ryanraman2136
@ryanraman2136 5 лет назад
My beautiful actress sujatha 😍
@kamalaviswanathan8849
@kamalaviswanathan8849 2 года назад
Sivaji, balaji, ilayaraja nice combination. super song.
@madhu.c302
@madhu.c302 2 года назад
My favorite greatest janaki Amma. and beautiful sujatha Amma and shivaji ganeshan sir
@MurugananthamVadivel
@MurugananthamVadivel 2 года назад
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
@nathiyaelavarasan106
@nathiyaelavarasan106 6 лет назад
wow Janaki Amma voice is very cute
@karthikeyanselvaraj5253
@karthikeyanselvaraj5253 Год назад
What a great composing and voice... super 👌
@rajavikram5350
@rajavikram5350 3 года назад
Excellent janaki Amma husky voice ❤️❤️❤️❤️
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape 10 месяцев назад
அன்பே காதலீக்கு ஆயுதம் ஆசை அவளுக்குகாதலனீன் பார்வை .இனியவள் இதயக்கதவு திறக்கும் என எத்தனை ஏக்கம் .உயிரே உயிருக்கு உயீராய் காதலிகிறேன் .ஊக்கமான பேச்சுகள் எனகாகு மருந்து...எனானவளே ஏக்கமான விழிகளுக்கு உறக்கமில்லை.🎉❤😢ஸ்ரீ.சாந்தபெருமாள்.
@ShivaKumar-co7fy
@ShivaKumar-co7fy 6 лет назад
English: Andhappurathil oru maharani aval anbukkarathil oru maharajan Andhappurathil oru maharani aval anbukkarathil oru maharajan Kangal sivandhirukka aval paarthaal kaaman thiruchabaikku vali kettaal Saamandhi pookkal malarndhana iru sandhana theargal asaindhana Saamandhi pookkal malarndhana iru sandhana theargal asaindhana Paavai idhal irandum kovai amudha rasam theyvai Ena alaikkum paarvaiyo Andhapurathil oru maharajan avan anbukkarathil oru maharani Aasai kanindhuvara avan paarthaan annam thalai kunindhu nilam paarthaal Sangu vanna kaluthukku thanga maalai Aval sangamathin sugathukku andhi maalai Sangu vanna kaluthukku thanga maalai Aval sangamathin sugathukku andhi maalai Kungumathin idhal cinnam thandha kaalai Avan kollai kola thudithadhu enna paarvai Adhu parvaiyalla baashai endru kooradi endraan Andhapurathil oru maharajan avan anbukkarathil oru maharani Kangal sivandhirukka aval paarthaal kaaman thiruchabaikku vali kettaal Muthuchippi thiranthadhu vinnai paarthu Malai muthu vandhu vilunthadhu vannam poothu Muthuchippi thiranthadhu vinnai paarthu Malai muthu vandhu vilunthadhu vannam poothu Nittham ondru valarnthadhu muththam kettu Aval nenjil vandhu pirandhidum thottil pottu Angu thenpodhigai thendral vandhu aariro paadum Andhapurathil oru maharajan avan anbukkarathil oru maharani Kangal sivandhirukka aval paarthaal kaaman thiruchabaikku vali kettaal
@loganathannarasimman9933
@loganathannarasimman9933 6 лет назад
super song
@rajaramvellaiswami2426
@rajaramvellaiswami2426 6 лет назад
Shiva Kumar
@balanr1729
@balanr1729 5 лет назад
The same, almost same tune hor yet another song, poonkadavai taal thiravai. The lyric might be wrong.
@balavinayagam7611
@balavinayagam7611 3 года назад
I stopped seeing films from 1979. But this song was recorded in my mind and i enjoyed the song with music and lyrics
@thekurkalayanaramanpasupat1573
@thekurkalayanaramanpasupat1573 4 года назад
What a song iyya tms n a.janagi amma both great legends.evergreen songs
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 3 года назад
இது நேப்பியர் மியூசியம் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட்டது.
@srikumaran1885
@srikumaran1885 2 года назад
In my SCHOOL DAYS SWEET Memories 👍 Thank you Tube ❣️
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 3 года назад
What a song voice sung by T.M.S. Simply superb.
@anbuk5453
@anbuk5453 5 лет назад
நான் ரசித்த பாட்டு
@salmoncan1831
@salmoncan1831 6 лет назад
RIP...Sivaji and Sujatha.
@jothimanim1316
@jothimanim1316 4 года назад
TMS sir search a beautiful voice amazing . Ivar kuralai keattu varndhavarhalil nanum oruthi .
@SalilNNSalil
@SalilNNSalil 2 года назад
Me too. 👍💥
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Год назад
Beautiful song.Sivaji sir n Sujatha jodi superb always.
@vijiselvakumar4545
@vijiselvakumar4545 2 года назад
what a lovely song. one of my fav song... superb...
@MrRaman19
@MrRaman19 5 месяцев назад
Anthapurathil Oru - Film :Dheepam அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன் அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன் கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள் சாமந்தி பூக்கள் மலர்ந்தன இரு சந்தன தேர்கள் அசைந்தன சாமந்தி பூக்கள் மலர்ந்தன இரு சந்தன தேர்கள் அசைந்தன பாவை இதழ் இரண்டும் கோவை அமுத ரசம் தேவை என அழைக்கும் பார்வையோ அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி ஆசை கனிந்துவர அவன் பார்த்தான் அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள் சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள் அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள் முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு அவன் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு ஆண் மற்றும் அங்கே தென் பொதிகை தென்றல் வந்து ஆடிடும் பாடும் அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள் ஆராரிரோ ஆராரிஆராராரிரோ ஆரிராரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ
@gopibala5320
@gopibala5320 10 месяцев назад
நடிகர்திலகம்சுஜாதாஇப்பாடல்அருமையானவை.இப்படத்தில்இருக்கும்பாடல்கள்அனைத்தும்நன்றாக இருக்கும்.வாழ்கதலைவர்புகழ்வானத்தைபோல என்றென்றும்நிலைத்துஇருக்கும்.🌄🌄🌄🌄🌄🌄🌄👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏.
@natchander
@natchander 5 лет назад
SIVAJI AND sujatha have decorated Tamil films ..with their matured lovable acting. They have acted together in some films. Let us remember these great artists SIVAJI ganrsan and sujatha NATARAJAN cjander
@subhabarathy4262
@subhabarathy4262 5 лет назад
NatChander Sir,this is one of my favourites,with regards Sir.
@srivaylan2631
@srivaylan2631 3 года назад
True. Both had shared a good screen chemistry.
@dravidanthirumani6175
@dravidanthirumani6175 2 месяца назад
சாமந்திப் பூக்கள் மலர்ந்தன இரு சந்தன தேர்கள் அசைந்தன ஆஹா
@SudheerSharma-pg6je
@SudheerSharma-pg6je 4 года назад
From 02:38 to 03:07 that is called music Composition. That can only done by raja sir. Great great maestro ever produced.
@ramamurthid2987
@ramamurthid2987 6 месяцев назад
அருமையான ரசனை ப்ரோ
@sundar4641
@sundar4641 2 года назад
நானும் தாத்தாவம் சென்னை பட்டியநல்லூரில் 1987ல் இப்போது பார்த்தது போல் உள்ளது பசுமையான நினைவுகள்
@dr.sebastianjeyaseelan2745
@dr.sebastianjeyaseelan2745 2 месяца назад
1977
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 7 лет назад
wat a composition vazhgaisaignani
@lakshminarayananr7458
@lakshminarayananr7458 2 года назад
Excellent composition by a genius 👌
@srivaylan2631
@srivaylan2631 4 года назад
In those days, expression of sexual interest in Tamil songs was so poetic that it appeared decent to be heard or became simply unknown to the listeners.
@mohan1771
@mohan1771 2 года назад
True
@Thamizharasan100
@Thamizharasan100 Год назад
😂😂😂😂
@ravichandranbalasubramania2120
@ravichandranbalasubramania2120 10 дней назад
Such a fine tune by raja sir nicely sung by TMS ayya and janakiamma . But raja sir never sing this in his live programs.
@lights5134
@lights5134 4 года назад
பள்ளி பருவத்தில் FMல் காலை அடிக்கடி கேட்பது....இப்போதும் ஒளித்துக்கொண்டிருக்கிறது நினைவில்..😊
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
ஒலித்துக் கொண்டிருக்கிறது....
@jenim1002
@jenim1002 7 месяцев назад
பள்ளிப் பருவத்தில் சரியாக தமிழைப் படிக்கவில்லை போல
@dr.sebastianjeyaseelan2745
@dr.sebastianjeyaseelan2745 2 месяца назад
Appo FM illave illa ... only AM
@abdulrawoof1148
@abdulrawoof1148 Год назад
TMs voice ennasolla Tamil Tamil wow😍😘😘😘
@gandhiss71
@gandhiss71 4 года назад
இசைஞானியை பற்றி என்னென்னு சொல்ல ... 🙏
@nidish.vnidhish5690
@nidish.vnidhish5690 6 лет назад
beautiful composition in mayamalava gowla.
@visveshwaran.n2411
@visveshwaran.n2411 4 года назад
🌹
@pandiank14
@pandiank14 8 месяцев назад
Super Super congratulations 🎉
@devasupersongdeva1351
@devasupersongdeva1351 6 лет назад
மாக ராஜா இளைய ராஜா தேவா அவி சூப்பர்
@Msganesh5989
@Msganesh5989 5 лет назад
Enna music daa!!!!!!!👌👌👌👌👌👌👌👌
@sakk6711
@sakk6711 3 года назад
தமிழ்
@panneerselvamselvam491
@panneerselvamselvam491 6 месяцев назад
டி.எம்.எஸ் இளையராஜா கூட்டணியில் தியாகம் படப்பாடல்களும் இனிமை
@thanasekaransekar7171
@thanasekaransekar7171 2 года назад
Intha padal ennai migaum kavarntha padal 👍👍👍👍👍
@sugunasuguna2364
@sugunasuguna2364 4 года назад
Nice song Sujatha mam my favorite actor
@selvampusala7462
@selvampusala7462 2 года назад
TMS +RAJA= super song.
@murugesan1696
@murugesan1696 2 года назад
Sivaji give best performance in duet songs from his first flim Parasakthi.
@subramanians7409
@subramanians7409 3 года назад
TMS,janaki அரிய பொக்கிஷம்
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 года назад
Hit Song, During The Year 1977.
@siddharbhoomi
@siddharbhoomi 3 года назад
1977 இசைஞானி யின் இன்னிசை
@reginoldhector117
@reginoldhector117 2 года назад
When giving a performance in like a smart king voice you will get a small crack in voice but when hear that on record that will give a very beautiful flavour for the song. It doesn’t mean that he is shouting in the song. He is taking the pitch for songs from different voice box from his body. He is having multiple voice character in his voice. That is TMS talent. Those kind of flavour now we can’t see from any singers. Everyone singing in a female kind voice. That’s why they can’t give like TMS flavour. “Yaar antha Nilavu” no one can’t sing in that flavour. Songs like “Alagu theivam mella mella” “Nathaswara osayilae” like these kind of so many songs no one can’t give that flavour.
@salilnn6335
@salilnn6335 2 года назад
👌🙏
@narasimhana9507
@narasimhana9507 Год назад
நடிகை சுஜாதா அண்ணன் காதலி பிறகு தம்பி மனைவி.இருவருக்கும் பாடல் உள்ளது.இது அண்ணன் சிவாஜி பாடல்
@mohankaman5153
@mohankaman5153 3 года назад
Best of ilayaraja.
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 4 года назад
Enna voice janaki &t.m.s
@vijayakumarkrishnan1224
@vijayakumarkrishnan1224 4 года назад
Excellent. Valuable mean. Fabulous ever.
@lakshmanankr7780
@lakshmanankr7780 24 дня назад
Super song
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 2 года назад
( hi.for.ilayaraja.music.composed.and.tms/s.janaki.voice.very.(nice).tamil.flim/song.)
@j.m.yeshwanthmatheswaran9663
@j.m.yeshwanthmatheswaran9663 4 года назад
This song was my father's favourite song,s
@abdulrawoof1148
@abdulrawoof1148 Год назад
Kavingarin varical wow super my favorite song
@madhavanr8134
@madhavanr8134 11 месяцев назад
என் மனதை உருக்கும் பாடல்
@parthijasvanth4790
@parthijasvanth4790 5 месяцев назад
அருமையான பாடல்
@umapathysabesan7171
@umapathysabesan7171 4 года назад
janaki expessed the love feeling beautifully in two the lines superseeding even susheele in the duets with tms
@shanthi8715
@shanthi8715 2 года назад
Location super Sujatha கொள்ளை அழகு
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 года назад
What a lovely pair.
@elumalaielumalai2066
@elumalaielumalai2066 4 года назад
Beautiful😍💓 song🎶🎤
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
1977 il Nadigar thilagam avargalukku Isaignaniyin mudhal padam yenru ninaikkiren.thavaru iruppin this may b corrected by dears who know better. TMS,Janaki best performance,sollavum vendumo?
@ramchandransanthanam2793
@ramchandransanthanam2793 Год назад
Set in Mayamalavagowli raga , this one is Rajas masterpiece
@nsramesh444
@nsramesh444 Год назад
nadigar thilagam sivaji ganesan TMS and I layaraja first combo song immortal hit from year 1977 46years
@jamesc.n.2509
@jamesc.n.2509 Год назад
Admirable Sivaji sing
@nikithaa.s683
@nikithaa.s683 2 года назад
What a lovely song
@paamaran7605
@paamaran7605 4 месяца назад
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்பைக்கு வழி கேட்டாள்
@sivacsv9690
@sivacsv9690 Год назад
அது பார்வையல்ல பாஷை என்று கூறடி என்றாள் அந்த புரத்தில்.............................
@user-gz7lc2mh6z
@user-gz7lc2mh6z Год назад
TMS Nailed it
@wildearth281
@wildearth281 Год назад
great song..raja did it like msv song!...only he added his ochestration touches..
@srikumaran1885
@srikumaran1885 2 года назад
Quite & Gentle Decent Lady Actor Miss SUJATHA MaM 👍🙏💐
@radhanarasimhan602
@radhanarasimhan602 Год назад
What a fantastic song. Raja is king
@tamilselvanso247
@tamilselvanso247 5 лет назад
arumaiyana padal
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 683 тыс.
ПИРАТСКИЙ ЗАЖИМ ФРЕГАТАМИ
0:51